TVK Vijay manadu speech -Thiruma, seeman, and Vijay alliance - Who is the CM ? VCK Sanga Thamizan

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024
  • TVK Vijay manadu speech -Thiruma, seeman, and Vijay alliance - Who is the CM ? sangathamizan interview
    fascism,
    vijay sister vidhya,
    vijay maanadu people count,
    thalapathy vijay party,
    vijay thalapathy party name,
    tamilaga vetri kazhagam meaning in english,
    thalapathy vijay political party,
    vijay thalapathy new party,
    vijay thalapathy political party,
    vijay sister name,
    kazhagam meaning,
    vijay political party name,
    vijay sister,
    dmk party,
    tvk maanadu people count,
    vijay party name,
    vijay speech today,
    dmk,
    vijay speech,
    vijay political party,
    vijay religion,+
    tamil nadu,
    vijay thalapathy,
    vijay news,
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm

КОМЕНТАРІ • 161

  • @kanthan3691
    @kanthan3691 3 години тому +27

    தமிழர்களின் தமிழ் தேசிய கட்சி நாம் தமிழர் கட்சி 🙏 💪

  • @sivabalan1043
    @sivabalan1043 3 години тому +52

    VCK & NTK & TVK வெற்றி பெற வாழ்த்துக்கள் 💪💪💪

    • @Kavi-ll3fc
      @Kavi-ll3fc 3 години тому +6

      @@sivabalan1043 TVK and NTK கூட்டணி 100% வாய்ப்பு இல்லை. திராவிடம் தமிழ் தேசியம் இரண்டும் இரு கண்கள் என்று கூறுகிறார்.
      கருவாடு என்று கூற வேண்டும் அல்லது சாம்பார் என்று கூற வேண்டும். ஆனால் இவர் கருவாட்டு சாம்பார் என்று கூறுகிறார். அதனால் வாய்ப்பு இல்லை...

    • @ganesh8892
      @ganesh8892 3 години тому

      ​@@Kavi-ll3fcபேசாம இரு அண்ணனுக்கு எல்லாம் தெரியும்

    • @Kavi-ll3fc
      @Kavi-ll3fc 2 години тому

      @@ganesh8892 பேசும் உரிமை எல்லாருக்கும் இருக்கிறது... பேசாமல் இரு என்று நீ கூறாமல் இரு.

  • @_SK.VEERA_TN_69
    @_SK.VEERA_TN_69 Годину тому +2

    நாம் தமிழர்❤

  • @abinayaabinaya2327
    @abinayaabinaya2327 4 години тому +53

    எங்க அண்ணன் சீமானைப் போல் ஒரு அரசியல் தலைவர் கிடைப்பது அரிது மண்ணுக்கும் மக்களுக்கும் ஆன அரசியல் தலைவர் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் நிச்சயம் ஒரு நாள் வெல்லும்

    • @kennedyr969
      @kennedyr969 2 години тому

      குடிகாரன், பெண் பித்தன்.2026 ல் சைமனை அடித்து விரட்டுவோம்.

    • @unnalmudium8370
      @unnalmudium8370 2 години тому

      Mairubkilichan saaman naayi aenda 2008 la dravidam ratham periyarukku enuyir irukkum varai ulaippenbendru sonna naaye thane da

  • @Kumar-lg3vu
    @Kumar-lg3vu 3 години тому +18

    விஜய்க்கு திறமை இருந்தால் சீமான் போல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டும்

    • @jacobraj9202
      @jacobraj9202 2 години тому

      Wait everything he will do

  • @SureshM-qj7yc
    @SureshM-qj7yc 4 години тому +9

    இவங்களுக்குள்ள ஈகோ இருக்கு😢 மக்கள் நலன் முக்கியம் இல்ல😢

  • @murugans9512
    @murugans9512 3 години тому +10

    அண்ணன் திருமாவும் அண்ணன் சீமான் அவர்களும் அரசியல் களத்தில் 20 ஆண்டு காலமாக பயணித்து பல இன்ப துன்பங்களை அனுபவித்து இருக்கிறார்கள் தமிழகத்தை எப்படியாவது தலைநிமிரச் செய்ய வேண்டும் என்று பாடுபடுகிறார்கள் அப்படி இருக்கும் பொழுது இப்பொழுது கட்சியை அமைத்த விஜய் அவர்கள் உண்மையிலேயே தமிழக மக்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்றால் அண்ணன் சீமான் அவர்களின் தலைமை ஏற்று கூட்டணிக்கு வரவேண்டும் என்று அன்போடு விரும்புகிறோம்

