"இனி வாழ்ந்தும் பிரயோஜனம் இல்லை" - துரை வைகோ ஆவேச பேச்சு

Поділитися
Вставка
  • Опубліковано 22 чер 2024
  • "இனி வாழ்ந்தும் பிரயோஜனம் இல்லை" - துரை வைகோ ஆவேச பேச்சு
    #duraivaiko #kallakurichi #kallakurichiissue #pressmeet #thanthitv
    விஷ சாராய மரணங்களுக்கு காரணமானவர்களுக்கு ஆயுள்தண்டனை வழங்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ கூறியுள்ளார்.
    Uploaded On 23.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 366

  • @SelvaA-selvaA
    @SelvaA-selvaA 4 дні тому +68

    முதலமைச்சர் க்கு ஆயுள் தண்டனை கொடுக்க வெண்டுமாம்.... நன்றி சகோதரர் ❤❤❤துரை வைகோ❤❤ ❤... உண்மையில் ❤வீரன் ❤

  • @parthiban51643
    @parthiban51643 4 дні тому +141

    சாராயம் வியாபாரம் கஞ்சா வியாபாரம் போதை பொருள் வியாபாரம் எல்லாம் உங்கள் தாய் கட்சி திமுக தான் டா

    • @ekarmaheme2370
      @ekarmaheme2370 4 дні тому +1

      Daii mental itha pandrathe bjp thanda

    • @Tamilkavi48
      @Tamilkavi48 4 дні тому

      ​@@ekarmaheme2370சாராய வியாபாரி கன்னுக்குட்டி திமுகவை சேர்ந்தவர்.. இவரின் முதலாளிகள் திமுக நகரச்செயலாளர், தொகுதி திமுக எம்எல்ஏ..

    • @user-zf3yq9mg8k
      @user-zf3yq9mg8k 4 дні тому

      🤣🤣🤣 தற்குறி படிடா ​@@ekarmaheme2370

    • @nnagendraraj8399
      @nnagendraraj8399 3 дні тому

      ​@@ekarmaheme2370நீ பாத்தயாடா பொறம்போக்கு பிச்சைக்கார எச்சக்கல மானங்கெட்ட விபச்சார புரோக்கர் நாய்

    • @muthu1234-ij7kz
      @muthu1234-ij7kz 17 годин тому

      இவ்வளவு நடந்தும் நீ திமுகவுக்கு முட்டு கொடுக்கியே உன் வீட்டிலும் இது போன்று இளவு விள வேன்டும்.​@@ekarmaheme2370

  • @ZUBAITHA-uw9cu
    @ZUBAITHA-uw9cu 4 дні тому +171

    ரொம்ப தண்டனை வேண்டாம்.. அவர்கள் விற்ற சாராய பாக்கெட்டில் இரண்டை அவர்களின் வாயில் ஊற்றி விடவும்..! அது போதும்..!

  • @muthusamyramasamy6228
    @muthusamyramasamy6228 4 дні тому +36

    சொல்வோம் வெல்வோம் என்று வென்றது 60 உயிர்களின் மரணத்தையா !!!!

  • @alexcreation4050
    @alexcreation4050 4 дні тому +147

    ரொம்ப பேசாத அடுத்த தேர்தலுக்கு சீட்டு கொடுக்கமாட்டாங்க

  • @VTSKumar
    @VTSKumar 4 дні тому +29

    நம்ம கூட அந்த கூட்டனியில் தான் எம்.பி. யா இருக்கோம் என்பதை மறந்துட்டார் போல

  • @panchanathanr9629
    @panchanathanr9629 4 дні тому +39

    கயாலாகாதவனின் கூட்டாளி கையாளாகாதவனாகத்தான் இருப்பான்.துரை வைகோ போல.

  • @sachintailorssaminathan1007
    @sachintailorssaminathan1007 4 дні тому +11

    இத்தனை துரோகத்துக்கும் துணை போகும் காட்சி தான் திமுக

  • @elangorajasekaran7871
    @elangorajasekaran7871 3 дні тому +12

    துரை வைகோ அவர்களே நீங்க விற்பனை செய்யும் ITC புகையிலை பொருட்களாலும் இதை போன்ற நிலை வருகிறதே உங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்.

  • @lnk.anandamanikandan1803
    @lnk.anandamanikandan1803 4 дні тому +30

    மைண்ட் வாய்சுன்னு நினைச்சுட்டு வெளியில் பேசிட்டாப்ல.

