Kalki 2898 AD படத்தில் வரும் அஸ்திரங்களை பற்றி தெரியுமா? | Mahabharatham | Review | Ashwath | Karnan

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Kalki 2898 AD - Movie Review Latest | கல்கி படத்தில் வரும் அஸ்திரங்களை பற்றி தெரியுமா? | Mahabharatham | Review | Ashwatthama | Prabhas | Amitabh Bachchan | Kamal Haasan | Deepika | Nag Ashwin |
    #Trending #Kalki2898AD #mahabharat
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

КОМЕНТАРІ • 103

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  3 місяці тому +23

    "Kalki 2898 AD" படம் பற்றிய உங்களின் கருத்து என்ன?
    For Advertisements : +91 73057 59234
    Please support us via $ Super Thanks

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 3 місяці тому +8

    அருமையான பதிவு உண்மையில் நீங்கள் சமர்ப்பித்த இந்த காணொளி தொகுப்பையும் அதிலும் அஸ்திரங்கள் பற்றிய நற் தகவல்கள் அனைத்தும் அதிலும் உங்களின் சிம்ம குரலில் வர்ணனைகள் கேட்டேன் என் மனம் உண்மையில் மெய்சிலிர்த்தது நன்றி 🙏🙏🙏 மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆசிரியர் தொகுப்பாளர் திரு கார்த்திக் சார் அவர்களுக்கு நன்றி 🙏 வாழ்த்துக்கள் 🎉

  • @Saravanavelu607
    @Saravanavelu607 3 місяці тому +34

    உலக நாயகன் கமல் சார் பிரபாஸ் அமிதாப் பச்சன் நடிப்பு வேற லெவல் கல்கி அவதாரம் கண்டிப்பா 1600 கண்டிப்பா வசூல் சாதனை கண்டிப்பா பண்ணும் மகாபாரதம் உண்மை தான் வெல்லும் ❤❤❤❤❤❤

    • @ஆசீவகமைந்தன்
      @ஆசீவகமைந்தன் 3 місяці тому +1

      ஆசீவகத்தாய்மண் 👉அஸ்வத்தாமன்
      தமிழரின் வாழ்வியல் ஆதி சமயமான ஆசீவகத்தை அடிப்படையிலானது.
      ஆசீவகத்தாய்மண் என்பது இலங்கை மற்றும் தமிழகம் உள்ளடக்கிய பகுதி.
      கதிர்காம முருகனால் சமணமாக தாபிக்கப்பட்ட சமயம் கருத்தினர் சித்தர்(கிருஷ்னர்) மற்றும் வீட்டினன் சித்தர்(விஷ்ணு) அவர்களால் ஆசீவகமாக மேம்படுத்தப்பட்ட சமயம்.
      ஆசீவகம் என்பதன் பொருள்
      உடனடி தீர்வு கிடைக்கும் இடம்.
      ஒவ்வொரு மாதமும் சித்தர்கள் சதுர்த்தி திதிகளில் மக்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு வழங்குவார்கள்.
      அதுவே மாத மாதம் சதுர்த்தி தினங்களில் நடைபெறுகிறது.
      தமிழரிடையே மூன்றாம் பிறை பார்க்கும் வழமையும் உள்ளது இதனை நிறுவும் ஒரு சான்று.
      நாம் விண்நாயகரான விநாயகரை போற்றும் வகையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகிறோம்.
      விநாயகரின் யானைத் தலை சித்தர்களின் ஞானத்தையும், அவரது உடல், கடல் கடந்து வணிகம் செய்த செட்டியாரின் பருத்த உடல் செல்வ செழிப்பையும் குறித்து, விநாயகர், விண்ணாராய்ச்சி செய்ய செட்டியாரகளுடன் உலகம் முழுவதும் பல இடங்களுக்குப் பயணம் செய்தத் திருமாலைக் குறித்தது. பிற்காலத்தில் அனைத்து ஆசீவகச் சித்தர்களைக் குறிக்கும் உருவகமானது.
      விண்+நாயகர்= _விநாயகர் வழிபாடு_ செய்து அவர் அருள் பெறுவோம்!!
      மேலும் பல வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்ள தமிழ் சிந்தனையாளர் பேரவை மற்றும் ஐந்தாம் தமிழர் சங்கம் UA-cam சன்னலை பின் தொடருங்கள்.
      ஆசீவக அறிவர்களின் அருள் சூழ்க!!
      சத்தியயுக சமயமாய் சமணம் மீண்டெழுக!!

