கடலை பருப்பு,எவ்ளோ நேரம் ஊற வைக்க வேண்டும்.எவ்ளோ, நேரம் கொதிக்க வைக்க வேண்டும் என்றும் சொன்னிங்கன்ன , beginners ku, useful ah, இருக்கும்.உங்க kitchen, super ah, இருக்கு.
நீலாவதி பருப்பு உருண்டை குழம்பு நான் செய்வது போல் தான் நீயும் செய்து காண்பித்தா ய் அருமைடா செல்லம்.நீ நல்ல நிலைமைக்கு வரஎன் ஆசீர்வாதங்கள். அன்புடன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா
சூப்பர் சிஸ்டர் பருப்பு உருண்டை குழம்பு. ....உங்க வீடியோ பார்த்து தான் சமையல் செய்து எங்க வீட்டுல நல்ல பெயர் வாங்குகிறன்..... ரொம்ப நன்றி சிஸ்டர். ... அடுத்த வீடியோக்கு வெயிட்ங்......சிஸ்டர்.......
அம்மா உண்மையா நான் evlo channel பார்த்து இருக்கன் ஆனா ungala மாத்ரி simple ah வீட்ல iruka பொருள் வச்சி செய்யா யாருமே solli tharala so sweet of u.. Today I tried this recipe.. Its very well.. ❤️ மாமியார் kuda நல்ல iruku சொன்னாங்க.. இப்போ எந்த recipe try பண்ணாலும் ஒரு view உங்களது paarthutu தான் மறுவேலை.. ❤️
Urundai kozhambu super ka. Ellame fast ah quick ah senjidringa super...Sowmya birthday ku chocolate maalai panninga. Adhu epdi pananumnu oru video podunga ka. Apdiya mudinja maalai katradhum sollikudunga
Congratulations amma, thambi, pappa, sorry pappannu sonnadukku, per therila kannu, enskku nee psppa Dan, unga team arumsiyana team, seekkiram 1million vara vazhthukkal.
Hiiiii Akka how r u akka unga family la ellarum epadi irukanga new year la epadi iruku ungaluku enaku romba romba pudicha urunda Kulambu seiringa superrr reply pannunga akka ennoda pera sonna nalla irukum Name. Saranya
1 lakh subscribers in short time... Quality work... Quality video... Quality way of presenting... Soulful video from you... n your son supports you very well... Proceed further...
உருண்டை குழம்பு 90ஸ் கிட்ஸ் ஃபேவரட் எனக்கு மிகவும் பிடித்தது
தேங்காவோட சோம்பு சேர்த்து அரைச்சி சேர்க்க மணம் சூப்பரா இருக்கும்.
உண்மையில் சமையல் கில்லாடியம்மா நீங்கள்..... experienced and time tested recipes.....
கடலை பருப்பு,எவ்ளோ நேரம் ஊற வைக்க வேண்டும்.எவ்ளோ, நேரம் கொதிக்க வைக்க வேண்டும் என்றும் சொன்னிங்கன்ன , beginners ku, useful ah, இருக்கும்.உங்க kitchen, super ah, இருக்கு.
Ur way of urundai kulambu is correct akka
நீலாவதி பருப்பு உருண்டை குழம்பு நான் செய்வது போல் தான் நீயும் செய்து காண்பித்தா ய் அருமைடா செல்லம்.நீ நல்ல நிலைமைக்கு வரஎன் ஆசீர்வாதங்கள். அன்புடன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா
Hi akka..... Unga veg recipes yenaku rombha pidichrku..... Idhe madri neraya veg recipes poduga.... Unga kita dan veg seiya kathukuren
Urudai kulambu super akka
Ennaku peditha Urundai kuzhambhu recipe . Thanks sister ☺
சூப்பர் சிஸ்டர் பருப்பு உருண்டை குழம்பு. ....உங்க வீடியோ பார்த்து தான் சமையல் செய்து எங்க வீட்டுல நல்ல பெயர் வாங்குகிறன்..... ரொம்ப நன்றி சிஸ்டர். ... அடுத்த வீடியோக்கு வெயிட்ங்......சிஸ்டர்.......
Jammunu irruku...👍 Seema tasta irruku
அம்மா உண்மையா நான் evlo channel பார்த்து இருக்கன் ஆனா ungala மாத்ரி simple ah வீட்ல iruka பொருள் வச்சி செய்யா யாருமே solli tharala so sweet of u.. Today I tried this recipe.. Its very well.. ❤️ மாமியார் kuda நல்ல iruku சொன்னாங்க.. இப்போ எந்த recipe try பண்ணாலும் ஒரு view உங்களது paarthutu தான் மறுவேலை.. ❤️
❤️❤️❤️
Naanum apdi tha.... 👍👍👍
Simply superb.... Tried this recipe and it turned out really tasty.. thankyou for the recipe
Na innaiku intha kuzhambu sennjen aunty, sema super husband appreciate pannanga naanum sapten super taste thengai poda sonninga super irunthuchi urundai 😊
❤️❣️
பாக்கவேசூப்பராஇறுக்குது
பருப்பு உருண்டை குழம்பு அருமை அருமை
Arumayana sammayal amma
புளி சாதம் செய்து காட்டுங்கள் அம்மா
சூப்பர் சிஸ்டர்
Super your voice nice
Super Amma....God bless you....Don't feel anything.... You are a hard work women....Samayal semmaya seirenga...
super!simplicity and rich cooking!