  • @sugayagan
    @sugayagan 3 години тому +14

    VCK + NTK + TVK ❤

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 2 години тому +10

    என்ன வீரபாகு முதல்வர் பதவியை ஏலம் விட தயாராகிறதா😢😢😢😢😢😢😢

  • @thiyagushrinithi8992
    @thiyagushrinithi8992 3 години тому +12

    நீ ஒரு மாதிரி பேசுற உங்க கட்சி ஆளூர் ஷாநவாஸ் ஒன்னு பேசுறாரு எது தான்யா உண்மை, இப்ப சொல்றேன் நீங்க திமுக விட்டு வர்றதுக்கு வாய்ப்பே இல்லை

    • @ganesh8892
      @ganesh8892 2 години тому +2

      அவன் உங்க கட்சி வாங்கி ரொம்ப நாள் ஆச்சு

    • @vimalpradeepkumar2711
      @vimalpradeepkumar2711 2 години тому

      இவர் விசிக ( திருமா) பிரிவு. அவர் விசிக (சுடலை) தரப்பு. வன்னியரசு, ரவிக்குமார் ,சிந்தனை செல்வன் கூட சுடலை தரப்பு.

  • @muruganprt1135
    @muruganprt1135 2 години тому +3

    இந்த படத்தில் பெலிக்ஸ் மேல ரொம்ப வருத்தம்....உங்கள் கஸ்டடி எடுத்த போது யாரும் பொங்கல அவங்கள நீங்க தூக்கிபிடிக்கிறிங்க..இது ரொம்ப தவறு....புரியவும்...

  • @kumarasivana
    @kumarasivana 2 години тому +1

    நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்

  • @SaravananSar-qs1pk
    @SaravananSar-qs1pk 3 години тому +5

    சீமான் அண்ணா திருமாவளவன் அண்ணா கூட்டணி அமைந்தா அப்படின்னு சொல்றீங்க ஆனா திராவிடத்தை ஏற்க மாட்டார் சீமான் அண்ணா திருமாவளவன் அண்ணா திராவிடத்தை ஏற்கக் கூடியவர் அப்ப எப்படி இவங்க ரெண்டு பேருக்கும் ஒரு கூட்டணி சேரும் திருமாவளவன் அண்ணன் சொல்ற கருத்து தான் விஜய் அண்ணா சொல்லி இருக்காரு இப்ப விஜய் அண்ணா சொன்ன கருத்துக்கு சீமான் அண்ணா கூட்டணி இல்லன்னு சொல்லிட்டாரு எங்களோட கொள்கையும் அவரோட கொள்கையும் எதிர்மறாக இருக்குன்னு சொல்லிட்டாரு அப்ப எப்படி கூட்டணி அமையும் இந்த கேள்வி எனக்கு இருக்கு

  • @vnthangaras3654
    @vnthangaras3654 3 години тому +4

    இருவரையும் எண்ணி சிரிப்பதா? பரிதாபம் கொள்வதா ? எ‌ன்று‌ தெரியல!! காமெடியா எடுத்துகிட்டு கடந்து போகலாம்

  • @tamilutopia690
    @tamilutopia690 9 хвилин тому

    ❤சவுக்கு தலைமையில் சீமான் மற்றும் விஜய் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் ❤ ஃபெலிக்ஸ் துணை முதல்வர்

