கதறி அழும் நடிகர் வடிவேலு - துக்கம் தொண்டையை அடைக்குது | Actor Vadivelu on Vivek's Death

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024

КОМЕНТАРІ • 2,4 тис.

  • @beinghuman5010
    @beinghuman5010 3 роки тому +4772

    வடிவேலு மற்றும் விவேக் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞர்கள் 😭😭😭🙏🙏🙏

  • @bharath-vlogger4
    @bharath-vlogger4 3 роки тому +5214

    கமண்ட் பாக்குற எல்லாரும் விவேக் சாருக்காக ஒரு மரம் நடுங்க ❤️

    • @durgairaj5926
      @durgairaj5926 3 роки тому +70

      கண்டிப்பாக, இதுவரை நான் மரம் நட்டுவைத்ததாக நியாபகம் இல்லை.இனி என் வாழ்க்கையில் நான் நடும் ஒவ்வொரு மரக்கன்றுக்கு காரணமாக ஐயா விவேக் அவர்களின் இலட்சியமே உந்துகோலாக இருக்கும், நான் நடும் ஒவ்வொரு மரக்கன்றும் விவேக் அவர்களின் கணக்கில் சேறும்.

    • @karuppasamy7497
      @karuppasamy7497 3 роки тому +24

      Kandippa

    • @keralaguessing2.021
      @keralaguessing2.021 3 роки тому +62

      இன்று காலை நான் ஒரு மாமரம் நட்டேன்

    • @sktamilupdates6163
      @sktamilupdates6163 3 роки тому +12

      Kandippa bro

    • @arasangovan2369
      @arasangovan2369 3 роки тому +13

      Kandipa marangalai naduren annan

  • @NATURAL-17-n6d
    @NATURAL-17-n6d 3 роки тому +8

    விவேக் அண்ணா நீங்கள் இப்போது வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறீர்... இந்த உலகில் அல்ல நம் எல்லோரிடமும் உள்ள உள்ளத்தில்...😢😢😢😢😢😢😢😢

  • @mgrjtn8827
    @mgrjtn8827 3 роки тому +354

    வடிவேலு அவர்களையே அன்பால் தன் மரணத்தினால் கலங்க வைத்த நல்ல நண்பர், மனிதர் விவேக் அவர்கள் ஆன்மா இளைப்பாறட்டும்....😭😭😭

    • @prathapp3393
      @prathapp3393 3 роки тому

      தமிழாக்கம்*👆
      *லாக் டவுன் 2 வது கட்டத்தை நாங்கள் எடுக்க இயலாது* ... *
      *COVID-19 முக்கியமான தகவல்*
      சுகாதார சீர்கேடு காரணமாக, சுகாதார நிபுணர்களான நாங்கள் இந்த செய்தியை மக்களுக்காக தயார் செய்துள்ளோம்.

      __________
      அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
      இந்த பரிந்துரைகளை வைத்திருப்பது நல்லது,
      தடுப்பு முறைகள் ஒன்றும் அதிகம் இல்லை!
      15-20 நிமிடங்கள் வெயிலில் இருங்கள்
      குறைந்தது 7-8 மணி நேரம் ஓய்வெடுத்துத் தூங்குங்கள்.
      ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்
      அனைத்து உணவுகளும் சூடாக இருக்க வேண்டும் (குளிர்ச்சியாக அல்ல).
      கொரோனா வைரஸின் pH 5.5 முதல் 8.5 வரை இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
      எனவே வைரஸை அகற்ற நாம் செய்ய வேண்டியதெல்லாம், வைரஸின் அமில அளவை விட அதிகமான கார உணவுகளை சாப்பிடுவதுதான்.
      வாழைப்பழங்கள், எலுமிச்சை → 9.9 pH
      மஞ்சள் எலுமிச்சை → 8.2 pH
      Avocada fruit - pH 15.6
      பூண்டு - pH 13.2
      மாம்பழம் - pH 8.7
      கமலா ஆரஞ்சு பழம் - pH 8.5
      அன்னாசிப்பழம் - 12.7 pH
      ◉ வல்லாரைக் கீரை - 22.7 pH
      இந்த தகவலை உங்களுக்காக மட்டும் வைத்திருக்காமல் அதை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கு ம் தெரியப் படுத்துங்கள்.
      W E C A R E.
      As received
      *அனைவருக்கும் முக்கியமான செய்தி*
      நீங்கள் குடிக்கும் சூடான நீர் உங்கள் தொண்டைக்கு நல்லது. ஆனால் இந்த கொரோனா வைரஸ் உங்கள் மூக்கின் பரணசால் சைனஸின் பின்னால் 3 முதல் 4 நாட்கள் வரை மறைக்கப்படுகிறது. நாம் குடிக்கும் சுடு நீர் அங்கு செல்வதில்லை. 4 முதல் 5 நாட்களுக்குப் பிறகு, பரணசால் சைனஸின் பின்னால் மறைந்திருந்த இந்த வைரஸ் உங்கள் நுரையீரலை அடைகிறது. நீங்கள் சுவாசிப்பதில் சிக்கல் இருக்கும்.
      அதனால்தான் நீராவி பிடிப்பது மிகவும் முக்கியம், இது உங்கள் பரணசால் சைனஸின் பின்புறத்தை அடைகிறது. இந்த வைரஸை மூக்கில் இருக்கும்போதே நீராவியால் கொல்லப் பட வேண்டும்.
      50 ° C இல், இந்த வைரஸ் முடக்கப்பட்டுள்ளது, அதாவது முடங்கிப்போகிறது. 60 ° C வெப்பநிலையில் இந்த வைரஸ் மிகவும் பலவீனமாகி எந்த மனித நோய் எதிர்ப்பு சக்தியும் அதற்கு எதிராக போராட முடியும். 70 ° C க்கு இந்த வைரஸ் முற்றிலும் இறந்துவிடுகிறது.
      நீராவி இதைத்தான் செய்கிறது.
      வீட்டில் தங்கியிருப்பவர் ஒரு நாளைக்கு ஒரு முறை நீராவி பிடிக்க வேண்டும்.
      காய்கறிகளை வாங்க சந்தைக்குச் சென்றால், ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்துக் கொள்ளுங்கள். சிலரைச் சந்திக்கும் போதோ அல்லது அலுவலகத்திற்குச் செல்பவர்களோ ஒரு நாளைக்கு 3 முறை நீராவி எடுக்க வேண்டும்.
      இதை உங்கள் அன்புக்குரிய அனைவருக்கும் அனுப்புங்கள்.
      🙏
      *நீராவி வாரம்*
      மருத்துவர்கள் கருத்துப்படி, கோவிட் -19 மூக்கு மற்றும் வாயிலிருந்து நீராவியை உள்ளிழுத்து கொரோனா வைரஸை நீக்குகிறது. * *மக்கள் அனைவரும் ஒரு வாரம் நீராவி இயக்கி பிரச்சாரத்தைத் தொடங்கினால், தொற்றுநோய் விரைவில் முடிவுக்கு வரும்*.
      எனவே இதோ ஒரு பரிந்துரை :
      *ஒவ்வொரு வாரமும் வெறும் 5 நிமிடங்கள் நீராவியை உள்ளிழுக்க, ஒரு வாரம் காலை மற்றும் மாலை செயல்முறையைத் தொடங்கவும்.
      அனைவரும் ஒரு வாரத்திற்கு இந்த நடைமுறையைப் பின்பற்றினால் கொடிய கோவிட் -19 அழிக்கப்படும்*.
      இந்த நடைமுறைக்கு பக்க விளைவுகளும் இல்லை.
      எனவே இந்த செய்தியை உங்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் அனுப்புங்கள், இதன் மூலம் நாம் அனைவரும் இந்த கொரோனா வைரஸைக் கொன்று இந்த அழகான உலகில் சுதந்திரமாக வாழ முடியும்.
      *நன்றி*
      🙏 *பிரதாப்* 🙏
      இதை நீங்கள் அறிந்த குழுக்கள் / நண்பர்களுக்கு அனுப்பப் பரிந்துரைக்கிறோம்

