Yaathum Oore Yaavarum Kelir ||யாதும் ஊரே யாவரும் கேளீர் || S. P. B, P. Susheela || H D Song

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • யாதும் ஊரே யாவரும் கேளீர் || Yaathum Oore Yaavarum Kelir ||Singers : S. P. Balasubramaniam, P. Susheela ||Music by M. S. Viswanathan ||Directed by K. Balachander ||Production Company :Premalaya Productions ||Movie : Ninaithale Inikkum (1979 film) || Starring :Kamal Hassan,Rajinikanth,Jayaprada,Jayasudha || Love H D Tamil Video Song

КОМЕНТАРІ • 64

  • @anbunathan6589
    @anbunathan6589 Рік тому +11

    16ரீல் 16பாடல்களுடன் வந்த படம் இப்படி ஒரு படம் வந்ததே கிடையாது. பாடல் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் பாடலுக்காக 125நாட்கள் ஓடிய படம். மறக்க முடியாத படம்.

    • @mohan1771
      @mohan1771 4 місяці тому +3

      16 பாடல்களும் சூப்பர் ஹிட்

    • @SivaM-n3g
      @SivaM-n3g Місяць тому

      Sivam​@@mohan1771

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 роки тому +23

    இது போன்ற பாடல்கள், இது போன்ற நடிகர்கள், மெல்லிசை மன்னரின் அற்புத இசை,
    கவி அரசரின் பாடல் வரிகள், நல்ல திரை அரங்கம்.அந்த கால நல்ல நாட்கள், நல்ல நண்பர்கள், இனிய காலங்கள், இனி வருமா நண்பர்களே. மனம் அதை நினைத்து வருந்தினாலும்,அந்த
    காலங்களின் நிகழ்வுகள் எல்லாமே உயர்ந்தவைதான்.அந்த எண்ணங்கள் மட்டுமே நம்மை வாழ வைக்கும்.வாழ வைக்கிறது.

    • @amuthajayabal8941
      @amuthajayabal8941 9 місяців тому

      உண்மை உண்மையான வார்த்தைகள்

  • @user-tw3ij5le5w
    @user-tw3ij5le5w 3 місяці тому +6

    எம் எஸ் வீ இசை ஞானி இருவரும் இல்லை என்றால் தமிழகமெங்கும் மன அழுத்தம் தான் அதிகமா இருக்கும்

  • @anwerbasha7051
    @anwerbasha7051 4 роки тому +44

    இலங்கை வானொலி நியாபகம் வந்தால் நீயும் என் நண்பனே

  • @spn8663
    @spn8663 3 роки тому +16

    யாதூம் ஊரே யாவரும் கேளிர் அங்கே எங்கள் உலக தத்துவம் 🇮🇳🇯🇵🇮🇶🇮🇨🇮🇸🇰🇬🇰🇭🇰🇮🇰🇲🇰🇲🇰🇾🇰🇾🇮🇹🇮🇱🇮🇪🇮🇩🇮🇨🇮🇴🇯🇴🇱🇦🇬🇪🇬🇳🇬🇼🇭🇺🇬🇺🇬🇲🇬🇩🇬🇧🇬🇱🇬🇹🇭🇹🇭🇷🇬🇸🇬🇮🇬🇦🇫🇷🇬🇭🇬🇷🇭🇳🇭🇰🇬🇶🇬🇬🇫🇴🇫🇲🇬🇫🇬🇵🇬🇾🇨🇾🇩🇴🇪🇷🇫🇰🇪🇭🇩🇲🇨🇽🇨🇼🇩🇰🇪🇬🇫🇯🇫🇮🇪🇪🇩🇯🇨🇻🇨🇺🇩🇬🇪🇨🇪🇺🇪🇹🇪🇦🇩🇪🇨🇷🇨🇴🇨🇿🇩🇿🇪🇸🇧🇲🇧🇼🇨🇬🇨🇳🇨🇫🇧🇹🇧🇱🇧🇯🇧🇸🇨🇩🇨🇲🇨🇱🇨🇨🇧🇷🇧🇮🇧🇭🇧🇶🇨🇦🇨🇰🇨🇮🇧🇿🇧🇴🇧🇬🇧🇫🇧🇳🇧🇾🇨🇭🇦🇨🇦🇲🇦🇼🇦🇺🇧🇪🏳️‍🌈🇦🇱🏳️🇦🇮🇦🇹🇧🇩🇧🇧🇦🇸🇦🇬🏴🎌🇦🇫🇦🇷🇧🇦🇦🇿🇦🇶🇦🇪🚩🇦🇩🇦🇴🇦🇽🇦🇩🇦🇴🇦🇽

