லண்டனில் தமிழ் நகைக்கடை | Gold Jewellery shop in London | East Ham | Tamil Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 299

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal 3 роки тому +22

    நாம் சொல்லக்கூடிய டிசைனை வரைந்து அதுபோலவே நகைகள் செய்து கொடுக்கும் கடை தமிழ்நாட்டில் மிக மிகக் குறைவு ஆனால் லண்டனில் நாம் சொல்லக்கூடிய டிசைனை வரைந்து காட்டி அதை வடிவமைத்துத் தரும் ஒரு அற்புதமான நகைக்கடை பற்றிய இந்த பதிவு ரொம்ப ரொம்ப அருமை தம்பி அங்கு பணியை செய்தவர்களும் இந்த கலவை உரிமையாளர்களும் அழகாக தமிழில் பேசி சிரித்த முகத்துடன் வியாபாரம் செய்வது மிகவும் அருமையாக இருக்கிறது

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      மிக்க நன்றி அக்கா 🙏♥️

  • @ramarajrajagopal3821
    @ramarajrajagopal3821 3 роки тому +16

    தம்பி, ஈழத் தமிழர் நகைக் கடை பேச்சு அழகு

  • @Raj-em1vc
    @Raj-em1vc 3 роки тому +9

    வணக்கம் தம்பி 🙏🏼. இதைப்போல் நான் ஒரு வீடியோவை எதிர்பார்த்தேன் ரொம்ப நன்றி. ஜொலிக்கும் நகைகளும் நகை கடையும் அருமை அருமை ❤️👍🏼👍🏼👍🏼

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +2

      ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா. 🙏♥️

  • @albertduraisamy7948
    @albertduraisamy7948 3 роки тому

    அருமையான நகை கடை. உள்ளே வந்தாலே அண்டா குண்டா மிக்ஸி மற்றும் ஒரு காது குத்தல் நல்ல( நகை)நல்ல நகைச்சுவை சூப்பர் தம்பி நம்மைவிட வெளியூர் சென்று சிறிய வேலைகளில் அமர்ந்திருப்பவர் சிலோன் தமிழ் மக்களே.உங்கள் பணியும் மற்றும் Londan Tamil Bro Channel சிறக்க என் வாழ்த்துக்கள்.

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      மிக்க நன்றி அண்ணா 🙏♥️♥️♥️

  • @aishahmughalkitchen1813
    @aishahmughalkitchen1813 3 роки тому +1

    உங்கள் மளிகை கடை வீடியோ
    எங்கள் family group ல் share பண்ணியிருந்தேன்.நன்றாக பேசியிருக்கிறார் என்று சொன்னார்கள்.jewellery shop வீடியோ அருமை‌ தம்பி.

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 🙏♥️

  • @viginthiravigneshwaran8017
    @viginthiravigneshwaran8017 3 роки тому +3

    நல்லது அண்ணா… என் மகளுக்கு காதுகுத்து இங்குதான் போவேன். மிகவும் பிடித்துள்ளது.

  • @girichennai2756
    @girichennai2756 3 роки тому +1

    இந்த தமிழ் தங்கக்கடையில் இருக்கும் நகைகள் இந்தியாவில் இருப்பதைப் போன்று நல்ல டிஸைனாக உள்ளது. விற்பனைப் பெண்களும் நன்றாக விளக்குகிறார்கள். Beautiful Video Bro. 👌👌👌👌👌👌💜💜💜💜💜💜

