📱BT TRB ஆசிரியர்களின் நலன் விரும்பும் ஆசிரியர் ஒருவரின் பதிவு

Поділитися
Вставка
  • Опубліковано 20 тра 2024

КОМЕНТАРІ • 125

  • @JusthearandgetIdea
    @JusthearandgetIdea 2 місяці тому +13

    அனைத்து ஆசிரியர்களுக்கும் வேலை கிடைக்க வேண்டும்.

  • @BPvivi89L
    @BPvivi89L 2 місяці тому +22

    கஷ்டப்பட்டு படிக்கிறவங்களுக்கு தான் தெரியும் வலியும் வேதனையும்...

  • @samsuci7523
    @samsuci7523 2 місяці тому +21

    நீங்க கேட்ட அனைத்தும் சரி. இத்தனை வருடத்தில் இப்படி ஒரு தேர்வு question குழப்பம் இருந்ததில்லை. நானும் பாதிக்கப்பட்டிருக்கிறேன்

  • @charlesjo1659
    @charlesjo1659 2 місяці тому +9

    Case போட்டா தான் நல்லது நடக்கும்..re exam வந்தாலும் ok தான்...

  • @ganashganash6509
    @ganashganash6509 2 місяці тому +5

    காலம் கடந்த பிறகு ஒன்னும் செய்ய முடியாது நாங்க 2013 தேர்ச்சி பெற்றவங்க எவ்வளவு பாதிக்கப்பட்டு உள்ளோம் இது ஒரு விடியாத அரசு

  • @vishnunavin
    @vishnunavin 2 місяці тому +4

    மறு நியமன தேர்வு சிறப்பானது

  • @sakthivel-yw7qu
    @sakthivel-yw7qu 2 місяці тому +20

    தேர்வு எழுதும் போது..... தவறான கேள்விகள் எது என்பதை யூகிக்க முடியாது..... கணிதத்தில் தவறான கேள்விகள் கேட்கப்படும் போது... சரியான ஃபார்முலா,idea, வை கொண்டு போடும் போது தரப்பட்ட ans....வருவதில்லை.....அந்த சூழலில்... அந்த கணக்கை மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கும் போதும்...ans வருவது இல்லை...... மைண்ட் ஃபுல் confuse ஆகிவிடுகிறது..........ஒரு கேள்விக்கே 5 முதல் 10 நிமிடங்கள் நேரம் விரயமாகிறது....... மனமும் குழம்பி போய் விடுகிறது..........1 தவறான கேள்விக்கே இப்படி இருக்கும் போது.....10 க்கும் மேற்பட்ட கேள்விகள் தவறாக வந்தால்.......... எப்படி தேர்வு எழுதுவது?????...... இந்த சூழல் நன்றாக தெரிந்த கேள்விக்கும் சரியாக..... பதில் எழுத முடிவதில்லை......

    • @saisruthis2689
      @saisruthis2689 2 місяці тому

      இவர்களை என்ன செய்வது என்று தெரியவில்லை.திட்டுவதற்கு தமிழில் வார்த்தைகளை கண்டுபிடிக்க வேண்டும்

    • @mkskdasan-vkm3737
      @mkskdasan-vkm3737 2 місяці тому

      மிகவும் சரியான பதிவு..

    • @naliniarun7602
      @naliniarun7602 2 місяці тому +1

      இதே தவறுதான் கணிதத்திலும் 17 ஸ்டார் question 2 all answer question.
      கஷ்டப்பட்டு டைம் எடுத்து போட்ட விடை போட்ட question star சரியா எழுதும் question ku star question maths படித்தல் பணம் கொடுத்தல் matum தான் govt job ku poga mudiym.கஷ்டப்பட்டு படித்து luck illama வருட கணக்காக படித்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.😮

    • @Stephen-pl7to
      @Stephen-pl7to Місяць тому

      நீங்கள் கூறியது முற்றிலும் உண்மையான கருத்து ..நேரம் வீணாகிறது ..பல எளிய கேள்விகளை இந்த தவறான வினாவால் எழுத முடியாமல் போகிறது