  • @omsakthikumar8247
    @omsakthikumar8247 3 місяці тому +5

    நல்ல முயற்சி நண்பரே 💐💐💐💐உங்கள் கடின உழைப்பு காணொளியில் தெரிகிறது.. தினுமும் பார்க்கிறேன் புதிது புதிதாக நிகழ்ச்சி வழுங்குக்கிறீர்கள்.. அத்தனையும் அருமை 💐💐💐வாழ்த்துகள்...🎉

  • @murthyk1120
    @murthyk1120 3 місяці тому +17

    JAI HINDUISM ♥️ ♥️ ♥️ ♥️

  • @aravindtr2250
    @aravindtr2250 3 місяці тому +20

    Jai Sri Krishna ❤

    • @JayaKumar-b3t
      @JayaKumar-b3t 3 місяці тому +1

      கிருஷ்ணனின் மகன் இறந்த பிறகு கிருஷ்ணன் வெளியில் போய் ஒரு மரத்தில் சாய்ந்து கொண்டு இருக்கும் போது ஒரு வேடன் மான் என்று நினைத்து அம்பு விட்டான் அந்த அம்பு பட்டு கிருஷ்ணன் இறந்து விட்டார் சகோதரர்களே நீங்கள் மனிதனை கடவுள் என்று சொல்லி கொண்டே திரிகிறீர்கள்

    • @JayaKumar-b3t
      @JayaKumar-b3t 3 місяці тому +1

      கிருஷ்ணனின் மகன் இறந்த பிறகு கிருஷ்ணன் வெளியில் போய் ஒரு மரத்தில் சாய்ந்து கொண்டு இருக்கும் போது ஒரு வேடன் மான் என்று நினைத்து அம்பு விட்டான் அந்த அம்பு பட்டு கிருஷ்ணன் இறந்து விட்டார் சகோதரர்களே நீங்கள் மனிதனை கடவுள் என்று சொல்லி கொண்டே திரிகிறீர்கள்

    • @JayaKumar-b3t
      @JayaKumar-b3t 3 місяці тому +1

      கிருஷ்ணனின் மகன் இறந்த பிறகு கிருஷ்ணன் வெளியில் போய் ஒரு மரத்தில் சாய்ந்து கொண்டு இருக்கும் போது ஒரு வேடன் மான் என்று நினைத்து அம்பு விட்டான் அந்த அம்பு பட்டு கிருஷ்ணன் இறந்து விட்டார் சகோதரர்களே நீங்கள் மனிதனை கடவுள் என்று சொல்லி கொண்டே திரிகிறீர்கள்

    • @JayaKumar-b3t
      @JayaKumar-b3t 3 місяці тому +1

      கிருஷ்ணனின் மகன் இறந்த பிறகு கிருஷ்ணன் வெளியில் போய் ஒரு மரத்தில் சாய்ந்து கொண்டு இருக்கும் போது ஒரு வேடன் மான் என்று நினைத்து அம்பு விட்டான் அந்த அம்பு பட்டு கிருஷ்ணன் இறந்து விட்டார் சகோதரர்களே நீங்கள் மனிதனை கடவுள் என்று சொல்லி கொண்டே திரிகிறீர்கள்

  • @parthibans6081
    @parthibans6081 3 місяці тому +13

    திரௌபதி தாயே போற்றி வாழ்க வன்னியர் குல சத்ரியற்கள்

  • @darlinghari3242
    @darlinghari3242 3 місяці тому +12

    Movie vere level 💥💥💥

  • @NaveenKarur-r6n
    @NaveenKarur-r6n 3 місяці тому +12

    Maayam studio fans attendence here

  • @Saravanavelu607
    @Saravanavelu607 3 місяці тому +8

    கல்கி அவதாரம் VFX WORK SUPER அமிதாப் பச்சன் நடிப்பு வேற லெவல் தெறிக்க மாஸ் க்ளைமாக்ஸ் காட்சி கமல் சார் வேற லெவல் தெறிக்க மாஸ் ஹிட் யா படம் ❤❤❤

  • @HariVarshan-vz1pg
    @HariVarshan-vz1pg 3 місяці тому +3

    Jai Shree Krishna .Hare Rama.❤.Thanks anna for this topic .Put more videos like this anna🕉❤🙏

