வடலூரில் SION தனியார் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவன் கிஷோர் மீது ஈட்டி பாய்ந்து மரணம்

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2024

КОМЕНТАРІ • 91

  • @TGAProMKM
    @TGAProMKM 2 місяці тому +11

    பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்வி குறி ஆகி கொண்டே வருவது மிகவும் வருத்தம் அளிக்கிறது...

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 2 місяці тому +5

    பள்ளியின் கவனக்குறைவு தான் குழந்தையின் இறப்பிற்கு காரணம்.
    Justice for பள்ளி குழந்தைகள்.
    Justice for srimathi

  • @IndhuMathi-dk1nz
    @IndhuMathi-dk1nz 2 місяці тому +3

    Justice for Srimathi papa

  • @anandraman6108
    @anandraman6108 2 місяці тому +6

    அவன் அவனுக்கு வந்தால்தான் வலியும் வேதனையும் புரியும். justice for srimathi

    • @மணி2047
      @மணி2047 2 місяці тому

      சரியில்லாத சாதாரணமான கருத்து. அதாவது பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்குதான் செல்வியின் நிலைமை புரியும் என நினைக்கிறீர்கள்! எனக்கும்தான் இரண்டு பெண்கள்! மகன்கள் கிடையாது. நாம் அனைவரும் நீதி வழங்கும் இடத்தில் உள்ளோம். நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டுள்ளன. தராசில் உள்ள பொருள்கள் எந்தப்பக்கம் சாய்க்கின்றன என பார்த்துதான் நீதி வழங்குவாள். செல்வி ஆதாரம், சாட்சிகளைக் கொண்டுவரவேண்டும். மாணவிகள் தற்கொலைக்கான சாட்சியங்களையே சொல்கிறார்கள் போல தெரிகிறது. டாக்டர்கள், பள்ளி ஊழியர்கள் என அனைவரும் தற்கொலை என்றுதான் சொல்கிறார்கள்.

  • @UmaUma-mh7bd
    @UmaUma-mh7bd 2 місяці тому +2

    யோகா கல்வி மாணவர்களுக்கு சிறந்தது

  • @Neyvelidhanam
    @Neyvelidhanam 2 місяці тому

    🙏🙏🙏

  • @PalanisamySamy-r1z
    @PalanisamySamy-r1z 2 місяці тому +4

    தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி அனைத்தையும் இழுத்து மூட வேண்டும். ஐயா தமிழக அரசே இதற்கு வழி இருக்கா.

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul 2 місяці тому +2

      பதினைந்து வருடங்களில் நாற்பதாயிரம் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன ---செய்தி.

  • @kathiresan3063
    @kathiresan3063 2 місяці тому +1

    கிஷோர் மரணத்திற்கு பள்ளியின் பொறுப்பற்ற தன்மையே காரணம்.அப்பள்ளியின் தாளாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.JUSTICE FOR KISHORE AND SRIMATHI.

  • @mani6678
    @mani6678 2 місяці тому +16

    ஒரு தனியார் பள்ளியில் ஒரு மாணவனுக்கு உயிர் இழப்பு என்று ஒன்று ஏற்பட்டுவிட்டால் அந்தப் பள்ளியை மூடிவிடவேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். அப்போதுதான் பள்ளியின் உரிமையாளருக்கும் பொறுப்பு என்பது வரும். அத்தோடுடல்லாமல் அக்குடும்பத்திலுள்ள யாருக்குமே பள்ளியை நடத்தும் உரிமையை கொடுக்கக்கூடாது.

    • @srimathi_amma_channel
      @srimathi_amma_channel  2 місяці тому +3

      நீங்கள் சொல்வது உண்மை ஐயா அப்பொழுதுதான் பள்ளி நிர்வாகிகள் திருந்துவார்கள் பிள்ளைகளை நன்றாக பார்த்துக் கொள்வார்கள்

    • @ராகவன்-ற1ப
      @ராகவன்-ற1ப 2 місяці тому +3

      வீட்டில் யாராவது இறந்தால், பெற்றோரை தூக்கிலிட வேண்டும்.