  • @komsagi
    @komsagi 2 місяці тому +20

    கண்டிப்பாக நீதி வேண்டும் இதற்க்கான ஒரே தீர்வு இந்த தேர்வை ரத்து செய்வது தான்

    • @venkateshsankar4431
      @venkateshsankar4431 2 місяці тому +2

      Court la stay vaangi stop pannunga Re Exam vainga

    • @charlesjo1659
      @charlesjo1659 2 місяці тому +1

      Ss

    • @vishnunavin
      @vishnunavin 2 місяці тому +4

      வழக்கு போட்டால் மறு நியமன தேர்வு நடக்கும்

    • @poopath4775
      @poopath4775 2 місяці тому

      Ss

  • @roothrooth6700
    @roothrooth6700 2 місяці тому +5

    ஒரு வருடமாக வேலையை விட்டு இரவும் பகலும் தூங்கமா கணிதத்தை போட்டு போட்டு பார்த்து ஒரு வருடமாக ஒரு நாளைக்கு சராசரியா 8 மணி நேரம் செலவு பண்ணி முதுகு வலி வந்து மூன்று மாதமாக டாக்டரிடம் காட்டி மாத்திரை சாப்பிடுறேன். தேர்வுல வினாக்களை பார்த்தவுடனே அவ்வளவு வலி. எல்லாம் தெரிஞ்ச வினாக்கள். ஆனால் எல்லாவற்றையும் போட்டு பார்க்க பேப்பர் பத்தல. எவ்வளவு சீக்கிரமாக workout பண்ணியும் நேரம் பத்தவில்லை. மற்றவர்களால் எப்படி முடிந்தது என்னால் ஏன் முடியவில்லை.... முழு hardworking போட்டு படித்தேன். College semesters கூட 99, 95 என்று எடுத்தேன். கணிதம் என்றால் அவ்வளவு இஷ்டம்... சாதரணமாகவே ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் வைண்டுமானாலும் கணக்கு போடுவேன்.. ஆனால் 85 மார்க் தான் ..... ஏன் முடியவில்லை.... எனக்குள்ளே இதே கேள்வி ஓடி கொண்டு இருக்கிறது.... ஒருவேளை நான் அடி முட்டாளை ... தேர்வு எழுத நான் லாயக்கு இல்லையா..... இல்லை 100க்கு மேல் எடுத்தவர்கள் மிகவும் புத்திசாலிகளா ஒன்னுமே புரியவில்லை..... இதோட preper பண்றத நிறுத்திடலாமா நான் ஒரு வேளை முட்டாளா..... தன்னம்பிக்கையே போச்சி‌...... 125 வினாக்கள் நன்றாக தெரிந்து இருந்தது.... ஆனால் பேப்பர் பத்தல போட்டு பார்க்க... அவ்வளவு வேகமாக போட்டும் நேரம் கொஞ்சம் கூட பத்தல.... எப்படி இத்தனை பேர் 100 க்கு மேல.... இவ்வளவு புத்திசாலிகளா...

    • @dhanvanthselvam707
      @dhanvanthselvam707 2 місяці тому

      Same feeling madam,yar kitta solli aluradhu nu theriyala madam,thirumba indha alavukku padikka mudiyuma madam

    • @dhanvanthselvam707
      @dhanvanthselvam707 2 місяці тому

      Same feeling madam,yar kitta solli aluradhu nu theriyala madam,thirumba indha alavukku padikka mudiyuma madam

    • @vanithamuthu7620
      @vanithamuthu7620 2 місяці тому

      Don't feel sister hard work never fails

    • @GymkG-lr5ex
      @GymkG-lr5ex 2 місяці тому

      நானும் கணிதம் இதே மனநிலை கடின உழைப்புக்கு பலன் இல்லை

    • @selvalakshmiselva6211
      @selvalakshmiselva6211 2 місяці тому

      Inga luck places major role....inki Pinki type ah mathi written exam Mari vaikanum

  • @AmbikaRaman
    @AmbikaRaman 2 місяці тому +37

    படித்தவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர் அதிலும் ஆங்கில தேர்வர்கள் 😢

  • @danielraj4554
    @danielraj4554 2 місяці тому +11

    நானும் இதே பிராப்ளம் face பணுறே.. யாராவது trb மேல கேஸ் போடுவதாக இருந்தால் என்னையும் சேர்த்து கொள்ளவும்....