  • @rganeshkumar6957
    @rganeshkumar6957 Рік тому +6

    எந்த காலகட்டத்திற்கும் பொருந்தும் பாடல். வரிகளும் இசையும் பின்னி பிணைந்து கடந்த காலத்தை பிசைந்து தருகிறது. இசை பேசிய காலம் அது. 💯

  • @jawaharlakshmanan8440
    @jawaharlakshmanan8440 Рік тому +5

    அற்புதமான வரிகள் தந்த கவியரசு கண்ணதாசனை பாராட்டுவதா? வெகு சிறப்பாக இசையமைத்த எம் எஸ் வி ஐ பாராட்டுவதா?சிறப்பான பாடல்

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 3 місяці тому +1

    அற்புதமான வரிகள் உலகம் இருக்கும் வரை இந்த பாடல் இருக்கும் ❤❤❤❤❤❤❤❤

  • @sjamesantonysamy9432
    @sjamesantonysamy9432 Рік тому +7

    நல்லதை பண்ணி ஒரு ஊர் அல்லது நாடு காட்டினால் மற்ற நாடுகளும் அதை பின்பற்றும் என்று உணர்த்தும் பாடல்?

  • @amrm782
    @amrm782 3 роки тому +11

    அந்த நாள் ஞாபகம் வருகிறது.

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k2332 Рік тому +2

    இந்த ஜென்மத்தில் மறக்க முடியாத பாடல்🎶🎤🎤🎵🎵🎶🎶🎶

  • @singerravibani8037
    @singerravibani8037 5 місяців тому +1

    உணர்வுகளோடு பின்னி பிணைந்தது தான் பழைய தமிழ் பாடல்கள்...அதனால் தான் நம்மை கொள்ளை கொள்கின்றன

  • @vnmed2186
    @vnmed2186 4 роки тому +9

    M,S,Vயின் மியூசிக் அருமை

  • @mohamedrafeek5552
    @mohamedrafeek5552 Місяць тому +1

    Ilayaraja varugaikkuppin avarukkku pottyaga msv music panniya movie yella paattum sweet stall mathiri ulaganayagan super dancer

  • @rajusekar3898
    @rajusekar3898 2 роки тому +4

    Lovely song by msv sir the great and so gracefully sung by spb sir and suseela amma

  • @rlssundaram5300
    @rlssundaram5300 7 місяців тому +1

    இலங்கை வானொலி நிலையம் உலகமெங்கும் தமிழ் சேவை யிள் இந்த பாடல் முக்கிய பங்கு வகிக்கிறது வாழ்க நமது தமிழ்நாடு

  • @kokchangkokchang8942
    @kokchangkokchang8942 19 годин тому

    Endrum inimaina song enakkum

  • @jkelumalai5626
    @jkelumalai5626 7 місяців тому +1

    .இந்தபடத்தின்அனைத்துபாடல்களும்வெற்றி வாழ்கMSV

  • @gisakstone5917
    @gisakstone5917 Місяць тому

    சூப்பர்சூப்பர்பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivachandran6178
    @sivachandran6178 Місяць тому +1

    Siva Tenkasi 03.08.2024 10.51 pm

  • @firdousm7005
    @firdousm7005 2 роки тому +1

    Arumai arumai malarum ninaivugal

  • @rthiruchelvan4690
    @rthiruchelvan4690 2 місяці тому

    Ithu pola varavey varathu....i am.luck to live those days

  • @bakyaraj5992
    @bakyaraj5992 3 місяці тому

    Awesome song 🎉🎉🎉

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v 6 місяців тому

    அருமைசார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AmulRaj-vn2jr
    @AmulRaj-vn2jr 2 місяці тому

    Super star.

  • @yuvarajramachandran7174
    @yuvarajramachandran7174 3 роки тому +2

    what a song, fabulous lyrics, fantastic rendition by SPB and Janaki .. :bow:

  • @rsheeba6025
    @rsheeba6025 6 місяців тому

    splendid😊😊😊😊😊

  • @rajansp6115
    @rajansp6115 8 місяців тому

    best song

  • @rameshkn6483
    @rameshkn6483 11 місяців тому

    One moon
    One sun
    Msv always king

  • @drsmahesan203
    @drsmahesan203 3 роки тому +6

    கேளீர் அல்ல; கேளிர் - உறவினர்

  • @jkelumalai5626
    @jkelumalai5626 10 місяців тому +1

    காலத்தால் அழியாத காவியம்.JK.Eazhumalai.Tirukoillur.

