ஐயா அடிமட்ட கூலி வேலை செய்யும் ஏழை மக்களுக்காகவே சிந்தித்து உங்கள் பொரூள் இருக்கின்றது நான் உங்கள் கடைக்கு கண்டிப்பாக வருவேன் உங்களுக்கும் உங்கள் குடும்பதாருக்கும் நான் வணங்கும் பெருமாளின் அருள் ஆசியும் கருணையும் உண்டாகட்டும் என்று வேண்டுகிறேன்
சமையல், ஃப்ரிட்ஜ், வாஷிங் மிஷின், ஏ. சி. இவையெல்லாவற்றிற்கும் பயன்படுத்தும் வகையில் வழங்கினால் நிறைய விற்பனை ஆகும். ஒரு தமிழனின் கண்டுபிடிப்பைத் தமிழர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். கண்டிப்பாகத் தமிழர்கள் வாங்கி, தமிழர்களை வாழ வைப்பார்கள்.
இது போன்ற solar power products கண்டுபிடித்த நாளில் இருந்தே , இந்தியாவில் பயன்படுத்தி இருந்தால் ,சூரிய ஒளி ஆற்றலை அதிகமாக பயன்படுத்தி இருக்கலாம்.. நம் நாட்டில் வருடத்திற்கு 80 % நாட்கள் சூரிய ஒளி அதிகமாக இருக்கின்றது.. மக்களின் வரிப் பணத்தினை அரசு பணத்தினை , நிர்வாகம் செய்பவர்கள் , வேறு ஆக்கபூர்வமான செயல்களுக்காக பயன்படுத்தி இருக்கலாம்.. government celectricity usage குறைந்திருக்கும்.. மக்களின் hard earned money 💰 வீணாகியிருக்காது... எல்லாவற்றிலும் ஊழலிலும் , லஞ்சத்திலும் , மக்கள் வரிப்பணத்தினை கொள்ளையடித்து , குடும்ப சொத்து சேர்க்க நினைத்தவர்கள் இதையெல்லாம் மக்கள் பயன்படுத்த விடாமல் மறைத்து விட்டனர்.. முடிந்தவர்கள் வாங்கி உபயோகப் படுத்தியிருக்கலாம்.. எவ்வளவு அநியாயம்.. கடவுளே....
Congrats Lokanathan.Good job. Just a suggestion Lokjyothi would be better. Log means Napearian Base 'e', Comman log( base 10) used in Math.Again Log means a wooden piece. Lok means Ulagam .So Lok Jyothi means Ulaga Jyothi or (Noor Jahan --Urdu equivalent for Lok Jyothi!!!)More ineresting fact is all explanations are short and clear ,no dragging as in some other clips of the same genre!
ஆம். சேட்டுப் பொருட்களை நிராகரிப்போம்.
தமிழனை வாழவைத்து பகழ்சேர்ப்போம்.
Super 👍👍👍👍👌👌👌👌👌👌 I love Tamilnadu
அப்போ பெட்ரோலுக்கு என்ன பண்ணலாம்?
@@ponprabus வண்டிய தள்ளிட்டு போவோம் 😂
@@robotboy7819 தமிழனின் கண்டுபிடிப்பு இராமர்பிள்ளை பெற்றோல் இருக்கு உங்களுக்கு தெரியாதா?
அருமையான மனிதர்! நல்ல கடை! !நான் வாங்கிய பொருளெல்லாம் அருமையாக உள்ளது. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்! !!
Entha கடை enga irugu adress solluga
O
எந்த ஊர் இருக்கிறது
Vijay.good
Genuine person knowledgeable too ..very humble and ethical traders
மிக அருமையாண தொழில்நுட்பம் வாழ்க வளமுடன் ரா, ஸ்ரீபதி
சூரியசக்தி
பொருள்கள்
அனைத்துமே
அருமை......
Hhi
கடைக்காரரை தேவையின்றி புகழாமல் நியாயமான காணொளி உருவாக்கத்திற்கு நன்றி
சார் வீடியோவ வழங்கியவர் குரல் வளம் அருமை
Super
தமிழர்கள் கடைக்கு முக்கியத்துவம் அளித்து மகிழ்வோம்
மார்வாடி கடைகள் வேணாம் சகோ.
