துடியலூர் சந்தையில் தங்கம் விற்பனையா? ஆச்சரியமூட்டும் தகவல்கள்... Thudiyalur | Coimbatore

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • கோவையின் பழமையான ஊர் துடியலுார். இந்த ஊருக்கு பல சிறப்புகள் உள்ளன. கோவை மாவட்டத்தில் நடக்கும் சந்தைகளில் முக்கியமான சந்தை துடியலுார் சந்தையாகும். பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த சந்தையில் மாடுகள், குதிரைகள் விற்கப்பட்டன. ஆனால் தற்போது அவை விற்கப்படுவதில்லை. பல கிராமங்களுக்கு நடுவில் அமைந்துள்ள துடியலுாரின் சிறப்புகள் பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.#கோயம்புத்தூர் #Coimbatore #thudiyalur #thudiyalurhistory #history #thudiyalurmarket #thudiyalurrailwaystation #coimbatore #kovai #cbe
    #dinamalarkovai

КОМЕНТАРІ • 4

  • @mvsenkuttuvan2985
    @mvsenkuttuvan2985 Місяць тому +1

    சுமார் 75 வருடங்களுக்கு முன்னர் பெரிய சந்தைகளில் வெள்ளி மற்றும் தங்க நகைகள் விற்பனை செய்யும் கடைகள் இருந்தது

  • @boopathipathi
    @boopathipathi Місяць тому

    ThiruThudisaiyampathi..- Thudiyalur

  • @sureshsuresh-uc1xr
    @sureshsuresh-uc1xr Місяць тому +1

    Rail crossing facilities to be provided in Thudiyalur, Perianaickenpalayam and Karamadai.

  • @kalpathyrama
    @kalpathyrama Місяць тому

    BridleRoad from Coimbatore_Mettupalayam_Coonoor_Ooty was laid in 1819
    Coimbatore Mettupalayam concrete Road with PortlandCemenr was laid 1832, extended to Coonoor_Ooty ghat road with #Bitumen.
    Reference:
    Elliot 1839 The Western Ghats, India". Journal of the Bombay Natural History Society. 112 (2): 65-71.
    1906 ooty road was recognized as #Highway