ஒருவரின் அலட்சியம்.! பறிபோன ரூ.10 கோடி.! | Chennai | Ashok Nagar Fire

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil 24x7 Live |...
    -------------------------- ********** ஒருவரின் அலட்சியம்.! பறிபோன ரூ.10 கோடி.!
    #Chennai #AshokNagar #Fire
    About the channel:
    News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
    Follow us for more updates:
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Website: newstamil.tv
    #NewsTamil24x7 #NewsTamil #NewsTamilTv24x7
    #BreakingNews #Headlines #TnHeadlines #TnNewsupdate
    #LatestNews #TamilNews #TamilBreakingNews #LatestHeadlines

КОМЕНТАРІ • 135

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 Рік тому +85

    "தீபாவளி" கொண்டாட செல்லும் வேகத்தில் "போகி" கொண்டாடிவிட்டு சென்று விட்டனர்..🙄🙄

  • @rajamanickam3397
    @rajamanickam3397 Рік тому +49

    எம். எல். ஏ.இதுபோன்று தவறான தகவல்களை வெளியிடக்கூடாது.
    பாவம் பாதிக்கப்பட்டவர்கள்.

    • @iamloki_editz8872
      @iamloki_editz8872 Рік тому

      Inga enna Mani attava MLA …vantha ….Aalum avan mu****

  • @prashanthkumarm4409
    @prashanthkumarm4409 Рік тому +50

    அது எப்படி திமிங்கலம் உனக்கு 10 கோடி ரூபாய் நஷ்டம் ஓம் அப்ப நீ இன்சூரன்ஸ் கட்டளையா 10 கோடி நீ பார்த்த

    • @invisibledon4060
      @invisibledon4060 Рік тому +9

      Bro expiary ana maruntha ivungaley theeya vachitu insurance claim panni vangipanga bro....

  • @Panda-cn5jk
    @Panda-cn5jk Рік тому +65

    மிகவும் தவறான கணிப்பு. இது ஒருவரின் தவரு இல்லை. That owner doesn’t train that so called one person, that owner doesn’t have policy and procedures on how to handle their goods. I am sure this is not the first time that person might have did this, this would have been a regular practice that Theo load all the goods over night and ship it next day. அது எதையுமே நீங்க கேட்காமல், அந்த ஒருவரை குறை சொல்வது தவறு. இன்சூரன்ஸ்சில் பணம் வராமல் போய் விடுமோ என்ற பயத்தில் அந்த building owner எதுவும் அறியாத அந்த ஒருவரை பலிவாங்கிவிட்டார்.

    • @Anbalagan-uo6yc
      @Anbalagan-uo6yc Рік тому +3

      Owner have been more and more money lost we are can't understand his problems

    • @ARAugustineJesuraja
      @ARAugustineJesuraja Рік тому +1

      Loading trucks previous night to optimize next day's delivery is a common practice. That employee also would have followed the same. I think the fire would have been caused by crackers or something.

    • @kaduvettikuppan9253
      @kaduvettikuppan9253 Рік тому

      Correct,it is easy to blame others ,than being vigilant.

    • @kaduvettikuppan9253
      @kaduvettikuppan9253 Рік тому +1

      @@Anbalagan-uo6yc insurance?

    • @Dubukku
      @Dubukku Рік тому

      உண்மை,அந்த ஊழியர் ஒரு குழந்தை

  • @RundranMaha
    @RundranMaha Рік тому +13

    பிறப்பிலிருந்தே சிஸ்டம் இல்லை இந்தியாவில், எப்போதும் இந்தியா முன்னேறாது.

  • @speed2x964
    @speed2x964 Рік тому +32

    எல்லாம் காலாவதி ஆன பொருட்கள் கூட இருக்கலாம் insurance பன்ன இவனுகளே பத்த வச்சிருப்பானுக ஏன்னா மருத்துவ உபகரணங்கள் ஆச்சே உடனே insurance claim ஆகும்

  • @prankraviraj26
    @prankraviraj26 Рік тому +8

    என் மொத்த கடனே 10லட்சம்தான் 🙂

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 Рік тому +11

    This is due to non-adherence of procedures for handling flammable materials.

  • @balajiramachandran7707
    @balajiramachandran7707 Рік тому +23

    How can a warehouse be in a residential area ?

