அழுகாதீங்க பாட்டி 😥 ஆறுதல் சொல்லிய KPY Bala | Emotional Speech | Koffee With Kureshi

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024

КОМЕНТАРІ • 733

  • @IGtamil
    @IGtamil  Рік тому +41

    Koffee With Kureshi - Cooku with Comali Contestant KPY Bala
    Episode 1 : ua-cam.com/video/Dssu3o7rCYE/v-deo.html
    Episode 2 : ua-cam.com/video/grTUWMAjnXY/v-deo.html
    Episode 3 : ua-cam.com/video/0qPl314I_s0/v-deo.html
    Episode 4 : ua-cam.com/video/En0iHvrGpIk/v-deo.html
    Episode 5 : ua-cam.com/video/3XbLF4846kQ/v-deo.html
    Episode 6 : ua-cam.com/video/qrIB1yz1xVQ/v-deo.html
    Episode 7 : ua-cam.com/video/oQiiEEs8jaA/v-deo.html

  • @arunprasath6106
    @arunprasath6106 Рік тому +195

    பாலா இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்கட்டும்.

    • @subbiahr309
      @subbiahr309 Рік тому +4

      , வாழ்த்துக்கள் நண்பரே

  • @thangaraj4669
    @thangaraj4669 Рік тому +241

    காமெடிக்கு மட்டும் இன்றி கருணைக்கும் கிடைத்த தங்கம் அண்ணா பாலா நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mohannethin3663
    @mohannethin3663 Рік тому +58

    பாலா நல்லா இருக்கணும் கடவுள் உனக்கு எல்லா வளமும் நலமும் பெற்று பெருவாழ்வு வாழ்க

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 Рік тому +130

    நல்லமனம்உள்ளநடிகர்கள். இயக்குனர்கள்பாலாவுக்குவாய்ப்புகொடுத்துபிறர்க்குஉதவதுணைபுரியவேண்டும்

  • @premaprem5482
    @premaprem5482 Рік тому +67

    பெரிய நடிகர்களை கொண்டாடும் இளைஞர்கள் இவரை போன்ற வேண்டும்

  • @MeenaMeena-tc7or
    @MeenaMeena-tc7or Рік тому +51

    பாலா உங்கள நல்லா வளத்துருக்காங்க உங்க அம்மா அப்பா அவங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏

  • @godblessyou4689
    @godblessyou4689 Рік тому +416

    பாலா தம்பி உன்னையும் உன் ஏழு தலைமுறையை ஆண்டவர் ஆசிர்வதிப்பார்😇🙏

  • @umaselvam7864
    @umaselvam7864 Рік тому +10

    Bala mathiri kodkara manasu ellorkum kidaiyathu .Entha vayathil eppadi yarum pannamatargal long live Bala.

  • @kannans4282
    @kannans4282 Рік тому +6

    தம்பி பாலா நீங்கள் மனிதனும் இல்லை இறைவனும் இல்லை அதற்கு மேல் வணங்குகின்றேன் 🙏🙏🙏

  • @haijuhaijra2317
    @haijuhaijra2317 Рік тому +50

    பாலா அண்ணா இருக்கிற மனசு பெரிய நடிகர்களுக்கு வரவில்லை

  • @shameembanu6212
    @shameembanu6212 Рік тому +26

    Bala u r a great man🌹🌼

  • @gunachandran2467
    @gunachandran2467 Рік тому +62

    Sharing his own hard earned money for needy people...Bala is a real life hero n insparation for many youngsters💕💕

  • @vitovija5136
    @vitovija5136 Рік тому +2

    பாலா உ ங்கன்நற்பணிமேன்மேலும்தொடர வாழ்த்துக்கள்உரித்தாகட்டும்

  • @dumilstar8526
    @dumilstar8526 Рік тому +3

    வாழ்த்துக்கள் பாலா❤ உங்கள் சேவை தொடரவேண்டும் கடவுள் உங்களை ஆசீர்வாதம் கிடைக்க நான் வேண்டி கொள்கிறேன் நன்றி பாலா . உங்கள் பெற்றோர்களுக்கும் பணம் கொஞ்சம் கொடுங்கள்

  • @harivenkateshramalingam8
    @harivenkateshramalingam8 Рік тому +5

    Bala, i never expected this kind gesture from u. U r great, doing all these things. God bless you.

