விஷ சாராய விவகாரம் - இடியை இறக்கிய அடுத்த செய்தி

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • விஷ சாராய விவகாரம் - இடியை இறக்கிய அடுத்த செய்தி
    #kallakurichiissue #kallakurichi #hospital #puducherry #thanthitv
    கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷச் சாராயம் அருந்திய 100க்கும் மேற்பட்டோர்... கள்ளக்குறிச்சி , சேலம் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 11 பேரில் ராமநாதன் மற்றும் ஏசுதாஸ் என இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில்.. உயிரிழப்புக்குக் காரணமான 20க்கும் மேற்பட்ட சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இதில் 10 பேரை ஐந்து நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிடிருக்கும் சிபிசிஐடி, இது தொடர்பாக விசாரணை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
    Uploaded On 26.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 34

  • @duraiamudhudurai1219
    @duraiamudhudurai1219 3 місяці тому +27

    அதெல்லாம் சரி இடி இறங்குனமாதிரி ஒரு செய்தி சொல்றேன்னு சொன்னியே அத எப்ப சொல்லுவ😊

    • @harikarthik7345
      @harikarthik7345 3 місяці тому +2

      Vera level nanba

    • @KaviSarath-lj1kn
      @KaviSarath-lj1kn 3 місяці тому +1

      I am waiting bro

    • @duraiamudhudurai1219
      @duraiamudhudurai1219 3 місяці тому

      @@harikarthik7345 🤣🤣🤣

    • @uzhavanvetri6343
      @uzhavanvetri6343 3 місяці тому

      Easudash sethutAraaa

    • @kargeetham
      @kargeetham 3 місяці тому

      அதான் பா 10 லட்சம் + பத்து லட்சம் + கூடிட்டே போகுது அதான் நம்ம தலைல இடி விழுந்த போல இருக்கு.. அவன் என்ன சொந்த பணத்தையா கொடுக்குரான் மக்கள் வரிபணத்தை தான் கொடுத்து அழிக்கிறான்

  • @vijayalakshmisrinivasan5772
    @vijayalakshmisrinivasan5772 3 місяці тому +17

    இதுல வாழ்க கோஷம் by கொத்தடிமைகள் 😡

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 місяці тому +2

    தினத்தந்தி பரப்புவது எப்போதும் வதந்தி

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 3 місяці тому +2

    Total casualties 63. Not 62

  • @eswaranmd4129
    @eswaranmd4129 3 місяці тому +7

    இதுல என்னடா அதிர்ச்சி செய்தி

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 3 місяці тому

    Ithu periyaar Mannu da 💪

    • @jothianbuchithirai
      @jothianbuchithirai 3 місяці тому

      பெரியார் உன்னை கள்ளச்சாராயம் குடிக்க சொன்னாரா 🤔

  • @ganeshKumar-kp5hj
    @ganeshKumar-kp5hj 3 місяці тому

    பாம்புவிஷத்தைவிட சாராயவிஷம்நல்லாவேலை செய்யுதப்பா.... பத்துலட்சம் பரிசுவேற.... ஆஹா.. 😅.😅.

  • @Friend-w7h
    @Friend-w7h 3 місяці тому +1

    இந்தியாவின் GDP வளர்ச்சி அதிகரித்துள்ளது

  • @BalajiRajini-d2p
    @BalajiRajini-d2p 3 місяці тому +1

    40,62🐊

  • @moorthysubramani3035
    @moorthysubramani3035 3 місяці тому

    Police kavalil visarikka CBI thittamittullatha? Appadinna intha case CBI Take over pannittangala?

  • @manogk9347
    @manogk9347 3 місяці тому

    இது பொது அறிவு சேனல் வீடியோ 225ஆனால் subcribe 460 இதில் இருந்து தெரிகிறது மக்கள் எதை விரும்புகிறார்கள் நடனம் நாடகம் பாடல் நடிப்பு இதைதான் விரும்புகிறார்கள் மக்கள் பொழுது போக்கை தான் விரும்புகிறார்கள் மக்கள் மது ஒழிக்க வேண்டும் தமிழ் நாட்டில்

  • @mohamedislamorubaguthriuma6580
    @mohamedislamorubaguthriuma6580 3 місяці тому

    யார் யார் சாவுரவன் க்கு ₹100000

  • @ravindranviswanathan9573
    @ravindranviswanathan9573 3 місяці тому +1

    Poyyana seydhi. 100 ku mel kolai

  • @KarthikrajanSaravanakuma-ii3ej
    @KarthikrajanSaravanakuma-ii3ej 3 місяці тому

    Viyabariya...... 😂😂😂😂😂

  • @KARMA-y7r
    @KARMA-y7r 3 місяці тому

    Kadal gravy
    Final Thakkali

  • @joybackthasingh
    @joybackthasingh 3 місяці тому

    Sattathula yenna punishment kidaikum ... ???

  • @soundarsoundar2612
    @soundarsoundar2612 3 місяці тому

    😢😮

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 3 місяці тому

    ஆறு மாதங்களுக்கு முன் குஜராத்தில் இறந்ததை விட குறைவுதான்.

    • @sathishkongu5101
      @sathishkongu5101 3 місяці тому

      அப்ப நீயும்.. உன்னைப்போன்ற ஊப்பிகளும் வாங்கி குடிங்க... திராவிட புகழ் ஓங்கட்டும் 👍👍

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 3 місяці тому

      உன் மனைவியை பற்றி மட்டும் நினை அடுத்தவன் மனைவி யாருடனும் சுத்துவா நீ கவலை படதே உன் மனைவியை பத்திரமாக பார்கவும்

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 3 місяці тому

      @@senthilkumarm4883 குஜராத் பெண்கள் அடுத்தவர்கள் மனைவிதானே? அதாவது நமககானவர்கள் இல்லை தானே?

  • @mathivanansamykannu9383
    @mathivanansamykannu9383 3 місяці тому

    அடித்து கேட்டாலும் விடியல் கட்சியை காட்டி கொடுக்க கூடாது....
    இப்படிக்கு CBC.....