  • @thennarasuarasu418
    @thennarasuarasu418 3 години тому +4

    😊😊😊 உலகமே ஒரு நாடக மேடை அதில் நாம் அனைவரும் நடிகர்கள்

  • @MyHimay
    @MyHimay 3 години тому +23

    2026 சீமான் தனிது மக்களோடு மக்களாக❤❤❤

  • @சோழநாடு-ண7ங
    @சோழநாடு-ண7ங 3 години тому +4

    மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக

  • @v...j3139
    @v...j3139 2 години тому +2

    Super 👍. Sir.... Fl

  • @-MaTaTa
    @-MaTaTa 3 години тому +3

    ஓரளவு தமிழ் தேசிய கட்சியாக தவெக இருந்தாலும் திராவிட சொல் தவிர்த்திருக்க வேண்டும் ஏமாற்றமளிக்கிறது.. காலத்திற்கேற்ப கொள்கை மாறுபடும் சொன்னார் பொறுத்திருந்து பார்க்கலாம்

  • @tamilanseeman2.0
    @tamilanseeman2.0 2 години тому

    சிறப்பான முன்னெடுப்பு
    முழு மனதுடன் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @kanthan3691
    @kanthan3691 3 години тому +25

    தமிழ் தேசிய தலைவர் மேதகு பிரபாகரனை பற்றி பேசாத விஜய் தமிழர்கள் மத்தியில் வலுவிழந்து நிற்கப் போகிறார் 🤔

    • @gowri789
      @gowri789 Годину тому

      He belongs to srilanka bro,

  • @arundeep1093
    @arundeep1093 3 години тому +2

    மக்கள் கருத்தும் ஏறத்தாழ இதுவாகவே இருக்கிறது

  • @kanthan3691
    @kanthan3691 3 години тому +7

    விஜயின் தமிழ் தேசிய கருவாட்டு சாம்பார் திராவிட மூன்றாம் பாகம் கட்சி 🤔

  • @_SK.VEERA_TN_69
    @_SK.VEERA_TN_69 Годину тому +1

    Ntk ❤

  • @raveenthiranrajaratnam9124
    @raveenthiranrajaratnam9124 Годину тому +1

    ஈழத்தமிழர் ஆகிய எங்களுக்கும் அதுதான் விருப்பம் எங்கட நாட்டில்தான் நாங்கள் ஆளவில்லை தமிழ்நாட்டில் ஆவது ஒரு நல்ல தமிழர்கள் ஆளட்டும் அது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் விருப்பம்

  • @MuthukumarsarathiMuthukumarsar
    @MuthukumarsarathiMuthukumarsar 2 години тому +1

    அண்ணன் சங்கத் தமிழன் கருத்து நெருப்பு

  • @pandiyapandiya2670
    @pandiyapandiya2670 2 години тому +1

    கண்டிப்பாக இது நடக்கணும்

  • @cadview7CV7run
    @cadview7CV7run 4 години тому +7

    புதிய அரசியல்வாதி விஜய்யின் கீழ் கூட்டணி வைத்தால் அது பெரிய அவமானமாகிவிடும்.

  • @msdheena1411
    @msdheena1411 3 години тому +1

    Super 💯

  • @mandeeprana135
    @mandeeprana135 Годину тому +1

    Vck tvk nmk arumai❤️

  • @tamilutopia690
    @tamilutopia690 13 хвилин тому

    ❤ மக்கள் நல கூட்டணி பார்ட் 2❤

  • @vikramkannan2350
    @vikramkannan2350 Годину тому

    பேட்டி கேட்பவர்கள் அவர் சுயநலமாக பேசுறாரு

  • @SureshM-qj7yc
    @SureshM-qj7yc 4 години тому +2

    சீமான் இத ஏத்துக்க மாட்டார்😮😢 திருமா வும் ஏத்துக்க மாட்டார்😅

  • @pandukaranpandukaran2796
    @pandukaranpandukaran2796 3 години тому +1

    சங்கத் தமிழன் சிறப்பு

  • @vikramkannan2350
    @vikramkannan2350 Годину тому

    இரண்டு பேரும் பேச்சு சுய நலமாக இருக்கு

  • @MURUGANM-cp9nx
    @MURUGANM-cp9nx 2 години тому +1

    நான் விஜய் தொண்டன் சேலம் மாவட்டம் ப்ரோ நீங்க சொன்னது கரெக்ட் நானும் அங்க தான் இருந்தேன் 12 லட்சத்துக்கு மேல இருந்தாலும் கம்மியா இருக்காது ப்ரோ