  • @aginimeyyappan
    @aginimeyyappan Рік тому +3

    வளமுடனும் நலமுடனும் வாழ்க
    ஆண்டவன் துணை என்றும் உண்டு மகனே பாலா.

  • @sabnamansari8641
    @sabnamansari8641 Рік тому +10

    God bless you bala. Love from kerala. Intha kalathil parents paakamatanga.u did great job.allah bless you live long with good health

  • @sharmilasharmila8762
    @sharmilasharmila8762 Рік тому +15

    Good heart bala. May all ur wishes happen. God bless you. Stay blessed 🙌

  • @ashokashok1287
    @ashokashok1287 Рік тому +2

    என்தம்பி பாலா
    நல்லவன் வாழ்வான் இது
    நான்குமறைதீர்ப்பு
    💓💗💙💜🕺பாலா💓💗💙
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Bala Rithika Fans💓💗💙💜

  • @nagendrannagend261
    @nagendrannagend261 Рік тому +17

    Semma Bala Bro.. God bless you.. hopefully you get good health and happiness

  • @nancykaviya-527
    @nancykaviya-527 Рік тому +21

    Bala kandipa help panvaru ♥️🖤✌bcz bala pure God gifted soul

  • @AppleApple-hd7yy
    @AppleApple-hd7yy Рік тому +2

    Super bala anna long life for achievement happy every moment all to every success

  • @sjainulabudeen9669
    @sjainulabudeen9669 Рік тому +4

    சூப்பர் பாலா தம்பி 👍👍👍

  • @midurshanramasundaram8342
    @midurshanramasundaram8342 Рік тому +7

    Bala bro vera level bro neega
    Love u brooo❤️❤️❤️❤️

  • @hajamoideen7418
    @hajamoideen7418 Рік тому +1

    Bala anna hats off you thala I love u so much anna I like u so much poya ne Vera level ah

  • @merwin8022
    @merwin8022 Рік тому +9

    Great man bala...we also there to support...good heart man bala

  • @murugant8969
    @murugant8969 Рік тому +1

    வாழ்க வளமுடன் வளர்க உங்கள் தொண்டு கடவுள் உங்கனள வாழ்த்தூவார் நன்றி 🙏🙏🙏

  • @mrahul8373
    @mrahul8373 Рік тому +15

    God bless you anna

  • @N.JayabalanN.Jayabalan-df1hx
    @N.JayabalanN.Jayabalan-df1hx 5 місяців тому

    தம்பிபாலா தங்கள் தான் வரும் கால முதலைம்சர்
    புரட்சித்தலைவர்
    போல்தங்களைபாற்கிறேன்
    கடமைதொடருட்டும்.
    வாழ்க வளமுடன் தம்பி.

  • @manickamv6241
    @manickamv6241 Рік тому +1

    வாழ்க வளமுடன் அனைவரும் பாலா அவர்களுக்கு மிக்க. நன்றிகள்.

  • @jivenraj0000
    @jivenraj0000 Рік тому +3

    Unga manasuku ningga engayo poga poringa bala 🔥👍🏼🤝

  • @deenadayalanmurugesan1821
    @deenadayalanmurugesan1821 11 місяців тому

    பால் அபிஷேகம் செய்ய தகுதிக்கு தகுதி உள்ளவர்....
    பிரார்த்தனைகள் வாழ்த்துக்கள்
    மகனே.....