@@gymmotivation2104 ਸ
@@gymmotivation2104 ੲ
motivation ss
உண்மை நன்பா....🙏👍
தமிழர் கடைகளை ஆதரிப்போம்
உண்மை சகோ
வாழ்த்திவரவேற்கிறேன்
வாழ்த்துக்கள்
மார்வாடி கடைகள் வேணாம் ப்ரோ
விழிக்காவிட்டால் நாடு நமதில்லை உண்மை
அருமையாக புரியும் படி விளக்கம் அளித்தீர்கள் நன்றி.
மிகவும் அருமையான விளக்கம் 🙋❤️🙋wish you all the best
ஐயா அடிமட்ட கூலி வேலை செய்யும் ஏழை மக்களுக்காகவே சிந்தித்து உங்கள் பொரூள் இருக்கின்றது நான் உங்கள் கடைக்கு கண்டிப்பாக வருவேன் உங்களுக்கும் உங்கள் குடும்பதாருக்கும் நான் வணங்கும் பெருமாளின் அருள் ஆசியும் கருணையும் உண்டாகட்டும் என்று வேண்டுகிறேன்
சகோ உங்கள் குரல் வளம் அருமை
தெளிவான விளக்கம்... சூப்பர் அண்ணா
சமையல், ஃப்ரிட்ஜ், வாஷிங் மிஷின், ஏ. சி. இவையெல்லாவற்றிற்கும் பயன்படுத்தும் வகையில் வழங்கினால் நிறைய விற்பனை ஆகும். ஒரு தமிழனின் கண்டுபிடிப்பைத் தமிழர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். கண்டிப்பாகத் தமிழர்கள் வாங்கி, தமிழர்களை வாழ வைப்பார்கள்.
sir is there any solar cooking system for domestic for replacing existing L P G cooking system
அடடே நம்ம திருச்சி 👍👍👍
👍❤️
Wonderful... worthy 👍👍👌👌🎁🎁 congratulations.. best of luck 🎀
நல்ல பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள்
🤗 Thank you
அருமை . அனைவரும் ஊக்க படுத்த வேண்டும்
Super Add, All the best to your (shop) 🎉
👍 அருமையான பதிவு ❤️
தமிழர்களை ஆதரிப்போம்
வணக்கம் நண்பா.
அருமை.
தொடருக.
நல்ல பயனுள்ள தகவல்......
Super bro good information. Innum neraya video pondunga.👍👍👍
இது போன்ற solar power products கண்டுபிடித்த நாளில் இருந்தே , இந்தியாவில் பயன்படுத்தி இருந்தால் ,சூரிய ஒளி ஆற்றலை அதிகமாக பயன்படுத்தி இருக்கலாம்.. நம் நாட்டில் வருடத்திற்கு 80 % நாட்கள் சூரிய ஒளி அதிகமாக இருக்கின்றது.. மக்களின் வரிப் பணத்தினை அரசு பணத்தினை , நிர்வாகம் செய்பவர்கள் , வேறு ஆக்கபூர்வமான செயல்களுக்காக பயன்படுத்தி இருக்கலாம்.. government celectricity usage குறைந்திருக்கும்.. மக்களின் hard earned money 💰 வீணாகியிருக்காது... எல்லாவற்றிலும் ஊழலிலும் , லஞ்சத்திலும் , மக்கள் வரிப்பணத்தினை கொள்ளையடித்து , குடும்ப சொத்து சேர்க்க நினைத்தவர்கள் இதையெல்லாம் மக்கள் பயன்படுத்த விடாமல் மறைத்து விட்டனர்.. முடிந்தவர்கள் வாங்கி உபயோகப் படுத்தியிருக்கலாம்.. எவ்வளவு அநியாயம்.. கடவுளே....
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
GOOD Buro all the best God bless you like you love you
Bro antha radio, charging nu ellame use pandra solar panel evlo bro
சோலார் மொபைல் சார்ஜர் இங்கு கிடைக்குமா?
சோலார் பெனல் serperatஆக fix செய்து தரமுடியுமா
சிறப்பு 👍
அருமையானா பதிவு அண்ணா 🙏
நாங்களும் திருச்சி தான்.. எங்கள் கடைக்கும் ஆதரவு தாருங்கள் நண்பர்களே..
Sir plz review about windstream technologies hybrid solar & wind system. It's really nice... And also review about hybrid solar inverter...
Super super super vazhthuckal from Bharathe k mohan at chennai
super clear explanation
தமிழர்களை வாழவைப்போம்👍
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு
nice explanation for latest electronic items...