  • @alageshwarank3354
    @alageshwarank3354 3 місяці тому +1

    மஹாபாரதம் ராமாயணம் நடந்தது உண்மை ❤

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 3 місяці тому +3

    திரு.கார்த்திக் சார் அவர்களுக்கு 🙏. உங்களின் தேனினும் இனிய தமிழ் கேட்டேன்.ஆம் சங்கத்தமிழின் தீந்தமிழில் பைந்தமிழ் பேசும் எங்கள் தமிழ் மண்ணின் தமிழ் மைந்தன் ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉. முத்தமிழே நீ வாழ்க வளர்க மேன் மேலும் சீரும் சிறப்புடன் சந்தோஷமாக சௌபாக்கியம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @akashsunshine7133
    @akashsunshine7133 3 місяці тому +1

    Its not movie after second massive take 🎉❤❤💐 grt movie

  • @nagarajknagu-ur3eb
    @nagarajknagu-ur3eb 3 місяці тому +1

    Am a big fan of u sir from Karnataka ❤

  • @prasanthsanka
    @prasanthsanka 3 місяці тому +1

    Awesome details valga valamudan.

  • @prabumech4512
    @prabumech4512 3 місяці тому +3

    அஸ்திரங்கள் உண்மையே.... மறந்தோம் மந்திரத்தை இழந்தோம் அஸ்திரத்தை மட்டும் இல்லை வீரத்தையும்

    • @santhoshmary4646
      @santhoshmary4646 3 місяці тому

      ஒரு அஸ்திரமும் இல்லாமல் சர்வ வல்லமையுள்ள வீரன் யார்???

    • @JayaKumar-b3t
      @JayaKumar-b3t 3 місяці тому

      அவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து

    • @JayaKumar-b3t
      @JayaKumar-b3t 3 місяці тому

      அவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து

    • @santhoshmary4646
      @santhoshmary4646 3 місяці тому

      ​@@JayaKumar-b3tஉண்மையான பதில் அவருடைய நாமமே அண்டசராசரங்களின் ஒரே ஆயுதம்

    • @santhoshmary4646
      @santhoshmary4646 3 місяці тому

      உண்மை.அவருடைய நாமமே அண்டசராசரங்களின் ஒரே ஆயுதம்

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 3 місяці тому

    Mahabaratham And Ramayanam. Both Are Epic ....And God Gift..For Every Human In The World ❣️🙏🙏🕉️🕉️

  • @rathnavin
    @rathnavin 3 місяці тому +3

    Good content with information

  • @santhoshmary4646
    @santhoshmary4646 3 місяці тому +1

    இந்த வீடியோ எடிட்டர் super super இந்த வீடியோ செம்ம 🦁👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👌👌👌🦁

    • @santhoshmary4646
      @santhoshmary4646 3 місяці тому

      இந்த அஸ்திரங்களில் ஏதாவது ஒன்று எங்கே இருக்கிறது என்று தெரிந்தால் யாராவது சொல்லுங்கள்

  • @GOLDSCharlotte
    @GOLDSCharlotte Місяць тому

    Appreciate the compilation but the content is half correct. Hope to see more authentic data next time. All the best to your future efforts son.

  • @nagarajk4850
    @nagarajk4850 3 місяці тому

    வர வர உங்கள் வீடியோ வேற லெவல் அண்ணா

  • @saravananbala4378
    @saravananbala4378 3 місяці тому

    Hats off to you brother for giving us a video with detailed description of Asthiram . I feel the homework you done for this video is extraordinary.

  • @SandiraRajagopal
    @SandiraRajagopal 3 місяці тому +1

    சூப்பர் பதிவு 👍

  • @The_indian692
    @The_indian692 3 місяці тому +2

    Anna dhanalakshmi srinivasan collage girl suicide issue pathi video podunga anna

  • @Pokerface-123
    @Pokerface-123 3 місяці тому +1

    Was waiting for ur review

  • @kanniyammalpaulraj3252
    @kanniyammalpaulraj3252 3 місяці тому +1

    Anna kurukshetra war pathi sollunga Anna

  • @rgtamilan-
    @rgtamilan- 3 місяці тому +3

  • @rajeshraj6611
    @rajeshraj6611 3 місяці тому +1

    Super very

  • @kalaianand1676
    @kalaianand1676 3 місяці тому

    Good efforts maayam team 👏👏👏

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 3 місяці тому

    வணக்கம் 🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. மாலை நல் வணக்கம் 🙏🙏🙏.