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Nandri nandri brother 🙏

    • @angelsusai1901
      @angelsusai1901 Рік тому

      @@londontamilbro anna seriousa tamil people irikangla london la

  • @ensamayal6537
    @ensamayal6537 3 роки тому +3

    லண்டனில் தமிழ் நகை கடை!தமிழர் கடை என்றாலே நல்ல உணர்வு இருக்கும்!ஹிந்தில ஆயியே,தன்யவாத் க்கு விளக்கம் super!முதல்ல பார்த்த set, Bracelet design,Newborn காப்பு,ஜிமிக்கிகம்மல்,தாலி செயின் வளையல் அனைத்தும் So nice!முத்து வச்ச வெரைட்டி டைமண்ட வெள்ளி அனைத்தும் கிடைக்கிறது!தற்போது நகை வாங்கவேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளேன் அதற்கேற்ப்ப வீடியோவும் போட்டுட்டீங்க.அப்புறம் கல்லா பெட்டியெல்லாம் காட்டமாட்டாங்க bro! ஒருவேளை நீங்க கேட்டிருந்தா அதயும் மாடலுக்காக காட்டியிருப்பாங்களோ..😀.லண்டனுக்கு வந்த புதுசுல நம்ம ஊர் ஞாபகமா இருக்கும் கொஞ்ச வருடம் போனா லண்டனே பிடித்துவிடும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது போல எங்கும் தமிழர் எதிலும் தமிழ்!அருமை!மேடம்க்கு ஏதாவது வாங்கிகொடுங்க அந்த அக்கா சொன்னது போல 100/ ல free யா...😀😀 Watch U on next video..🙏

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Madam Ku kandipa vangi kudukiren Akka. Romba romba nandri 🙏😀♥️

    • @ensamayal6537
      @ensamayal6537 3 роки тому

      @@londontamilbro Comment ரொம்ப long ஆகிடுச்சி என்று பயந்தேன் bro!

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal 3 роки тому

    தாலிக்கொடி பாரம்பரிய தாலி இருப்பது மிகவும் ஆச்சரியம் வளையல் பார்த்து வியந்து போனேன் ஜிமிக்கி கம்மல் அட்டகாசமாக இருக்கிறது குழந்தைகளுக்கான காப்பு ரொம்ப அருமையாக இருந்தது தம்பி அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் அன்பளிப்பாக கொடுக்கும் மிக்ஸி மற்றும் பல வகையான பரிசு பொருட்களும் சீட்டு முறையும் அங்கு வரும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் அந்தக் கடையில் மிகப்பெரிய மான விஷயம் என்னவென்றால் எதுவாக இருந்தாலும் எந்த டிசைனாக இருந்தாலும் கண்டிப்பாக செய்து தருகிறார்கள் என்பது மிகவும் விசேஷமாக இருக்கிறது

  • @JayaLakshmi-zu1tk
    @JayaLakshmi-zu1tk 3 роки тому

    Very nice bro.today 2.11.2021 gold per gram evlo.purity 916 ah irukuma.wastage evlo and making cgarges unda.any tax after irukuma.pls reply bro.

  • @trendingtech555
    @trendingtech555 3 роки тому +4

    அருமை அருமை சூப்பர் ...மதுர காரர் மதுர காரர் தான் யா ....!😍😍😍

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Nandri nandri brother 🙏

    • @trendingtech555
      @trendingtech555 3 роки тому +1

      @@londontamilbro 💪💪💪👌👌👌🙏🙏💗💗💗

  • @jivaparthipan4286
    @jivaparthipan4286 3 роки тому +4

    lovely to see east ham. I lived in UK for two decades but now in Australia for many years. . so great you covering our Eelam Tamils in London by Indian Tamil without difference or paahu paadu/ Mikka Nandri

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Nandri nandri. Thanks 🙏 for your comments

  • @SiblingsDreamWorldTamil
    @SiblingsDreamWorldTamil 3 роки тому +3

    எப்போதும் போல உங்க style review vera leval fun 😂 Collection 🙌👌 kids jewels collection superb

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Nandri nandri nandri. Thanks again for your comments

  • @muthupandian724
    @muthupandian724 3 роки тому +1

    வழக்கம்போல Gold jewels சம்பந்தமான பதிவு அருமை வாழ்த்துக்கள் London Tamil Bro 🤝

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Nandri nandri Athan. Thanks again for your comments 🙏👀👀🙏

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal 3 роки тому

    அடேங்கப்பா லண்டனில் தமிழ் பேசும் ஒரு நகைக்கடை இருப்பதைப் பார்த்து வியந்து போனேன் தம்பி ஆரம் நெக்லஸ் வகைகள் கைச் சங்கிலி இந்தப் பெயரைப் பலர் மறந்திருப்பார்கள் பிரேஸ்லெட் என்றுதான் சொல்கிறார்கள் ஆனால் கை சங்கிலி வகைகள் ஆண் பெண்களுக்கு ரொம்ப அருமையாக இருந்தது குழந்தைகளுக்கு உண்டான நகைகளும் ரொம்ப ரொம்ப அருமை