  • @bagavathipandian740
    @bagavathipandian740 3 дні тому +7

    முதலில் இதில் சம்மந்தப்பட்ட அரசியல்வாதிகளுக்கு தண்டனை அளித்தாலே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது தோழரே

  • @user-hu4gy9og6s
    @user-hu4gy9og6s 4 дні тому +13

    சிகரெட் மற்றும் புகையிலை யின் மொத்த காண்ட்ராக்ட்டர் நல்ல விசயங்களை பேசுகிறார்

  • @asanmohemed6334
    @asanmohemed6334 4 дні тому +20

    கூட்டணி இருந்தாலும் நயன் தர்மத்தை பேசுற இருந்தாலும் அப்படிப்பட்ட கட்சி இடம் கூட்டணி வைத்திருப்பதற்காக வெட்கப்பட வேண்டும்

    • @selvaraja8285
      @selvaraja8285 3 дні тому

      மானம் ரோசம் ஈனம் இருந்தால் திமுக கூட கூட்டணி வச்சிருக்க மாட்டான் துறை

  • @subramaniamramansubramania2142
    @subramaniamramansubramania2142 4 дні тому +12

    அரசாங்கம் உங்கள் கையில் தான் உள்ளது நீங்கள் தான் செய்ய வேண்டும்

  • @rajamani738
    @rajamani738 2 дні тому +4

    இவர் மட்டும் என்ன தமிழகத்தின் ஒட்டுமொத்த சிகரெட் ஏஜென்ட்

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 4 дні тому +67

    அப்படினா உங்க கூட்டணி கட்சி தலைவர் திரு ஸ்டாலினை நீங்கள் விமர்சனம் செய்கிறீர்கள்.உண்ட வீட்டுக்கு ரெண்டகம் அப்பா வழியில் மகன்😂

    • @rx100z
      @rx100z 4 дні тому +8

      மையிரு.. தோழமை சுட்டல் செய்யணுமா? புழுத்தி

    • @kannanm8268
      @kannanm8268 4 дні тому

      ஓஸ்ஸி சோறு புண்டை

    • @kannanm8268
      @kannanm8268 4 дні тому

      Dmk panathula valtha pundaiya irupa

  • @srisakthi7214
    @srisakthi7214 4 дні тому +21

    அவர் விற்பனை செய்த சாராயத்தையே அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன் வேற தண்டனை வேண்டாம்

  • @govindyadhav386
    @govindyadhav386 4 дні тому +6

    ஆயுள் தண்டனை வேண்டாம் தூக்குதண்டனை சரியாக இருக்கும்

  • @ganeshkarthi5792
    @ganeshkarthi5792 4 дні тому +13

    சார் நீங்க என்ன தொழில் பண்ணீங்க 🚭🚭🚭

  • @palanichamimm9587
    @palanichamimm9587 17 годин тому +1

    நேர்மையான அக்கறையுள்ள பதிவு.திரு துரை‌ அவர்களுக்கு நன்றி

  • @dharmarajm3632
    @dharmarajm3632 3 дні тому +4

    சாராயம் அக்யூஸ்ட் என்கவுண்டர் செய்யவும் எவனும் சாராயம் விற்க மாட்டான்

  • @sakrapani9339
    @sakrapani9339 4 дні тому +7

    நல்ல கருத்து.அருமை.

  • @Ltteparabagaran
    @Ltteparabagaran 4 дні тому +8

    திமுக அணி உடைகிறது வரும் தேர்தலில் தனியாக நிற்கும் நிலமை ஏற்படும் 💯

    • @frenchbeard5940
      @frenchbeard5940 4 дні тому +1

      Unakku ennappa nee paithiyam enna venumna pesuva😂😂😂😂

    • @Ltteparabagaran
      @Ltteparabagaran 4 дні тому

      @@frenchbeard5940 உனக்கு என்னப்பா நீ கொத்தடிமை குடும்பம் காசு கொடுத்த என்னவென பண்ணுவ 🤣🤣🤣

    • @frenchbeard5940
      @frenchbeard5940 4 дні тому

      @@Ltteparabagaran Ada tharkuri naaye Prabhakaran peru spelling firstu correct Pannu unnoda DP le😂😂😂😂