    • @ராகவன்-ற1ப
      @ராகவன்-ற1ப 2 місяці тому +2

      பள்ளியில் குழந்தை தற்கொலை செய்து கொண்டால் பெற்றோரை தூக்கிலிட வேண்டும்.

    • @EstherDharmaraj
      @EstherDharmaraj 2 місяці тому +3

      ​@@ராகவன்-ற1ப❤❤ சாமி வயறு வலிக்குது சிரித்து சிரித்து

  • @மணி2047
    @மணி2047 2 місяці тому +4

    வருங்கால முதல்வரும் கல்வி அமைச்சருமானவர் "நோபல்" பரிசு பெற்ற மாணவனின் இறப்பு பற்றியும் வாட்மேன்கள் எப்படி பணிபுரிய வேண்டுமென விளக்கமாகவும் கனியாமூர் பள்ளியின் நடத்தையைப் பற்றியும் நமக்கு ஒன்றே போல சொல்லியுள்ளார். இவர் வாழ்க.

    • @ravisankarmanimegalai6374
      @ravisankarmanimegalai6374 2 місяці тому +2

      இந்த கிருக்கி பேசுவதையும் என்னை போன்ற முட்டாப்பயலுக கேட்கிறோமே

    • @EstherDharmaraj
      @EstherDharmaraj 2 місяці тому +2

      ​@@ravisankarmanimegalai6374❤❤

  • @nandhagopalgopal6726
    @nandhagopalgopal6726 2 місяці тому

    justice for srimathi

  • @SofiyaSofiy-j9o
    @SofiyaSofiy-j9o 2 місяці тому +1

    Justice for ஸ்ரீமதி 😭😭😭😭😭

  • @malarsubramaniam761
    @malarsubramaniam761 2 місяці тому +3

    You're best mother. Best example in the world.

  • @knrajuu
    @knrajuu 2 місяці тому +2

    Justice for srimathi

  • @vijayabaskaran6399
    @vijayabaskaran6399 2 місяці тому +5

    Vanakkam Sister, Srimathi will definitely get justice soon, Sister, those who taken salt will definitely have to to drink water, murderers can't escape for long time, GOD WILL DECIDE THE JUDGEMENT

    • @Rajesh5762-v6v
      @Rajesh5762-v6v 2 місяці тому

      Appa chithi confirmed seyilu thaa😮

  • @r.senthilkumar3421
    @r.senthilkumar3421 2 місяці тому +6

    #justiceforsrimathi

  • @BharathKumarK-For-Thamizhar
    @BharathKumarK-For-Thamizhar 2 місяці тому

    இந்த பள்ளி தாளாளர் மனைவியின் பெயரும் சாந்தி ! இதன் தாளாளர் முன்னாள் டீ.ஜீ.பீ. திரு. சைலேந்திர பாபுவின் நெருங்கிய நண்பர்.

  • @santhansivasubramaniyam18
    @santhansivasubramaniyam18 2 місяці тому

    God bless you

  • @saravanan030
    @saravanan030 2 місяці тому

    Annai solvathu unmei❤

  • @_isravel__stephen_
    @_isravel__stephen_ 2 місяці тому +2

    பெண் குழந்தை பெற்ற தாய்மார்கள் தயவு செய்து முடிந்தவரை தன் குழந்தை பாதுகாத்து கொள்ளுங்கள் 😔😔😔🙏🙏🙏

  • @kavikiruthikakavikiruthika3803
    @kavikiruthikakavikiruthika3803 2 місяці тому +7