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 🙏♥️

  • @mubassirahamed_27
    @mubassirahamed_27 3 роки тому +9

    Super Bro.
    Love From Sri Lanka 💞

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj 3 роки тому +1

    Nice video as usual & your presentation as well. Shop ku thaniya oru ad video ve thevaiyilla. மிகவும் சிறப்பு. Did you purchase anything from here for the cameraman?
    ஏதோ நம்மால முடிஞ்ச சிண்டு வேலை. 😜

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      நீங்க வந்த வேலையை சிறப்பா செஞ்சுட்டிங்க 🤣🤣🤣 மிக்க நன்றி🙏🙏🙏

  • @viginthiravigneshwaran8017
    @viginthiravigneshwaran8017 3 роки тому +1

    நன்றி😃சகோ.. எங்கு நல்ல நகைகடை உள்ளது என்று தேடிக்கொண்டு இருந்தேன் .

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Nandri nandri

    • @viginthiravigneshwaran8017
      @viginthiravigneshwaran8017 3 роки тому

      @@londontamilbro எனக்கு அந்த முகவரி தாங்கோ தயவுடன் அண்ணன்

  • @SathishDKannan
    @SathishDKannan 6 місяців тому

    கை Chain தமிழா 🤪😆.. good informative video. Thanks.

  • @christievaratharajah3117
    @christievaratharajah3117 3 роки тому +1

    I am a New viewer Form your UA-cam. Your talking way ofTamil and the action of talkibg Tamil
    SUPER. Also I am very thanks to showing the Jewellery shop.I lived in Germany since 1981.

  • @babug4754
    @babug4754 3 роки тому +3

    Athum ellarum alaga Tamil la pesuraga avalo alaga iruku gold um arumai romba santhosama iruku bro thank you 🤝🏻babu.g karaikudi

  • @Skyworldsrilanka
    @Skyworldsrilanka 2 роки тому +1

    Tamiza Tamiza …Good to see Our people in other countries like this

  • @srishan2039
    @srishan2039 3 роки тому +3

    Semma brother. All the jewellries were looking extremely attractive and beautiful.

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Nandri nandri. Thanks again for your comments

  • @chithram6031
    @chithram6031 3 роки тому +3

    Sago, your videos are interesting and your sense of humour Vera level.... Tamil jewelry shop semma bro👍👍👌... never went inside this shop while visiting East Ham but your video tempting me to go there once😊

  • @tamilvlogg1192
    @tamilvlogg1192 2 роки тому +1

    Bro the ladies in the shop are very beautiful and explaining all very patiently. Is this shop owned by Sri Lankans?

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому +1

      Thank you for commenting. it has been a while. Yes it is...

  • @nanthini7198
    @nanthini7198 3 роки тому +1

    Nice collection சூப்பர் அண்ணா 👍👍👍

  • @jananijanani3806
    @jananijanani3806 3 роки тому

    தம்பி லண்டன் நகரில் உள்ள jewellers shop பார்த்தில் மிகவும் மகிழ்ச்சி jewellers 👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏

  • @motimumbaikaryehkyajindagi6369
    @motimumbaikaryehkyajindagi6369 3 роки тому +1

    Neenga pesrathu nalla comedy ya iruku..aye aye semma

  • @Banuma786
    @Banuma786 3 роки тому +1

    Bro enaku oru doubt ithula 4500 necklace price an valayaloda price 250 solraga Indian mathipu enna athuku

  • @prabhakaranku502
    @prabhakaranku502 2 роки тому

    தமபிநீங்கள்பேசுவதுஅழகுஆனால்விலைகளைஇந்தியமதிப்பில்சொன்னால்நன்றாக இருக்கும்

  • @alimohameed8784
    @alimohameed8784 3 роки тому

    அண்ணா எப்படி இருக்கீங்க ஒரு வாரம் பிறகு ஒரு அழகான அருமையான விடியோ பதிவுக்கும் தங்க கடையில் ஒரு தமிழ் தங்கம் நன்றி

  • @dassmore978
    @dassmore978 3 роки тому +2

    Another good video ..I like your style of presentation, keep up your good work.

  • @tamilstarkaraoke
    @tamilstarkaraoke 3 роки тому

    Bro..Enna bro Nagaikadaila pugundu veluththuvaangureenga😄.super ..Nagakada mudalaalikku mudalla oru vanakkam poatru Namma channel la zoom panni design gala Edhukka vittadatku oru hats up.Because veyra idangalugalla design copy pannuvaanga endu Edukka vidamaattaargal.super..bro kalakunga..🙏

  • @PriyaVas123
    @PriyaVas123 3 роки тому +2

    Super Kadai..fantastic collections. Sooo tempting.. seems to have v good customer service.
    Nice video brother.

