Sabarimala Ayyappa Tamil Songs | Poi Varava Swamy Popular Devotional Song | Devotional TV

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 228

  • @VRMAHESHVRMAHESH-yl8ot
    @VRMAHESHVRMAHESH-yl8ot 9 місяців тому +93

    மலைக்கு சென்றுவிட்டு வந்து மாலை கழட்டும் முன்பு பாடலை கேட்டு மெய்சிலிர்த்து கதறி அழுதுவிட்டேன் அப்பனை பிரிய மனமில்லாமல் சுவாமியே சரணம் ஐயப்பா🙏🏻🙏🏻🙏🏻எல்லா மக்களையும் நோய் நொடியில்லாமல் நிம்மதியாக வைத்திடு ஜயப்பா தெய்வமே🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️

  • @SaravananSaravanan-hp7rs
    @SaravananSaravanan-hp7rs Рік тому +62

    நேற்று தான் மலைக்கு சென்று வீடு திரும்பினேன் வீடு வந்து இந்த பாடல் கேட்டு என்னை அறியாமல் கண்ணீர் பொங்கி விட்டது

  • @maheswariramasamy418
    @maheswariramasamy418 Рік тому +112

    🙏இப்பாடலை கேட்கும்போது ஒவ்வொரு ஐயப்ப பக்தருக்கும் ஐயப்பன் பக்தியை விட பந்தப்பாசமாக வாழ்கிறார்..இரத்த உறவுகளே தோற்றுப்போகும்...ஐயனின் அரவணைப்பில்...😭🙏🙏🙏

  • @ramyashiniramya5253
    @ramyashiniramya5253 2 роки тому +187

    மெய்சிலிர்த்து போனேன் அப்பனே. தன்னை அறியாமலே கண்ணீர் விட்டேன். 😢😢😢😢

  • @PalaniVel-i4g
    @PalaniVel-i4g Рік тому +32

    என் மனதை நெகிழ வைத்த பாடல் என் ஐயனிடம் ஒரு வரம் கேட்டால் அதை நடத்தி வைப்பார் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @bharatharaj3352
    @bharatharaj3352 10 місяців тому +16

    ❤எங்கேயோ இருந்த என்னை இங்கு வைத்துள்ளார்
    🙏 என் குரு நாதனே சரணம் ஐயப்பா 🙏

  • @ManiKandan-ud6ch
    @ManiKandan-ud6ch Рік тому +25

    ஐயப்பா உன் பந்தம் ஏழு ஏழு ஜென்மம் வரைக்கும் வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gopalkrishanan5471
    @gopalkrishanan5471 Рік тому +58