  • @tamilvelavan2595
    @tamilvelavan2595 2 місяці тому

    Super sir..

  • @YuvaRani-hb6hx
    @YuvaRani-hb6hx 2 місяці тому +2

    Super bro. Semmaya ketu irukiya. Question paper standard illa. Star question. Evanuku ellam expert ah. Pathikapatta english major maths major mindla irukatha neega appadiya solitiga. Conform ah mathskum English um reexam vaikanum. Because star question athu renduthala iruku

  • @AnimeWorldTamil75985
    @AnimeWorldTamil75985 2 місяці тому +2

    Exam la eligible mark vangina ellorukum job kelunga.

  • @thankyouuniverse2454
    @thankyouuniverse2454 2 місяці тому +1

    Correct correct 💯, 20+ marks extra niraiya perkku vanthirukku, they r also shocked. Padichavangalavida, luck irukkravangalukku job confirm . 11 years, lot of pain 😔

  • @shanmugamsanjeevi7912
    @shanmugamsanjeevi7912 2 місяці тому +1

    I joined the concepts

  • @kalaivanie2757
    @kalaivanie2757 2 місяці тому

    Super sir court poogalam

  • @Blackdevil62
    @Blackdevil62 2 місяці тому +1

    Superb question sir tq😂

  • @Abi-yo7yn
    @Abi-yo7yn 2 місяці тому +1

    Your correct sir...

  • @prabhaharan6693
    @prabhaharan6693 2 місяці тому

    Super bro

  • @vivekamurugan3392
    @vivekamurugan3392 2 місяці тому +4

    சரியான கேள்வி சார், ஒரு வினாவிற்கு சிறிய mistake தான் உள்ளது ஆனால் இதை நன்றாக படித்தவர்கள் புரிந்து சரியான பதில் கொடுத்திருப்பார்கள், ஆனால் அவர்களுக்கு மட்டும் மதிப்பெண் சேர வேண்டும். இந்நிலையில் தவறு என்று , star கொடுத்து அனைவருக்கும் mark கொடுக்கும் போது தவறான பதில் செய்தவற்களுக்கும் மதிப்பெண் கிடைக்கும் அவர்கள் நம்மை விட மேல போகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இது ஏற்றுகொள்ள முடியாது. பாதிக்க பட்டவர்கள் ஒன்றிணைந்து வழக்கு தாக்கல் பண்ணலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட நிபுணர்களால் வினாத்தாள் எடுக்கும் போது English 11* maths 16* இவ்வளவு question தவறு என்பது ஏற்று கொள்ளமுடியாது.

  • @indra-rj2hy
    @indra-rj2hy 2 місяці тому +9

    Trb griviance ku mail pannunga sisters and brothers , exam ah cancel panna , reexam conduct panna please 🙏 😢 😭 😫 😀

    • @AnimeWorldTamil75985
      @AnimeWorldTamil75985 2 місяці тому

      Epdi mail panrathu u theriyala.

    • @ramyar2706
      @ramyar2706 2 місяці тому

      Google Search pannunga sis.. Trb email.. Vacancy increase pannunganu type pannunga.

    • @indra-rj2hy
      @indra-rj2hy 2 місяці тому

      Vacancy increase panna mattum problem solved eanna sis

  • @YogeswariYogeswari-br1ii
    @YogeswariYogeswari-br1ii 2 місяці тому +2

    நியமனத்தேர்வை திணித்து நியாயத்தை தோற்கடித்து விட்டார்கள்

  • @Thanalakshmi-jr8xt
    @Thanalakshmi-jr8xt 2 місяці тому +3

    Same problem I faced 2017Pg trb.. I got 92 marks as per tentative key. At last final cv result got87 marks in botany. Last cut off 88 matks. 5 questions carried **marks.So all got 4 marks free. I was severly affected. Then I wrote letters to chairman@struggled Consequently , met repeatedly chairman. At last I got gob in few months by God's grace.

  • @SivaKumar-zo3xd
    @SivaKumar-zo3xd 2 місяці тому +6

    Anaivarum inaithu poraduom

  • @user-vt7ol1pj5l
    @user-vt7ol1pj5l 2 місяці тому

    Star qn correcta potavangallukku enna answer solla pooranga trb

  • @AnimeWorldTamil75985
    @AnimeWorldTamil75985 2 місяці тому +4

    Chemistry also qns mistake.subject knowledge illama attend pannavangalukum mark..