  • @paramesparames1613
    @paramesparames1613 3 місяці тому

    Kanakkambatti sidhar pathi veadio podunga pls palani pakkathula ulla muttaisami pathi

  • @indrvd7256
    @indrvd7256 19 днів тому

    Small correction arjunan also have narayana astram

  • @nitheeshmeiyazhagan6041
    @nitheeshmeiyazhagan6041 3 місяці тому

    Bro video la volume kammiya iruku konjam improve pannunga

  • @ManoTechOfficial
    @ManoTechOfficial 3 місяці тому +1

    anna neenga pesurathu ramayanam serial madhiri errukku. oru vella book pathu padikiringala

  • @YogeshTNPSC
    @YogeshTNPSC 3 місяці тому

    அருமை 🎉

  • @TINagercoilLegandOfficial
    @TINagercoilLegandOfficial 3 місяці тому

    Bro Kalki 2898 AD pathi podunga atha movie ya fulla

  • @idiottalks1946
    @idiottalks1946 3 місяці тому +5

    Arjunan&Sri Krishnar or karnan....which side you are??? I am karnan side❤️

    • @aravindtr2250
      @aravindtr2250 3 місяці тому +4

      Don't be Judgemental bro, learn more about Lord Krishna and Krishnavatharam from Srimad Bhagavatham you can understand about Krishna. Ofcourse Karna is also a great person

    • @idiottalks1946
      @idiottalks1946 3 місяці тому

      @@aravindtr2250 ok bro✨👍

    • @invisibledon4060
      @invisibledon4060 3 місяці тому +3

      ​@@idiottalks1946bro krishnan oda game la tha karnan iruntharu..
      Karnan oda pugal theriyumnu tha krishnan intha drama va nadathunaru..
      Krishnan kadavul
      Karnan kadavul ila..ana intha ulagathula iruka ellarukum padam pugatanum karnan evlo nalathu senjalum kooda natpinal uyira vitan oru message sollirupanga..
      Athulayum avan friendship ikatana soolnilayulum avanuku uthavi senja ortharu vitu pogala kadasi vara en uyir pona piragu tha un uyir pogumnu sonaru..
      Kavasakundalam keta pothum kuduthutharu..
      Krishnan director..
      Karnan actor. Avlo tha..

    • @harshapradeep6847
      @harshapradeep6847 3 місяці тому +1

      Arjunan

    • @idiottalks1946
      @idiottalks1946 3 місяці тому +1

      @@invisibledon4060 absolutely crct bro...but Sri Krishnar avaroda game eh soozhchiyaa panni irukaarey....karnan ku angigaaram vaazhum pothu kedaikkalaye.... oruthavanga saagum pothu thaan avarukku angeegaaram kidaikkanumaa....kadavulum thavaru seivaaru...poi solluvaarunu naa Mahabharata la kathukitta bro ...intha ulagamey soozhchiyila moozhgi irukku...athukku kadavulum maruppu illa .....

  • @sivakys
    @sivakys 2 місяці тому

    How you modify your hair bro?

  • @VINOTHjeevi
    @VINOTHjeevi 3 місяці тому

    Sari bro best asthiram ethu sollunnga only one

  • @mythilirethi8896
    @mythilirethi8896 3 місяці тому

    Wow brother🙏

  • @aswinig1352
    @aswinig1352 3 місяці тому

    Mahabharatam panri more videos venum bro

  • @ananthansivaananthansiva6683
    @ananthansivaananthansiva6683 3 місяці тому +1

    அக்ரோனி

  • @aravindaj7253
    @aravindaj7253 3 місяці тому

    mahabharatham nadanthucha bro oru video podunga

  • @manipandi5634
    @manipandi5634 3 місяці тому

    Movie review podunga bro

  • @lionheart650
    @lionheart650 3 місяці тому

    Arjunan vs karnan battle scenes 🔥

  • @crazyking6773
    @crazyking6773 3 місяці тому

    Bro Mahabharat real or not i don't know but brambha Astra basic undated version brambha sereha asthra final brambanda Astra aswathama used bramba serea astra but all say brama Astra please read properly history story real or not i don't know but post real message

