04 amalanAdipirAn - avathArikai (Part - 2)

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • அமலனாதிபிரான் பிரபந்தத்தின் சிறப்புகள், வேதாந்தத்தின் ஸாரம்,
    திருமந்திரத்தின் எழுத்துக்களின் பொருளையே சொல்ல வந்தது என்று பார்த்தோம். அதோடு மற்றொரு சிறப்பையும் இன்று அனுபவிப்போம்.
    அனைவருக்கும் தியானம், யோகம் செய்ய வேண்டுமென்று ஆசை. ஆனால் மனதை எளிதில் ஒருநிலைப்படுத்த முடிவதில்லை. எது சிதறாமல் நிலைபெற்றிருக்குமோ அதை நினைத்தால்தான் நம் புத்தி சிதறாமல் இருக்கும். அதற்குத்தான் திருப்பாணாழ்வார், பெருமானின் ஒவ்வொரு அவயவய அழகையும் ஒவ்வொரு பாடலில் பாடியுள்ளார்.
    கண்ணன் கீதையில், இந்திரியங்களை அடக்கும் வழி, ஐம்புலன்களையும் பெருமான் விஷயத்தில் ஈடுபடுத்துவதே என்று காட்டினார். அதைத்தான் திருப்பாணாழ்வார் செய்து காட்டியிருக்கிறார்.
    ஸ்வாமி வேதாந்த தேசிகரும் பரமபதசோபானம் என்ற பிரபந்தத்தில் பெருமானுடைய திருமேனியை அழகாக வர்ணிக்கிறார்.
    என்றைக்கும் மாறாத நிரந்தரமான ஒரு இலக்கு இருந்தால்தான் நம்மால் அதை அடைய முடியும். தற்காலிக இலக்கு எது, நிரந்தரமான கடைசி இலக்கு எது என்பதைக் கால்பந்தாட்ட விளையாட்டு விதிகளின் மூலம் சுவாமிகள் எளிமையாக விளக்குவதை இன்று அனுபவிப்போம். நாம் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்? தற்காலிக இலக்கிற்கா? அல்லது நிரந்தரமான முக்கிய இலக்கிற்கா? என்றும் அறிந்து கொள்வோம்.

КОМЕНТАРІ • 46

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 2 роки тому +2

    திருப்பாணாழ்வார் திருப்பாத கமலங்களில் சரணம்

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 2 роки тому +2

    உயர்திரு வேளுக்குடி கிருஷ்ண சுவாமிகள் குருவடி சரணம் திருவடி சரணம்

  • @kavithadevaraj861
    @kavithadevaraj861 2 роки тому +1

    சர்வம் ஜெகமே கிருஷ்ணர்பணம் ஹரே ராம ஹரே கிருஷ்ணா ஹரே ராம ராம ராம ராம 🌷 🙏🌷🙏🌷

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 2 роки тому +1

    ராதே கிருஷ்ணா ராதே கோவிந்தா

  • @vijayabaskarp1211
    @vijayabaskarp1211 2 роки тому +1

    ஆழ்வார் திருவடிகளே சரணம்
    🙏🙏🙏🙏🙏

  • @bremaramaswamy3485
    @bremaramaswamy3485 2 роки тому +2

    திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾. ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம்.

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 2 роки тому +2

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 💐🙇🙏

  • @viswanathanselvam9848
    @viswanathanselvam9848 2 роки тому +1

    🙏🏻🙏🏻🙏🏻 நமஸ்காரம் ஸுவாமி!

  • @ultimatestarajithandasinad4504
    @ultimatestarajithandasinad4504 2 роки тому +3

    திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 2 роки тому

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 роки тому +2

    திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @parvathid4001
    @parvathid4001 2 роки тому +1

    திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏
    நமஸ்காரம் ஸ்வாமி, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 எங்கள் ஆச்சார்யா திருவடிகளை வணங்குகிறோம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @Mkkpm
    @Mkkpm 2 роки тому

    ஸ்வாமி அடியேன் இராமானுஜ தாசன் 🙏🙏

  • @govindarajanseshadri9419
    @govindarajanseshadri9419 2 роки тому +2

    நமஸ்காரம் ஸ்வாமி.
    அடியேன் ஸ்ரீ வைஷ்ணவ தாஸன்.
    திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்

  • @sambandhangnanam2154
    @sambandhangnanam2154 Рік тому

    Jai shree ram ram ram ram 🎉❤

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 2 роки тому

    🙏
    ‌ ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ
    🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 👣👣

    • @kanagavalliramanujam4327
      @kanagavalliramanujam4327 2 роки тому

      Guruve Saranam. Thirupanazhvar. Thiruvadigale. Saranam. Adiyen. RAMANUJAN. Dassan.

