Kandhar Alangaram 10
Вставка
- Опубліковано 7 лют 2025
- தேன் என்று பாகு என்று உவமிக்க ஒணா மொழித் தெய்வவள்ளி
கோன் அன்று எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு கூறவன்றோ
வான் அன்று, கால் அன்று, தீ அன்று, நீர் அன்று, மண்ணும் அன்று,
தான் அன்று, நான் அன்று, அசரீரி அன்று, சரீரி அன்றே.
மெய்ப்பொருள் விளக்கம் அருமை. வாழ்க வளமுடன்.