அத்தனையும் அவதூறுகள் ஒன்று கூட உண்மையில்லை!|அப்துல் ரஹ்மான்|Part-1

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • Samarasam Tv UA-cam சேனலை Subscribe செய்யுங்கள். பகிருங்கள்
    #samarasam #manudavasantham #treanding #politicalnews #islamicvideos #magazine #trendingvideo #treanding #trendingvideo

КОМЕНТАРІ • 38

  • @mohamedshiffansameem
    @mohamedshiffansameem 17 днів тому +2

    ஒரு செய்தி சேனல் துவங்கும் போது , அதன் முதல் நிகழ்ச்சி அல்லது ஒளிபரப்பு மிக முக்கியமானது. சமரசம் அதை மிக நேர்த்தியாக கையாண்டு இருக்கிறது. சரியான நேரத்தில் சரியான ஒரு நேர்காணல். வாழ்த்துக்கள்.
    மென்மேலும் மக்கள் பணி தொடர வாழ்த்துக்களும் துஆக்களும் !!

  • @hadibaquavi1977
    @hadibaquavi1977 18 днів тому +6

    நல்லதொரு நேர்காணல். சில ஐயங்களுக்கு விடை கிடைத்தது. வாழ்த்துகள். சமரசம் டிவி சிறப்பாகச் செயல்பட வாழ்த்துகிறோம்.
    நூ. அப்துல் ஹாதி பாகவி
    பட்டினம்பாக்கம், சென்னை 28

  • @shaikhmeeran3405
    @shaikhmeeran3405 18 днів тому +4

    மிக சிறப்பான நேர்காணல். அப்துர் ரஹ்மான் அவர்களுன் பதில்கள், வளக்கங்கள் கண்ணியமான முறையில் இருந்தன.

  • @nishasheik6004
    @nishasheik6004 12 днів тому

    புதிய சேனல் துவங்கிய சமரசதுக்கு வாழ்த்துகள்🎉🎉🎉

  • @AdbulJaleel
    @AdbulJaleel 17 днів тому +3

    நல்ல நேர்காணல்

  • @ainograph9015
    @ainograph9015 18 днів тому +5

    I know Mr. AbdurRahman very well past many years, he is such a wonderful man, such a great gentleman. If he would have liked to make money he could have made it a long time back wen he was in Dubai. And he is a reputed person who helped a lot. I am successful in Dubai and today working in the protocol department, trust me guys he is one of the reasons behind. Accusing such a gentleman is crazy. Allah is always watching.

  • @Sidhikbasha-kp4bt
    @Sidhikbasha-kp4bt 18 днів тому +3

    சரியான நேரத்தில் சரியான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @chandhusmani9888
    @chandhusmani9888 18 днів тому +3

    Masha Allah. Such a honable person in his work.

  • @abdulfaruk482
    @abdulfaruk482 17 днів тому +3

    நல்ல விலக்கம் தலைவரே

  • @peermohammed6120
    @peermohammed6120 17 днів тому +1

    Alhamdulillah
    Allah is sufficient for us

  • @mh.mujibrahman8619
    @mh.mujibrahman8619 18 днів тому +3

    புதிய சேனல்களை துவங்கிவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @muhabathmedicalsnasurdeen2776
    @muhabathmedicalsnasurdeen2776 18 днів тому +3

    மிகச் சிறப்பான பேட்டி..
    மூன்று வருட கால வக்பு பணிகளை சிறப்பாக செய்த அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு அல்லாஹ் நன்மை அளிப்பானாக... இடையூரகளுக்கு அஞ்சாமல் இன்னும் பணிகளை தொடர செய்து வக்பு சொத்தில் சுய லாபம் அடையும் நபர்களை வெளியோற்ற செய்து இருக்கவேண்டும்..