    Sapptingala amma

    • @EstherDharmaraj
      @EstherDharmaraj 2 місяці тому +2

      புரோட்டா ஆஃப் பாயில் சாப்பிட்டு தான் வந்து வீடியோ போடுது

  • @senthilkumar-fk9zj
    @senthilkumar-fk9zj 2 місяці тому +2

    Justice for srimathi 🙏🙏 நன்றி

  • @malarsubramaniam761
    @malarsubramaniam761 2 місяці тому +3

    Mother who cares for all children. ❤

  • @nandhagopaln3234
    @nandhagopaln3234 2 місяці тому +2

    Justice for srimathi pappa y

  • @sathiya347
    @sathiya347 2 місяці тому +9

    உண்மையிலேயே ஈட்டிதான் பாய்ந்ததா தெரியலையே தாரனியை யாருமே பேசுவதில்லை

    • @மணி2047
      @மணி2047 2 місяці тому +2

      அடியே, சந்தேகத்தின் பேரரசியே இப்படி "ஈட்டிதான் பாய்ந்ததா அல்லது ....." என சந்தேகம் எழுப்பவில்லை! நீ இன்னும் ஒருபடி மேல்!

    • @BharathKumarK-For-Thamizhar
      @BharathKumarK-For-Thamizhar 2 місяці тому

      ஒலிம்பிக்ஸ் 2024க்காக வடலூரில் சியான் என்ற தனியார் பள்ளியில் (Sion School, vadalur) 24/7/2024, புதன் அன்று தரப்பட்ட சாத்தானிய நரபலியா இது?
      ua-cam.com/video/gshDCuZus9Y/v-deo.htmlsi=XUx1zMo1upPwDz8l
      ஏனென்றால் ஏறக்குறைய அதே பெயர் உடைய zion school (selaiyur) சேலையூரில் 25/7/2012, புதன் அன்று, ஏறக்குறைய இதே தேதி அதே புதன்கிழமை அன்று குழந்தை சுருதியின் பரிதாப விபத்து மரணம் முன்பு நிகழ்ந்தது. பள்ளிப் பேருந்து ஓட்டையில் விழுந்து சிறுமி சுருதி மரணம்: 8 பேரும் விடுதலை - www.dinamani.com/tamilnadu/2023/Jan/25/all-8-acquitted-in-the-case-of-the-death-of-the-girl-sruthi-3989809.html
      25/7/2012 நிகழ்ந்த இந்த மரணமும் 27/7/2012 அன்று ஆரம்பித்த லண்டன் 2012 ஒலிம்பிக்ஸ் போட்டிகளிக்காக தரப்பட்ட நரபலி தான் !
      இப்போது ஒலிம்பிக்ஸ் போட்டியின் ஆரம்ப நாளான 26/7/2024 தேதிக்கு அருகில், 24/7/2024 அன்று வடலூரில் வேலாயுதம் போன்ற ஈட்டியால் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் அடிபட்டு இறந்தார் சிறுவன் கிஷோர் - முருகனை குறித்த நரபலி ? இறந்த மாணவனின் தாய் பெயரும் சிவகாமி. 'சிவகாமியின் செல்வன் முருகன்'.

  • @kathirvelkathirvel777
    @kathirvelkathirvel777 2 місяці тому +3

    Amma

  • @natarajan5940
    @natarajan5940 2 місяці тому +1

    😢😢😢

  • @klinikrapha4652
    @klinikrapha4652 2 місяці тому +1

    JUSTICE FOR SRI MATHI PAPPA

  • @PraKash-zm8dx
    @PraKash-zm8dx 2 місяці тому +2

    Justice for shrimathi 😢

  • @SheelaNilachee
    @SheelaNilachee 2 місяці тому +1

    Justice for srimathi 🙏

  • @malarsubramaniam761
    @malarsubramaniam761 2 місяці тому +1

    Justice for Srimathi.