  • @prem91
    @prem91 Рік тому +71

    ஒரு கோடியே கண்ணால பார்த்தது இல்ல🙄 பத்துகோடி ஆயுசுமுழுக்க வேலைக்கு போனாலும் கிடைக்காது 🙄பாவம் அந்த உரிமையாளர் 😔

    • @Yasak-h6h
      @Yasak-h6h Рік тому +1

      Namakku Dha Bro Apdi Avngalaku Epdi Earn pannanum Tryum Bro

    • @brintak7752
      @brintak7752 Рік тому +3

      Insurance irrukkum illa mela irrukkavan pathukku vaan

    • @prem91
      @prem91 Рік тому

      @@Yasak-h6h
      நண்பா என்னோட ஒரு நாள் கூலி 560ரூபாய் இதுல ஒருநாள் லீவ் போட்டிலும் சம்பளம் cut but இவனுங்க கோடி கோடியா மக்கள் பணத்தில் கொல்ல அடிக்குறானுங்களே இதெல்லாம் இந்த கடவுள் பார்த்துட்டு சும்மா இருக்காரே என்று வேதனையா இருக்கு நண்பா 😔

    • @prem91
      @prem91 Рік тому

      @@brintak7752
      உண்மை சகோ ஆனால் உண்மையா உழைக்கும் நமக்கு கொஞ்சம் காசும் நிம்மதியா இருக்கு எனக்கு தெரிந்து பத்து கோடி என்பதை கடவுள் ஏதாவது ஒரு வகையில் இவங்க கிட்ட இருந்து பிடுங்கி இல்லாதவங்க ரோட்டில் பசியோடு இருப்போர் சாலையோரம் வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள வைத்து கொண்டு அவங்க ரெஸ்ட் room கூட போக முடியாத அளவுக்கு வறுமையில் இருப்போற்கு அடலீஸ்ட் ஒரு கூரை வீடாச்சும் கட்டி கொடுக்கலாம் ஆனால் பழைய பாடலில் வருமே
      பணமிருக்கும் மனிதரிடம் குணமிருப்பதில்லை
      நல்ல குணம் இருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை என்பதே உண்மை உங்க ரிப்ளைக்கு நன்றி சகோ👑

  • @panneerads2062
    @panneerads2062 Рік тому +1

    Super good.....

  • @cpr...7735
    @cpr...7735 Рік тому +11

    RESIDENTIAL AREA.....HOW IS THIS STORE???

  • @MrPrakash2manie
    @MrPrakash2manie Рік тому +6

    யோவ்...டெலிவரி team வேளைய...load unload தான்....தப்பான தகவல்

  • @samsulsiddique7068
    @samsulsiddique7068 Рік тому +8

    அந்த போராம்போக்கு எப்படி சம்பதிததோ, அதுக்கு வேளை செய்றவன திட்ரியா.

  • @balaji2724
    @balaji2724 Рік тому +11

    4 Crore Stock, Small Godown a..

  • @thehindu5493
    @thehindu5493 Рік тому +3

    These warehouses should have been insured.

  • @raomsr8576
    @raomsr8576 Рік тому +9

    Need information like.
    Why there is no security reputed?.
    Why they kept loaded vehicle in the open place.
    Is there is no safety alarms or FH facility not arranged as per the industry rules?
    We read and heard news that sanitizer will get fire on if we keep on open hot sun area (example one car got fire because the owner kept the sanitizer in his car and same was parked in the hot sunrays)? .
    it's totally owners irresponsibility only.

  • @sampathkumarganesan4274
    @sampathkumarganesan4274 Рік тому +3

    Insurance irukalla...

  • @adummayil
    @adummayil Рік тому +6

    So no insurance compensation!!!

  • @sandhiya1317
    @sandhiya1317 Рік тому +3

    Insurance thavarama katti irunthaal kandippaaga panam vanthidum

  • @selvamani235
    @selvamani235 Рік тому +30

    25 லட்சம் இருந்தால் நான் கவலையில்லாமல் இருப்பேன்

    • @Abijesus986
      @Abijesus986 Рік тому +7

      God will give u certainly 🙌🤝

    • @Krishna-n3h8b
      @Krishna-n3h8b Рік тому

      10 லட்சம் இருந்தால் நான் நஷ்டம் இருந்து மீழ்வேன்.