    ஒரு உண்மையான பக்தனின் எண்ணம் இந்த பாட்டு

  • @youkesh2138
    @youkesh2138 Рік тому +25

    மெய்சிலிர்த்து போனேன் ஐயப்பா. தன்னை அறியாமலே கண்ணீர் விட்டேன் 😢😢😢

  • @sap_distributors
    @sap_distributors 11 місяців тому +35

    போய் வரவா சாமி நான் போய் வரவா சாமி
    மனச உன்னிடம் விட்டுப்புட்டு இந்த
    மாளிகை வாசலை தொட்டுபுட்டு
    மூச்ச உன்னிடம் விட்டுப்புட்டு வந்த
    மூட்ட முடிச்ச கட்டிக்கிட்டு
    போய் வரவா சாமி நான் போய் வரவா சாமி
    அம்பலபுரத்து ஆனை முகனே ஐயா நானும் போய் வரவா..
    ஆனைபுலியே செடிகொடியே
    அய்யனின் தோழனே போய் வரவா..
    கருப்புசாமி உங்க காலத்தொட்டு போய் வரவா..
    பொறுப்பா அம்பலத்த பாத்துக்கணும் போய் வரவா..
    கருப்பாயி அம்மா இந்த கன்னிச்சாமி போய் வரவா..
    ஐயனுக்கு அன்னம் கொடுக்க மறவாதீங்க போய் வரவா..
    பஸ்ம குளமே வரவா பதினெட்டுபடியே வரவா..
    கற்பூர ஆழியே வரவா- ஐயன் கால்பட்ட இடமே வரவா.. (போய் வரவா)
    மாளிகபுரத்து மாதவ பெண்ணே மாதா நானும் போய் வரவா..
    வருஷம் முழுக்க தரிசனம் தான் கொடுத்து வச்சவ நீயல்லவா..
    நாக வடிவான நவ சித்தர்களே போய் வரவா..
    நவக்கோள் நாயகரே நலமாய் நானும் போய் வரவா..
    கொச்சிக்கடுத்த சுவாமிகளே குழந்தைய தான் பார்த்துக்குங்க
    பூதகணம் கொண்டு ஈசனின் புத்திரனை காத்திடுங்க..
    அடுத்த மாசம் வருவேன் இல்ல அடுத்த வருஷம் வருவேன்..
    சாமிக்கு ஒத்தாசை புரிஞ்சா நான் காணிக்கை எல்லாம் தருவேன்..(போய் வரவா)

    • @obulivijay3925
      @obulivijay3925 Місяць тому +1

      ❤❤❤❤

    • @Om..Shivaya
      @Om..Shivaya Місяць тому +2

      சூப்பர் 😭😭😭😭🙏🙏🙏🙏🙏

    • @pravinkumar9137
      @pravinkumar9137 Місяць тому +1

      இசையும் குரலும் மிக அருமை... சாமியே சரணம் ஐயப்பா

  • @keerthanagokul5546
    @keerthanagokul5546 11 місяців тому +45

    கண்ணிரை தவிர இப்பாடலுக்கு எந்த பதிலும் இல்லை 😢

    • @VelmuruganR-w2e
      @VelmuruganR-w2e 2 місяці тому

      ❤❤❤❤வணக்கம் 🙏🏻

  • @meiyappan8665
    @meiyappan8665 10 місяців тому +16

    உந்தன் அடிமையாக சேவகனாக வாழ்ந்திட அருளை தரவேண்டும் ஐய்யப்பா
    இந்த பாடல் மிகவும் அற்புதமான படைப்பு
    இப்பாடலை எழுதியவர் கை தொட்டு வணங்குகிறேன்
    புஷ்பவனம் ஐயா அவர்களுக்கு கோடிக்கணக்கான நன்றி இந்த அற்புதமான பாடலை பாடியதற்காக

  • @manirajaa4381
    @manirajaa4381 День тому

    இந்த பாடல் எனக்கு ரொம்ப மிகவும் பிடித்த பாடல் 2024ல் முதல் முறையாக கேட்கிறேன் இந்த பாடல் கேட்கும் போது என் மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு அந்த ஐயப்பா சுவாமி யின் அருள் அனைத்து பக்தர்களுக்கும் கிடைக்க வேண்டும் ❤🎉🙏🙏🙏⚜️🕊️🌴

  • @selvamperiyasamy8439
    @selvamperiyasamy8439 Рік тому +9

    ஐயனிடம் மனமுருகி வேண்டி வணங்கி பக்தர்கள் விடைபெறும் அருமையான பாடல் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @vijiasai9013
    @vijiasai9013 Рік тому +7

    மெய் சிலிர்த்தது அய்யா.. தவம் இருக்கிறேன் உன்னை காண..

  • @pinkpink8966
    @pinkpink8966 2 роки тому +21

    புஷ்பவணம் ஐயா உங்க பாடல்கள் அனைத்துக்கும் நான் அடிமை

  • @SpPs-bw4mv
    @SpPs-bw4mv 29 днів тому +5

    உணர்ச்சி பொங்க பாடுகிறார் இந்த பாடலை பாடிய உன்னதமான மாமனிதர் இந்தப் பாடலை பாடிய உங்களுக்கு வாழ்த்துக்கள் 👏👏👏👏