  • @naveenravi9110
    @naveenravi9110 3 місяці тому

    🎉

  • @devinchan7531
    @devinchan7531 3 місяці тому

    Antha time line laa alvo makkal thokai illa sarreeee😂😂😂 even in harrapa + Mohenjo-Daro total population is only 50K 😅

  • @hariprasanth8322
    @hariprasanth8322 3 місяці тому

    Bro you don't now sudharasan chakar create vishnu and vishnu is create everything why another create weapon

  • @dineshk928
    @dineshk928 3 місяці тому

    Spd,power rangers,sakthiman

  • @arunkumarp3723
    @arunkumarp3723 3 місяці тому +2

    அப்போ... கர்ணன் கிட்ட என்னதான் இருந்தது....அப்போ ஏன் கர்ணனை மாவீரன் என்று கூறுகிறார்கள்... அர்ஜுனன் தானே மாவீரன்.... அவன்கிட்டதானே எல்லாமே இருந்தது.... கர்ணனை மாவீரன் அழைப்பது தவறு தானே...

    • @darkstudio815
      @darkstudio815 3 місяці тому +8

      எதுவும் இல்லாமல் கடவுளை எதிர்த்து போரிட்டான் அதனால் தான் அவன் கர்ணன் மாவீரன் கர்ணன்

    • @mssongaddict1719
      @mssongaddict1719 3 місяці тому +5

      Krishnan seitha suzhchi aal karnan aal entha asthirathayum thakka samayathil payan padutha mudiyavillai..

  • @TINagercoilLegandOfficial
    @TINagercoilLegandOfficial 3 місяці тому

    Velaki sollunga na antha padatha
    Patha enaku puriyala antha Katha ya sollunga

  • @bgmavailable6588
    @bgmavailable6588 3 місяці тому

    First Comment ❤

  • @gunasekaranjayanthi69
    @gunasekaranjayanthi69 Місяць тому

    📚❤️🦚✡️

  • @Ashokstrong
    @Ashokstrong 3 місяці тому

    அருமையான விளக்கம் ❤

  • @rajakutty-b6p
    @rajakutty-b6p 3 місяці тому

    Actually I don't believe in God. But kula daivam mela nambikai ireke..
    But neega sollaradha partha .. before earth born . People (alian) would have tale to multiple plants and accumulated some form of energy force .. and they came to earth to testify it's energy. So called Rama , Krishna, Vishnu etc..

  • @mssankar8235
    @mssankar8235 3 місяці тому

    Hi bro

  • @santhosh-h
    @santhosh-h 3 місяці тому

    Hi

  • @santhoshramachandran2735
    @santhoshramachandran2735 3 місяці тому +1

    Bro,before 1 year you search the unique content ,but now you are putting the trend content bro, your channel was boring very boring brother, viewer this guy's using your emotion , very bad ! Because of I have followed this from 1year ,please make the good content

  • @naveemass20
    @naveemass20 3 місяці тому

    Adeiii Lusaaa views ka series reference vachuu kathakathaa pasupasathiram never used as Arjuna never use any that got it from gods more like 90 % nampi irukira people wrong treat pannathaa

  • @darkstudio815
    @darkstudio815 3 місяці тому

    மிரட்டி விட்டார்கள்...கொம்மாள வேற லெவல் படம் இந்திய சினிமா துறையில்....இன்னும் மயிர் கூச்செரிகிறது

  • @-CSK-23
    @-CSK-23 3 місяці тому

    😂😂😂

  • @naveenrajanaveenraja3647
    @naveenrajanaveenraja3647 3 місяці тому

    Uruttu

  • @rajeshboxer4213
    @rajeshboxer4213 3 місяці тому

    Idhula irunthu enaku purira ore vishayam ... Unmaiyana Saguni Krishnan than🥵🥵intha pollapuku poravara naalu perodatha kudikalam

  • @NaveenKarur-r6n
    @NaveenKarur-r6n 3 місяці тому +3

    Maayam studio fans attendence here

  • @ananthansivaananthansiva6683
    @ananthansivaananthansiva6683 3 місяці тому

    அக்ரோனி

  • @NaveenKarur-r6n
    @NaveenKarur-r6n 3 місяці тому +2

    Maayam studio fans attendence here

  • @NaveenKarur-r6n
    @NaveenKarur-r6n 3 місяці тому +1

    Maayam studio fans attendence here