நாங்கள் சாதாரண வருத்தம் வந்தாலே தொழுகையை மறந்து விடுகிறோம் தொழுகைக்கு எவ்வளவு முக்கியத்துவம் நபி அவர்கள் கொடுத்திருக்கிறார்கள் சஹாபாக்களும் கொடுத்து இருக்கிறார்கள்
Yenda Sister. Thalavali vandhu mouthahinaga. But aval oru naalum TV. Phone la drama film yedhuvume pakka maattaa.allhamdhullilah. allah Avaluku suvarkatha Naseebakkanam. Yellarum dhuva seyynga. 😭😭
@tamil dawah media , 1.why video black and white ..2. u should post full view of video with color so we can hear with feelings bayaan of moulavi ... full of your video i can see only poster .. so make it poster small and video bigger with clolor 🙏🙏🙏
ஹதீஸில் துஆக்கள்: உடலில் வலி ஏற்படும்போது أَعُوذُ بِاللهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ அஊது பில்லாஹி வகுத்ரத்திஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாதிரு. பொருள் : அல்லாஹ்வின் கண்ணியம் மற்றும் ஆற்றலை கொண்டு நான் உணர்கின்ற அஞ்சுகின்ற (இந்த வலியின்) தீமையை விட்டு பாதுகாவல் தேடுகிறேன். தனது கையை உடலில் வலியுள்ள பகுதியின் மீது வைத்து ‘பிஸ்மில்லாஹி’ என்று மூன்று தடவை சொல்ல வேண்டும். பிறகு ஏழு தடவை மேற்கூறப்பட்டதை ஓதவேண்டும். ஆதாரம் : முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்.
யாஅல்லாஹ் இப்படிப்பட்ட ஷாலிஹான மௌத்தை எங்களுக்கும் நஷீபாக்கு றஹ்மானே
ஆமீன் 🤲
Aameen aameen ya rabbal aalameen
ஆமீன்
آمين 🤲
Aameen
நான் இதுவரை சினிமா தியேட்டர் பக்கமே போனது இல்லை சீறியலோ சினிமாவோ பார்ப்பதில்லை அல்ஹம்துலில்லாஹ்
Naan munnayallam move serial pakkura Aana eppa Ella Appa annoda haspand weara Kalyanam pannidu ponangalo appaela erunthu annoda mulu neramum tholuhaium othalumahawea erukku
@@FathimaFathima-hd5mm Masaallah alhamthulillah don't worry. Allah ungaluku rahmath seiwan insaallah
@@FathimaFathima-hd5mmசோதனைகளின் போது நாம் அஷ்ஷாஹ் வின் பக்கம் மீண்டோமானால்...
அது சோதனை அல்ல.. அழ்ழாஹ்வின் அருள்...
மாஷா அல்லாஹ்..
❤
mashaallah
இப்படியே ஒவ்வொரு கணவன் வாழ முயற்சி செய்தால் கணவன் மனைவி வாழ்க்கை எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்
Eppa yaarum eppadi erukkuratgu Ella muthal manaiwiya purichikkama erukkanga naan alla kanawar maraum solla Ella
انا لله وانا اليه راجعون
எப்படி வாழ வேண்டும் என்பதை தனது கடைசி தருவாயிலும் வாழ்ந்து காட்டிப் போனார்கள்
சக்கராத் வேதனை எல்லோருக்கும் இருக்கிறது நபிகள் நாயகத்திற்கும் இறைவன் கொடுத்திருக்கிறான் 😥
அருமையான பயான்...மாஷா அல்லாஹ்...
நாங்கள் சாதாரண வருத்தம் வந்தாலே தொழுகையை மறந்து விடுகிறோம் தொழுகைக்கு எவ்வளவு முக்கியத்துவம் நபி அவர்கள் கொடுத்திருக்கிறார்கள் சஹாபாக்களும் கொடுத்து இருக்கிறார்கள்
Yenda Sister. Thalavali vandhu mouthahinaga. But aval oru naalum TV. Phone la drama film yedhuvume pakka maattaa.allhamdhullilah. allah Avaluku suvarkatha Naseebakkanam. Yellarum dhuva seyynga. 😭😭
❤❤❤❤ அல்ஹம்துலில்லா
insha allah 😢 nalla manizanaha wala allah thawfeek sheiwanaha😢😢
Thumblin ah change panna nallam endu paduthu because idhu Muhammed ﷺ avargal story adhan sollran
Assalamu alikkum warahmathullahi wabarakathuhu
Azarath
Sihir sayya pattu ullathu endra feeling vanda eppudi
Halala murela
Shirk aahama marudu sayrathu endu sollungala plzz
Allah hu akbar
❤️
Allahu Akbar 😢
Allahu akbar
😢
@tamil dawah media , 1.why video black and white ..2. u should post full view of video with color so we can hear with feelings bayaan of moulavi ... full of your video i can see only poster .. so make it poster small and video bigger with clolor 🙏🙏🙏
⚘️🕋🕋🕋🤲🤲🤲🌹
அல்லாஹ் அக்பர்
Noihal kunamaha othum thuva soluka
ஹதீஸில் துஆக்கள்:
உடலில் வலி ஏற்படும்போது
أَعُوذُ بِاللهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ
அஊது பில்லாஹி வகுத்ரத்திஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாதிரு.
பொருள் : அல்லாஹ்வின் கண்ணியம் மற்றும் ஆற்றலை கொண்டு நான் உணர்கின்ற அஞ்சுகின்ற (இந்த வலியின்) தீமையை விட்டு பாதுகாவல் தேடுகிறேன். தனது கையை உடலில் வலியுள்ள பகுதியின் மீது வைத்து ‘பிஸ்மில்லாஹி’ என்று மூன்று தடவை சொல்ல வேண்டும். பிறகு ஏழு தடவை மேற்கூறப்பட்டதை ஓதவேண்டும்.
ஆதாரம் : முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்.
I have a doubt
I know Love is haram relationship.
But Why love Breakup is so painful..
I want a clear answer
Haram always gives pain