  • @veeraveera2016
    @veeraveera2016 2 роки тому +21

    கண் கண்ட தெய்வமே.. சுவாமியே சரணம் ஐயப்பா....(பகவானே)....🙏🙇🙏

  • @SrinivasanS-b5q
    @SrinivasanS-b5q 12 днів тому +2

    ஐயா மெய் சிலிர்க்கிறது உங்கள் பாடலைக் கேட்கும்போது எவ்வளவு அருமையான வரிகள் எவ்வளவு அருமையான பாடல் இந்தப் பாடலைக் கேட்கும் போது ஐயப்பனை என் உயிர் உள்ளவரை

  • @pradeepdcruse2006
    @pradeepdcruse2006 Рік тому +28

    ஒவ்வொரு வருடம் சபரிமலைக்கு போயிட்டு தரிசனம் முடுச்சு திரும்பி வரப்போ அந்த பதினெட்டாம் படியையும் கற்பூற ஆழி பாக்கறப்போ எங்க இருந்துதான் கண்ணீர் வருதுன்னே தெரியாது 😭

    • @pugalrajini9812
      @pugalrajini9812 Місяць тому

      😂😂😂😂😂

    • @govindharaj-lz3sl
      @govindharaj-lz3sl 17 днів тому +1

      Bro samiya pakka pora munadiye aluthitu tha ponen yenu therila samy saranam

  • @_sengunthar_bharath_4692
    @_sengunthar_bharath_4692 2 роки тому +15

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா🙏🙏
    அருமையான பாடல் வரிகள்👍👍
    இந்த பாடலை கேட்கும் போது நான் சபரிமலை சென்று வந்த நினைவுகள் வருகிறது 🥺🥺
    மீண்டும் ஒரு முறை உண்னை கான வேண்டும் ஐயப்பா 🙏🙏
    உன் அருள் எனக்கு கிடைக்க வேண்டும் ஐயப்பா 🙏🙏
    என் நம்பிக்கை தெய்வம் நீ தான் ஐயப்பா 🙏🙏
    ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏

    • @Priya-ni9ro
      @Priya-ni9ro 6 місяців тому

      💕❣️❣️❣️💕💞💞💞💞💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓🤎🤎🤍🤍🤎🤎🤎🤎

    • @Priya-ni9ro
      @Priya-ni9ro 6 місяців тому

      😃😃😃😃😃😃😃😄😄😄😄😄😀😀😀😃😃😃😃☺☺😊😊😊😊😊😊😊😄😄😄😃😃😄😄😄😄😄😄

  • @Jayapriya-o4k
    @Jayapriya-o4k 27 днів тому +4

    வாழ்க்கையில் ஒரு முறையாவது உன்னை பார்க்கும் வரம் வேண்டும் ஐயப்பா

  • @SpPs-bw4mv
    @SpPs-bw4mv 29 днів тому +3

    என் கண்ணில் ஆனந்த கண்ணீர் என்னை அறியாமலேயே வந்துவிட்டன சுவாமியே சரணம் ஐயப்பா°°°°°•••••

  • @SrisaravanagancySriSaravanaaga
    @SrisaravanagancySriSaravanaaga 12 днів тому +2

    எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு இந்த வருடம் அய்யன் ஐயப்பனை பார்க்க என்னால் முடியவில்லை இந்த பாடலை இருக்கும் பொழுது என் கண் கலங்கியது 😭😭

  • @aparnasasi2349
    @aparnasasi2349 5 днів тому +1

    பாடலின் வரிகளை கேட்கும் போது கண்ணீரை கண்ரோல் பண்ணமுடியல மெய்சிலிர்க்கிறது ஐயா சாமியே சரணம் ஐயப்பா 😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Joy_with_jai
    @Joy_with_jai 11 днів тому +2

    சிறிது நாள் தான் இருக்கிறது நான் உன்னை தரிசனம் செய்ய 🙏🏼📿

  • @rajeshselvi243
    @rajeshselvi243 3 роки тому +15

    மனதை வருடும் பாடல்🙏 மிகவும் அருமை 👌👌♥♥

    • @DevotionalTV
      @DevotionalTV  3 роки тому

      For more #DevotionalSongs click the link bit.ly/3icWMGi

  • @durairajdurai9154
    @durairajdurai9154 3 роки тому +23

    என் ஏழை பங்களானின் மனதை வருடிடும் மிகவும் அருமையான கானங்கள் சுவாமியே சரணம் ஐயப்பா 🙌🙌🙌🙌👌👌👌👌😂😂😂