அருமையான பதிவு👏🙏👍
👍🤗
Next. Dmk. Kanditipa vangganum
Yaru saamy nee😂😂😂
கடை போன் நெம்பர் கொடுக்கவும் ( நாமக்கல்)
Really awesome...
Impressive...
அவர்களின் தொடர்பு எண்ணை பதி விட்டிருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்
See description box
94455 41059
Very useful, Good job.
Very good information,sharing solar energy knowledge to all is must sir, countless thanks for your explanation dear.
அருமையான பதிவு
10 years ah Trichy la iruken enakku indha shop therilanu nenacha thaan kashtama iruku cha....
nice products worth watching once
Good all the best
திருச்சி வந்து பொருட்கள் வாங்கனுமா அல்லது வாட்ஸ்அப் நம்பர் ஏதாவது உண்டா? Pls.
TRICHY'S ELECTRONICS
Bulp. Ku bathila. Tube light use panna mudiuma
எங்கள் ஊரில் சோலார் பொருட்கள் விற்பனை கடை திறக்கலாம் என்றிருக்கிறேன் அது சம்ந்தமாக தகவல்கள் மற்றும் பொருட்கள் தேவைப்படுகிறது ..
94455 41059 please call
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
ட்ரை பன்னுங்க சகோ.
Unga voice nalaruku na
🙏சூப்பர் அண்ணா .
Sir 3hrs table fan run pana kit vanum with out solor
Very good things
Vedio very good super
Congratulations. Wish you success
Thank you sir🤗
Anna sewing machine ku solar motor kitaikuma
Udumalpet la irukaengala anna en home la.current eduka mudiala so need ur help ann
Super bro valthukel 👏👌
🤗 Thank you
Congrats Lokanathan.Good job. Just a suggestion Lokjyothi would be better. Log means Napearian Base 'e', Comman log( base 10) used in Math.Again Log means a wooden piece. Lok means Ulagam .So Lok Jyothi means Ulaga Jyothi or (Noor Jahan --Urdu equivalent for Lok Jyothi!!!)More ineresting fact is all explanations are short and clear ,no dragging as in some other clips of the same genre!
Very good information thankyou
super info
👍 super ji
🤗 Thanks
Any cooking gadgets available
ather450 bike charge panna li phos battery matrum solar panel evalavu thevai yenna vilai
Airumaiyana pathigal
Super ru😌😌
Super bro
Excellent
Very useful video sir
திருச்சி லா எந்த ஏரியா தெளிவா அட்ரஸ் சொல்லுக
அரமையான பதிவு
பிக் பஜார் அல்ல
இந்த கடைகள் இருக்கும் ஏரியா பெயர் சூப்பர் பஜார்
God morning sir
I can use 5 fan 10 lights 1 mixcy how many mono kw used pl send me price
94455 41059 or 6374207058 contact sir
Super well technology
Very nice video
Cieling fan use panna mudiyuma
Best shop in Trichy 😉
❤️🤗
Namma sooriyava😅😂
Solar table fan price
வாழ்க வளமுடன்
Sooper product
🤗 thanks
Super ✌️
100 w solar panel 10A charger control 60ah battery 11000 only
Useful video
Thank you 🤗
நான் ஈழத்தமிழன் சிவா .உங்களின் products items சிறிலாங்காவில் கிடைக்குமா நண்பரே
மிக சிறப்பு
Super sir
Thank you 🤗
superb
Nice
DC to AC convert how many watts and price specifications
Minimum 100Watt
350W , 500W , 1000W Available
100W= 350
1000W = 3000
Yes we support Tamil and Tamilan shops
Street lights with solar panel irukuthungala
Tv.பேன் மோட்டார் இப்படி அனைத்தும் இயங்கும் வகையில் சோலார் சிஸ்டம் செய்து தரமுடியுமா விலை எவ்வளவு ஆகும் சொல்லுங்க சகோ
Lithium rechargeable battery seperatly available?
Yes
1200mAh, 2200 mAh available
Good
மிக்க நன்றி
நான் Personal useக்காக Printer வச்சிருக்கேன். இதற்கு Solar system வைக்க எவ்வளவு செலவு ஆகும்.
2பல்பு 1பேன் யூஸ் பன்ன எவ்வளவு ஆகும்
Superb....kadipa na varan....