  • @gnanendrankumarasamy3945
    @gnanendrankumarasamy3945 Рік тому +1

    நீ அழகானவன் பாலா
    நீ இருக்கும் இடங்களும் அழகானதே உன் இதயம்பேல்💘💗💕💝💖💯

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Рік тому +4

    தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்

  • @elizaranga2572
    @elizaranga2572 Рік тому +1

    அருமை சகோதரா ,அருமையான எண்ணம் தோன்றுகிறது.வாழ்க வளமுடன்

  • @vinayeditingstamil3027
    @vinayeditingstamil3027 Рік тому +2

    நல்லதே செய் நல்லதே நடக்கும் 🥰

  • @manupade5227
    @manupade5227 Рік тому +1

    Bala thalaiva ni vere ya.....semmaaaaa thala...❤️💖💖💖💖

  • @algaiyamuniyandi1200
    @algaiyamuniyandi1200 Рік тому

    தம்பி பாலா உங்கள் சேவை இன்னும் பல மடங்கு உயர்ந்து நீங்கள் வாழ்வில் உயர்ந்து கொண்டே இருக்க வேண்டும் பல்லாண்டு வாழ்க வாழ்க வளமுடன்

  • @kalpanarangasamy3080
    @kalpanarangasamy3080 Рік тому +7

    Love u bala u r a great human

  • @deepikasenthilvelpalanisam6611

    கோடீஸ்வரன் பாலா நீ உன் குணத்தால் .வாழ்க பல்லாண்டு....

  • @rockstamoj
    @rockstamoj Рік тому +14

    Salute for the Bala sir .... God is blessed for you sir.... This show is motivated for us .....

  • @dhiyariff5943
    @dhiyariff5943 Рік тому +4

    Such a great man of Bala ❤️romba Nala person

  • @glendar911
    @glendar911 Рік тому +7

    May God bless you abundantly always 🙏 ❤️

  • @அன்புலோகநாதன்

    பாலா ..
    நீ..நீண்டாயுளோடு வாழ
    அந்த ஆண்டவனை வேண்டுகிறேன்
    பிறருக்காக அழற மனசு இருக்கே அதுதான் கடவுள்

  • @oshanioshani22
    @oshanioshani22 Рік тому

    En usurum etothu neenga valthu konga Bala Anna.....I love you Bala Anna God bless you anna

  • @indranarayanan4088
    @indranarayanan4088 Рік тому

    பாலா..,...வாழ்க....வழ.முடன்

  • @hepsij9355
    @hepsij9355 Рік тому +5

    Ur a pure soul bala...god bless you

  • @aravind4232
    @aravind4232 Рік тому +2

    Bala anna neenga romba nallavaru unga kalyanam pannika pora ponnu romba kuduttu vechava neenga karuppa irukuren pakkava kalyanam pannikanum neenga romba varusham nalla irukanum anna

    • @ArulArul-ex6zd
      @ArulArul-ex6zd Рік тому

      Yanna karuppu bro

    • @aravind4232
      @aravind4232 Рік тому

      @@ArulArul-ex6zd avaru karuppa irukurathala oru sila pengaluku pidikathu bro

  • @marystella1809
    @marystella1809 Рік тому

    பெரிய நடிகர்கள் பணக்காரர்கள் பேரும் புகழுக்காக வாழும் இந்த காலத்தில் பால உன்னை நினைத்து மகிழ்ச்சி பெருமை கொள்கிறேன் எனக்கும் செய்ய தோன்றுகிறது மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @moorthi4235
    @moorthi4235 9 місяців тому

