மனைவி மடியில் கடைசியாக உறங்கியது எப்போது என்று நினைவிருகின்றதா.? ┇Moulavi Abdul Hameed Sharaee┇

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 33

  • @ajfaizaljabbar458
    @ajfaizaljabbar458 Рік тому +1

    Masha allah excellent

  • @RahulDinu
    @RahulDinu Рік тому +1

    Insha Allah 🛐... அருமையான பேச்சு...

  • @mdkasim6126
    @mdkasim6126 Рік тому +1

    Arumaiyana payan

  • @ashwakashif2392
    @ashwakashif2392 Рік тому +5

    Masha Allah Arumaiyana bayan

  • @hilaalhaleel1467
    @hilaalhaleel1467 Рік тому +1

    15yrs aa naaga innam madila sanjittu thaan pesuvam. Mahanum maru pakkam sanji kondu pesuvan. Masha allah. Allhamdhullilah.

  • @FathimaRisna-dt8qs
    @FathimaRisna-dt8qs Рік тому +22

    பெண்கள் விரும்புவது ஆடம்பரமான வசதியான வாழ்க்கை அல்ல.....
    தன் மீது அதிகபட்சம் அன்பைப் பொழியும் அன்பான இதயத்தை தான் ஒரு பெண்ணுக்கு அன்பான கணவர் கிடைத்தால் அந்தப் பெண்ணுக்கு அதைவிட மகிழ்ச்சி உலகில் வேறு ஏதும் இல்லை ❤

    • @Simple_Edit_S.E
      @Simple_Edit_S.E Рік тому +3

      Correct ma enn purusan enn koodave irukkura saithaan

    • @mbn5235
      @mbn5235 Рік тому +3

      Correcta sonninga bt allah ellorukum vithiya apdi eluthalaye

    • @ImranKhan-se5dd
      @ImranKhan-se5dd Рік тому

      ​​@@Simple_Edit_S.ENeenga ipdi comment pannina avanga yepdi maaruvaanga

    • @nomad5299
      @nomad5299 10 місяців тому +2

      ❤❤❤

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Рік тому +5

    இது உண்மையான சம்பவம் என்னுடைய நண்பர் ஒரு மௌலவியா பிள்ளையை திருமணம் முடித்திருக்கிறார். அவங்க வீட்டில் அவங்க வாப்பா தான் எல்லா வேலையும் செய்வதாம் இவர் திருமணம் முடித்த பிறகு எல்லாம் புதிதாக இருந்திருக்கிறது எடுத்து கூறிய போது எங்கள் வீட்டில் இப்படித்தான் இருந்தோம் என்று அந்த மனைவி சொல்லி இருக்கிறார் கவலையாகச் சொன்னார்

  • @abubakkarrasak1688
    @abubakkarrasak1688 Рік тому +2

    Assalamu alikkum Assrath 💚💚💚💚💚 masha Allah Assrath All bayan very great jazah Allah hier 🤲🤲🤲💚

  • @Sithyrifa
    @Sithyrifa Рік тому +3

    இதுவும் கடந்து போகலாம் அல்லாஹு அக்பர்🤲

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Рік тому +10

    பிள்ளைகளுக்கு முன் அன்பாக நடந்து கொள்வதும் கணவன் மடியில் மனைவியும் மனைவி மடியில் கணவனும் உறங்குவது இதை பார்க்கின்ற பிள்ளைகள் நாளை தன் மனைவி மடியில் உறங்குவதற்கு வெட்கப்பட மாட்டார்கள் சந்தோசமான வாழ்க்கையாக அமையும்

  • @OnlyAllah.100
    @OnlyAllah.100 Рік тому +10

    கணவன் மனைவியான பெற்றோர்களின் வாழ்க்கை முறையை பார்த்தால் அந்த பிள்ளைகளுக்கும் நாளை இது போல் நாம் நம் மனைவியரிடத்தில் கணவனிடத்தில் இருக்க வேண்டும் என்கிற ஆசை வரவேண்டும்... மாறாக இப்படி ஒரு வாழ்க்கையே வாழக்கூடாது வாப்போ 😱என்கிற மாதிரி அவர்களின் வாழ்க்கை நமக்கு வழிகாட்டியாக இருக்க கூடாது 😢

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Рік тому +6

    பிள்ளைகள் அப்படியெல்லாம் யோசிப்பதில்லை பெற்றோர்களுக்கு அப்படி ஒரு எண்ணம் என் பிள்ளைக்கு முன் இவர் இப்படி செய்கிறார் என் பிள்ளைக்கு முன் நான் அப்படி செய்யலாமா என்று இவர்களே இவர்களுக்குள் சந்தேகத்தை ஊட்டுவது