  • @kmani7259
    @kmani7259 3 роки тому +13

    தனது நகைச்சுவை மூலம் நல்ல கருத்துக்களை சமுதாயத்தில் விதைத்த ஒப்பற்ற கலைஞருக்கு எனது ஆழ்ந்த இரங்கள் 😭😭😭

  • @nappisview8821
    @nappisview8821 3 роки тому +188

    உண்மை தான் சார் அவர் நம்மை சுற்றி உள்ள அனைத்து மரங்களிலும் தென்றலாக உலா வருவார்

    • @h.mohamedriswana1476
      @h.mohamedriswana1476 3 роки тому +1

      Sssssss

    • @shanthivlog3856
      @shanthivlog3856 3 роки тому

      வடிவேல்சார்உங்க. உடம்பநல்லாபார்த்துகோங்க

  • @chandruchandru2472
    @chandruchandru2472 3 роки тому +7

    விவேக் அவர்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்.
    உங்களுக்கு அவர் நட்பு இன்னமும் தொடரும். நீங்கள் சினிமாவில் மீண்டு வர உதவுவார் 🙏🏻

  • @mariyappan627
    @mariyappan627 3 роки тому +6

    மிகவும் வருத்தமாக இருக்கிறது என்றும் அவர் மக்கள் மத்தியில் நீங்காஇடம் பெற்று இருக்கிறார்

  • @tkarthikeyantkarthikeyan2769
    @tkarthikeyantkarthikeyan2769 3 роки тому +1

    நானும் அவருக்காக மரம் நடுவேண் அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டி அந்த நல்ல உள்ளத்திர்க்காக !!!!!!!மிக சிறந்த படைப்பாளி !!!!!! விவேக் சார்

  • @jesudossc5372
    @jesudossc5372 3 роки тому +102

    We MISS VIVEK at WORLDLY LIFE.
    We MISS VADIVELU at CINIMA LIFE.
    🙏🌹😭😭😭😭😭😭😭😭🌹🤝

    • @DCMMathewsW
      @DCMMathewsW 3 роки тому +2

      'Cinema' not 'cinima'

    • @jesudossc5372
      @jesudossc5372 3 роки тому +1

      @@DCMMathewsW thanks bro.

    • @gopinathgopinath4317
      @gopinathgopinath4317 3 роки тому +5

      @@DCMMathewsW enda avare etho solla vararu athula ppi spelling kandupidichitu iruku neenga la thirundhave mattinga da

  • @ramar4813
    @ramar4813 3 роки тому +7

    2 Legends after Gowndamani Senthil. Vadivelu and Vivek..You both made our this life laugh n peace many times..Thank You Legends

  • @navamani854
    @navamani854 3 роки тому

    எல்லோரும் ஆளுக்கு ஒரு மரம் நடுவோம்....விவேக் ஆன்மா சாந்தி அடையும்

  • @Staryunicorn
    @Staryunicorn 3 роки тому +137

    We miss u vivekh sir😭💔
    Vadivelu sir❤Take care of ur health too😭❤Some one offer him movies plz🙏