  • @raniqueen9630
    @raniqueen9630 3 роки тому +1

    Superb bro I'm unable to walk bez of poliyo. This vedio send very useful to me to see all design of jewellery. Thx

  • @RandysTime
    @RandysTime 3 роки тому

    Beautiful collection. Eppoum pola unga video super bro. Thanga vaetaiya ??ha ha appo fulla vetaiyaditinga pola.aaye aaye Thani vaatha 😄😃😃🤣🤣 vera level. 150 %discount ah ?paavam antha akka paechi vaakla mandaiya aatitanga neenga sonna discount ku🤣🤣.tamil la bracelet english la kaichain semma bro 100%true ippo😄😄 shop paaka chumma ponale mixie ,anda kunda etc ellam kudukrangla😃😃 appo neenga ellam vaangirupinga polaye😃😃nalla vela kalla va kaatala😆😆semma bro.

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Hahaha. Nandri nandri nandri sister. Thanks again for your comments

  • @gnanamani3312
    @gnanamani3312 3 роки тому

    பரவாயில்லை லண்டன் ல இவ்வளவு டிசைன் இருக்கு து னா வியக்க தக்கது!!!!

  • @subashbose1011
    @subashbose1011 3 роки тому +1

    வேற வேற வேற level சாம் நண்பா..... எல்லா டிசைன் ன்னும் சூப்பரோ சூப்பர்..... அட்டகாசம்.... குறிப்பாக எனக்கு Gold நா அவ்ளோ பிடிக்கும்.... நேத்து கூட கொஞ்சம் jewel purchase பண்ணேன்..... This is my video சாம்.... And finally நம்ம Camera man க்கு ஏதாச்சும் வாங்குனீங்களா?...... 🙏

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +2

      Nandri nandri brother. Thanks again for your comments

  • @sasi4689
    @sasi4689 3 роки тому +3

    Super anna from Sri lanka keep rocking 👍👍

  • @mozhithamarai7701
    @mozhithamarai7701 3 роки тому

    Collections yellam veyra level anna.
    Very nice, Nalla explain pandraga

  • @kirubasudha
    @kirubasudha 3 роки тому +2

    Nanba again super duper video 🥰🥰🥰 I love your voice nanba 👌👌👌 Lots of love from India , Chennai 🥰🥰🥰

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Thank you so much brother 🙏♥️

    • @kirubasudha
      @kirubasudha 3 роки тому

      @@londontamilbro Nanba 🥰🥰🥰

  • @jayakarthikkarthikjaya6168
    @jayakarthikkarthikjaya6168 2 роки тому

    Hi Anna ippo dhan na 1st time unga video pakra romba happy anna nanum UK la dhan irika Anna 😊

  • @banupriya2827
    @banupriya2827 Рік тому

    Bro Wembley any gold shop recommend panu GA

  • @padmasimon
    @padmasimon 3 роки тому

    Awesome video... wide range of jewellery collections in aarams, necklace, bangles, rings, earrings and jumkas... Nice treat to women subcribers...the way you explained is superb with humour touch especially (100 to 150% discount)😀😀worth a video...thanks dinesh thambi...
    Our regards to you and your family dinesh thambi...
    Stay safe...

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Nandri nandri sister. Thanks again for your comments

  • @nagarajiganesan4813
    @nagarajiganesan4813 3 роки тому

    nandri nandri parthen rasithen ellorkum vanakkam, London thambi nalla vlog Supperrrr, namm tamil ulagathuku.
    vanakkam, anbudan nagaraji.g.Chennai.vazga tamil vanakkam,tamil makkaluku mattrum tamil patrargalaku nandri.

  • @sweetyrayen2242
    @sweetyrayen2242 2 роки тому

    Thampi super London rate 4000 thousands solringa india mathippu /?neenga tamilnatil /?

  • @NEWHDFILMS2024
    @NEWHDFILMS2024 6 місяців тому

    Sir you could have mentioned weight and price per gram

  • @naveensulthanamubarakjaan3647
    @naveensulthanamubarakjaan3647 3 роки тому +1

    Is price tag are included wastage, Making charge, VAT ? Any oth4r cost in9olved?

