Good vlog information on the plantation and debits on pepper, Q/A solutions, plz ensure for beginners plantations, and prices for the plants🌱... Greetings from banglore.
ஒரு நண்பர் தனது நிலத்தில் தண்ணீர் அதிகம் என்று கூறினார் அவர் வடிகால் வசதி செய்ய வேண்டும் ஒரு பகுதியில் நீர் தேக்க ராட்சத தொட்டி அமைத்து மீன் வளர்ப்பில் ஈடுபட்டு செய்யலாம் மேட்டு பாத்திஅமைக்கலாம்
செம்மரத்துக்கு தினமும் தண்ணி வேண்டியதில்லை ஆனால் மிளகுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் அதிக தண்ணீர் கொடுத்தால் டிம்பர் வேல்யூ மரங்கள் சேவு ஏறாது ஆனால் மிளகிற்கு பயன்படும்
திப்பிலியில் ஒட்டு கட்டிய மிளகுச் செடியின் மகசூல் அதிகமாக உள்ளது இது உண்மை ஐயாவின் கண்டுபிடிப்பு வியப்பாக உள்ளது . ஐயாவுக்கு கோடி நன்றிகள்.
ஐயா உங்கள் தொடர்பு எண் கிடைக்குமா...
வாழ்த்துக்கள் தோழரே நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள் ❤
நன்றி அன்புடன் ராமசாமி
Good vlog information on the plantation and debits on pepper, Q/A solutions, plz ensure for beginners plantations, and prices for the plants🌱... Greetings from banglore.
Thank you. They have to approach proper nursery or to the university
நான் என் தோட்டத்தில் 1200செம்மரம் வைத்துள்ளேன் ஒன்பது வருடங்கள் ஆகின்றன. 10க்கு10 இடைவெளி. இதில் மிளகு பயிடலாமா.
ஒரு நண்பர் தனது நிலத்தில் தண்ணீர் அதிகம் என்று கூறினார் அவர் வடிகால் வசதி செய்ய வேண்டும் ஒரு பகுதியில் நீர் தேக்க ராட்சத தொட்டி அமைத்து மீன் வளர்ப்பில் ஈடுபட்டு செய்யலாம் மேட்டு பாத்திஅமைக்கலாம்
வாழ நினத்தால் வாழலாம்
கிலிசரியா என்றால் என்ன sir
Salt water ku milagu varuma
உப்புநீர் என்றால் கிணத்து தண்ணிய அல்லது போர்வெல் வாட்டரா.
9894466671 whatsapp செய்யவும்
Cost of 500 plants
Approximately 30- 35 for Kodi milagu
Contact me 9894455671
Sedi kidaikama
மிளகு மகசூல் மூன்றுவருடத்தில் வருமா?
கண்டிப்பாக வரும் நல்ல நாற்றுக்கள் வாங்கி வைத்தால்
எட்டு மாதத்தில்
செம்மரத்தில் வளர்க்கலாமா
செம்மரத்துக்கு தினமும் தண்ணி வேண்டியதில்லை ஆனால் மிளகுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்
அதிக தண்ணீர் கொடுத்தால் டிம்பர் வேல்யூ மரங்கள் சேவு ஏறாது
ஆனால் மிளகிற்கு பயன்படும்
Sir how to join in this group
9894455671 தொடர்புக்கு
தென்னை மரத்தில் மிளகு கொடி வைக்கலாமா
வைக்கலாம்
வைக்கலாம் ஆனால் தேங்காய் போடும்போது மட்டை விழும்போது சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது
வணக்கம் பலா மரத்தில் மிளகு வளர்க்கலாமா
@@jagadeeswari3899 contact me @9894455671 whatsappi
Yes
No
Eppa 20.11.2024 இப்போ ஓட்டு ராகம் என்ன விலை? கருமுட்டை அப்புறம் பன்னீர் இவை என்ன விலை
குமிழ் தேக்கு மரத்தில் மிளகு செடி வைக்களமா
வைக்கலா ம்
தொடர்புஎண்தரவில்லையே
9894455671
நிலம் இல்லாத நாங்கள் உங்களை வேடிக்கை தான் பார்க்க வேண்டும்
வாங்குவதற்கு முயற்சி செய்யுங்கள்
நீங்கள் நல்ல மிளகு வாங்கி வியாபாரியாகுங்கள் ஏன் எங்களை வேடிக்கை பார்க்கிறீர்கள்
@@சமவெளியில்மிளகு நல்ல யோசனை நன்றி
குத்தகைக்கு பிடித்து போடுங்க...
திப்பிலி ஒட்டு நாற்று என்ன விலை
100 rupees
குமரிமாவட்டம் வாங்க செடி 10ரூபாக்கி தருகிறோம்@@சமவெளியில்மிளகு
How to join your group sir
Contact me with full details about you whatsapp 9894455671
Contact 9894455671
Thank you
Contract no. Pl i need 2 plants to pondicherry
9894455671
சோறு திங்க அலையிரானுங்க
@@rainbow7x11 what is this?
@@சமவெளியில்மிளகு he is mental
😂@@NandhaKumar-ef4vo
என் இப்படி சொல்றீங்க அவர் தமாசுக்கு சொல்கிறார்