    • @sasikumar-pz5zr
      @sasikumar-pz5zr 3 роки тому

      Yen soothuku illama kashtam padrana, avan panathuku anubavikran yethana producera theruvla nipatirupa karma is boomerang da

    • @pondybaskaran9894
      @pondybaskaran9894 3 роки тому +1

      மிகவும்

  • @arulsamyswamydoss5618
    @arulsamyswamydoss5618 3 роки тому +35

    ஆழ்ந்த இரங்கல்.
    உங்கள் ஆன்மா இறைவனில் அமைதியாக இளைப்பாறட்டும்

  • @vijaymegalai1734
    @vijaymegalai1734 3 роки тому

    வடிவேல் 😭😭விவேக கண்ணீர் அஞ்சலி 😭😭😭😭😭

  • @dharshns4536
    @dharshns4536 3 роки тому +15

    Thank u for making our childhood memorable both Vadivel n Vivek Sir

  • @lukachristy.s877
    @lukachristy.s877 3 роки тому

    Nalla manithar Vivek sri miss you 😭😭😭

  • @sobiyaflarance4333
    @sobiyaflarance4333 3 роки тому

    I love vadivel sir

  • @manikandanr5420
    @manikandanr5420 3 роки тому +5

    இன்றைக்கு பேசிய எத்தனையோ இதயங்களின் மூலம் உனது சமூக அக்கறையை தெரிந்து கொண்டேன்...

  • @sivaprakash6556
    @sivaprakash6556 3 роки тому

    நம்மை விட்டு பிரிந்து விட்டிரே தலைவர் விவேக்

  • @geethasargunam2808
    @geethasargunam2808 3 роки тому

    Sss vadivel sir nd vivek sir equal ku comedy panna yaralum replace panna mudiyathula 😭😭😭😭😭

  • @satheeshkumar6473
    @satheeshkumar6473 3 роки тому +2

    First time I'm emotional crying on Vivek sir death

  • @Earn_from_kalai
    @Earn_from_kalai 3 роки тому +16

    😭😭ஒரு நல்ல மனிதன கொன்னுட்டிகலே டா பாவிகள😭தடுப்பூசி போட்டுக் கொன்னுட்டிகலே டா😭 வடிவேல் அய்யா உங்க உடம்ப பாத்துக்கோங்க😔

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 3 роки тому +22

    😭😭😭😭 முடியல.......

  • @Sanjay-ey7ou
    @Sanjay-ey7ou 3 роки тому +4

    Periyarism pathi adhigama therinjukita 90s kid la naanum oruthan vivek sir comedy moolama🖤🖤💕💕💕💙💙💙

  • @apsarakamal9205
    @apsarakamal9205 3 роки тому

    Alathinga ayya pls avaru nama koda tha irukanga😍😍😢😢😢

  • @shahranizri3715
    @shahranizri3715 3 роки тому +1

    Vadivel sir take care your self.... Romba ezachitiga... Healthy a iruga

  • @sujiselfie812
    @sujiselfie812 3 роки тому +4

    Yes.romba mana vaythana ya irrukku.😭😢😢😭

  • @chidambarams8253
    @chidambarams8253 3 роки тому +11

    Great human being. He could not bear the loss of his beloved son in 2015. May be he left the earth to join his son in heaven.

  • @தென்றல்-ட1ர
    @தென்றல்-ட1ர 3 роки тому

    இலைகளிலும்
    கிளைகளிலும்
    காய்களிலும்
    கனிகளிலும்
    ஆழமான வேர்களிலும்
    இவன் சிரித்து கொண்டு இருப்பான்

  • @madeshwaran7587
    @madeshwaran7587 3 роки тому

    Viveak sir really good person

  • @likithbhushanlikki
    @likithbhushanlikki 3 роки тому

    This s heartbreaking.. more power to u vadivelu sir

  • @artshorts3886
    @artshorts3886 3 роки тому +2

    Aaaamaaaa bro 😭😭😭

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg 3 роки тому

    உங்க விசுவாசமே தனி.உணா்வுபூர்வ மனதாங்களாக ,சக நடிகரை இழந்த வருத்தம் புறிகிறது.அவரது ரசிக பெருமக்களுக்கும் ஆழ்ந்த வருத்தத்தை,தெரிவிக்கிறேன்.

  • @renu7246
    @renu7246 3 роки тому

    Vadivelu sir ungala epdi paka kastama iruku, take care of your health,

  • @malagumari2200
    @malagumari2200 3 роки тому

    நடிகர் விவேக் sir ன் கனவை நினைவாக்குவோம் 🙏 அனைவரும் மரம் நடுவோம்... 🌳🌱

  • @rickstudio898
    @rickstudio898 3 роки тому

    I really love his comedy. It's hard to ever think he is no more. It is even more to witness the loss of such great people

  • @kavinprabhu1072
    @kavinprabhu1072 3 роки тому

    😭😭😭😭 miss you vivek sir 😭😭😭😭😭😭

  • @innovativg.d3466
    @innovativg.d3466 3 роки тому +11

    சிலருடைய கருத்துக்களை வாசிக்கும் போது என் துக்கம் மேலும் அதிகரிக்கின்றது💔😭🥺😭😭😔😖என்னால் அவருடைய மரணத்தை 0.01% கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை தோழர்களே😫😑🖤

  • @sakthi3038
    @sakthi3038 3 роки тому

    நல்லவர்கள் பூமியில் வாழ்வது சில காலம்தான் 😭

  • @anthonyjona7915
    @anthonyjona7915 3 роки тому +1

    I am sorry to hear this gentile human being is no more.....RIP. Let your soul find peace along with Dr Kalam 🙏🥲

  • @vadivelvallam4850
    @vadivelvallam4850 3 роки тому

    Who is eyes full of tears in Watching this video

  • @gayatrigayu7364
    @gayatrigayu7364 3 роки тому

    R.I.P sir om namo Shivaya

  • @kpandi15
    @kpandi15 3 роки тому

    So much miss you sir😭😭😭😭😭

  • @reddygadi3918
    @reddygadi3918 3 роки тому

    God comedian RIP Anna

  • @Gravity-yp6oy
    @Gravity-yp6oy 3 роки тому

    En ellarukum vayasu aaguthu. I hope no one gets old.

