30 வருட உப்புகறை படிந்த பாத்ரூம் 10 நிமிடத்தில் பளிச்சிடும் ரகசியம்! Kitchen tips

Поділитися
Вставка
  • Опубліковано 9 лис 2024

КОМЕНТАРІ • 136

  • @SemalaDevi-v8v
    @SemalaDevi-v8v 7 місяців тому +4

    Na try pannuna work aaguthu. Very useful tips sister

  • @tvrsmani
    @tvrsmani Рік тому +68

    மிக்க நன்றி.,! அதோடு நாம் அன்றன்று குளித்து, துவைத்து, முடித்தவுடன் கையோடு அறை வாளி தண்ணீர் விட்டு பாத்ரூம் சுவர்களையும்,தரையையும், துடைப்பம் போட்டு தேய்த்து விட்டாலே 80%விகிதம் தூய்மையாக இருக்கும்! நன்றி 🙏

    • @mnbvcxzaqpl
      @mnbvcxzaqpl Рік тому +21

      வீட்டை க்ளீன் பண்றவங்க மட்டும் தான் நீங்க சொன்னது மாதிரி செய்றாங்க. வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்கள் செய்ய மாட்ராங்க.

    • @ushashrilakshmin3231
      @ushashrilakshmin3231 10 місяців тому +4

      Not like that ma. Borewell water mattum irukira veetil water marks vanthea theerum unless we wipe it with dry cloth. It's practically not possible for certain areas

    • @sivasugu-nb6md
      @sivasugu-nb6md 7 місяців тому

      Solurathu unmai than but housmat ellarum follow panuna super ah irukum😢

    • @shenbagavalli4731
      @shenbagavalli4731 7 місяців тому

      Yes. It's true

    • @akilansvideoworld
      @akilansvideoworld Місяць тому

      அப்படியே நம்ம குக்கர்ல உள்புறம் படிந்துள்ள உப்புகரை எப்படி நீக்குவது என்று சொல்லுங்க

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 7 місяців тому +1

    அருமை சிஸ்டர்..மிகவும் புதிய பதிவு நன்றி❤🎉❤

  • @shanthiramamoorthy1121
    @shanthiramamoorthy1121 Рік тому +12

    இதை செய்து பார்த்துவிட்டு
    பிறகு முடிவு சொல்கிறேன் நன்றி

  • @abdulmalick4080
    @abdulmalick4080 9 місяців тому +4

    Very useful information
    Thank you sister

  • @asimbabu5278
    @asimbabu5278 10 місяців тому +5

    Arummayaana tips👌

  • @vns6935
    @vns6935 9 місяців тому +5

    Excellent results! 👍👍👍Thank you for sharing this lime scale removal tip for bathroom tiles. 🙏This actually works. 👍

  • @govindaraj2773
    @govindaraj2773 Місяць тому +1

    Superana pathiu madam 🙏🙏🙏🙏🙏👌👌👌👌🙏🙏

  • @sangeeta4973
    @sangeeta4973 Рік тому +15

    நன்றி நன்றி.. நாங்க வாடகை வீட்டில் இருக்கிறோம். உப்பு கறை கிச்சன் பாத்ரூம் நிறைய இருக்கு..எது எதையோ தேய்ச்சேன் 😢😢😢
    இந்த வீடியோ பாத்து செஞ்சி பார்த்தேன்.90% கறை போயிடுச்சு.. ரொம்ப சந்தோஷ பட்டேன்.. நன்றி மா

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 6 днів тому

    Super super semma 👌👌👌

  • @TamilarasiVellaipandian
    @TamilarasiVellaipandian 25 днів тому +2

    Very good

  • @NandaGopal-ur2dn
    @NandaGopal-ur2dn Рік тому +3

    🌷🌷🌷🙏💐💐 thanks mmaa. 1st class information

  • @sangeedhanasekar6603
    @sangeedhanasekar6603 Рік тому +19

    உப்புத்தாள் வச்சு லைட்டா தேய்ச்சு பாருங்க நான் அப்படி தான் பண்ணேன் நல்லா போகுது ஸ்கராட்ச் எதுவும் விழல

    • @mohana.l4763
      @mohana.l4763 Рік тому +6

      டிங்கரிங்கில் பயன்படும் கருப்பு நிற வாட்டர் ஷீட் (எம்ரிஷீட் no 200 போன்ற) -ஐ உப்பு கறைபடிந்த டைல்ஸ் மமீதுதண்ணீர்ஊற்றிக்கொண்டே தேய்ப்பதால் உப்புக்கறை கரைந்து டைல்ஸ் பளபளக்கும்

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 11 місяців тому +2

    மிகவும் நல்ல பயனுள்ள தகவல்.நன்றி

  • @radha7639
    @radha7639 Рік тому +4

    Wow super 👍
    Lipbalm தயார் பண்ணி use பண்றேன்..lips 👄 nalla iruku
    Sema show

  • @GeethuCooks1979
    @GeethuCooks1979 2 місяці тому +1

    Superb sister tips romba romba romba useful ❤❤❤❤❤

  • @vaidehisrinivasan4311
    @vaidehisrinivasan4311 9 місяців тому +4

    இந்த பேட்டை பாத்ரூம் தரையில் போட்டால் clean ஆகுமா?