  • @gearmanful
    @gearmanful Рік тому +6

    Insurance irukkum pa

  • @botpupgplayer
    @botpupgplayer Рік тому +3

    இவனுங்களே கொழுத்தி விட்டு இருப்பானுங்க

  • @francisgodson
    @francisgodson Рік тому +1

    👍

  • @rafeequeahmed4878
    @rafeequeahmed4878 Рік тому +10

    ஒரிரு கோடிக்கு பல கோடி நஷ்டம் காட்டுவார்கள்.

    • @jpjp8351
      @jpjp8351 Рік тому

      நீரால் அழிந்தால் பொருட்களின் விவரங்கள் தெரியும்.நெருப்பால் அழிந்தால் நாங்கள் சொல்வது தான் கணக்கு கூட்டி கழித்து பார் புரியும்.

  • @Naveen-mh9jg
    @Naveen-mh9jg Рік тому

    கோவை

  • @naveenkrishnan828
    @naveenkrishnan828 Рік тому +2

    Insurance which pa da

  • @SyedAli-wu1kl
    @SyedAli-wu1kl Рік тому +5

    Next is our house total 13 family safead.

  • @you_turn_me
    @you_turn_me Рік тому

    Insurance claim panika mutyumla?mutyatha?

  • @Indian-hw2sz
    @Indian-hw2sz Рік тому +2

    Who is the gentleman , who explains to tv, , because he looks very casual , it doesn't belongs to him I believe.
    My car got break down yesterday now the demand more then a lack, I am very much depressed, but looking at this my problem is too small.

    • @Vayyal
      @Vayyal Рік тому

      He is the MLA not a owner

  • @PPrincykaB-Rollno-wi1sp
    @PPrincykaB-Rollno-wi1sp Рік тому

    pattas vedithu tha thee paatra vaipu athigam sir athu main road sir 24hrs vechiles poitu tha irukum

  • @jamessekar9481
    @jamessekar9481 Рік тому

    Ashok Nagar Chennai sollitu, Thiruchirapalli fire service varuthu

  • @villageagrikrishna386
    @villageagrikrishna386 Рік тому +4

    ஒன்று தவறு நடந்திருக்க வோண்டும்

  • @நிழலின்ஓசை

    கர்மா❤❤

  • @syedmythin0186
    @syedmythin0186 Рік тому +2

    Ohh apdi insurance claim scam

  • @Smile_Please_-
    @Smile_Please_- Рік тому

    Claim the insurance

  • @SivaSiva-cf8do
    @SivaSiva-cf8do Рік тому

    இதுல யாரையும் குறைசொல்றதுக்கிலீலை.தீ விபத்து எதனால் நடந்தது?

  • @ezhiln380
    @ezhiln380 Рік тому +7

    Pakka frauds.... insurance claim ...set fire 🔥 by owner only

  • @starfiresafety
    @starfiresafety Рік тому

    Please keep some basic fire safety equipment to protect Life and Property
    KILL FIRE BEFORE IT KILLS

  • @vathsalakedhar1060
    @vathsalakedhar1060 Рік тому +3

    I think MLA don't know the meaning of word 'Purpose'. It should be told as "Cause of the fire" not "Purpose of the fire".

    • @abushekakbar5603
      @abushekakbar5603 Рік тому +1

      Maybe he purposely did this to claim insurance 😜

  • @arulmph
    @arulmph Рік тому

    Planned fire

  • @narayanv1434
    @narayanv1434 Рік тому

    How this material stored in residential flats. All for many. Looses how much polish people

    • @naresh2884
      @naresh2884 Рік тому

      It is a commercial building

  • @Shivasankar369
    @Shivasankar369 Рік тому

    Insurance kaha intha thittama

  • @கோவைவிவசாயி

    கொரானா டைம்ல நல்லாகொள்ளை அடிச்சிங்க இப்படித்தான் போகும் மக்கள் சாபம் விடாது....

  • @durairajdurai7383
    @durairajdurai7383 Рік тому

    Experay medicina irkkumo😳😳😳

  • @yuvaraj3663
    @yuvaraj3663 Рік тому

    Bonus kuduthurukalam

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo Рік тому

    Insurance claim பண்ணுடா போ

  • @jeslinjeslin8975
    @jeslinjeslin8975 Рік тому +1

    இது தவறான மீடியா

  • @common_man___
    @common_man___ Рік тому

    Diwali bonus kettu kidukkala pola

  • @j.stephendevakumar2768
    @j.stephendevakumar2768 Рік тому

    Very Good
    Nice ?
    That's why don't dance yourself?
    For everything one man is there
    That is( God)??