  • @tndjjamath6610
    @tndjjamath6610 8 днів тому

    நீதிமன்றத்தில் வந்து மன்னிப்பு கேட்டு சென்றார்கள் என்று கூறுகிறாரே நீ யார் மன்னிப்பு கேட்டார்கள் என்று கூறுவதற்கு இவருக்கு ஆன்மை இருக்கிறதா

  • @nationalibrahim8570
    @nationalibrahim8570 17 днів тому +1

    ❤❤

  • @tndjjamath6610
    @tndjjamath6610 8 днів тому

    நிபந்தனையற்ற மன்னிப்பு யாருப்பா கேட்டு போனாங்க அதை தெளிவாக கொஞ்சம் சொல்ல முடியுமா அரிச்சந்திரன் புத்திரர் அவர்களே

  • @tndjjamath6610
    @tndjjamath6610 8 днів тому

    நீதிமன்ற அவமதிப்புகளில் பல நீதிமன்றங்களில் இவரை கைகட்டி மன்னிப்பு கேட்டாரே அதைப் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை

  • @AbdulRahman-bg5yu
    @AbdulRahman-bg5yu 18 днів тому +3

    தமிழ் நாட்டில் வக்ஃப் சொத்துக்களை பொது மக்கள் எவ்வளவு அபகரித்து உள்ளார்கள் அரசாங்கம் எவ்வளவு அபகரித்து உள்ளார்கள் என்று விபரம் தரமுடியுமா? அதில் எவ்வளவு மீட்டுள்ளீர்கள். பதில் தரவும்....

  • @Farook-v5h
    @Farook-v5h 18 днів тому +4

    இறைவன் சாட்சி அண்ணன் அப்துல் ரஹ்மான்Ex MP அவர்கள் சொல்வது உண்மை உண்மை
    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி

  • @AbdulRahman-bg5yu
    @AbdulRahman-bg5yu 18 днів тому +2

    வக்ஃப் சொத்துக்களை பல கட்சிகள் ஆக்கிமித்துள்ளதாக தகவல் உண்மை நிலைமை என்ன?

  • @IdealInvestIN
    @IdealInvestIN 18 днів тому +1

    இன்னும் அழுத்தமான கேள்விகள் கேட்க முக்தார் வேண்டும்

  • @tndjjamath6610
    @tndjjamath6610 8 днів тому

    தன்னுடைய பதவியை பயன்படுத்தி சாலிஹ் இன்ட்ரெஸ்ட்க்கு கோடி கணக்கான ரூபாயை நன்கொடைகள் பெற்றாரே அது எந்த கணக்கு தான் கட்டும் மருத்துவமனை பொதுமக்களுக்காக கட்டுகிறேன் இலவசமாக இலவசமாக நடத்துவேன் என்று கூறுபவர் இதை ஏன் வக்பு செய்யவில்லை

  • @mohamedrafi7307
    @mohamedrafi7307 14 днів тому

    சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்கள் முஸ்லிம்லீக்கின் தமிழ்நாடு முதன்மை தலைவர் என்று சொல்வதற்கு ஜமாத்தே இஸ்லாமி தொலைக்காட்சி க்கு என்ன இடஞ்சல்?

  • @Mohammedmoideen-z9o
    @Mohammedmoideen-z9o 18 днів тому +1

    மீண்டும் மீண்டும் உங்கள் மீது அவதூறு பரப்பப்பட்டு வருகிறதே அதற்க்குண்டான பதில் என்ன நடவடிக்கை என்ன என்பதை மரியாதைக்குறிய அப்துல்ரஹ்மான் அவர்கள் தெரிவிக்கவேண்டும்