  • @pboominathanpboominathan8367
    @pboominathanpboominathan8367 2 місяці тому +1

    ஸ்ரீமதி அம்மா தயவுசெய்து கோச்சுக்காதீங்க அரசு பள்ளி என்று ஒன்று இருக்கிறது அல்லவா அங்க அப்படி இங்கப்படின்னு சொல்லாதீங்க ஸ்ரீமதி அம்மா செல்வி அம்மா அரசு பள்ளி இருக்குல்ல அரசு பள்ளி மதிக்கனுமா மதிக்க கூடாதா அரசு பள்ளி மதிக்க மாட்டேங்கறீங்க அப்போ உங்ககிட்ட காசு பணம் இருந்து நீ ஏதாவது ஒரு ஸ்கூல்ல சேர்த்துட்டு ஒரு ஸ்கூல பத்தி முழுசா தெரிஞ்சுகிட்டு கொண்டுபோய் பிள்ளைகளை சேர்க்கணும் ஒரு ஸ்கூல பத்தி முழுசா தெரியாம சேர்த்தது அரசுகளின் எதற்கு இருக்கிறது? அரசாங்க பள்ளிக்கூடத்துல சேர் பிள்ளைகளை ஏன் தனியார் பள்ளிக்கூடத்துல படிச்ச சேத்த உன்னிடம் காசு திமிரு இருக்குன்னு சேத்தியா இப்ப அவ்வளவு சொகுரித்து பண்ணிட்டேன் அந்த கண்டாரோலி பயலுக சவுதி பண்ணிட்டு இருக்க யாரோட குழந்தைக்கு போச்சு நம்ம குழந்தைகள் போச்சு அரசு பள்ளியில் கொண்டு சேருங்க தனியார் பள்ளி தனியார் பள்ளி தனியார் பள்ளி என்னது சாதிக்கிறான் ஆசைய கட்டி மோசம் பண்றான் தனியார் பள்ளி அரசு பள்ளியில் கொண்டு சேர்க்க வேண்டியதுதானே எங்க போச்சு அறிவு உங்களுக்கு எல்லாம் நீ எல்லாம் எந்த வழியில படிச்ச செல்வி அம்மா நீ எல்லாம் எந்த பள்ளில படிச்ச அரசு பள்ளியில் தானே படிச்ச உன் புருஷன் எந்த பள்ளியில் படித்தார் ஸ்ரீமதி கொன்னவன் எல்லாம் வியாபாரம் லெவல்ல இருக்கிறானுங்க அவனை போய் ஒன்னும் புடுங்க கூட முடியாது சாதி பலம் கட்சி பழம் இருக்கு அவன் கிட்ட எல்லாம் பள்ளி நிர்வாகத்தை பத்தி நீ தப்பா பேசாத எதுக்கு தனியா கவர்மெண்ட் பள்ளியில் கொண்டு சேர்க்க மாப்பிள்ளை நீ இந்த இந்த பேசிட்டு இருக்க பாத்தியா இந்த பேசி எனக்கு புடிக்கல கவர்ன்மென்ட் ஸ்கூல் ஒன்று சேருங்க பாதுகாப்பு நிறைய இருக்கும் தட்டி கேட்கலாம் உனக்கு ஓசரா டெய்லி உன் வீடியோவை ஸ்ரீமதிக்கு ஜஸ்ட் மிஸ் ஸ்ரீமதி ஸ்ரீமதி என்று பொழுது எனக்கு அந்த வீடியோ பார்த்துட்டே இருக்கணும் முப்பதாம் தேதி ஸ்ரீமதி வழக்கு என்ன ஆச்சு ஏதாச்சும் கேட்டுட்டே உட்கார்ந்து இருக்கிறேன்

  • @Diva007-k5d
    @Diva007-k5d 2 місяці тому +1

    😢

  • @Britemore
    @Britemore 2 місяці тому

    ஆபத்துன்னு வந்தா யார்தாம்மா உண்மைய சொல்லுவா.? ஆனால் காயப்பட்ட வர்களுக்கு மட்டும் தான் வலியும் வேதனையும் இருக்கும்! கடவுளை தவிர யாருமே எந்த காரியத்திற்க்கும் சரியான தீர்வு கொடுக்க முடியாது... எல்லாவற்றிர்க்கும் மேலானவர் அவர் மட்டும் தான்! மற்றபடி அமைதியா வாழனும்னா, எல்லோரும் அதிகாரத்திற்க்கு அடி பணிந்து தான் ஆகனும்! அது தான் நம்ம நாட்டின் தலை எழுத்தா இருக்கு!