En style kooda ungala madhiridhan Akka
அக்கா நீங்க பேசரது சூப்பரா இருக்கு உங்கள் சமையலும் சூப்பரா இருக்கு. 👌👌😋😋
Iiiiiiiii thanks akka na ketta paruppu urunda kulambu super yummy 😋😋😋😋 I love u akka
Super akka. Pakoda kulambu recipe podungae akka
பால் கொழுக்கட்டை வீடியோ போடுங்க சகோதரி
Super tasty...... Thank you so much
Urundai kozhambu super ka. Ellame fast ah quick ah senjidringa super...Sowmya birthday ku chocolate maalai panninga. Adhu epdi pananumnu oru video podunga ka. Apdiya mudinja maalai katradhum sollikudunga
Ok ma
Super chithii
Very nice
Super amma
Congratulation 100k subscribers
Wishes for one lakh subscribers
Jimikki alakh kulampu suppar❤️❤️
Super
Supper Amma
நீங்க பயன்படுத்தும் பொடிகள் பற்றி ஒரு காணொளி போடுங்களேன்.
Lovely
வாழ்த்துக்கள் 100000
❣️
Nice video and super recipe sister
Super 👌
Variety of kolam videos podunga akka
Exsalant 👏
Nenga use pandra chopper ene brand solunga mam
My most Fav dish
1lack வாழ்த்துக்கள் மா
❣️ TQ ma
Super kuzumbu. Manjal thool missing
Hii ma super ma intha mari na saptathu ella ana na cook panni try panni sapta poran
Gas stove pudusa ma how much nalla irukka
Super akka 👍👍👍
👍
Vadagam vathal recipe podunga akka
New stove ah..very nice
சூப்பர்
வாழ்த்துக்கள் அக்கா 🤝💐🤝🎊🎊🎊
Super ma ❤️❤️
super sis
Super sister👌👌👌👌
🙂 nice
Lunch combo podunga akka
👌
100k superrrrr
🎉
Congratulations you have reached 1 lakh subscribers
Thank you so much
Ungaloda daily rangoli routine shorts la update pannalame. Amma, sister rendu peroda rangoli romba alaga iruku. Views adhigamagum la. Adhan solren.
Ok ma
chlmmm amma enakkum rompa pudikkum cute mother love uu mom
Akka new gas stow vangitegala super ah iruku akka evalo akka gas stow
உருண்டை குழம்பு செம சூப்பர்.. சுபாஷ் தம்பி தேங்காய் சட்னி யாவா 🤣🤣டேய் தேங்காய் அரைச்சு வச்சு இருக்கேன் டா Sema 🤣🤣
😅
How to make soft chapati for beginners
Yummy receipe .superrrr
100 k❤️
Mango fish kulambu podena
Idiyapam puliumbodhu oodhirundhu pogudhu yenne. Reason yepdi sari seiyanum pls reply
Hi Amma Verity kulambu video podunga
Akka can you share kids lunch recipe for school
Ok ma
Masala stand how much enga vanguninga
Congrats for 100k subscribers 😍
kids lunch box recipe podunga sis.... hema from Bangalore
My favorite amma
Amma super 100k reach panitinga congratulations amma and anna
Enga amma seanje tharuvanga
Yummy amma
Super tasty
Congratulations amma, thambi, pappa, sorry pappannu sonnadukku, per therila kannu, enskku nee psppa Dan, unga team arumsiyana team, seekkiram 1million vara vazhthukkal.
❣️ thank you ma ❤️
Anda uppu jaadi enga vaangininga
Amma Unga style LA puli Rica and variety rice seinga ma
Poondu missing ma
Road side samozaa video poduga
Anty can u show me how to make sambar
Surema
Excellent Sis ,Thank you so much for the authentic dish.👍🏼
👋👋👌👌
Hiiiii Akka how r u akka unga family la ellarum epadi irukanga new year la epadi iruku ungaluku enaku romba romba pudicha urunda Kulambu seiringa superrr reply pannunga akka ennoda pera sonna nalla irukum Name. Saranya
Hi Saranya ma elarum nalarkum ❤️
Congrats 💕💕💕
Congratulations for 100k akka💐💐💐 urundai kulambu super👌❤🇲🇾
❤️
Super akka
My favorite enga patti ota dish na rompa addict,🤤
Ammaa.... Jammu nu pesurenga ma
குட்டி பையா super editing. தேறிட்டே. நீலாவதி தான் களைப்பாக இருக்கு
❣️
Spl video cake cutting illaya??
100 k reach akirukkom
Silver plate vandona serthu celebrate panalame 💕
@@Idhazhinnizhal eppo varum wt criteria?
1 lakh subscribers varanum adaan eligibility so vanduchu but inum apply panra option varala vandona apply panidalam panita 3 to 4 weeks kula vandurum ❣️
@@Idhazhinnizhal ok 👍
@@Idhazhinnizhal avan methiva kudukkattum
New year we achieved na Tk god
Adbance pongal wishes
Hi amma am waiting for video amma
1 lakh subscribers in short time...
Quality work...
Quality video...
Quality way of presenting...
Soulful video from you... n your son supports you very well...
Proceed further...
❣️