  • @sasi0505
    @sasi0505 2 місяці тому

    We want reexam for ugtrb
    mathsla 19 queation star question ithu than question edukira latchanam

  • @grammarinhands808
    @grammarinhands808 Місяць тому

    Your question is absolutely correct sir.
    Star marks haven't increased my total mark.( Only two marks have been added)
    No luck to get free marks!!!????

  • @user-py9ur5tf9d
    @user-py9ur5tf9d 2 місяці тому +2

    Maths 17 questions star + 3 questions a/b/c/d correct answer
    Total 20 questions

  • @alagarsamy6560
    @alagarsamy6560 2 місяці тому +8

    ஸ்டார் வினாக்களில் விடைகளே பெரும்பாலும் தவறாக உள்ளது. இதில் நன்றாக படித்தவர்கள் விடையை யூகம் செய்து அடித்து விடுகிறார்கள். படிக்காதவர்கள் விடை தெரியாது விட்டுவிடுகிறார்கள். அனைவருக்கும் மதிப்பெண் வழங்குகின்ற பொழுது படித்தவர்களின் மதிப்பெண் குறைந்து விடுகிறது. படிக்காதவர்கள் மதிப்பெண் அதிகரித்து விடுகிறது

  • @loveradance7852
    @loveradance7852 2 місяці тому

    2010 to 2013 B.lit tamil annamalai University ug notification patri soluga sir.eqvalant.starting year edupangala ending year a sir.vedio podunga sir please.

  • @rachelpriscillaj9379
    @rachelpriscillaj9379 2 місяці тому +1

    சார் நீங்கள் employment seniority consider பண்ணுங்கள்... 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பாதிக்கப்படுகின்றனர்...

  • @user-wf1ht2sf6j
    @user-wf1ht2sf6j 2 місяці тому +2

    We want re exam

  • @kumaran555-yf3dt
    @kumaran555-yf3dt 2 місяці тому +5

    Really experts thaan question eduthaangala??? Ivlo mistake English question.paperla...

  • @AnimeWorldTamil75985
    @AnimeWorldTamil75985 2 місяці тому +2

    Trb board ku epdi mail panrathu sollunga frnds.

  • @saravanankanthan1690
    @saravanankanthan1690 2 місяці тому

    sir pgtrb syllabusukum oru call panni kattu podunga sir

  • @thangamjothidam4733
    @thangamjothidam4733 2 місяці тому +1

    ஒரு குழந்தைக்கு 4 இன்சியல் இருந்தால் எது சரியான இன்சியல்?

  • @sudhadurai5443
    @sudhadurai5443 2 місяці тому

    History13*question
    Option change question 6
    So13+6=19 questions

  • @sabarishthenmozhi7239
    @sabarishthenmozhi7239 2 місяці тому

    Sir BC 80 mark+ 2017la pass panni irukken vaippu irukka

  • @sivagautham1253
    @sivagautham1253 2 місяці тому +2

    எல்லா question * கொடுத்தால் நல்லா இருக்கும்.

  • @SellaKamakshi
    @SellaKamakshi 2 місяці тому +7

    Part B valuation in English subject they didn't give marks for star questions Pls consider this issue worst valuation

  • @thilakavijayaraj5438
    @thilakavijayaraj5438 2 місяці тому

    5 questions 2 correct answees

  • @user-wf1ht2sf6j
    @user-wf1ht2sf6j 2 місяці тому +1

    We want reexm

  • @tamilkutty4763
    @tamilkutty4763 2 місяці тому +5

    அனைவரும் TRB க்கு கால் செய்து REE EXAM வைக்க கோரிக்கை வைக்க வேண்டும்....