  • @vikramkannan2350
    @vikramkannan2350 Годину тому

    அண்ணா மன்னிக்கவும் சீமான் நல்லா தலைவர் இல்லை ஆகையால் சீமான் அவர்களை நல்லா தலைவர் இல்லை அவர் இன்றைக்கு ஒரு பேச்சு மரணல் ஒரு பேச்சு ஆகையால் வாயுப்பு இல்லை

  • @princeprince1099
    @princeprince1099 2 години тому +1

    ஆனாலும் உனக்கு இவ்வளவு இவ்வளவு இவ்வளவு இவ்வளவு ஆசை கூடாது கூடாது கூடாது

  • @odishamoses9804
    @odishamoses9804 3 години тому +1

    💯💯💯💯💯💯❤❤

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 4 години тому +4

    டாக்டர் திருமாவளவன் அண்ணா அவர்களை முதல்வர் பதவியில் அமர வைப்பதில் TVK தலைவர் விஜய் அவர்களுக்கு எந்த தயக்கமும் இல்லை என்று உறுதியாக நம்புகிறேன் 🎉🎉🎉🎉

  • @tamilutopia690
    @tamilutopia690 14 хвилин тому

    ❤ அமைகரி சாம்பார்

  • @karticbaskaran7833
    @karticbaskaran7833 2 години тому

    Super🎉🎉🎉

  • @charlesxr1898
    @charlesxr1898 2 години тому +1

    உருட்டாம சீமானைப் பற்றி சொல்லுங்கள்

  • @pandukaranpandukaran2796
    @pandukaranpandukaran2796 3 години тому

    அண்ணா சங்கத் தமிழன் கருத்து நெருப்பு 🎉🎉🎉

  • @kumarasivana
    @kumarasivana 2 години тому

    ரெட் பிக்ஸ் ஊடகம் வாழ்க வாழ்க வாழ்க

  • @V.Rajr6474
    @V.Rajr6474 Годину тому +2

    எப்படியாவது எல்லோரும் ஒன்று சேர்ந்து விஜய் அவர்களுக்கு ஒரு ஆண்டுகளாவது முதல்வர் பதவி வைத்தால் கூட போதும் இத்தனை லட்சம் கோடி இளைஞர் இளம் பெண்களின் ஆசைகள் நிறைவேறும்

  • @shunmugam5747
    @shunmugam5747 2 години тому

    எங்கள் அரசியல் ஆசிரியர் அண்ணன் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்கள் கடைசி மனிதனுக்கும் சனநாயகம் எளிய மக்களுக்கும் அதிகாரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிலைப்பாடு திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி கீழூர் ச அம்பேத்குமார் சண்முகம் ஜெய்பீம் ஜெய்டெமாக்ரசி ❤❤❤

  • @Eps_234
    @Eps_234 3 години тому +2

    விடுதலை கட்சிகளா 😂😂

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 2 години тому +1

    Kuruma sagura varaikum 2 seat pichai than 😂😂

  • @india22720
    @india22720 2 години тому +1

    Vck ntk tvk pmk if made alliance ...

  • @rahul.s896
    @rahul.s896 2 години тому

    ❤❤

  • @tamilpm6639
    @tamilpm6639 3 години тому +1

    18:28 udhai anna 😅

  • @SureshM-qj7yc
    @SureshM-qj7yc 4 години тому +5

    ஆனா இப்படி ஒரு கூட்டணி அமைஞ்சா 150 MLA சீட் கண்டிப்பாக கிடைக்கும்❤

  • @sivamurugan4527
    @sivamurugan4527 2 години тому

    Vallthukkal fliex sir & sangathamilan sir.