  • @vetrivela6668
    @vetrivela6668 2 роки тому

    Grate word this song

  • @panchaav7176
    @panchaav7176 8 місяців тому

    Spb susila voice honey

  • @selvanathan3814
    @selvanathan3814 2 роки тому

    Good Song

  • @krishnans5021
    @krishnans5021 6 років тому +3

    Superbly sung by spb and s. Janaki. Quite a difficult song

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @seranmanoharan522
      @seranmanoharan522 5 років тому

      P susila

    • @jaijai4042
      @jaijai4042 3 роки тому

      @@user-cn8bo1zo9d ஊஎஎஎஉஎஉஎஊஎஊஎஎஎஎஊஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஊஊஎஎஎஎஎஎஉஎஎஎஉஎஎஉஎஉஎஎஎஉஉடுணுஉணாஉஆஈஆஈஆஈஆஆஆஉஆஆஆஆஆஆஎஎஎஎஎஎஎஎஎஆஇஇஆஆஆஆஆஆஆஇஅஆஇஅஇஇஇஇஇஇஇஇஇஅஅஇஆக்அங்அஙங்ங்ஆஊட்ட ஊட்ஊட்ட ட ஊட்ஊட்ட ஊடகம் ஊடக க என்று ஊட்ட

    • @durairajraj4374
      @durairajraj4374 2 роки тому

      @@user-cn8bo1zo9dok

    • @lakshmisree4063
      @lakshmisree4063 2 роки тому

      Not janaki.suseela the great singer

  • @priyangakumari9929
    @priyangakumari9929 Рік тому +1

    🥰🥰🥰🥰💯💯💯💯

  • @pulippadai8806
    @pulippadai8806 2 роки тому

    கேளிர் , கேளீர் அல....

  • @thiruramanathan2566
    @thiruramanathan2566 3 роки тому

    J,pradamam super

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Рік тому

    MSV ONLY 2023 NO 1 M.D.💗

  • @kasiviswanathan7980
    @kasiviswanathan7980 10 місяців тому

    😭😭😭😭

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 8 місяців тому

    😂🤣👍🌺

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 8 місяців тому

    😂💐

  • @v.durairajrajuboy4800
    @v.durairajrajuboy4800 2 роки тому

    Ringtone

  • @jayavelib2364
    @jayavelib2364 2 роки тому

    ***₹#@**🌄🌍🧘🏼‍♀️☸️☸️☸️🛐🛐🛐🛐🍇🛐🧘🏼‍♀️🧘🏼‍♀️vaslga Tamil Valarega Puthiya sanga kaala tamil samana butha Inthiya kalaachararam Yathum ooreye Yavarum kealler 🌍 21 aam100trandel perantha 3badaie veeraregal... nootrandel Arithu Arithu maneedarai perathal mega mega Arithu ... Pala jenmam aduthu enru 2022 aam aandel anaivarum peranthathil magelche.. .✍️ Thaaien mani kodi🇮🇳 paarere... Tamilnadu Baratha Samudhayam vaalga valgavey Vanthey Maatharam... Vanthey maatharam Vanthey maatharam...Ulakel perantha 🐣🐣🐣Naam Anaivarum oru thai thanthai makkal Naam Aenboom...om...om ...Om. ...🙏🌍🌄🌄🌄🤘🔥💅🌾🦢🦚🐣🐥👭👮👮👮🌴🌲🧘🏼‍♀️🧘🏼‍♀️🧘🏼‍♀️🧘🏼‍♀️🛐🛐🌄🌄🌄🌄🛐butha maghaaveera jeya Swamy naathan.🇮🇳🙏

  • @nm5734
    @nm5734 5 місяців тому

    ஒரு கோடிகட்டி பறக்கும் மாமன்னர் எப்படி ஒரு இளைய ராஜாவிடம் சிம்மாசனத்தை ஒப்படைத்தார்? மன்னரே இன்னொரு peakல இருக்கிறாரே!

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v 6 місяців тому

    அருமைசார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