  • @sandeepsankar9539
    @sandeepsankar9539 3 роки тому

    Condolences from Kerala 😞

  • @hariprasath272
    @hariprasath272 3 роки тому

    Vivekh sir @ vadivel sir most comedy actors we will miss u vivekh sir😭😭😭😭😭😭😭😭😭😭😭 💔💔💔💔💔💔💔💔

  • @rahuljohn9069
    @rahuljohn9069 3 роки тому

    RIP Vivek Sir 🙏🌷❤

  • @knockoutnachi4589
    @knockoutnachi4589 3 роки тому

    Rip vvk sir😭

  • @muruganselvam1192
    @muruganselvam1192 3 роки тому

    அண்ணா கவலை படாதிங்க நீங்கள் போயிட்ட நாங்கள் என்ன பண்றது

  • @jeniferteena1512
    @jeniferteena1512 3 роки тому

    One artist can understand the feeling and soul of other artist

  • @preethakollam436
    @preethakollam436 3 роки тому

    Pranaamam sir

  • @Futurepathitips4520
    @Futurepathitips4520 3 роки тому

    Madurai la irunthukitu oru nanbana pakka varamudillanu sollrathu unga nanbana evlo nesikiringanu theriuthu

  • @Untold-Stories
    @Untold-Stories 3 роки тому

    Respect

  • @CJ-jt1zr
    @CJ-jt1zr 3 роки тому +1327

    எனக்கு வயசு 12 தான் ஆகுது இதுவரைக்கும் ஒரு மரம் கூட நட்டதில்லை. ஆனால் இன்று இவருக்காக 27 மரம் நட்டுள்ளேன். இதை பதிவிடும் போதே அழுகையாக வருது. நீங்க எங்கிருந்தாலும் நல்லா இருங்க ஐயா

    • @senthilsssg9736
      @senthilsssg9736 3 роки тому +19

      Super தம்பி

    • @mrmuthu2522
      @mrmuthu2522 3 роки тому +12

      நன்றி பா 😔

    • @manjumuthu2034
      @manjumuthu2034 3 роки тому +11

      சூப்பர் சூப்பர் தம்பி வாழ்க வளமுடன்

    • @velumurasoli9598
      @velumurasoli9598 3 роки тому +8

      வாழ்க வளமுடன் பா

    • @prabakar999
      @prabakar999 3 роки тому +4

      Very Good👌🏼👍

  • @hakercity365
    @hakercity365 3 роки тому +344

    விவேக் ரசிகர் எல்லாம் லைக் பண்ணுங்கா 👇👇👇❤❤❤❤

    • @kumareshview
      @kumareshview 3 роки тому +3

      Bro like kaaga rasigan nu solamudiyadhu bro..yellaru varutharhula irukaanga..viveksir miss u 😭😭

    • @mohamediliyas4644
      @mohamediliyas4644 3 роки тому +2

      poda loosi annada pesuraai thanni adichu irukkiya

    • @vallarasuvalla81
      @vallarasuvalla81 3 роки тому

      Ellam Sogathulla irukaga ne Like panna Solldra

  • @gunavijay3636
    @gunavijay3636 3 роки тому +2530

    இரண்டு ஜாம்பவான்களும் 90ஸ் கிட்ஸ் இன் தவிர்க்க முடியாத சகாப்தம்..❤

    • @sunilm.v2816
      @sunilm.v2816 3 роки тому +28

      Yes Mr.guna vijay
      Vadivelu's comedy track vera(avaroda body language),
      Vivek comedy track vera (avaroda good society message)

    • @anuraj396
      @anuraj396 3 роки тому +4

      Yes

    • @JohnTimes
      @JohnTimes 3 роки тому +34

      I'm 2k kid
      But I like both of them 🙂
      ❤️😭
      RIP Vivek sir

    • @kasthuri2134
      @kasthuri2134 3 роки тому +3

      Yes sir

    • @Goks._.
      @Goks._. 3 роки тому +14

      Not only 90s kid... For 2k kids also

  • @sundart5451
    @sundart5451 3 роки тому +409

    திரு.விவேக் அவர்களின் இறுதி சடங்கில் அவருக்கு 21 தோட்டா வெடித்து மரியாதை தமிழ்க அரசு செய்ய வேண்டும்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @reeves3949
      @reeves3949 3 роки тому +10

      78 bro

    • @sanju-pf9mb
      @sanju-pf9mb 3 роки тому +1

      Unmai nanbaa

    • @sanu0161
      @sanu0161 3 роки тому +3

      78 kundugal

    • @manirajr7690
      @manirajr7690 3 роки тому +4

      Enna da neenga odane over emotional agavendiyathu... Avalo mariyathai avar mela irunthuchina.. Oru maratha nadunga pa.. Athuve avaruku seium mariyathai.. Bt unnala 2 days thakku pidikka mudiyathu