    நல்ல விசியங்களுக்கு உதவி செய்பவர்களுக்கு நாமும் உதவி செய்ய வேண்டும்

  • @thamaraipandi5170
    @thamaraipandi5170 Рік тому +1

    பாலா நீ மென்மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்

  • @v.dineshmani7128
    @v.dineshmani7128 Рік тому +3

    God bless you Bala bro 🙏❤️

  • @vasuthaventannimalai6994
    @vasuthaventannimalai6994 Рік тому +2

    Thanks bala for your lovely kindness.🙏

  • @rajendranm3099
    @rajendranm3099 7 місяців тому

    உன்னை இந்த ஒலாகம் போற்றும் பாலா❤❤❤❤❤❤❤❤

  • @geethag7246
    @geethag7246 Рік тому +2

    Bala super thambi

  • @dhivyadhivya3159
    @dhivyadhivya3159 Рік тому +5

    Love you Bala anna

  • @kabileshk4866
    @kabileshk4866 Рік тому +3

    Super bala😍😍😍😍😍👏👏

  • @Mr_KK_Channel901
    @Mr_KK_Channel901 Рік тому +1

    Yenya super super Star..nee thaya periya super star ⭐✨

  • @ManoMano-gc4bu
    @ManoMano-gc4bu Рік тому

    பாலா தம்பி உங்களுக்கு கொடான கோடி புன்னியமா போகும் வாழ்த்துக்கள் பாலா தம்பி

  • @sekerpitchchai724
    @sekerpitchchai724 Рік тому

    anna thavam saithom unnai indra thaimaiyai.. vanagugiran valthukkal bala we are all proud of you thank you great human sekarchef uae

  • @rani123srilanka7
    @rani123srilanka7 Рік тому +1

    பாலா தெய்வமகன் 🙏

  • @josephwilson8614
    @josephwilson8614 Рік тому

    Bala your talents is for helping others is great .
    GOD will BLESS your heart with more love.

  • @gopalakrishnansubburayalu8995
    @gopalakrishnansubburayalu8995 7 місяців тому

    பாலா தம்பி நீங்கள் நீடுடி வாழ்க

  • @prasanthkarunanidhi8662
    @prasanthkarunanidhi8662 Рік тому

    Super super romba nandri Bala

  • @maligathangaveloo7613
    @maligathangaveloo7613 Рік тому +1

    Bala a good soul ...may god bless U 🙌

  • @amuthacmd157
    @amuthacmd157 Рік тому +1

    Bala anna super God BLESS you anna

  • @sivakamasundhari6144
    @sivakamasundhari6144 11 місяців тому +1

    Bala super, ❤

  • @jenniferswriamwathie5928
    @jenniferswriamwathie5928 Рік тому +8

    Good Soul ❤️

  • @rajmuhammad3393
    @rajmuhammad3393 7 місяців тому

    இன்று நடிகர்களும் சரி அரசியல்வாதிகளும் விளம்பரம் செய்து உதவுவது போல் அதைவைத்தும் ஆதாயம் பார்க்க நினைப்போர் மத்தியில் இவ்வளவு உதவிகளும் நீங்கள் ஒருவர் மட்டுமே செய்வதையும் எந்த விளம்பரமும் செய்யாமல் இருக்கும் நீஙக எங்கே தயவுசெய்து நடிகர்களிடமோ அரசியல்வாதிகளிடமோ மட்டும் கூட்டு சேராதீர்கள் உங்களுடைய தொடர்பு கிடைத்தால் நானும் உங்களுக்கு உதவ தயார் இதுபோல் அனைவரும் உதவமுடியும் உங்களுடைய தொடர்பை அறிய காத்திரிக்கிறோம் பாலா வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @varatharajvk1594
    @varatharajvk1594 Рік тому +2

    Super pala Anna🔥🔥🔥👌

  • @m.radhamanimanivel9974
    @m.radhamanimanivel9974 Рік тому

    Bala anna ningal remba naal nalla irukkunum bala 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤

  • @sivaranjanim907
    @sivaranjanim907 Рік тому

    Keep this audiance,every week orphan to give food, we will support you India glitz,♥️♥️♥️♥️♥️

  • @jayanthirajagopal6162
    @jayanthirajagopal6162 Рік тому +3

    God bless bala

  • @pushpapushpa7575
    @pushpapushpa7575 Рік тому

    அண்ணா உங்க நல்ல மனசுக்கு நீங்க சினிமா துறையில் நல்ல இருப்பிங்க வாழ்க்கைலும் நல்லா இருப்பிங்க அண்ணா 🙏🙏🙏