  • @k.s7776
    @k.s7776 4 дні тому +20

    கலிங்கப்பட்டி தெலுங்கன் மகன் என்று உடனடி பெயர் சூட்டி நடவடிக்கை எடுக்க உத்தரவு😂

    • @RajeshXlnt
      @RajeshXlnt 2 дні тому

      ஆமா டா புண்ட நாங்கள் தெலுங்கு தான் பெருமையாக சொல்வோம்.... நாங்கள் தமிழர்கள் இல்லை....என்ன செய்ய போகிறாய்..... புண்ட மவனே

  • @mohamedmohaideen6625
    @mohamedmohaideen6625 4 дні тому +4

    அரசியல் செய்யாமல் ஆலுங்கட்சியுடண் இணைந்து செய்யவேண்டும்

  • @ponniahrengasamy7494
    @ponniahrengasamy7494 4 дні тому +3

    தமிழக சட்டப்பேரவையில்
    நடந்துகொண்டிருக்கும் கூட்டத்
    தொடரில் இந்த சட்டம் கொண்டுவரமப்படவேண்டும்.

  • @sriramkashyap3309
    @sriramkashyap3309 4 дні тому +4

    மிக சரி...இண்டிய கூட்டணியில் இருந்து விலகி உங்களது பலத்தை காண்பிக்க சரியான தருணம்...😅

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 дні тому

      சோத்தில் மண் அள்ளி போடுறீங்க பாவம் வயசான காலத்துல இனி எங்கே போவான் கலிங்கத்துப் போர்ப் பரணி 😮😮😮

  • @anusuyaramamoorthy5637
    @anusuyaramamoorthy5637 4 дні тому +8

    தமிழ்நாட்டு
    மக்களுக்கு
    உரிமையுடன்
    பேச இப்படி ஒரு
    தலைமை வேண்டும்
    தொடர்பில்
    வாழ்த்துகள்

  • @Muruvell
    @Muruvell 2 дні тому

    இவர்கள் விற்றவர் மட்டுமே. காய்ச்சியவர்கள் அதற்கு ஏற்பாடு செய்த இரண்டு திமுக எம் எல் ஏ க்களுக்கும் ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்

  • @user-od9uo7hd8y
    @user-od9uo7hd8y 4 дні тому +4

    மரண தண்டனை தேவை

  • @NagarajSangunathan-ps8bi
    @NagarajSangunathan-ps8bi 3 дні тому +1

    நீ சொல்ற மாதிரி செய்யணும்னா சுடலைக்கு தான் ஆயுள் தண்டனை கொடுக்கணும்

  • @vejayaletchumeewiresingam1659
    @vejayaletchumeewiresingam1659 4 дні тому +1

    Aiyoh ehoda Arivurai

  • @mr.villagerchannel815
    @mr.villagerchannel815 12 годин тому

    அப்படி என்றால் இதனை தடுக்க தவறிய முதல் அமைச்சர்

  • @kkr12374
    @kkr12374 4 дні тому +2

    இத பண்ணதே உங்க பங்காளிகள் தான் டா பீட்ரூட்டு தக்காளி வந்துட்டான்

  • @gkmwinJalaluddinjalal
    @gkmwinJalaluddinjalal 4 дні тому +1

    மரணதண்டனை அவசியம் ஆயுள் தண்டனை தண்ட சோறு கிடைக்கும் 🎉😢😂

  • @thirumalainarayanasamy7743
    @thirumalainarayanasamy7743 4 дні тому +1

    Correct🎉🎉🎉

  • @selvasundaramvishvanathan8127
    @selvasundaramvishvanathan8127 День тому

    அந்த காசுலதானே நீங்களெல்லாம் வாழ்றீங்க.

  • @Ramesh.jRamesh.j-uw6lh
    @Ramesh.jRamesh.j-uw6lh 4 дні тому +3

    இதர்குகாணமேநிங்கத

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 4 дні тому +1

    Correct....

  • @vinothkumar-uh1lg
    @vinothkumar-uh1lg 4 дні тому +1

    Super

  • @user-ph3eb4cg5z
    @user-ph3eb4cg5z День тому

    உண்மை குற்றவாலியை தெரிவிக்கப்போவதில்லை

  • @Bujji446
    @Bujji446 4 дні тому +1

    Super nice speech

  • @narayananraja8274
    @narayananraja8274 3 дні тому +1

    இந்த சாவு கூட்டணி கட்சியால வந்தது கூட்டணிக் கட்சியை கேட்க துப்பு இல்ல இவரெல்லாம் பேசுறார் 😅😮😢

  • @justinrajathurai2099
    @justinrajathurai2099 3 дні тому

    Congratulations

  • @jayaramansitaraman1157
    @jayaramansitaraman1157 4 дні тому +1

    மரண தண்டனை விதிக்க வேண்டும். 50 க்கும் மேற்பட்ட உயிர் போயுள்ளது.