    • @skchannel4499
      @skchannel4499 3 роки тому +1

      @@reeves3949 corona oosiya maraika

  • @hjgg9962
    @hjgg9962 3 роки тому +274

    மற்றவர்களை சிரிக்க வைத்த இவர்கள் அழுகும் போது, கஷ்டமா இருக்கு 😭😭😭😭😭😭

    • @viji1923
      @viji1923 3 роки тому +4

      😢😢😢😢😢

    • @sithyrifaya6607
      @sithyrifaya6607 3 роки тому +4

      உண்மைதான் சகோ கவலையாய் உள்ளது

  • @prakashs6280
    @prakashs6280 3 роки тому +3212

    1 crore is a target as I got to know through our tamil relative's that Vivek sir completed 33 lakhs planting trees and rest is in our hands.. Let's join together and complete this green tree mission 🌲🌲🌳🌳

  • @உண்மைநலம்விரும்பி

    ஒரு நகைச்சுவை அழுதது, நம் மனது கனத்தது வலித்தது 😭😭😭

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 3 роки тому +2814

    வடிவேல் சார் ரொம்ப இளைச்சுப் போயிருக்கீங்க உடம்பப் பாத்துக்கோங்க .

  • @venkatesha1506
    @venkatesha1506 3 роки тому +2930

    உச்சம் பெற்ற நடிகராக இருந்தும் அரசியலிலும்,தனிமனித விமர்சினத்திலும் சிக்காத நல்ல விஷயங்களேயே செய்த மாமனிதர் எங்கள் அண்ணன் விவேக்கை இழந்து விட்டோம் RIP.

    • @sweets165
      @sweets165 3 роки тому +28

      Corona நடகத்தில் விவேக் பலி கிடா ஆகிட்டானுங்க
      ஊசி போட்டு 2 நாள் இது நாடகம் 😭

    • @sweets165
      @sweets165 3 роки тому +48

      அதிமுக அழிந்தால் தமிழகம் நிம்மதி அடையும்
      பிஜேபி அழிந்தால் இந்தியா நிம்மதி அடையும்
      ஒட்டு மொத்த மனித இனம் அழிந்தால் இயற்கை உடன் சேர்த்து உலகமே மகிழ்ச்சி அடையும் 🌍

    • @AVijay-hb2js
      @AVijay-hb2js 3 роки тому +8

      @@sweets165 அழியும் அழியனும்

    • @rajagopalek9175
      @rajagopalek9175 3 роки тому +14

      @@sweets165 நீயும் தானே சேர்ந்து அழிஞ்சுபோயிடுவே. இந்த உலகம் கெட்டவர்கள் அதிகமுள்ளதாக இருந்தாலும் பல நல்லவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் ஏன் மடியவேண்டும். அவர்களை தவிர்த்து ஏனையோர் கொடியவர்கள் அழியட்டும் என்று வேண்டுமானால் சொல். அப்புரம் அதிமுகவையும் பிஜேபிமனயை மட்டும் சொல்றே. திக, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, நாதக என்று மற்ற கட்சிகள் எல்லாம் புனிதர்களா? எல்லா கட்சியும் அழியனும்னு என்று வேண்டுமானால் சொல்லு.

    • @sweets165
      @sweets165 3 роки тому +4

      @@rajagopalek9175 one by one முதலில் ரொம்ப மோசமான பிறவிகள் இருக்க வேண்டும்

  • @djtg4886
    @djtg4886 3 роки тому +824

    Mudiyala morning la irunthu ore kavaliya irruku 😭😭😭😭😭

  • @karthikm9987
    @karthikm9987 3 роки тому +168

    I am from Karnataka but I respect all artists of Tamil
    Vevek and Vadivelu legends of comedy
    RIP vivek sir

  • @gunavijay3636
    @gunavijay3636 3 роки тому +619

    மண்ணுலகில் மரங்களை நட்டு வைத்த சின்னக்கலைவாணரை பார்த்து வியந்த கடவுள் விண்ணுலகத்திலும் மரங்களை நட அழைத்து சென்றுவிட்டார்💔

  • @jeyachandragopal1413
    @jeyachandragopal1413 3 роки тому +400

    எல்லாரும் விவேக் சாருக்காக ஒரு மரம் நடுங்க ❤️

  • @karthikumar8229
    @karthikumar8229 3 роки тому +241

    கவுண்டமணி செந்தில் வடிவேலு விவேக் ஆகியோர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சிறந்த காமடி நடிகர்கள்

    • @yousaymyname5174
      @yousaymyname5174 3 роки тому +2

      உனக்கு தெரிஞ்சவங்கள மட்டும் சொல்லு... அப்ப காளி N இரத்தினம், KA தங்கவேலு, நாகேஷ், சுருளி ராஜன், தேங்காய் சீனிவாசன் இவங்க எல்லாம் மறந்துட்டியா...
      இப்படித்தான் நீ சொன்ன 4 பேரும் இன்னும் 50 வருசத்துல காணாமல் போயிடுவாங்க...

    • @joshwacharles1018
      @joshwacharles1018 3 роки тому +3

      @@yousaymyname5174 வாய்ப்பில்ல ராஜா யாரு பேரு அழிஞ்சாலும் அழியும் வடிவேலுன்றது பேரு இல்ல சகாப்தம்...எம்.ஆர்.ராதா மாதிரி...😈😈😈

    • @karthikumar8229
      @karthikumar8229 3 роки тому

      @@yousaymyname5174 எத்தனையோ பேர் வரலாம் ஆனால் இவங்க நகைச்சுவைக்கென்று தனி முத்திரை பதித்தவர்கள்

    • @yousaymyname5174
      @yousaymyname5174 3 роки тому +1

      @@joshwacharles1018 ஒத்துக்கிறேன்.