  • @RKARUN-mi1xe
    @RKARUN-mi1xe Рік тому +1

    Bala oru நல்ல மனிதர்

  • @prakasharun8364
    @prakasharun8364 Рік тому +3

    நாமும் வாழ்கிறோம் வாழ்க்கை
    கலிகாலம் நமக்கு சொன்ன பாடம் கொண்டு
    தன்னையே நேசி தன் குடும்பம் என்று இரு என்று
    இவண் எண்ணம் எல்லாம் சாட்டையடி இன்று வாழும் சுயநல ராஜாக்களுக்கு
    செய்த உதவி வெளியில் சொல்லாமல் இருந்தவனை உங்கள் சேனல் வெகுமதி பெற
    இடக்கை கொடுப்பது வலக்கை அறியா வண்ணம் தம்பி பாலாவின் உதவும் குணத்தை பால்படுத்தி விட்டிர்கள் இருக்கட்டும் பரவாயில்லை, எனினும் இதை பார்த்து யாரேனும் வரலாம் உதவிக்கரம் நீட்ட

  • @yeasujeevikkiraar6531
    @yeasujeevikkiraar6531 11 місяців тому

    I respect such a real human and son bala is Good 👍👍👍👍👍👍👍

  • @kpcreation4278
    @kpcreation4278 Рік тому

    Super bala anna innum nariya bada vaippu kadaikanum ungalukku innum neriya parthukku help pannanumna best of luck

  • @shalushailu4723
    @shalushailu4723 Рік тому +1

    Love you anna....god plus you anna🥰

  • @subakumarkumar9702
    @subakumarkumar9702 Рік тому +1

    God bless you thambi

  • @vadiveluvadivelu7124
    @vadiveluvadivelu7124 Рік тому

    Bala kadavul Bala kadavul super thank you

  • @nisantanisanta3533
    @nisantanisanta3533 Рік тому

    Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 God bless you anna🙏🙏🙏

  • @Shiva-12342
    @Shiva-12342 11 місяців тому

    பாலா தம்பி ❤❤❤❤

  • @krishnamoorthyramachandran4875

    அய்யா பாலா நீங்க நல்லா இருக்கனும்.

  • @Maheswari-em1wd
    @Maheswari-em1wd 9 місяців тому

    U Are Really Great Brother God Bless You 👍👍👍👌👌👌

  • @_________-wb2io
    @_________-wb2io Рік тому

    Ur so.. Pure &kind heart ur bala anna lov u bala anna🥰❤

  • @sugirthangopalakrishnan7078

    Bala Anna 😢rmba nalla manasu Anna ❤ pathathum aluga vathuto 😢😢

  • @sathishkumar-official
    @sathishkumar-official 8 місяців тому

    Love you bala bro God bless you

  • @yuvrajm9227
    @yuvrajm9227 Рік тому +2

    Vera level bala

  • @socialmedia-xr6xm
    @socialmedia-xr6xm Рік тому +1

    லவ் யூ பாலா
    சல்யூட்

  • @ss.suresh2347
    @ss.suresh2347 Рік тому

    Bala super 👏👏😍💐💐🔥👌👌

  • @uktamil1018
    @uktamil1018 Рік тому +1

    Super bala anna

  • @minnie2720
    @minnie2720 Рік тому

    Bala sir nega bigboss next time pohanum👍💯💥🔥🤗

  • @vamsa1467
    @vamsa1467 Рік тому

    Sathiyama soldra ne God than bala you r great person love you so much varathiye illa

  • @manipriyapommi3899
    @manipriyapommi3899 Рік тому

    Superb.....bala bro

  • @akalaiyarasanakalai3267
    @akalaiyarasanakalai3267 Рік тому +1

    Bala🙏🙏🙏🙏👍👍

  • @tamilselvam723
    @tamilselvam723 Рік тому

    Yen thalaivan bala ❤️❤️❤️

  • @ravisiri5252
    @ravisiri5252 Рік тому +1

    ❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @maingodministries7046
    @maingodministries7046 Рік тому

    BALA is feature MAIL SAMEY god bless you dear brother