  • @GunaSekar-h3w
    @GunaSekar-h3w 2 місяці тому +1

    இதையெல்லாம் கேட்டு‌ நடங்க

  • @ChandhiranC-pf9sv
    @ChandhiranC-pf9sv 2 місяці тому +1

    Itharkellam Theroux nalla thalaivan vendum

  • @Fanoftherock-n7i
    @Fanoftherock-n7i 2 місяці тому +10

    பஜேரி அம்மா நல்லா இருக்கீங்களா
    .. MLA ஆகிடீங்க pola😄😄😄

  • @selvamonyselvamony2323
    @selvamonyselvamony2323 2 місяці тому +2

    படித்தும் அறிவில்லாத மிஸ்

  • @ராகவன்-ற1ப
    @ராகவன்-ற1ப 2 місяці тому +1

    Gokko நா என்ன அம்மா?

  • @balajiradhakrishnan7013
    @balajiradhakrishnan7013 2 місяці тому +1

    Careless school and PT Master should have supervised to avoids such incidence.

  • @venkatachalapathib6599
    @venkatachalapathib6599 2 місяці тому

    Dear Parents,
    Be practical & please take admission in Govt schools for your wards.
    Not to patronize pvts as they are enjoying with our money.
    They are not real service center for education.
    Investing capitalized money in ednl business...
    That's all.

  • @childrengiftsofgod5860
    @childrengiftsofgod5860 2 місяці тому +1

    Private schools playing in children's life. Justice for srimathi.

  • @kalavenkat2675
    @kalavenkat2675 2 місяці тому +1

    Neet தேர்வுல சாவுரதை விட அதிக அளவில் தனியார் பள்ளி,கல்லூரில் சாவு நடக்குது. இதற்கு முடிவே இல்லையா?

  • @selvamonyselvamony2323
    @selvamonyselvamony2323 2 місяці тому +1

    😂🎉😂

  • @AruldossDoss-ie8kt
    @AruldossDoss-ie8kt 2 місяці тому +6

    அட வீட்டுல போய் சோறு கொழம்பு ஆகுங்க போங்க அய்யா முக ஸ்டாலின் அய்யா அந்த அம்மாவுக்கு கொஞ்சம் பணத்த குடுங்க

    • @mageshwarichn5295
      @mageshwarichn5295 2 місяці тому

      போடா வென்ன உன் குழந்தைக்கு நடந்தா தெரியும்டா

    • @VigneshGowthami
      @VigneshGowthami 2 місяці тому

      உன் குழந்தை செத்தாலும் இப்படிதா பணத்தை வாங்கிட்டு சோறு தின்னுட்டு இருப்பியா கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா

    • @EstherDharmaraj
      @EstherDharmaraj 2 місяці тому +2

      மூன்று கோடி ப்பு

  • @jayaramankannan-z8l
    @jayaramankannan-z8l 2 місяці тому +2

    Double game politics. Selvi. From. Starting

  • @sreevasu4145
    @sreevasu4145 2 місяці тому

    Justice for srimathi papa

  • @arun419
    @arun419 2 місяці тому +5

    #justiceforsrimathi

  • @vaishaliwonders5256
    @vaishaliwonders5256 2 місяці тому +2

    Justice for srimathi

  • @ramparwathi2651
    @ramparwathi2651 2 місяці тому +4

    justice for srimathi

  • @Senthil994
    @Senthil994 2 місяці тому +4

    Justice for srimathi

  • @Hulktamilgaming
    @Hulktamilgaming 2 місяці тому +1

    Justice for srimathi papa

  • @shanmugapriyabalaraman1289
    @shanmugapriyabalaraman1289 2 місяці тому +1

    Justice for srimathi

  • @krishnakopal7596
    @krishnakopal7596 2 місяці тому +1

    Justice for Srimathi