    • @yousaymyname5174
      @yousaymyname5174 3 роки тому +1

      @@karthikumar8229 உங்களுக்கு தெரியல. கவுண்டமணி வரலாற்றில் அசிங்கப்படப் போகும் நகைச்சுவை நடிகன். இன்னும் சில ஆண்டுகள் தான் அவர் நகைச்சுவை டிவிகளில் கூட வராது

  • @Quantumguy24
    @Quantumguy24 3 роки тому +337

    நம்மை சிரிக்கவைத்தவர்கள் அழும்பொழுது நமது நெஞ்சும் அழுகிறது

  • @rahmath602
    @rahmath602 3 роки тому +427

    வடிவேல் அய்யா காவலப்பாதீங்க அவரு நம்மளோடு தான் இருக்கார் உங்க உடம்ப பாத்துக்குங்க நோ எமோஷன்

    • @sweets165
      @sweets165 3 роки тому +11

      Corona ஒரு உலக அளவில் பெரிய நாடகம் பாவம் விவேக் sir ரொம்ப நல்லவர் ரன் படத்துல ஏ ரெண்டு பக்க கிட்டினிய உருவிட்டு விட்டுட்டீங்களே டா என்று கூறுவார் அவர் விஷயத்தில் கொஞ்சம் யோசித்து இருந்தால் இன்று உயிருடன் இருந்து இருப்பார் 🙏

    • @arun.efx..3524
      @arun.efx..3524 3 роки тому +1

      @@sweets165 Dai Sildra punda inga ethukuda itha pesura 🖕

  • @harishraj11481
    @harishraj11481 3 роки тому +130

    Karnataka also lost LEGEND actor Vivek sir...RIP Vivek sir, we miss you very very much 🙏

  • @harishnv545
    @harishnv545 3 роки тому +42

    RIP Vivek sir I learnt Tamil because of ur and vadivel sir goundumani sir comedies 🙏😓 From kannadiga

  • @jkedits8070
    @jkedits8070 3 роки тому +42

    😭😭😭தலைவா உன் உடம்பை பார்த்து கொள் உன் உடம்பை இப்படி பார்ப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது ஆகையால் சத்தான உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் தளபதி விஜய் அண்ணா ரசிகர்கள் சார்பாக உங்களுக்கு மறுபடியும் இருந்த உடம்பை இறைவன் அருளால் தர வேண்டும் 😭😭😭

  • @arvind_udhaya_
    @arvind_udhaya_ 3 роки тому +103

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
    இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்💔😭🙏

  • @Yuvan-U1
    @Yuvan-U1 3 роки тому +562

    Vivek oru pakkam style comedy
    Vadivelu oru pakkam style comedy
    Both are my legends R.I.P Vivek sir 🥺🥺😭😭😭😭😭😭😭😭😭😭⚰️⚰️⚰️⚰️⚰️⚰️🌱🌱🌱

    • @sweets165
      @sweets165 3 роки тому +9

      அதிமுக அழிந்தால் தமிழகம் நிம்மதி அடையும்
      பிஜேபி அழிந்தால் இந்தியா நிம்மதி அடையும்
      ஒட்டு மொத்த மனித இனம் அழிந்தால் இயற்கை உடன் சேர்த்து உலகமே மகிழ்ச்சி அடையும் 🌍

    • @12343fofhrnejd
      @12343fofhrnejd 3 роки тому +4

      @@sweets165 Appo sethuru bro ☹️♥️

    • @lakshman924
      @lakshman924 3 роки тому +3

      @@sweets165 sethu po

    • @rcorrektvisvanathan4581
      @rcorrektvisvanathan4581 3 роки тому +2

      Vivek sir miss you world

    • @sweets165
      @sweets165 3 роки тому +1

      @@lakshman924 வா ஒண்ணா போவோம்

  • @MrJay4u4all
    @MrJay4u4all 3 роки тому +23

    Vadivel dont cry. You made my most of the nights happy. No one can replace you. Please don't cry. You entertained us for two decades 😃😃😃😃
    RIP Vivek.....

  • @dazednconfuzed7173
    @dazednconfuzed7173 3 роки тому +50

    Being a malayali.. i know... Vivek and Vadivelu... Like twin towers of tamil comedy for us....
    Now it's heart breaking and totally unexpected news... Vadivelu Sir 😢...
    Assault ARUMUGHAM...love you..miss you.... 😭😘😘😘😘😘

  • @JasplayingETS
    @JasplayingETS 3 роки тому +96

    🌲🌳🌴 உலக வெப்பத்தை தணிக்க உங்களால் முடிந்த மரம் நட்டீர்கள் ஆனால் அதை பராமரிப்பு செய்வார்களா தெரியவில்லை உங்கள் சுவாசம் நின்று விட்டது உலகத்தில் இனி மரங்கள் உங்கள் நினைவாக சுவாசிக்கும் ❤️😭🥀

  • @ashoksree2658
    @ashoksree2658 3 роки тому +66

    Vadivelu vivek true friendship both legends r not acting in movies nowadays, rip vivek great legend sir, we love u from karnataka

    • @sathishsgft
      @sathishsgft 3 роки тому +1

      One more love from Karnataka 💛❤️

    • @bharathvikkram3428
      @bharathvikkram3428 3 роки тому

      No, both are still acting. But vivek no more😞

  • @gurubhava3143
    @gurubhava3143 3 роки тому +121

    இனி தமிழ் திரையுலகில் சிந்திக்க வைக்கும் சிரிப்பில்லை💔
    RIP 🙏 சின்ன கலைவாணர் ஐயா😭😭😭