  • @kurukshetrant
    @kurukshetrant 2 години тому

    Rightu, Vijay Anna va seiya poranga. Ellarum plan pottutu than pesuranga

  • @ParamaSivam-vb7jj
    @ParamaSivam-vb7jj 3 години тому

    🎉🎉🎉

  • @simShivaraj-ii9eu
    @simShivaraj-ii9eu 2 години тому

    WLLCOME TVK

  • @user-el5mv1tx8p
    @user-el5mv1tx8p 2 години тому

    திருமா அவர்கள் அவசரபடக்கூடாது

  • @f.brightbright3904
    @f.brightbright3904 2 години тому

    கொரோனா வந்த நேரம் அவா அவா அவா அவா அவன் நாட்ட காப்பாத்தணும் அந்த நேரம் திராவிடன் வரவில்லை

  • @sasikumar643
    @sasikumar643 15 хвилин тому

    Vijai oru time pass

  • @v.deeksha3rdstdb604
    @v.deeksha3rdstdb604 57 хвилин тому

    Thamassu....mudiyalay

  • @SofiyaSofiy-j9o
    @SofiyaSofiy-j9o Годину тому

    Tvk ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @skmuruganskmurugan8436
    @skmuruganskmurugan8436 Годину тому

    😂😂😂 வீர பாபு க்கு குசும்பு தான் 😅😅

  • @sangliyan9475
    @sangliyan9475 2 години тому

    Nanka NTK ..ennda nadu samathila sudu kaddu pokanum...thiruma oruru koodu vaichal sudu kaddu than

  • @muruganprt1135
    @muruganprt1135 2 години тому

    சீமானோடு கூட்டி வச்சா.,?வாக்கு உறுதி...விஜய் ,.அணண்ன் தருமாவுடன் கூட்டனி‌ என்றால்,.அரசியலை விட்டு போகலாம்...தவறாக இருந்தால் மண்ணிக்வேம்...பெலிக்ஸ் அண்ணா.... சவுக்கு சங்கரோடே விவாதம் பன்னுங்க....பேசுவோம்...

  • @ganesh8892
    @ganesh8892 2 години тому

    Super , seeman will accept. NTK mass seeman great

  • @tamilutopia690
    @tamilutopia690 11 хвилин тому

    ❤ Vijay CM ❤

  • @pandukaranpandukaran2796
    @pandukaranpandukaran2796 3 години тому

    முதல்வர் திருமாவளவன்❤❤❤❤❤

  • @MuthukumarsarathiMuthukumarsar
    @MuthukumarsarathiMuthukumarsar 2 години тому

    முதல்வர் திருமாவளவன்

  • @PEARL4UAL1
    @PEARL4UAL1 3 години тому

    Seniority padi cm Vara kudadhu.. who is loved by people the most should be cm...

  • @taminglish
    @taminglish 4 години тому

    Those who work their land will have abundant food, but those who chase fantasies have no sense

  • @KannanGuhan-r8y
    @KannanGuhan-r8y 2 години тому

    திருமா முதல்வராக முடியாது

  • @vimalpradeepkumar2711
    @vimalpradeepkumar2711 2 години тому

    விஜய் ஓர் பேராசைக்காரன். கண்டிப்பாக தனது முன்னேற்றத்திற்கு பிறரை பயன்படுத்துவாரே தவிர மற்றவர்க்கு பயன்படமாட்டார்.

  • @haribaskarradhakrishnan9446
    @haribaskarradhakrishnan9446 3 години тому +1

    Sanga tamilan ayya...Tamil pronunciation ketka asaiya irukku❤️

  • @thankuuniverse1307
    @thankuuniverse1307 2 години тому

    பிரியாணி போட ஆட்டை தேடுனா.... ஆடு வந்து சிக்கிருச்சு... அப்புறம் என்ன ஆட்டை பிரியாணி போட போறானுக.... ஆட்டுக்கே தெரியும் நம்மள பிரியாணி போட போறானுக என்று...

