சந்தை கறி ஊத்தங்கரை நாட்டுக் களி, கறி சோறு,குடல் குழம்பு, goat sandhai kari non veg uthangarai best

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • இடம் : ஊத்தங்கரை பேருந்து நிலையம் அருகில்,
    சந்தை கறி. இது வெள்ளிக்கிழமை மாட்டு சந்தை, மற்றும் திங்கட்கிழமை ஆட்டு சந்தை என வாரத்தில் இரண்டு நாள் மட்டுமே கிடைக்கும்.
    நேரம் : காலை 7-10 மணி வரை மட்டும்.
    இங்கு சுவையான ஆட்டுக்கறி, ஈரல்,போட்டி, தலைக்கறி , பிரட்டிய கறி , வீட்டுக்கு கறி, இட்லி,கலி போன்ற அனைத்தும் கிடைக்கிறது விலை ரூ.30 முதல் ரூ.120 வரை மட்டுமே.
    ஆட்டுக்கறி
    பெட்டடை ஆட்டுகறி : 600.ரூ
    கிடாக்கறி : 700.ரூ
    செம்மறி மற்றும் வெள்ளாடு கறி கிடைக்கும்.
    மேலும் ஊத்தங்கரை சாரந்த பதிவுகள் கீழே உள்ளது.
    சந்தை கறி போச்சம்பள்ளி
    • போச்சம்பள்ளி சந்தை கறி...
    ஊத்தங்கரை மாட்டு சந்தை பிரமாண்டம் :
    • மாட்டு சந்தை ஊத்தங்கரை...
    ஊத்தங்கரை காய்கறி சந்தை விலை விவரம் :
    • ஊத்தங்கரை காய்கறி சந்த...

КОМЕНТАРІ • 50

  • @k.abubakkarsidhdhikkajim6848
    @k.abubakkarsidhdhikkajim6848 Рік тому +25

    நிகழ்ச்சியில் கடைசியாகசாப்பிடுபவர் சாராயம் குடிக்க மாட்டார்ஆனால் சிங்காரப்பேட்டையில் பிளாக்கில் சரக்கு பாட்டில் விற்பவர்.

    • @chithamparamponnusamy7361
      @chithamparamponnusamy7361 Рік тому

      😁

    • @sandhaimarket
      @sandhaimarket  Рік тому +2

      இவ்வளவு தெளிவாக கண்டு பிடிச்சிட்டீங்களா

    • @k.abubakkarsidhdhikkajim6848
      @k.abubakkarsidhdhikkajim6848 Рік тому

      @@sandhaimarketஅந்த ஆளு எங்க ஊர் பக்கம் சிங்காரப்பேட்டை பக்கம் புதூர்.

    • @RajkumarRajkumar-di7ug
      @RajkumarRajkumar-di7ug Рік тому

      😂🤣🤣

    • @gopalakrishnan9808
      @gopalakrishnan9808 Рік тому

      அந்த ஊர்க்காரங்க எல்லாம் பார்த்து வைத்து க் கொள்ளவும் ,தேவைக்கு பயன்படும்

  • @thalapraveen9161
    @thalapraveen9161 Рік тому +8

    Uthangarai karandaaaa😂👍

  • @ckmuruganantham3066
    @ckmuruganantham3066 Рік тому +2

    தரமான இளம் வெள்ளாட்டுகறி ₹700 க்கு கிடைக்கிறது

  • @Magathav
    @Magathav Рік тому +1

    Super video

  • @technology9231
    @technology9231 2 місяці тому +1

    Karapattu

  • @SaravanaSaravana-nt2tr
    @SaravanaSaravana-nt2tr Рік тому +1

    Nice

  • @pgtamilgaming5776
    @pgtamilgaming5776 Рік тому +1

    Na uthangarai Kara tha da

  • @SatheeshKumar-fj3su
    @SatheeshKumar-fj3su Рік тому +1

    Potta attu Kari....

  • @manimsj3179
    @manimsj3179 Рік тому +1

    Chennai irukaa bro

    • @sandhaimarket
      @sandhaimarket  Рік тому

      இல்லை அடுத்து திருப்பத்தூர் கந்திலி சந்தைக்கறி சாப்பாடு தரமான வீடியோ எடிட்டிங் ஆகுது புரோ...

    • @manimsj3179
      @manimsj3179 Рік тому +1

      Ok thanks bro, na Chennai la iruka, na epa intha sapadu sapda pora therila

    • @sandhaimarket
      @sandhaimarket  Рік тому

      அடுத்த மாதம் வீடியோ எடுக்க வேலூர் வருவோம், அங்கே சந்தை கறி இருக்கு... அப்படியே சந்திக்கலாம் வாங்க இல்லைனா வீடியோ போடுறோம் பார்த்துவிட்டு அந்த பக்கம் போகும் போது சாப்பிடுங்கள்...

  • @mmfrancisxavier3021
    @mmfrancisxavier3021 Рік тому

    Suthame illa pongada

  • @vadivelpalaniappagounder1509

    இது பொட்டையாட இல்லை போம்பலையாட என்ன முட்டாள்தனமான கேள்வி?

    • @sandhaimarket
      @sandhaimarket  Рік тому

      இல்ல ஜி விலை குறைவா சொன்னாங்க அதான் கிடாவா இல்ல பொட்டையானு கேட்டேன் புரோ...

  • @romanringsroman3210
    @romanringsroman3210 Рік тому +1

    இதுபோல நல்ல சுவாரஷ்யமான கருத்தா போடுங்க 🙏

    • @sandhaimarket
      @sandhaimarket  Рік тому

      உங்கள் ஆதரவு இருந்தால் போதும்... தரமான வீடியோக்கள் எடுக்க தயார்

  • @kathirkathir8570
    @kathirkathir8570 Рік тому +1

    Super bro come in Tiruppur biryani street and lots of hotels

  • @Damo19691
    @Damo19691 Рік тому +1

    Super தல

  • @moongilisai1809
    @moongilisai1809 Рік тому +1

    Very nice bro

  • @tamilk1773
    @tamilk1773 Рік тому +1

    Bro neenga kunnathur I'm right

  • @royaldrivers1582
    @royaldrivers1582 Рік тому +1

    Tirupattur old bus stand Kali hotel try panu pa

  • @harivetri9282
    @harivetri9282 Рік тому +1

    உங்கல் அலைபேசி என்

  • @chandrasekaran659
    @chandrasekaran659 Рік тому +1

    👌👌👌👍👍👍👍

  • @venilla1703
    @venilla1703 Рік тому +1

    போச்சம்பள்ளி சந்தை போடுங்க

    • @sandhaimarket
      @sandhaimarket  Рік тому +1

      போட்டு இருக்கேன் கீழே லிங்க் இருக்கும் பாருங்க

  • @SKGUDIYATTAMVLOG
    @SKGUDIYATTAMVLOG Рік тому +2

    Super 🎥👌

  • @androideditor7665
    @androideditor7665 Рік тому +2

    Super bro 🌿

  • @newsofjai29
    @newsofjai29 Рік тому +2

    எந்த நாளில் சந்தை நண்பா

    • @sandhaimarket
      @sandhaimarket  Рік тому

      வெள்ளிக்கிழமை நன்றி

  • @priya.t4015
    @priya.t4015 Рік тому +1

    Superrrrr👌

  • @nagarajanannamalai6213
    @nagarajanannamalai6213 Рік тому

    Mareyatha?

  • @alstorking4648
    @alstorking4648 Рік тому +1

    Hi na