    • @ASPAKFDO
      @ASPAKFDO 3 роки тому +1

      😭😭😭😭

    • @CK-ef3qo
      @CK-ef3qo 3 роки тому +1

      😥😥😥😥😥😥

  • @unnikrishnan5194
    @unnikrishnan5194 3 роки тому +408

    எது எப்படியோ ஒரு நல்ல உயிர் போயிருச்சு😭 என்ன விளக்கம் சொன்னாலும் திரும்ப வராது. We Miss You 😭 RIP விவேக் அண்ணா🙏

    • @dharmandharman3274
      @dharmandharman3274 3 роки тому +2

      dharman

    • @sweets165
      @sweets165 3 роки тому

      அதிமுக அழிந்தால் தமிழகம் நிம்மதி அடையும்
      பிஜேபி அழிந்தால் இந்தியா நிம்மதி அடையும்
      ஒட்டு மொத்த மனித இனம் அழிந்தால் இயற்கை உடன் சேர்த்து உலகமே மகிழ்ச்சி அடையும் 🌍

    • @sweets165
      @sweets165 3 роки тому +2

      Corona ஒரு உலக நாடகம் இது புரிந்தால் நீங்கள் உயிர் வாழ முடியும்

    • @shanmugama4466
      @shanmugama4466 3 роки тому

      @@sweets165 tiktat

    • @spadmanaabans6083
      @spadmanaabans6083 3 роки тому

      அதான ஒழுங்கா அரோக்கியமா இருந்தாரு...

  • @cricshorts5313
    @cricshorts5313 3 роки тому +30

    Corona Vaccine dhaan Idhukkelaam Kaaranam 😭😭😭..... I Miss You Vivek 😭😭😭... Very Very sad😢

  • @rasusindhu7013
    @rasusindhu7013 3 роки тому +19

    யாரும் எதிர் பார்க்கதா இழப்பு விவேக் சார், ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்...

  • @avinashmanikya2664
    @avinashmanikya2664 3 роки тому +33

    I am kannadiga. I real miss vivek sir acting 😥😥

  • @kamaraj8120
    @kamaraj8120 3 роки тому +27

    அவசரப்பட்டு விட்டார் விவேக் கொரோனா தடுப்பூசி போடாமல் இருந்திருக்கலாம் அவரது மறைவு. வருத்தமளிக்கிறது

    • @rejeej5940
      @rejeej5940 3 роки тому +1

      என் அன்பு உறவுகளே விதி யாரை விட்டுவைத்து தடுப்பூசி ரூபத்தில் யெமனாக விவேக்கின் வாழ்க்கையில் விழையாடிவிட்டான் இனி யாரை நொந்து என்ன பயண் அவர் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபத்தையும் என் இதயம் கனத்த கண்ணீரஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கிறேன்

    • @rejeej5940
      @rejeej5940 3 роки тому +1

      உளளத்தில் நல்ல உள்ளம் உறங்காது அவர் எப்போதும் நம்மோடுதான் இருப்பார் அவர் உடல் மரங்களுக்கு அவர் உயிர் நம் அனைவருக்குள்ளும் வாழும்

  • @போர்குடிஅதியன்

    சிரிக்க வைத்தாய்
    சிந்திக்க வைத்தாய்
    அவ்வாறு செய்த நீயே எங்களை கண் கலங்க வைத்து விட்டாயே
    (கலைவானர் விவேக்)

  • @sweets165
    @sweets165 3 роки тому +468

    Corona என்னும் நாடகத்தில் இன்னும் சில உயிர்கள் பலி இட இந்த அரசு முடிவு செய்துள்ளது 😢😢

    • @elishadaniel3632
      @elishadaniel3632 3 роки тому +32

      உண்மை கொரோனா என்பது ஒரு அரசியல் நாடகமே.. கும்பாமேலாவில் 18 லட்சம் மக்கள் கலந்து இதே இந்தியாவில்தான் நடந்து கொண்டிருக்கின்றது .. ஊடகங்கள் காமெடி செய்து கொண்டிருக்கின்றது...

    • @alwaysfitness1113
      @alwaysfitness1113 3 роки тому +5

      Fack🔥

    • @kuttyymeow6899
      @kuttyymeow6899 3 роки тому +4

      Nampa mudiyatha tharunam sir unkal eirappu 😭😭

    • @kombangamers300
      @kombangamers300 3 роки тому +4

      Conform

    • @sweets165
      @sweets165 3 роки тому +22

      போன வருடம் ஊரடங்கு போட்ட போது எனக்கு தெரிந்து வறுமையில் இறந்த பல பேரை வெளியே சொல்லாமல் corona வந்து இறந்து விட்டார்கள் என்று பொய் சொல்லி ஏமாற்றியததை நான் நேரில் பார்த்து வேதனை அடைந்தேன் corona உலக நாடகம் மக்களே உங்களை காப்பாற்ற ஒரு முயற்சி கூட எடுக்காது இந்த அரசு உண்மையும் வெளிய தெரிய விடாது

  • @paulantony4134
    @paulantony4134 3 роки тому +583

    ஐயா விவேக் சார் போனது எங்களலால தாங்க முடியல 😭 நாங்க 90s kids சின்ன வயசுல இருந்து உங்க காமெடி பாத்து தான் வளர்ந்தோம், வடிவேல் சார், சார்லி சார், கவுண்டமணி சார், வையாபுரி சார், தாமு சார், தியாகு சார், சந்தானம் சார், மொட்டை ராஜேந்திரன் சார் நீங்க எல்லாரும் ஆரோக்கியமா இருக்கனும் 🙏 உங்க உடல் நிலை நல்ல பாத்துக்கோங்க சார்😟