  • @jayabalmunuswamy8687
    @jayabalmunuswamy8687 3 місяці тому +1

    Very useful vdeo....sister ...thanks ma😊

  • @bhaalajeevenki185
    @bhaalajeevenki185 4 місяці тому +1

    Super mam thank you lot

  • @suganthithennavan268
    @suganthithennavan268 10 місяців тому +3

    Super

  • @madhappagowda9247
    @madhappagowda9247 Рік тому

    Super idea. Tqs.

  • @pavilajohn2658
    @pavilajohn2658 Рік тому +1

    Super ma nan neenga soona tips pathrum apply panni seithen nalla result

  • @redrose9311
    @redrose9311 9 місяців тому +1

    Ithu sariya poguma.mmmkkkummm

  • @vandana6617
    @vandana6617 Рік тому +8

    மிகவும் நன்றி சிஸ்டர்.. ரொம்ப நாளா இத‌தான் தேடுறேன்😊

  • @VihanSai-u2z
    @VihanSai-u2z 8 місяців тому

    அருமை😅.....!!

  • @preethy3773
    @preethy3773 Рік тому +3

    அருமையான பதிவு 👌
    Always useful tips and videos 😊
    உங்கள் வீடியோ அனைத்தும் அருமை ❤

  • @gomathyvijayakumar458
    @gomathyvijayakumar458 Рік тому +4

    Tipsverysuper

  • @Manimala501
    @Manimala501 Рік тому +4

    Wow super 👌 ❤

  • @ajazarif1060
    @ajazarif1060 11 місяців тому +2

    Caustic soda enough for this

  • @eelavarasisathish8652
    @eelavarasisathish8652 Рік тому +2

    Thanks for sharing,fabulous and safe video explanation 👌👍🤩

  • @tamiltigertv8607
    @tamiltigertv8607 11 місяців тому

    Super sister

  • @littlefingerswag4845
    @littlefingerswag4845 Рік тому +3

    Na HSR, Musk use panuna sema result. Try it all. Earth HSR & Musk products

  • @lakshmia2977
    @lakshmia2977 Рік тому +6

    Wow super 👌👍.. அற்புதம் 😊

  • @mathi1960
    @mathi1960 4 місяці тому +1

    👏👍

  • @marychristina4671
    @marychristina4671 Рік тому

    Super Sister Unga Tips Nan Try Panni Parkkinrean Thank You 👌👌👌👌👏👏👍👍

  • @geethamani6404
    @geethamani6404 Рік тому +3

    Super tips

  • @andrew214
    @andrew214 Рік тому +4

    Sister one time HSR musk use panni parunga unga subscribers video podunga

    • @malathisubha1963
      @malathisubha1963 26 днів тому

      நான் use pannen toilet plate salt stainkku but stain pogala

    • @andrew214
      @andrew214 26 днів тому

      Send stain image bottle la ulla number ku anupunga epd use panna pogum nu solluvanga aprm use PANNUNGA

  • @vandana6617
    @vandana6617 Рік тому +1

    Really very interesting.. sema sister 👍

    • @LathaV-b1h
      @LathaV-b1h Рік тому +1

      Hi really amazing real clarity , Bright effort. I ❤ it. R K.

  • @preethy3773
    @preethy3773 Рік тому +4

    Very useful 😊

  • @Logithlogitha
    @Logithlogitha Рік тому +2

    Cement tharaila babys urine ponaa adhu white color la appadiye padichirudhu ....adhu yeppadi thodacha pogunu sollugga ...pls

    • @pradeeshg9247
      @pradeeshg9247 Місяць тому +1

      @@Logithlogitha bleaching powder is best for cement tharai

  • @arulmozhi456
    @arulmozhi456 Рік тому

    Super tips 🎉

  • @subhashreem4336
    @subhashreem4336 Рік тому +2

    Super sister❤

  • @Hosur_earthmusk_dealer
    @Hosur_earthmusk_dealer Рік тому +5

    Sister use HSR with Musk in bathroom for salt stains, give 100% result, I am using this product past one year

  • @rams5474
    @rams5474 Рік тому

    Please give product & quantity details in the description.

  • @mohamedmeeran2233
    @mohamedmeeran2233 2 місяці тому +1

    Earth hsr and musk product use pannunga. Nalla irukkum .

  • @SuruliPandiammal
    @SuruliPandiammal Рік тому +1

    Earth hsr use panunka 100 rupess tha amt.... Super ah pokirum....

  • @atsrikumar1307
    @atsrikumar1307 Рік тому +1

    Thanks❤

  • @Halfin-ey7vn
    @Halfin-ey7vn 2 місяці тому +1

    Amazon check panna Earth hsr and earth musk product illa.