    • @vishnunavin
      @vishnunavin 2 місяці тому +1

      கோரிக்கை மற்றும் வழக்கு போட்டால் மறு நியமன தேர்வு நடக்கும்

  • @user-wf1ht2sf6j
    @user-wf1ht2sf6j 2 місяці тому

    We want re exam result DMK model government exam

  • @Truth456
    @Truth456 2 місяці тому +1

    Total Result mattum than vanthathu.atharkulladi subject wise marks released. Itharku pinnadi yar sathi.friends nam yemarakkudathu

  • @user-tk2de7db8p
    @user-tk2de7db8p 2 місяці тому

    Exam boarda kalaichittu, re exam vaikkanum

  • @athiramam
    @athiramam Місяць тому

    Board paka matum than seiranga ipdi kulapam irukaila cv vachu selection process aramichutanga நம்ம புலம்பல் யாருக்குதான் புரியும் னு தெரியல

  • @AnimeWorldTamil75985
    @AnimeWorldTamil75985 2 місяці тому +6

    Evlo peroda life ka vilayaduranga.

  • @Truth456
    @Truth456 2 місяці тому

    English results has many same mark candidates. Enkeyo idikkuthe😮

  • @mohamedyusuf000
    @mohamedyusuf000 2 місяці тому

    There is no co operation among tet passed candidates. 2013 tet passed candidates first seperated from this unity.

  • @AmuthaAmmu-sv7fo
    @AmuthaAmmu-sv7fo 2 місяці тому +3

    Justice la ethir paaka koodathu evangata😢

  • @Muthu12902
    @Muthu12902 2 місяці тому +8

    பணியிடங்கள் இன்னும் அதிகரிக்கும். திமுக அரசு எப்போதும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும்.

    • @saisruthis2689
      @saisruthis2689 2 місяці тому +4

      இன்னுமா நம்புறிங்க

    • @Muthu12902
      @Muthu12902 2 місяці тому

      @@saisruthis2689 கண்டிப்பாக இன்னும் பணியிடங்கள் அதிகரிக்கும்.

    • @sakthivel-yw7qu
      @sakthivel-yw7qu 2 місяці тому +1

      குறைந்த பட்சம் ஒவ்வொரு பாடத்திற்கும் 500 பணியிடம்... கூடினால் மட்டுமே.... சரியாக இருக்கும்

    • @fantastics7049
      @fantastics7049 2 місяці тому +1

      அப்படி அதிகரிந்தாலும் வாய்ப்பில்லை ஏனென்றால் 829 பேர் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்கிறார்கள். சரியாக எழுதிய கேள்விகளுக்கு * மதிப்பெண் கொடுத்திருப்பதால் தான் மிகவும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

    • @diyanithia
      @diyanithia 2 місяці тому

      Sir நான் பக்கா DMK ஆனால் இப்போது en life eh pochu sir.naney nambikai izhanthuten sir

  • @user-wf1ht2sf6j
    @user-wf1ht2sf6j 2 місяці тому

    D mk model government exam

  • @E-sx6gp
    @E-sx6gp 2 місяці тому +4

    Yeppa sami paper 1 ku avathu correcta qn eunga experts😂

    • @umapreethi2664
      @umapreethi2664 2 місяці тому +4

      Avanga istam pola question eduppanga,istam pola result viduvanga namma ellam accept pannikkanum,fate!!😢

    • @learnforeverwithmkgopi4866
      @learnforeverwithmkgopi4866 2 місяці тому

      😅😢😤🤧

  • @prabuprabu1567
    @prabuprabu1567 2 місяці тому +5

    இப்போ போராடனும் சொல்ரவங்க இந்த மாதிரி தேர்வே வேண்டாம்னு போராட்டம் பன்னும்போது எங்க போனீங்க

    • @samsuci7523
      @samsuci7523 2 місяці тому +1

      உண்மை நியமனதேர்வு வேண்டாம் என்றாபோது போராடிருக்கலாம்

  • @fantastics7049
    @fantastics7049 2 місяці тому +2

    Irresponsible answer. Worst trb board

  • @akenglish8506
    @akenglish8506 2 місяці тому

    Fate😢

  • @user-wf1ht2sf6j
    @user-wf1ht2sf6j 2 місяці тому

    Dmk😢 model government exam result we want reexm

  • @prabhakaranr4278
    @prabhakaranr4278 2 місяці тому +2

    420 Trb

  • @indra-rj2hy
    @indra-rj2hy 2 місяці тому +3

    Worst board

  • @lillytheres7403
    @lillytheres7403 2 місяці тому +3

    Very worst trb

  • @user-wf1ht2sf6j
    @user-wf1ht2sf6j 2 місяці тому +1

    We want re exam