    • @srividhyas3677
      @srividhyas3677 3 роки тому +3

      🙏🙏🙏

    • @srividhyas3677
      @srividhyas3677 3 роки тому +1

      🙏🙏🙏

    • @vicky481
      @vicky481 3 роки тому +1

      🙏🙏🙏

    • @paramua9823
      @paramua9823 3 роки тому +1

      Annaa ennala Manasu vittu Azha mudila

    • @sweets165
      @sweets165 3 роки тому +16

      அதிமுக அழிந்தால் தமிழகம் நிம்மதி அடையும்
      பிஜேபி அழிந்தால் இந்தியா நிம்மதி அடையும்
      ஒட்டு மொத்த மனித இனம் அழிந்தால் இயற்கை உடன் சேர்த்து உலகமே மகிழ்ச்சி அடையும் 🌍

  • @padmapriya3795
    @padmapriya3795 3 роки тому +293

    ஒரு செடி நட்டு விட்டேன் விவேக் ஐயா

  • @Fahad-iq5sn
    @Fahad-iq5sn 3 роки тому +205

    I have never seen Vadivelu crying very heart touching ❤️

  • @AnbeSivam_
    @AnbeSivam_ 3 роки тому +157

    வீட்டுக்கு ஒரு மரம் வைத்து... கலைவாணர் விவேக்கை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைப்போம் 🙏miss you Vivek sir💔 🙏..

  • @SABARIRAJAN
    @SABARIRAJAN 3 роки тому +81

    விவேக் சார்.💔😞 Vadivelu Sir So Emotional 😞 ....

    • @tamiltraditionalmedicine2383
      @tamiltraditionalmedicine2383 3 роки тому +1

      இன்னுமா இந்த உலகம் இந்த கொரோனாவ நம்பி நாசமா போய்ட்டு இருக்கு.
      எத்தனை எத்தனை உயிர்கள் எதற்காக இத்தனை உயிர்பலி
      அனைவருக்கும் தெளிந்த நல்விழிப்புணர்வு வர வேண்டும்
      சாப்ட்வேர் எப்போதும் கடவுளாகிவிடாது
      ஒரு மெசினுக்கு சாப்ட்வேர் போட்டு எல்லோரையும் கொல்லரீங்களே
      ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் இதற்க்கு எதிர்ப்பு ஏன் தெரிவிக்கமாட்டீங்கறீங்க
      இன்று அவர் நாளை உன் வீட்டிலும்
      தெரிந்து தெளிவாக வேண்டும்
      பஞ்சபூத அறிவு பற்றி அறியாமல் இருந்தால் அறிந்துகொள்ள வேண்டும்

  • @senthilk1148
    @senthilk1148 3 роки тому +156

    எல்லாரையும் சிரிக்க வைத்த நடிகர்கள் இன்று எல்லோரையும் அழ வைத்து விட்டார்கள்

    • @sameerdx56
      @sameerdx56 3 роки тому +2

      ஆம் நண்பா

    • @shalinimohan3132
      @shalinimohan3132 3 роки тому

      உண்மை தான்,😭😭

    • @kathijabeevi2254
      @kathijabeevi2254 3 роки тому

      உலகின் அனைத்து மக்களும்
      விவேக் அண்ணா வின்
      நகைச்சுவை பார்த்து ரசித்து கொண்டே இருக்கும் ஆனால்
      அவர்களைஇழந்துவாடும்
      குடும்ப ம்மற்றும் நண்பர்கள்
      அனைத்து மக்களுக்கும்
      எங்கள் ஆழ்ந்த இரங்கல்.

  • @rishmaedit2129
    @rishmaedit2129 3 роки тому +6

    மிஸ் யூ.......விவேக் சார் எங்களால உங்களை இதுவரையும் தொலைக்காட்சியில் மட்டுமே பார்க்க முடித்தது.... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭நாங்க வாழ்க்கையில் முன்னேரி... உங்களை பாப்போம்... என்று நினைத்தோம் ஆனால் அதற்கு எங்களுக்கு கொடுத்து வைக்கல... 😭😭😭😭

  • @adnanmohamed2004
    @adnanmohamed2004 3 роки тому +138

    A man who make us think through comedy .... Man who want to stop superstition..A man done who planted 30 lakh trees ..etc ,😭😭😭😭😭R.I.P vivek sir😭😭😭😭

  • @mesmerisingmedia2046
    @mesmerisingmedia2046 3 роки тому +154

    வடிவேலு சாரும், விவேக் சாரும் இருவரும் சிறந்த கலைஞர் கள் தவிர்க்க முடியாத கலைஞர்கள்!!!

  • @rajayovan3227
    @rajayovan3227 3 роки тому +42

    எனக்கு அழுகை மட்டும் தான் வருகிறது வேறு ஏதும் பேச முடியல, நல்ல மனிதர்கள் எல்லாரும் நம்மை விட்டு போயிட்டு இருக்காங்க 😭😭😭😭😭

  • @meeranrafeeka2377
    @meeranrafeeka2377 3 роки тому +8

    சிறந்த சின்ன கலைவாணர் விவேக் அவர்களுக்க ஆழ்ந்த இரங்கல் அவருடைய குடும்பத்தினர் அனைவருக்கும் பொறுமையை கடவுள் கொடுக்க நான் கடவுளை பிரார்த்திக்கிறேன்.

  • @roja1208
    @roja1208 3 роки тому +24

    தயவு செய்து நீங்கள் உங்க
    உடம்பை பார்த்துக் கொள்ள வேண்டும். நீகளும் எங்களுக்கு மறக்க முடியாத ஒரு காமெடி நடிகர் . விவேக் சார் கொரானா உசி போடாமல் இருதிர்கலம்.