  • @kasiviswanathan1526
    @kasiviswanathan1526 Годину тому

    Neenga rendu perum poludhu pogama pesiringala.....😂

  • @MuruganS-yp1tb
    @MuruganS-yp1tb Годину тому

    Nadu Uruppadum 😂😂😂😂😂😂😂😂

  • @SanthoshKumar-dk8vs
    @SanthoshKumar-dk8vs 2 години тому

    Tvk

  • @krishanmurthy
    @krishanmurthy 3 години тому

    Innakitha orupadia veerabagu speech

  • @tamilutopia690
    @tamilutopia690 10 хвилин тому

    ❤ Comedy show ❤

  • @tamilpm6639
    @tamilpm6639 3 години тому

    TVK🎉

  • @kumararajakumararaja8999
    @kumararajakumararaja8999 3 години тому +1

    Veeru bhai😂😂unga annan dmk adimai😂😂pesumbodhu unnarchivasama pesuvinga , appuram arrivalayathukupoi mannipu kettutu veliyevandhu bjp vandhurumnu solli arrivalathilirundu escape agiduvaru😂😂 veeru unn kusumbuku allave illa😂😂

  • @nagarajanu2907
    @nagarajanu2907 2 години тому

    கமல் ரசிகர்கள் செய்த தவறை விஜய் ரசிகர்கள் செய்ய வேண்டாம். தமிழ் இன உணர்வோடு நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள். 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து தமிழர் நிலத்தில் தமிழர் உரிமைக்காகப் பேசிவரும் சீமானை ஆதரியுங்கள்...

  • @saj2062
    @saj2062 3 години тому

    Red pix handover to Simon from aiadmk. Contract period over for aiadmk😂

  • @Thomas_Anders0n
    @Thomas_Anders0n 3 години тому +1

    0:57 *verkaama over night la Obama aavathu epudi*
    *These mfs wont work for it but expect others to carry them to the top*
    *with this attitude u will always be 2 plastic chair party* 😂

  • @subramaniamv6280
    @subramaniamv6280 52 хвилини тому

    Romba comedy a pesarenga. Nice comedy show.

  • @prashanthsukumaran2048
    @prashanthsukumaran2048 3 години тому

    Andha dark room unmayanganna??

  • @kingofocean1459
    @kingofocean1459 3 години тому +1

    முதல்வர்.❤விஜய். துணை முதல்வர்❤ திருமா. இதான் நடக்கும் மற்றவை எல்லாம் சீட்டோட முடிஞ்சிரும் 🤝🤣🤣🤣

  • @MUDICHURMAINCF2812
    @MUDICHURMAINCF2812 Годину тому

    vijay thaivala thurma cm padvi kidikuma

  • @JaiShankar-hs9ne
    @JaiShankar-hs9ne 2 години тому

    Veerabagu.mentala.aayittan

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 2 години тому

    Kuruma dmk kalnakki vishakirumi 😂😂

  • @SureshM-qj7yc
    @SureshM-qj7yc 4 години тому +2

    விஜய் திருமாவ ஏத்துப்பாரு😢 சீமான ஏத்துக்க மாட்டாரு😂

  • @esaimaran521
    @esaimaran521 Годину тому

    V c k. N t k tvk

  • @RajanRajan-f6y
    @RajanRajan-f6y 2 години тому

    Dai ahamotham tamilnaduku neenga nallathu panna matinga

  • @nanyazhmazhal4655
    @nanyazhmazhal4655 3 години тому +1

    கண்டிப்பா அவர் மனப்பாடம் தான் செய்து படித்தார்.பேசினார்.. அதில் மாற்றுக் கருத்து இல்லை...

  • @srinivasankamath7493
    @srinivasankamath7493 2 години тому

    Andigalkudimadamkattuna
    Kadhai. B. Jp. Inarasial
    Sadhrangathilvijayorupagadai. Tamilnadubjpkuettakaniyaeruku. PeriyarAvargaluku
    Thadai. Enaveperiyarpera
    Vaithedravedathaiedherka
    Vijaypondrarasigarpadaiullaoruvaraivaithuatchiyapedikalamendrakanaku.
    Thirumavalavanijayudan
    Serdhalumvetriperamudiyadhu. Bjpandhavelayaseium

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 2 години тому

    Dai veerabhagu neyum kurumavum dmk kalnakkigal tvk ntk than seruvom poda 😂😂

  • @AnandRaj-wn3lr
    @AnandRaj-wn3lr 3 години тому

    Dmk olyncha sari 😂😂

  • @tamilutopia690
    @tamilutopia690 11 хвилин тому

    😂😂