    • @user-ve2ze3ff9q
      @user-ve2ze3ff9q 4 дні тому

      யாருக்கு சார் குடுப்பீங்க? திமுக எம்எல்ஏ, எம்பி,? அமைச்சர்? கடைசியில எவனாவது ஏமாந்தவனை மாட்ட வைப்பானுக திமுக காரனுக அவ்வளவு நல்லவனுக

  • @user-xx1ki9rn5b
    @user-xx1ki9rn5b 4 дні тому +2

    உன் அப்பன் எங்க
    போனான்.
    ஏதாவது கத சொல்லுவான்.

  • @auribaskarc5967
    @auribaskarc5967 4 дні тому +1

    🎉🎉🎉🎉🎉🎉 good luck sir

  • @kaleeswaran4691
    @kaleeswaran4691 3 години тому

    ம தி மு க கூட்டணில் தான் இருக்கு மறக்க கூடாது

  • @user-jz3vl3zi4q
    @user-jz3vl3zi4q 4 дні тому +1

    தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஆயுள் தண்டனையா முதல் அமைச்சர் குற்றவாழியா ஓகே சூப்பர் வாழ்த்துக்கள்

  • @RajKumar-uz1tg
    @RajKumar-uz1tg 4 дні тому +3

    பண்ணுணதே நீங்க தானே

  • @ramkirocks5561
    @ramkirocks5561 4 дні тому +2

    சிகிரேட் வித்து மக்களுக்கு கேன்சர் வரவழைக்கறவனுக்கு என்ன தண்டனை😅

  • @ashokappy0335
    @ashokappy0335 4 дні тому +1

    Bro nenga Stalin ku ethiraa pesitu irukenga..ungal pechu arumai

  • @fajrbeevi2975
    @fajrbeevi2975 4 дні тому

    சரியாக சொன்னீர்கள்

  • @Hariharan-st3mt
    @Hariharan-st3mt 3 дні тому +2

    உத்தம புத்திரன்சிகரெட் வியாபாரி

  • @VillageJollymoments
    @VillageJollymoments 4 дні тому +2

    கள்ள சாராய வியாபாரி துரை வைகோ

  • @devaraja500
    @devaraja500 3 дні тому

  • @mskumarsaran
    @mskumarsaran 14 годин тому

    குற்றவாளிகளுக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்க துரை வைகோ போராட்டம்....

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 3 години тому

    👌👌👌👌👌

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe 3 дні тому

    அரசியல் வாதிகளின் கைகளில் சட்டங்கள் மாட்டிகொண்டு தத்தளிக்கிறது.

  • @lathananth09
    @lathananth09 3 дні тому

    உங்க தலைவர் தன் குடுக்கணும்

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 4 дні тому +2

    Sudalin இடம் solluppa

  • @balamurugann6572
    @balamurugann6572 День тому

    அப்போ மணிப்பூரில் போதை கடத்தும் நபர்களுக்கு என்ப தண்டனை.....😂😂😂😂

  • @parvathid6198
    @parvathid6198 4 дні тому +1

    அவங்கள நேர்ல போய் பாத்தியா? தம்பி தமிழகத்தில் ஆட்சியில் இருப்பது உங்க கூட்டணி கட்சிதான் தம்பி.

  • @user-cv9kf8xh7f
    @user-cv9kf8xh7f 4 дні тому +15

    கட்சி வேல. பார்க்க. ஆள் இருக்காது
    உணர்வை கட்டுப்படுத்தனும் துரை

  • @prasnakumar5121
    @prasnakumar5121 3 дні тому +1

    அந்த சாராயத்தை அவர்கள் வாயில் ஊத்தி அவர்களை அப்பவே சாகடிக்கணும்

  • @RajeshRajesh-vn1pxsaveformer
    @RajeshRajesh-vn1pxsaveformer 3 дні тому

    பரவாயில்லை கூட்டனி கட்சியாக இருந்தாலும் திமுக கட்சி எதிராக உண்மையாக மக்களுக்காக பேசுகிறார் மற்ற கூட்டணி கட்சி காரர்கள் அமைதியாக இருக்க காரணம் என்ன ஒட்டு மொத்த போதைவஷ்துகளையும் அழிக்க வேண்டும் இந்த ஆட்சி களையும் அனைத்து கட்சிகளும் போராட வேண்டும்

  • @vellorerajarathnam5417
    @vellorerajarathnam5417 4 дні тому +1

    What to do those who taking money from the seller. Tell what punished should give.