  • @elangorami2396
    @elangorami2396 Місяць тому +3

    நாங்கள் இதுவரை சொல்லாத விடைகள் இந்த பாடல் மூலம் எங்கள் கண்ணீரை காணிக்கை ஆக்குகிறோம் சாமியே சரணம் ஐயப்பா

  • @venkatvenki868
    @venkatvenki868 3 дні тому

    அய்யப்பனுக்கும் பக்தருக்கும் உள்ள உறவு 🙏🙏

  • @rameshraja1582
    @rameshraja1582 2 роки тому +12

    Tears on my eyes unable to control myself swamy saranam ayyappa

  • @sakthikavinsakthi1066
    @sakthikavinsakthi1066 3 місяці тому +6

    🙏📿🙏 அடுத்த மாசம் வருவேன் appa

  • @dheenaarun9136
    @dheenaarun9136 2 роки тому +10

    புஷ்பவனம் குப்புசாமி ஐயா இந்த பாடலில் இன்னும் சில சாமி அப்புறம் மலைகளையும் பம்பா நதி அழுதா நதி சேர்த்து இன்னும் கொஞ்ச நேரம் பாடினால் அருமையா இருக்கும் கேட்டுட்டே இருக்க

  • @LokeshS-b7s
    @LokeshS-b7s 5 днів тому +1

    கண்ணிலிருந்து கண்ணீர் வந்து இருக்கு ஐயா

  • @ramkumar-kl4fs
    @ramkumar-kl4fs 26 днів тому +1

    நேற்று நான் கோவில் சென்று வந்து விட்டோம் அருமையான பாடல் வரிகள்

  • @ssuganssugan1345
    @ssuganssugan1345 Рік тому +5

    இந்த பாடலின் வரிகள் என்னை மெய் சிலிர்க்க வைத்தது என் அப்பனே ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா நான் முதல் வருடம் போய் வரவா சுவாமி போய் வரவா சுவாமி மனச உன்னிடம் விட்டு விட்டு புட்டு போய் வரவா சுவாமி

  • @saromenon9730
    @saromenon9730 Рік тому +6

    Hearing the song makes me feel like leaving something behind and going, wow, good one

  • @து.விமல்து.விமல்

    மீண்டும் வருவேன்

  • @ArulKumar-vh8qh
    @ArulKumar-vh8qh Місяць тому +9

    ஐயா இந்த பாட்ட கேட்கும் போதுஉன்னோட காலடியில் கிடைக்கணும்னு தோணுது ஐயா என்ன கை விற்றாத ஐயா

  • @SrinivasanS-b5q
    @SrinivasanS-b5q Місяць тому +2

    வேலைக்கு போய் வந்து மாலையை கழட்டும்போது பாடலை பாடலை கேட்கும் போது தண்ணீர் வருகின்ற

  • @ramanathavan183
    @ramanathavan183 2 роки тому +5

    Those who want tears pls listen..this addicted song....

  • @VigneshVignesh-qt2nn
    @VigneshVignesh-qt2nn 2 роки тому +15

    Recently addicted this song... 🙏🙏

  • @thalasanthosh6036
    @thalasanthosh6036 Місяць тому +3

    2024கொடி கட்டி பறக்கும் இந்த பாடல் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻

  • @mohanan1748
    @mohanan1748 9 місяців тому +1

    ஐயனே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻இந்த பாடலை கேட்கும் போதே என் கண்களில் கண்ணீர் ஏனோ ஐயா! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thamburajramaraj5059
    @thamburajramaraj5059 Рік тому +6

    Can't control my tears

  • @gurunathan2672
    @gurunathan2672 8 місяців тому +2

    En veedu...en family...sabari Malai.. en.uyir....❤❤❤❤❤❤

  • @bala.sbalasekar1475
    @bala.sbalasekar1475 2 роки тому +6

    🙏🙏Samy saranam🙏🙏nice song

  • @sasibaskar7256
    @sasibaskar7256 Місяць тому +1

    ஓம் சுவாமியே.............. 🙏🙏🙏சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @ramanathavan183
    @ramanathavan183 Рік тому +3

    He is always with me ..
    My lord my way my life... My soul ....