  • @MohamedSadam1987
    @MohamedSadam1987 Рік тому +2

    Idhu dhan dipawaliya....happy dipawali....🤣😅🤣😅🤣😅

  • @bal9219
    @bal9219 Рік тому +1

    Pavam owner

  • @chickenparotta8681
    @chickenparotta8681 Рік тому

    First car and truck thana eriyuthu 🤔🤔

  • @pushkaran7490
    @pushkaran7490 Рік тому +1

    Vara vara deepavali yae neraiya per personal vanmathuku use pandranga lo nu thonudhu🙄🙄,, paavam fire department

  • @vasanthraje9719
    @vasanthraje9719 Рік тому

    Ellam insurance ku Idea

  • @examsnow-100
    @examsnow-100 Рік тому

    இந்த நிகழ்வை ஒருதலை பட்சமாக கருதாமல் இரு பக்கங்களாக பிரித்துப் பாருங்கள் பொதுவாக குடிகிருப்புகள் உள்ள பகுதியில் எப்படி ஒரு கிடங்கு அமைக்க அனுமதி கிடைத்தது அதுவும் மருத்துவ கிடங்கு மற்றொரு பக்கத்தில் விஷயங்கள் அப்படி சுற்றி உள்ளவர்கள் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் இந்த மருத்துவக் கிடங்கு இயற்கைக்கு எந்த ஒரு விளைவுகளும் இல்லாமல் நடைபெற்று இருக்குமா இன்னொன்று சூரிய ஒளி பட்டதால் நெருப்பு பற்றியது என்று கூறுகிறார்கள் சூரிய வெளிச்சத்திற்கு நெருப்பு உண்டாகும் எனில் அவ்வளவு எச்சரிக்கையான பொருள் ஏன் அங்கு வைத்து வேலை செய்கிறார்கள் இதற்கு என்ன சூட்சமம் இருக்கிறது என்று தெரியவில்லை பொதுவாக ஒரு விபத்து நடக்கும் ஆனால் அப்ப விபத்தில் வேறொன்று தொடர்பு இருக்கும் ஆனால் இந்த நிகழ்வில் எந்த ஒரு வெளி நபர்களும் நெருப்பை பற்ற வைக்கவில்லை சிகரெட்டை பொருத்த வில்லை பட்டாசுகள் வெடிக்கப்படவில்லை ஆனால் சூரிய வெளிச்சத்தினால் உண்டான நெருப்பே என்று கூறுகிறார்கள் சூரிய ஆற்றலால் நெருப்பு உண்டாகும் என நினைத்து இந்த பொருளை ஏன் இவ்வளவு குடியிருப்பு பகுதி உள்ள இடத்தில் சுற்றி நடுவில் வைத்துள்ளனர் இதற்கு யார் உரிமம் தந்தார் இந்த இடத்தில் கிடங்கு அமைக்க இது எந்த ஒரு உள்நோக்கம் அல்ல மக்களின் ஒரு கேள்வி

  • @gnanamuthunesamoni1254
    @gnanamuthunesamoni1254 Рік тому

    மருந்து Godown தயாரிப்பாளர்களா?🤔

  • @sathyamoorthyk1319
    @sathyamoorthyk1319 Рік тому +1

    பட் மாசு கொளித்து போட்டிருப்பார்கள்.

  • @ParthiBan-sp8yd
    @ParthiBan-sp8yd Рік тому +2

    10 crore nu uruttungga da,

  • @revathylrevathi5952
    @revathylrevathi5952 Рік тому

    5

  • @samdev8014
    @samdev8014 Рік тому

    Vendhu Thanindhathu Kaadu

  • @Psychologysaravanan
    @Psychologysaravanan Рік тому +2

    Ethana Pera vayithula adichu samparichirupinkada ninka.
    Karma is back for richest people