    • @HW0786
      @HW0786 18 днів тому +3

      ஜனாப் அப்துல் ரஹ்மான் சாகிப் அவர்களை எனக்கு 34 ஆண்டுகளுக்கு முன்பு அவரைத் தெரியும் நான் பார்த்த அப்துல் ரகுமான் இப்ப கிடையாது காரணம் நான் அடையார் பள்ளிவாசலில் தலைவராக இருந்தேன் அப்போது அவர் எக்ஸ் எம்பி ஒரு மதியம் அவர் அருகாமையில் இருக்கக்கூடிய ஹோட்டலில் சாப்பிட வந்தார் நான் அவரைப் பார்த்து பள்ளிவாசல் அலுவலகத்தில் மரியாதை செலுத்தி அவரை கௌரவித்து அனுப்பி வைத்தேன் அவர் வாரிய தலைவர் ஆன பிறகு, அடையாறு பள்ளிவாசலில் புதிய நிர்வாகக் கமிட்டி இருந்தது அப்போது ஜமாத்தில் இருக்கக்கூடிய ஒருவர் பத்ரு சஹாபாக்கள் தினத்தன்று பள்ளிவாசலில் சாப்பாடு ஆக்க நிர்வாகம் அனுமதி தர மறுக்கிறார்கள் என்று என்னிடத்தில் ஒருவர் வந்து முறையிட்டார் நானும் வாரிய தலைவரை தொடர்பு கொண்டு அவரிடம் நானும் முறையிட்டேன் அதற்கு பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார் பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி பத்ர் சஹாபாக்கள் தினத்தன்று சாப்பாடு ஆக்க அனுமதி வழங்கவில்லை அடையார் முஸ்லிம் மக்களுக்கும் நிர்வாக கமிட்டிக்கு அடிக்கடி சண்டை சச்சரவு வந்து கொண்டே இருக்கிறது முன்னாள் தலைவர் என்கிற அடிப்படையில் ஜமாத் அவர்களை என்ன அழைத்து வக்பு வாரியத்திடம் முறையிட வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைத்தார்கள் அதன் அடிப்படையில் வக்பு வாரிய தலைவரை சந்திப்பதற்காக அவருடைய அலுவலகத்துக்கு சென்று சுமார் 4:00 மணி நேரம் என்னை காக்க வைத்தார் இதற்கிடையில் அடையார் பகுதி சேர்ந்த அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு தெரிந்தவர்கள் வந்த உடனே சந்தித்து உடனே அனுப்பிவிட்டார் சாதாரண பொதுமக்களை விட கேவலமாக நானும் என்னுடன் காமில் முன்னாள் செயலாளர் அவர்களும் சந்தித்த பொழுது எங்களை யார் என்று தெரியாதது போல் எங்களிடம் உரையாடினார் பிறகு மனு கொடுக்க சொன்னார் அந்த மனுவை முதன்மை செயல் அலுவலர் அவர்களிடம் கொடுத்து விட்டு வந்தோம் இதுநாள் வரைக்கும் எந்தவித நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை ஒரு நிர்வாகத்தின் மீது பொதுமக்கள் குறை கூறுகிறார்கள் என்றால் அவர்களையும் நிர்வாகத்தையும் அழைத்து பேசி ஒரு சமரச முயற்சியை மேற்கொண்டு இருக்க வேண்டும் ஆனால் அப்துர் ரஹ்மான் அவர்கள் ஒருதலை பட்சமாக நிர்வாகத்திற்கு சாதகமாக செயல்பட்டு மீண்டும் நிர்வாகத்திற்கு ஒரு ஆண்டு பதவி காலத்தை நீட்டிக் கொடுத்து மேலும் பிரச்சனை அதிகப்படுத்தி விட்டர் அடையாறு பள்ளிவாசலின் உடைய இன்றைய நிலை ஒவ்வொரு ஜும்மா தகராறு சண்டை சச்சரவு அமைதியாக இருந்த அடையார் பள்ளி ஜமாத்தார்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும் வகையில் அப்துல் ரஹ்மான் பழைய நிர்வாகத்திற்கு ஒரு ஆண்டு நிர்வாகம் அனுமதி வழங்கியது மிகவும் தவறு அப்துல் ரஹ்மான் அவர்கள் அவருக்குத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே சாதகமாக செயல்பட்டார் என்பது இது ஒன்று போதும் சமரசம் செய்ய தெரியாத ஒரு ஆளுமை வாரிய தலைவராக இருந்தா அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு இன்று சமரசம் டிவியில் அவருடைய பேட்டியை கேட்கும் பொழுது அவருடைய செயலுக்கும் சொல்லுக்கும் மாறுபாடு உள்ளது அவர் நல்லவர் பதவியின் காரணத்தால் அவரை அறியாமல் அவரே மாறிவிட்டார்

    • @Mohammedmoideen-z9o
      @Mohammedmoideen-z9o 18 днів тому +1

      @@HW0786என் வீட்டு மரகிளையில் பச்சோந்தி ஒன்று அமர்ந்து இருந்தது அதற்கு ஒரு பெயர் வைக்க என் அம்மா கூறினார் நானும் அப்துல்ரஹ்மான் என பெயர் வைத்தேன் 🖐️