🔴LIVE: THALAPATHY VIJAY LIVE | மாணவர்களை சந்தித்த தளபதி விஜய்

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • #TVK தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரண்டாம் கட்டமாக பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்,
    நடந்து முடிந்த 10 மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வு வெளியானதையொட்டி தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் இருந்து சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை தலைவர் தளபதி விஜய் அவர்கள் நேரில் அழைத்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்,
    மேலும் இந்நிகழ்ச்சியில், #சென்னை, #செங்கல்பட்டு, #கடலூர், #காஞ்சிபுரம், #மயிலாடுதுறை, #பெரம்பலூர், #ராணிப்பேட்டை, #புதுச்சேரி, #கள்ளக்குறிச்சி, #காரைக்கால், #நாகப்பட்டினம், #தஞ்சாவூர், #திருவண்ணாமலை, #திருவள்ளூர், #திருவாரூர், #திருப்பத்தூர், #திருச்சி, #வேலூர் மற்றும் #விழுப்புரம், ஆகிய மாவட்டங்களில் உள்ள மாணவ மாணவிகளை சந்தித்து வாழ்த்துக்களை கூறினார்,
    #TVK Tamilaga Vettri Kazhagam (Party) President Thalapathy Vijay Sir met tenth and twelfth class students in the second phase and congratulated them,
    On the occasion of the release of the 10th and 12th standard public examination, Party President Thalapathy Vijay invited the students with their parents who got the best marks from 234 constituencies in 10th and 12th Standard across Tamil Nadu and gave them incentives and certificates,
    In this event he met and congratulated the students of #Chennai, #Cengalpattu, #Cudalur, #Kanchipuram, #Mayiladuthurai, #Perambalur, #Ranipet, #Puducherry, #Kallakurichi, #Karaikal, #Nagapattinam, #Tanjavur, #Thiruvannamalai, #Thiruvallur, #Thiruvarur, #Thirupathur, #Tiruchi, #Vellore and #Villuppuram.

КОМЕНТАРІ • 11

  • @Learn-life_7861
    @Learn-life_7861 2 місяці тому +1

    இந்த பரிசளிப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமா தனியார் பள்ளி மாணவர்களுக்கும் சேர்த்தா பிளீஸ் ரிப்ளே பன்னுங்க 600/590

    • @kavi1012
      @kavi1012 2 місяці тому +1

      Private also but nenga unga district la first 3 place la eruntha elligible

  • @MCU_Vs_DCU_-3
    @MCU_Vs_DCU_-3 3 місяці тому +3

    All good 👍 beautiful 😍

  • @SonuSaravana18
    @SonuSaravana18 3 місяці тому +1

    Perfect ending.
    புதன்கிழமை - கல்வியே அழியா செல்வம் ❤❤

  • @sridhars1041
    @sridhars1041 3 місяці тому

    Thalaivaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa♥️🔥♥️🔥♥️🔥♥️🔥♥️🔥♥️🔥♥️🔥♥️🔥♥️🔥♥️

  • @smartboopal5
    @smartboopal5 2 місяці тому

    ❤❤

  • @vijayvijay9772
    @vijayvijay9772 3 місяці тому

    Thalapathy 🔥💥❤☄️

  • @sumitbanerjee9274
    @sumitbanerjee9274 2 місяці тому

    Great

  • @vijayneelaap173
    @vijayneelaap173 3 місяці тому

    ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💚

  • @srkrajkumar16
    @srkrajkumar16 3 місяці тому

    ❤❤

  • @user-kg2oi2fr7s
    @user-kg2oi2fr7s 3 місяці тому

    🔥🥳🔥