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 роки тому

    Super👌🙏🙏🙏🙏Namaskarams Swamigal.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 8 місяців тому

    திருப்பாணாழ்வார் அருளிய அமலனாதிபிரானின் சிறப்பு அம்சங்களை ஞான குரு வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் அத புதமாய் உரைத்ததிலிருந்து -
    காட்டவே கண்ட பாதகமலம் ... பாணர் தாள் பரவினோமே என்றபடி திருப்பாணாழ்வார் தன் பாசுரங்களாலேயே திருவரங்கனை ஸேவித்தார்.. இந்த ஆழ்வார் பாசுரத்தில் 3 முக்கிய அம்சங்கள் அடங்கியுள்ளது. அவைகளாவது- வேதத்தின் சாரம், அஷ்டாக்ஷரமான திருமந்திரத்தின் எழுத்துக்களை கூற வந்தது இதை விட நாம் மனத்தை ஒரு நிலை படுத்தி நிலையான ஒரு இலட்சியத்தை அடைவதற்கு ஹேதுவாய் பெருமான் திருவடிகளே இறுதியான தஞ்சம் என்பதை கருத்தில் கொண்டு அந்த நெடுந்தொலைவு லட்சியத்தை தியானித்தால் நம் தியானம் கைகூடும் என்பதையும் அருமையாய் லெளகீக
    திருஷ்டாந்தத்துடன் வலியுறுத்தினார். இதன் அடியாய் திருப்பாணாழ்வார் திருவடி முதல் திரு முடிவரை ஒவ்வொரு அவயத்திற்கும் ஒவ்வொரு பாசுரம் என்பதை வடிவமைத்து இருக்கிறார். இங்கனம் கிழமைதோறும் ஒவ்வொரு அவயத்தையும் நினத்தால் மனம் சிதறாமல் ஒரு நிலை பெற்று இருக்கும். யாருக்கு இந்திரியங்கள் தன் வசத்தில் இருக்கிறதோ அவனே சித்தயோகி என போற்றப்படுகிறான். ஆக அரங்கனை தியானிக்கும் போது சூறாவளியாக இருக்கும் நம் சிற்றின்பங்களை அடித்துக் கொண்டு போகும். ஆக பெருமாளின் திருவடிகளில் நம் புலன்களை வைப்பதே இதற்கு ஒரே சிறந்த வழி. அதனால் புலன்கள் வேறு எங்கும் தறிகெட்டு ஒடாது . அவர் திருநாமங்களையே வாய் பேசனும், அவர் திருமேனி அழகிலேயே கண ஈடுபடனும், காது அவர் புகழையே கேட்கனும் என கண்காது வாய் போன்ற புலன்கள் பெற்ற பயனை ஆபாத சூட அநுபூய ஹரிம் ஸயாநம் .... முநிவாஹனம் தம்.. என்ற தனியன் மூலம் திருவடியிலிருந்து திரு முடிவரை திருப்பாணாழ்வார் அரங்களின் அவயங்களை தன் பாசுரத்தால் சிறப்பித்ததை அருமையாய் விளக்கி இப்பகுதியை நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @santhibaskaran5840
    @santhibaskaran5840 2 роки тому

    Adiyen 🙏🙏🙏

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 2 роки тому

    🌹🌹🙇‍♀️🙏🙏🙏🙏

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rukminitmr911
    @rukminitmr911 2 роки тому

    🙏

  • @srinivasanp4930
    @srinivasanp4930 2 роки тому

    🙏🙏🙏🙏

  • @srigkt
    @srigkt 2 роки тому

    Swami from 1:25 to 8 mins gem 🙏... aacharyar thiruvadigalae charnan 🙏

  • @ponnusamy9719
    @ponnusamy9719 2 роки тому

    Sri velukudi krishnan Swamy thiruvadikale saranam

    • @parthasarathymsms3548
      @parthasarathymsms3548 2 роки тому

      அடியேன் இராமனுஜ தாஸன் ஓம் நமோ நாராயணா யா நமக
      திருப்பாணாழ்வார் திருவடியே சரணம்🙏🏻🙏🏻

  • @rajeswariamarnath5270
    @rajeswariamarnath5270 2 роки тому

    Aanatha kodi namaskaram swami

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 роки тому +1

    Swamigalukku Adiyenin Anantha kodi namaskaram

  • @GopinathGGopi
    @GopinathGGopi 2 роки тому

    Om Sri namo bhagavathe vasudevaya namaha 🙏🙏🙏.

  • @varatharajan2476
    @varatharajan2476 2 роки тому

    Swamigal thiruvadigalay charanam

  • @ramaraghu2845
    @ramaraghu2845 2 роки тому

    Namaskaram swamy

  • @saravanrangasamy
    @saravanrangasamy 2 роки тому

    Adiyean dhasan Swami

  • @ranganathang9382
    @ranganathang9382 2 роки тому

    Adiyen Alwar Thiruvadigalae saranam

    • @ramavatsan272
      @ramavatsan272 2 роки тому

      Srimathe ramanujaya namaha vanakkam watch u tube channel ramavatsan... For thirukolur penpillai ragasiyam daily 20 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

  • @narayanans3350
    @narayanans3350 2 роки тому

    Adiyen dasan Narayanan 🙏🙏

  • @v.gomathy3818
    @v.gomathy3818 2 роки тому

    🙏🙏🙏

  • @Hariharan-hp3zr
    @Hariharan-hp3zr 2 роки тому

    5t th

  • @devipalanisamy8874
    @devipalanisamy8874 2 роки тому

    Adiyen Namaskaram Swami 🙏🙏🙏💐

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 2 роки тому

    🙏🙏

  • @AKumar-zp1sd
    @AKumar-zp1sd 2 роки тому

    🙏🌹

  • @sv4663
    @sv4663 2 роки тому

    🙏🙏

  • @ramamaniv6531
    @ramamaniv6531 2 роки тому

    🙏🙏🙏🙏