  • @sithanvazlkavalamutan2328
    @sithanvazlkavalamutan2328 11 місяців тому

    அற்புதமாக உள்ளது பாடல் கண்களில்ஆனந்தகண்ணீர்😢❤🎉

  • @chandrasekarm972
    @chandrasekarm972 5 років тому +9

    Swamye Saranam Ayyappa swamy

  • @gunalan6608
    @gunalan6608 3 роки тому +2

    என்னும் செல்ல வரல சாமியே சரணம் ஜயப்பா

    • @DevotionalTV
      @DevotionalTV  3 роки тому

      For more #DevotionalSongs click the link bit.ly/3icWMGi

  • @Njfjjd-cb1uz
    @Njfjjd-cb1uz Рік тому +1

    Aio vera level ayyappa 😢😢😢😢😢❤❤❤

  • @kvenkat5828
    @kvenkat5828 Місяць тому

    என் அப்பனே.....நீ என் கூடவே...இருப்பாயா நிற்கதியாய் இருக்கிறேன்

  • @sureshram7677
    @sureshram7677 11 місяців тому +1

    Apppppa .... alugatan varuthu pa

  • @kathirhm-ft4gv
    @kathirhm-ft4gv Рік тому +3

    ❤❤❤❤❤ சாமியே சரணம் ஐயப்பா

  • @rajkumarthirupathur5983
    @rajkumarthirupathur5983 3 роки тому +3

    Swamya saranam ayyapa 🙏🙏🙏 manasu orumareya iruku song super 👏👏👏🙏🙏🙏

    • @DevotionalTV
      @DevotionalTV  3 роки тому

      For more #DevotionalSongs click the link bit.ly/3icWMGi

  • @SuryaR-s4g
    @SuryaR-s4g 4 дні тому

    I love Ayyappan song❤

  • @rsuryarsurya6011
    @rsuryarsurya6011 День тому

    Aayyappa naan nichadhu nadaka vedum appa

  • @manikandanvivekam346
    @manikandanvivekam346 2 роки тому +2

    Headset pottu kelunga Avlo super ah irukku... Kangalil kanneer varum.. Ayyanidathil irunthu vidai perum pothu

  • @NagaRajanNagaRajan-pv2ls
    @NagaRajanNagaRajan-pv2ls Рік тому

    என்னை.மறந்து.கேட்ட.பாடல்.உடல்.முழுவதும்.சிலிர்த்து. விட்டது

  • @Vrathinavel-q9t
    @Vrathinavel-q9t 28 днів тому +1

    This song touch my heart ❤

  • @n.vetriguhan7904
    @n.vetriguhan7904 3 роки тому +5

    I love this song
    Swamiye saranam ayyappa

  • @DineshKumar-om3ol
    @DineshKumar-om3ol 3 роки тому +3

    போய் வரவா saaமி 🙏🙇🙏

    • @DevotionalTV
      @DevotionalTV  3 роки тому

      For more #DevotionalSongs click the link bit.ly/3icWMGi

  • @S.Saravanan-ry4ji
    @S.Saravanan-ry4ji 4 дні тому

    Endha padalai k.j.yesudas padenal supera erukkum

  • @saromenon9730
    @saromenon9730 Рік тому +2

    Wow touch my heart beautiful lyrics please give me the lyrics in English tq

  • @VigneshVignesh-qt2nn
    @VigneshVignesh-qt2nn 2 роки тому +2

    Om swamiye saranam ayyappa 🙏🙏🙏 iam waiting ayya

  • @HariHari-ec2uj
    @HariHari-ec2uj 6 років тому +5

    Swamy saranam iyappa..