  • @shakilaparvin5541
    @shakilaparvin5541 Рік тому +1

    assalamuallaikkum ajrat

  • @OnlyAllah.100
    @OnlyAllah.100 Рік тому +5

    அனைத்து கவலைகளும் மறந்து என் மனைவி மடியில் அப்பாடா என்று தூங்கும் போது வருகின்ற சந்தோசம் இருக்கே விலை மதிப்பில்லாதது.....😊😊😊
    என்று நான் சொல்லவில்லை ஒரு கணவன் சொல்ல வேண்டும்....😅

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Рік тому +6

    என் நண்பர் ஒருத்தர் சொன்னார் நான் என் மனைவி மடியில் படுப்பேன் அப்போது பிள்ளைகள் கேலி செய்வார்கள் நான் சொல்வேன் அது என் மனைவி தானே என்று இந்த பதிலை பார்த்தால் அவர்களுக்கு சிரிப்பு வரலாம்

  • @Nazrathmeeran
    @Nazrathmeeran Рік тому +2

    Enaku marriage aagi 4 years aachu, 3 days ku munnadi veliya ponapo kooda en kaiye pudikamattenu sollittange, en entru kettappo avar sonna badhil, kuzhandhaikal porandhal ellarum aunty taney, apram edhuku idhellam entru, aval sirithikitu solndralum ennal sirika mudiyavillai, inthe porattam 4 years ah nadakudhi

  • @FathimaFathima-hd5mm
    @FathimaFathima-hd5mm Рік тому +5

    Eppa erukkura kanawan eppadi erukkuratgu Ella phone than allama erukku phone ku kodukura mukkiyatha manaiwikku kodukkanum

  • @OnlyAllah.100
    @OnlyAllah.100 Рік тому +4

    கணவன் மனைவி ஒரு கட்டத்தில் பிள்ளைகள் வளர்ந்து பெரிய வயதை அடைந்தவுடன் அதாவது பதினைந்துக்கு மேல் ஆகினால் அவர்கள் தங்கள் படுக்கையை பிரித்து கொள்கிறார்கள்... பிள்ளைகள் பெரியவர்களாக ஆகிவிட்டார்கள் நாம இனி இப்படி ஒன்றாக தூங்க கூடாது என்று பிரிந்து தூங்குகிறார்கள்...இந்த இடைவெளியை சைத்தான் அவனுக்கு சாதகமாக பயன்படுத்துகிறான்.. காலப்போக்கில் அவர்களுக்கிடையில் விரிசல்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது . பெற்றோர்கள் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து தான் அந்த பிள்ளைகளுக்கும் நாளை தன் வாழ்க்கை துணையுடன் ஒற்றுமையாக இருக்கும்...பருவ வயதை அடைந்த பிள்ளைகளின் படுக்கையை தான் பிரித்து கொள்ள சொல்லி காட்டியிருக்கிறார்கள்.. ஆனால் பெற்றோருக்கு இடையில் அப்படி இல்லையே.. அப்போ ஏன் இப்படி செய்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடியவில்லை 😶

    • @Simple_Edit_S.E
      @Simple_Edit_S.E Рік тому +2

      Ada Ponga

    • @OnlyAllah.100
      @OnlyAllah.100 Рік тому +3

      @@Simple_Edit_S.E எங்கே போறது

    • @Simple_Edit_S.E
      @Simple_Edit_S.E Рік тому +2

      @@OnlyAllah.100 enn purusan Peru Sali sry ali avan enna vittu poganumnu dua seiyyungal advice mattum kuduthudathinga pls antha paavi enna vittu pona pothum avlo thollai

    • @OnlyAllah.100
      @OnlyAllah.100 Рік тому +2

      @@Simple_Edit_S.E athennema venum endu sali sry Ali endu solreengala 😂😂Avlo veruppu pole... Inthe comment a paarthalavathu vittutu odattum 😇😂

    • @ImranKhan-se5dd
      @ImranKhan-se5dd Рік тому

      Aththavanga kasdam namakku sirppaaha koodathu

  • @mdkasim6126
    @mdkasim6126 Рік тому +1

    Phone eruntha pothum nonditay thoonkiduvaru peasurthukeallm neram erukaathu ..... ethayllam yeanga yocikuranga

  • @fathimaasani1138
    @fathimaasani1138 Рік тому +2

    Class seiyungale sir

    • @Simple_Edit_S.E
      @Simple_Edit_S.E Рік тому +1

      Naa class edukkava phone la moolgum kanavangalai Namba vendam adichu thorathanum

  • @abubakkarrasak1688
    @abubakkarrasak1688 Рік тому +2

    Assalamu alikkum Assrath 💚💚💚💚💚 masha Allah Assrath All bayan very great jazah Allah hier 🤲🤲🤲💚