  • @palanivelshanmugam6159
    @palanivelshanmugam6159 Рік тому

    Insurance claim panniduvan maruthu company karan

  • @syedkareem2412
    @syedkareem2412 Рік тому

    காலnவதியான பொருளை கொழுத்து விட்டு நல்ல கதை செல்றாங்க

  • @Alphamale97511
    @Alphamale97511 Рік тому

    Insurance kanna 😂

  • @BharathidasanRajendiran
    @BharathidasanRajendiran Рік тому +1

    Vidiyal MLA la gilt mathri than pesuvan

  • @manishmavow8830
    @manishmavow8830 Рік тому

    Corona time ah Kolla adicha kaasu ipdi than pogum

  • @alselvamselva7975
    @alselvamselva7975 Рік тому

    Velekkarara mathikka kathukkanum ok avaramaddum ethukku vele vakurinha kuda 2 peroo ella 1ruthareyoo anuppunaa entha Nile vathurukkathu

  • @k.s.a.s7658
    @k.s.a.s7658 Рік тому

    U claim insurence

  • @alselvamselva7975
    @alselvamselva7975 Рік тому

    Avarum manithartan ok

  • @PPrincykaB-Rollno-wi1sp
    @PPrincykaB-Rollno-wi1sp Рік тому +3

    Pre planned fire accident

  • @ManiKandan-js9jc
    @ManiKandan-js9jc Рік тому

    tamilaga makkalukku theemai vilaivikkum ethuvaaga erunthalum ipaadi thaan anupavippargal

  • @sivasiva-vy5bo
    @sivasiva-vy5bo Рік тому

    Epadiya pattha vaikkama eriyum

  • @Itachi2009
    @Itachi2009 Рік тому +3

    எப்படி தீ பிடிச்சது

  • @sureshgk5420
    @sureshgk5420 Рік тому +3

    10koodi... appu.. 10koodi .....nee patha.......

  • @wordtunetr4040
    @wordtunetr4040 Рік тому

    1 Nimidam valikiyen pogaiye matrividum

  • @dineshmathiazhagan2907
    @dineshmathiazhagan2907 Рік тому

    Fooling people - building with no fire hydrant no smoke detectors

  • @p.manikandankuppaitamizan1978

    Expired Tablets koluththi poodu kumaaruu.....

  • @srinivasanranganathan3468
    @srinivasanranganathan3468 Рік тому

    In India the people who do some ordinary work like shifting goods from one place to another godown are mostly idiots, they drink , smoke do things foolishly. The goods catches fire and the whole godown is burnt to ashes, several crores worth of goods are lost, money is lost etc., People must follow all safety measures, but that doesn't happen here, that's why this whole mess!!! Now let's hope people follow some safety guidelines!!!

    • @KR-sf3mg
      @KR-sf3mg Рік тому +1

      If you get any graduates master degree holders for this work u can appoint them. For lesser salary and this type of works only uneducated people will come so first blame the owner not the labour ok.

  • @devarajankp5606
    @devarajankp5606 Рік тому

    yara irundalum nashtam nashtama', mandirku kashtam kashtama.

  • @Mr8888vinod
    @Mr8888vinod Рік тому

    Insurance iruku la apram ena da loss lusu nu .

  • @manisp8558
    @manisp8558 Рік тому

    Perasai

  • @j.stephendevakumar2768
    @j.stephendevakumar2768 Рік тому +1

    God will give everything?
    But slowly slowly damage your facility's not in your stomach?
    Mind it all VIP's abs VVIP's
    God is Great

  • @bharathamraju9912
    @bharathamraju9912 Рік тому

    Makkal vayitril yeriyum neruppu??? Vidiyal aatchi kollai yeppodu azhiyum

  • @smartnjm6121
    @smartnjm6121 Рік тому

    Okkala oli

  • @kumareshjp8366
    @kumareshjp8366 Рік тому

    😭😓😥😰😱

  • @kanchiking3355
    @kanchiking3355 Рік тому +1

    Insurance பணம் வந்துவிடும் அப்படியே நடிப்பானுங்க இந்த ஓனர்கள்

  • @THEDUKES14
    @THEDUKES14 Рік тому +1

    எவனாச்சும் இளிச்சா வாயன் இருப்பான் அவன் கிட்ட போய் சொல்லுடா

  • @ramakrishnan7907
    @ramakrishnan7907 Рік тому

    Cinna kudonula 4 kodi apaadi DA