  • @paramasivamjandi8157
    @paramasivamjandi8157 3 дні тому +1

    அப்போ உங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கிறது

  • @pspp592
    @pspp592 2 години тому +1

    Manangangtta yachagala nai thiravida thirttupayal DMK sudali yachagala naikku vilakku pidikkum dhuri anna supper supper supper 😮😮😮

  • @samuelgnanadasan
    @samuelgnanadasan 2 дні тому

    Not Life Imprisonment But Must Be Ordered Capital Punishment. 😢😢😢

  • @elumalaimuthusami2606
    @elumalaimuthusami2606 4 дні тому +1

    கூட்டணி தர்மம் கவனம் தம்பி . சரி உங்க யா வாரம் எப்படி இருக்கு

  • @r-yz3de
    @r-yz3de День тому

    தண்டனை...குடுத்தா...உன்னோட..அப்பனே...அவங்களுகாக..போராட்டம்..நடத்துவான்...

  • @JebarajJebaraj-wp9nq
    @JebarajJebaraj-wp9nq 3 дні тому

    Encounter pannunka bass

  • @velayudhama4015
    @velayudhama4015 3 дні тому +1

    இது ஒரு சிகரெட் கம்பெனி முதலாளி சொல்றாரு விற்றவர்கள் சட்டம் ஆயுள் தண்டனை என்றால் விற்க சொல்லி பாதுகாப்போடு இருந்தவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது

    • @RajeshXlnt
      @RajeshXlnt 2 дні тому

      Profitable சிகரெட் factory ah close panitaru nanba.

  • @navleslimat2
    @navleslimat2 4 дні тому +1

    சாராயம் 🍷 விற்றவர்களை கைது செஞ்சாச்சி , ஆனால் methanaal (மெதனால் கெமிக்கல் ) சப்ளை 👹 செய்தவன் , இந்த தொழிலை செய்யும் 👺முதலாளி யார்? எங்கே ?

  • @ManiKandan-tk4tf
    @ManiKandan-tk4tf 3 дні тому +1

    Ayya pothum, Daddy poi son ,😀😀😀

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 3 дні тому

    Unga supporting parties, ,,,

  • @Tamilkavi48
    @Tamilkavi48 4 дні тому +3

    துரைவைகோ சிகரெட் விநியோகஸ்தர்.. இவருக்கு மக்கள்மேல் இவ்வளவு அக்கறையா..?😅

    • @kalaiprabhavasantharaj8204
      @kalaiprabhavasantharaj8204 4 дні тому

      தவறான பதிவு..
      ITC ஏஜன்சியில் இருந்து அவர் விலகி ஐந்து வருடங்கள் ஆகி விட்டது..

    • @Tamilkavi48
      @Tamilkavi48 4 дні тому

      @@kalaiprabhavasantharaj8204 மன்னிக்கவும், இவர் முன்னாள் சிகரெட் விநியோகஸ்தர்.. 2000-2016 வரை.. சிகரெட்டால் அப்போது ஏற்பட்ட புற்றுநோய் மரணங்களுக்கு இவர் என்ன பதில் சொல்வார்...

    • @Tamilkavi48
      @Tamilkavi48 4 дні тому

      @@kalaiprabhavasantharaj8204 தந்தை வைகோ மதுவுக்குப் எதிராக நடைபயணம் மேற்கொண்டிருக்கிறார்.. நீங்கள் சிகரெட் விற்பனை செய்கிறீர்கள்.. என்று பலர் கேள்வி எழுப்பியபிறகுதான் இதனை கைவிட்டுள்ளார்.. மக்கள்மேலுள்ள அக்கறையில் கைவிடவில்லை..