  • @arunachalamc279
    @arunachalamc279 3 роки тому

    Wow that's video is very very INTERESTING 😍😍😍😍😍

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Thank you so much 😊🙏❤️❤️❤️

  • @anitharichard4379
    @anitharichard4379 2 роки тому

    Brother I'm from chennai... If I come with my family as tourist, staying place or PG kind of available there?

  • @preiyan7044
    @preiyan7044 3 роки тому

    செம்ம செம்ம செம்ம.........

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      மிக்க நன்றி நண்பரே 🙏♥️

  • @Raj-em1vc
    @Raj-em1vc 3 роки тому +1

    வணக்கம் தம்பி 🙏🏼. இதைப்போல் ஒரு வீடியோவை நான்

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      மிக்க நன்றி அண்ணா 😀🙏♥️

  • @kanimahkannan1074
    @kanimahkannan1074 3 роки тому +1

    Nice bro.😊
    Amazing design ☺️😍

  • @AnbudanMalar
    @AnbudanMalar 3 роки тому

    Fantastic presentation. Great job. Thambi wonderful review 👏 👌. Very clearly explained. Hats off to the camera man. 📷

  • @senkan6095
    @senkan6095 3 роки тому

    நல்ல பயனுள்ள பதிவு

  • @kannancs31
    @kannancs31 3 роки тому

    Always ur nice bro, video
    Jewellery collections all r sup . Mrs.Bharathi kannan.

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 3 роки тому +2

    Super shining and glittering video! Bro, very good transformation from grocery shop to gold jewellery shop. Wonderful are your marketing and presentation technique! Thank you very much bro for sharing this video with us. I can’t forget this video,which is a valuable one.❤️🙏♥️

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Thank you so much Anna for your valuable comment 🙏♥️

  • @DreamsOnlineMadhuEdwin1031
    @DreamsOnlineMadhuEdwin1031 3 роки тому +1

    semma bro appdiye konjam Wembley kum vaanga

  • @prakashb7437
    @prakashb7437 3 роки тому

    சார் வணக்கம் சார் நாங்கள் லண்டன் வந்து தொழில் செய்ய வேண்டும் என்றால் என்ன பண்ண வேண்டும் சார் அதை எப்படி சாத்தியமாக்குவது

  • @babug4754
    @babug4754 3 роки тому +1

    Hai vanakkam ellame semma bro vera level super babu.g karaikudi

  • @mozhithamarai7701
    @mozhithamarai7701 3 роки тому +1

    Kids braclet especially shahana model 😍😍😍😍😍

  • @ramzansiddiq6505
    @ramzansiddiq6505 Рік тому

    Bro gold bought to return india..to clear full vedio pls......

  • @jayachandranmadurairajan6776
    @jayachandranmadurairajan6776 3 роки тому

    லண்டன் bro this golden shop video is superb.

  • @venisfact4449
    @venisfact4449 3 роки тому

    216;
    How r u how is your photo graper
    Beautiful wonderful costly video
    Every one looks beautiful attractive video
    Aaramse earrings necklaces. N kids spl items arumai arumai alugumma Beautiful

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Nandri nandri nandri sister. Thanks again for your comments 🙏👀👀🙏

  • @rubikaasujith358
    @rubikaasujith358 3 роки тому

    Superb Anna yes I like this video 😍

  • @Nomaddicct
    @Nomaddicct 3 роки тому +2

    அருமை ❤️

  • @hariprasathsports
    @hariprasathsports 3 роки тому

    Super review bro.
    Unga style la therika vittutingha🔥😁

  • @venthanventhan4931
    @venthanventhan4931 3 роки тому

    Super bro unga video ellam super a irukku London la unskilled job pathi video poduvingala? bro

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Will do it in future bro if I get more information. Right now they don’t sponsor visa for unskilled workers.