    • @mrunknownyt284
      @mrunknownyt284 Місяць тому

      Adhu waste

    • @malathisubha1963
      @malathisubha1963 26 днів тому

      ​@@mrunknownyt284mm yes, HSR வாங்கினேன், salt stain போகவே இல்லை

  • @mallikas6108
    @mallikas6108 11 місяців тому +2

    முப்பது ஆண்டுகள் 🥺🥺🥺🥺🥺 தொற்றுநோய் பாதிப்பு டைல்ஸ் மாத்திவிடவும்

  • @panjpanj5564
    @panjpanj5564 Рік тому +1

    Mosaic karaiyum poguma sister

  • @RathaRath-j1b
    @RathaRath-j1b Рік тому +1

    Lemon use panunga ella karaiyum poitum
    5 lemona cut panni mixie la adichu spray panni wash pannunga good result kidaikum

  • @JayashreeShreedharan-dq9hi
    @JayashreeShreedharan-dq9hi Рік тому +2

    U can put harpic on the wall s sure it will go

  • @vijayachandrasekaran9830
    @vijayachandrasekaran9830 9 місяців тому

    Fast a sollunga please

  • @jansirani1522
    @jansirani1522 Рік тому

    Evlo neram

  • @kalaidiveya5484
    @kalaidiveya5484 Рік тому +1

    Sister steel scrubar la theycha Chiral vizhatha

  • @vathima18
    @vathima18 Рік тому +2

    பூச்சிவந்த பழைய கோதுமை மாவும் ரேஷன் அரிசியும் ஒன்றே என்று சொல்றீங்களே!. .. ரேசன் அரிசிமாவு --பாத்ரூம் க்ளீனிங்பவுடர்

  • @Hosur_earthmusk_dealer
    @Hosur_earthmusk_dealer Рік тому

    Sister use Earth HSR & Musk , very easy to clean our bathroom salt stains and kitchen oil stains, very effective product, save your time and energy

  • @chitraramabadran2176
    @chitraramabadran2176 6 місяців тому

    Where Earth HSR and Earth Musk , available?

  • @umamaheswari7968
    @umamaheswari7968 Рік тому

    😊

  • @ssundramoorthi3718
    @ssundramoorthi3718 Рік тому +2

    நுப்பது வருஷமா?
    முப்பது வருஷமா?

  • @sairabanuk1977
    @sairabanuk1977 9 місяців тому +33

    உப்பு கறை உடனே போகனும்னா Earth Hsr and Earth musk போடுங்க உங்கள் பாத்ரூம் புதுசு போல ஆகிவிடும். கடினமான கறைகள் சட்டுனு போய்விடும் நான் இதை பயன்படுத்தி ரொம்ப சந்தோஷப் பட்டேன் இது சத்தியம்.

    • @elavarasinataraj2848
      @elavarasinataraj2848 7 місяців тому +1

      ரொம்ப இதுபோல கரை இருந்தால் HSR and musk எப்படி பயன்படுத்துவது Sis...

    • @ajithamathivanan924
      @ajithamathivanan924 7 місяців тому +5

      Where to buy?

    • @ajithamathivanan924
      @ajithamathivanan924 7 місяців тому +2

      Where to buy?

    • @selvi-nq4to
      @selvi-nq4to 3 місяці тому

      உண்மை

    • @Regina-lt6md
      @Regina-lt6md 3 місяці тому

      Enga vangaradhu sister Earth musk? ??????

  • @jasminekalith
    @jasminekalith Рік тому

    Ithu toilet la potu kaluvalama.western 🚽 clean pannalama

  • @Viji-ie4tl
    @Viji-ie4tl 3 місяці тому +1

    Salavai sodava samayal sodava

  • @CkUMARKUMARLATHA
    @CkUMARKUMARLATHA Рік тому

    Surrr sis

  • @akila9652
    @akila9652 Рік тому +12

    பாத்ரும் அடைக்காதா

  • @kalyanib1757
    @kalyanib1757 Рік тому +1

    கண்டிப்பாக மாஸ்க்,க்ளோவ்ஸ் கண்ணுக்கு கண்ணாடி, காலில் செருப்பு போட வேண்டும். அவ்ளோ கெமிக்கல். உஷார்

    • @andrew214
      @andrew214 Рік тому

      HSR musk use panni parunga bro

    • @kalyanib1757
      @kalyanib1757 Рік тому

      @@andrew214 இது வேலூரில் எந்த கடைகளுக்கு நீங்கள் தருகிறீர்கள்?நான் வாங்கி பார்க்கிறேன்.

  • @sathyaTravels-tj2wg
    @sathyaTravels-tj2wg Рік тому

    துணிசேடாகொலமாவுஉப்புலோமன்தேய்தால்போதும்

  • @radhajeeva3008
    @radhajeeva3008 26 днів тому

    30 வருடமாக என்ன பண்ணினீங்க.

  • @porkodi19
    @porkodi19 11 місяців тому

    Super sister

  • @nargieskabilanpappu8902
    @nargieskabilanpappu8902 Рік тому +3

    Very very useful 🤝

  • @alamelurraghunathan6146
    @alamelurraghunathan6146 Рік тому

    Super tips

  • @chitrav2494
    @chitrav2494 Рік тому +3

    Amazing..👌🌈