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 дні тому

      ​@kalaiprabhavasantharaj8204 ஏற்கனவே செய்த பாவம் சும்மா விடாது😮😮😮. எட்டு பேர் இவனுக்கு உயிரை மாய்த்தனர் அப்பாவிகள் 😢😢😢

    • @Tamilkavi48
      @Tamilkavi48 4 дні тому

      @@kalaiprabhavasantharaj8204 மன்னிக்கவும் இவர் முன்னாள் சிகரெட் விநியோகஸ்தர்.. 2000-2016வரை.. அப்போது சிகரெட்டால் ஏற்பட்ட புற்றுநோய் மரணங்களுக்கு இவரின் பதில் என்ன?..

  • @muralidharanar9505
    @muralidharanar9505 4 дні тому +1

    இவன் சிகரேட் விற்ற வியாபாரி.இது தமிழனின் தலையெழுத்து

  • @venugopalvaratharaj7414
    @venugopalvaratharaj7414 2 дні тому

    எப்படி இப்படி? அதே கட்சி கூட்டணி வெளில பேச பாருங்க.

  • @nehrudurairaj3822
    @nehrudurairaj3822 День тому

    வாயில் தண்டனை கொடுப்பதனால் ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் கொடுக்க வேண்டு

  • @sakthivel5661
    @sakthivel5661 4 дні тому

    Government must charge to this

  • @Healthy_snacky1994
    @Healthy_snacky1994 3 дні тому +1

    ரொம்ப நடிக்கதையா .. புகையிலை வித்த ஆள் தானே நீங்க.இப்போ கூட்டணியில் இருந்து கொண்டு ரொம்ப பொங்க வேண்டாம்.புகையிலை வித்த நீ சாராய ஆட்சியோட சேர்ந்துருகிங்க.அவ்ளோதான்

  • @manikandanelaiyaperumal3911
    @manikandanelaiyaperumal3911 4 дні тому +1

    ஜால்ட்ரா போடு

  • @sivaraj159
    @sivaraj159 День тому

    super chella kutti alum kaipillai😂

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 3 дні тому +1

    Durai vaiko,MP -- What Punishment for Saaraya Factory Owners,Kanimozhi and T R,Balu,Revenue Office,staff,s,PEW,Minister??? Tell all fira vaiko

  • @RajaSekar-pw7yr
    @RajaSekar-pw7yr 3 дні тому +1

    உங்க எம்பி பதவி ராஜம் செய்யுங்க. கூட்டணி கட்சி தானே நீங்க.😂

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 4 дні тому

    Stalin should be given life imprisonment. Durai vaiko says

  • @senthilkumar-xp5sr
    @senthilkumar-xp5sr 3 дні тому +1

    அப்பனா மிஞ்சி டான் போல இருக்கு

  • @darwin9497
    @darwin9497 4 дні тому

    First Sales manager Vidiyal aha ulla podunga

  • @kuttykumar5724
    @kuttykumar5724 4 дні тому

    This person think Now TN CM EPS!

  • @dhilipkumar7009
    @dhilipkumar7009 4 дні тому +1

    Vandutan jr. vai savadalu

  • @user-hn9li1ty3t
    @user-hn9li1ty3t 2 дні тому

    தம்பி..... ஆட்சி நிர்வாகத்தை பேசு........
    தூக்குத் தண்டனை யாருக்கு கொடுக்க வேண்டும்....

  • @arunsridhar7012
    @arunsridhar7012 3 дні тому +1

    Apo CM stalin ஐ ஆயுள் தண்டனை

  • @dreamsindia6073
    @dreamsindia6073 16 годин тому

    உங்க கூட்டணி முதலமைச்சர் டா போய் சொல்லுய்யா இங்க வந்து உளறிட்டு இருக்காரு

  • @user-it8cy4ez7d
    @user-it8cy4ez7d 4 дні тому

    Athai Than nangalum soltrom unga arasankam ini valnthum piratojanam illa

  • @rajeshrajesh-pp6iu
    @rajeshrajesh-pp6iu День тому +1

    நல்ல மனிதர், ஆனால் தவறான சேர்க்கை

  • @shanmugampalaniyandi6103
    @shanmugampalaniyandi6103 День тому

    முதலமைச்சருக்கா

  • @raghavank8788
    @raghavank8788 2 дні тому

    தலைமை குடும்பத்துக்கு எதிராக தில்லாக குரல் கொடுக்கும் தன்மான சிங்கம் வாழ்க

  • @KaleemZ-xi1pf
    @KaleemZ-xi1pf 3 дні тому

    கள் ளசாரயாம்யார் குடிக்க சென்னர்கள், போதையின் அடிமை உயிர் போனலும் கண் போனலும் திருந்த மட்டர்கள்