  • @ChandramathyMalar
    @ChandramathyMalar 4 дні тому

    Kanire kalantha.padal samiya Saran ayyappaaa

  • @kumarkumaran6812
    @kumarkumaran6812 Рік тому

    கடைக்கண் பார்வை கொண்டு காக்க வேண்டும் ஸ்வாமி..

  • @sureshars7162
    @sureshars7162 10 місяців тому +2

    அப்பா நீங்க எனக்கு தந்த என் மௌனிகா (மாளிகைபுரம் ) பத்திரமா பாத்துக்கோங்க

  • @palanipalani-ph5gn
    @palanipalani-ph5gn 6 років тому +7

    Very nice song, samiye saranam ayyappa

  • @Ajithgopi_musical
    @Ajithgopi_musical 10 днів тому

    மலைக்கு வந்த நம்ம கன்னி சாமிக்கு மனசெல்லாம் நிறைஞ்சு போச்சு வீட்டுக்கு திரும்புற நேரம் எல்லாருக்கும் விடை தரார்
    யாருக்கெல்லாம் விடை தராரு கேட்போம்..
    1போய் வரவா சாமி நான் போய் வரவா சாமி
    2போய் வரவா சாமி நான் போய் வரவா சாமி
    போய் வரவா சாமி நான் போய் வரவா சாமி போய் வரவா சாமி நான் போய் வரவா சாமி
    மனசு உன்னிடம் விட்டுபுட்டு இந்த மாளிகை வாசல தொட்டு தொட்டு மூச்சை உன்னிடம் வச்சிப்புட்டு தந்த மூட்டை முடிச்சு கட்டிக்கிட்டு போய் வரவா சாமி நான் போய் வரவா சாமி போய் வரவா சாமி நான் போய் வரவா சாமி
    போய் வரவா சாமி நான் போய் வரவா சாமி நான் போய் வரவா சாமி
    அம்பாளபுரத்து ஆனைமுகனே அய்யா நானும் போய் வரவா ஆணை புலியே செடி கொடியே ஐயனின் தோழரே போய் வரவா கருப்ப சாமி உங்க கால தொட்டு போய் வரவா பொறுப்பா அம்பலத்த பாத்துக்கணும் போய் வரவா கருப்பாயி அம்மா இந்த கன்னிச்சாமி போய் வரவா ஐயனுக்கு அண்ணங்கோடுக்க மறவாதீங்க நான் வரவா பஸ்ம குலமே வரவா பதினெட்டுபடியே வரவா கற்பூர காளியே வரவா சாமி கால் பட்ட இடமே வரவா
    போய் வரவா சாமி போய் வரவா சாமி நான் போய் வரவா சாமி
    மாளிகைபுரத்து மாதவ பெண்ணே மாதா நானும் போய் வரவா வருஷம் முழுக்க தரிசனம் தான் கொடுத்து வச்சவ நீ அல்லவா நாகவடிவான தவ சித்தர்களே போய் வரவா நாவக்கோல் நாயகரே நலமாய் நான் போய் வரவா பொச்சிக்கெடுத்த சுவாமிகளே குழந்தையை தான் பாத்துக்கோங்க பூதங்கன கொண்ட ஈசனின் புத்திரர் காத்திடுங்க அடுத்த மாசம் வருவேன் இல்ல அடுத்த வருஷம் வருவேன் எங்க சாமிக்கு ஒத்தாச புரிஞ்சா நான் காணிக்கை எல்லாம் தருவேன்
    போய் வரவா சாமி நான் போய் வரவா சாமி
    போய் வரவா சாமி நான் போய் வரவா சாமி
    மனசு உன்னிடம் விட்டுபுட்டு இந்த மாளிகை வாசல தொட்டு தொட்டு மூச்சை உன்னிடம் வச்சிப்புட்டு தந்த மூட்டை முடிச்சு கட்டிக்கிட்டு போய் வரவா சாமி நான் போய் வரவா சாமி போய் வரவா சாமி நான் போய் வரவா சாமி
    போய் வரவா சாமி நான் போய் வரவா சாமி
    போய் வரவா சாமி நான் போய் வரவா சாமி.., 🙏