  • @muruganj2038
    @muruganj2038 3 роки тому

    Design ellam vera level bro

  • @mozhithamarai7701
    @mozhithamarai7701 3 роки тому

    Kids collection, jimikki extraordinary

  • @Sankaresvalue
    @Sankaresvalue 3 роки тому

    Anna I came MADURAI i m watching ur gold Shop tamil gold Shop 🙏👏

  • @alridgegodwin29
    @alridgegodwin29 3 роки тому

    Machi, so many question you asked, did you buy anything for her. I believe only vadai

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Diamondku gold potta nallava machi irrukum😳😳😳

    • @alridgegodwin29
      @alridgegodwin29 3 роки тому

      @@londontamilbro
      Great escape, clean statement.
      Nee Vera level. 👌😂😂

  • @niththiniththi8224
    @niththiniththi8224 2 роки тому

    Anna Rotty mama kadaiya kaddamudiyumma bro.cowenty

  • @brivengonsalves7469
    @brivengonsalves7469 2 роки тому

    The video was amazing but I didn't understand the language..The gents kada design was❣

  • @balakrishnanp5328
    @balakrishnanp5328 3 роки тому

    Ummai pola lucky. Man yaarum erukka. Mudiyadhu BRO Andavanukku ayiram kodi VANAKKAM

  • @balakrishnanp5328
    @balakrishnanp5328 3 роки тому

    First gram enna rate endru sollanum

  • @sankarantamilmara9749
    @sankarantamilmara9749 2 роки тому

    Super all vidio

  • @santhiyat6243
    @santhiyat6243 2 роки тому

    Bro 250 means indian moneyla 250ya? Ila londan moneyla 250ya? Bro

  • @jeanineduraiswamy7315
    @jeanineduraiswamy7315 3 роки тому

    Hi were is this shop ,which place please

  • @mrroyofficial1
    @mrroyofficial1 2 роки тому

    Bro avanga soldra amount pound la soldrangala bro

  • @latheefabegum8262
    @latheefabegum8262 3 роки тому

    சூப்பரோ சூப்பர்🥰🙌💫

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      மிக்க நன்றி 🙏😊❤️

  • @divakaranpranavam
    @divakaranpranavam 3 роки тому +1

    Super Videos Sir

  • @honorp2019
    @honorp2019 3 роки тому

    Awesome anna 😊☺️

  • @marioworld1131
    @marioworld1131 Рік тому

    Bro.. Shope name please

  • @shalinir331
    @shalinir331 3 роки тому +1

    Super nice Anna Anni gold 💝💟💙💝💟💙💝💟💙😉😉

  • @muneeswaran609
    @muneeswaran609 3 роки тому

    Very good explain bro

  • @gayanigayani7098
    @gayanigayani7098 3 роки тому

    அருமை 👍

  • @mozhithamarai7701
    @mozhithamarai7701 3 роки тому

    Keep rocking anna

  • @mozhithamarai7701
    @mozhithamarai7701 3 роки тому +1

    Nice video anna
    Unga comedy 😂😂😂

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam7512 3 роки тому +1

    Lovely brother ❤

  • @hoehoe4296
    @hoehoe4296 3 роки тому

    Price of gold go down or gone up.

  • @mavinat0249
    @mavinat0249 3 роки тому

    Bro waiting for your upcoming video fast ji

  • @Kumarkumar-jg7zc
    @Kumarkumar-jg7zc 3 роки тому

    Very nice Thampi ❤🌾🇫🇷🌍

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Nandri nandri. Thanks 🙏 for your comments

  • @sahubaraliali8685
    @sahubaraliali8685 3 роки тому

    Watching from Malaysia

  • @maniparathi1677
    @maniparathi1677 3 роки тому

    Super ji....

  • @sundarvadivelu4103
    @sundarvadivelu4103 3 роки тому

    ❤️🙏சார். ஜோலிக்குது தங்கம். ஜெயிக்கறது லண்டன் தமிழ் ப்ரோ.🎉🎉🎉🎉🎉🎉துபாய் கலக்கல் தங்கம். சார் எங்களுக்கு ஆளுக்கு ஒரு பவுன் வாங்கி அனுப்புங்க. எங்கள் தங்கம் சொக்க தங்கம்.🎉🎉🎉🙏🎉🙏🎉M.SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Nandri nandri brother. Thanks again brother for your comments

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 роки тому

    Super bro... 🙏🙏👍

  • @balakrishnanp5328
    @balakrishnanp5328 3 роки тому

    Unmaiyile. Enakku uk il suttro parkka aasai varuthu THANKS

  • @ssubramaniansubu7280
    @ssubramaniansubu7280 3 роки тому

    Super video bro

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 3 роки тому

    Something different from London Tamil Bro 😎.

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Yes 😀. Thanks for commenting 🙏♥️