  • @shanmugamj2658
    @shanmugamj2658 5 років тому +6

    Swamy saranam ayappan

  • @balajimj5338
    @balajimj5338 11 місяців тому

    Ayyappa yappavum kudiya irukanga❤

  • @prakash.r5512
    @prakash.r5512 3 роки тому +5

    Awaysome song 🎶🎤

  • @VigneshVignesh-qt2nn
    @VigneshVignesh-qt2nn 2 роки тому +2

    Karupa sami unga kala tottu poivarava🙏🙏🙏🙏...

  • @moongraphics3628
    @moongraphics3628 11 місяців тому

    என்னை அறியாமல் கண்ணீர் வரவழைத்த பாடல்

  • @kishor.....5830
    @kishor.....5830 2 роки тому +2

    Nan Sabarimalai poi vantnan🙏🙏🙏🙏

  • @ktmkarthi001
    @ktmkarthi001 10 днів тому

    2024கேட்டவங்க🙋‍♂️

  • @vijivijay8880
    @vijivijay8880 2 роки тому +1

    அருமை அருமை

  • @chandrasekarm972
    @chandrasekarm972 5 років тому +5

    Super song in Best song

  • @VigneshVignesh-qt2nn
    @VigneshVignesh-qt2nn 2 роки тому +2

    Poivarava samiiii man poi varavaaaa🙏🙏🙏

  • @arunkumarak5495
    @arunkumarak5495 4 роки тому +4

    very nice song🙏🙏🙏🙌🙌🙌

  • @muthayansubramaniyan153
    @muthayansubramaniyan153 3 роки тому +2

    நான் வருகின்றேன்.சாமி

    • @DevotionalTV
      @DevotionalTV  3 роки тому

      For more #DevotionalSongs click the link bit.ly/3icWMGi

  • @BalaBala-ex6dc
    @BalaBala-ex6dc 4 місяці тому

    Appa iyappa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤sawaye saranam iyappaaaaaaa

  • @prakasha5777
    @prakasha5777 День тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Samy saranam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vinoth7672
    @vinoth7672 Рік тому +1

    Nice

  • @bharathiyyappan55
    @bharathiyyappan55 3 роки тому +1

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

    • @DevotionalTV
      @DevotionalTV  3 роки тому +1

      For more #DevotionalSongs click the link bit.ly/3icWMGi

  • @lbmuthumuthu2816
    @lbmuthumuthu2816 2 роки тому +1

    Super. Good

  • @mohanruban909
    @mohanruban909 4 роки тому +3

    sami saranam ayyappa

  • @smile-be5tv
    @smile-be5tv Місяць тому

    Samiye saranam ayyappa 😢😢😢😢

  • @rajasundaramsubramanian1253
    @rajasundaramsubramanian1253 7 років тому +4

    super song realistic

  • @sureshakm1197
    @sureshakm1197 7 місяців тому

    Ayyappa🙏🙏🙏

  • @VishnuVishnu-nw1ps
    @VishnuVishnu-nw1ps Рік тому +1

    😢😢😢😢i love ayyappa

  • @muthukalai.m2650
    @muthukalai.m2650 Рік тому +1

    Sabari malai payanam mudinthathu😢 07/01/2024😢

  • @Shinchanboy009
    @Shinchanboy009 Місяць тому

    Manasu ellam indha song dhaan

  • @sathishbi2640
    @sathishbi2640 24 дні тому

    அய்யனை காண மீண்டும் வருகிறேன் 2025❤

  • @lbmuthumuthu2816
    @lbmuthumuthu2816 2 роки тому +1

    Super song

  • @Mr.arul---143
    @Mr.arul---143 3 роки тому

    Arumaiyana padal ayya

    • @DevotionalTV
      @DevotionalTV  3 роки тому

      For more #DevotionalSongs click the link bit.ly/3icWMGi