என் மகன் இப்போ IAS! Chinni Jeyanth சந்தோஷத்தின் உச்சத்தில் பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • UATHAYAM FACE MASK :uathayam.in/co...
    Saveetha College : www.saveetha.a...
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    #ChinniJayanth #Upscexam2020 #sruthan #IAS
    Reviews & News, go to www.behindwoods...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @suryakumar8104
    @suryakumar8104 4 роки тому +1942

    சினிமாக்காரர் மகன் சினிமா பக்கமே போகாம IAS ஆனது புதுசா இருக்கு வாழ்த்துக்கள்

  • @user-re5sz9tl4f
    @user-re5sz9tl4f 4 роки тому +677

    இந்த மாதுரி வீடியோ போடுங்க... இதை பாக்கத்தான் மக்கள் ஆசை உள்ளார்கள். எங்களுக்கும் சந்தோசம். IAS நிஜ ஹீரோ நீங்க சூப்பர். சின்னி ஜெயந்த் வாழ்த்துகள்.

  • @selva_raj
    @selva_raj 4 роки тому +305

    ரொம்ப வருஷம் காலேஜ் படித்த மாணவர் மகன் ,இப்போ IAS ...
    Chinni sir really proud of u 👍

    • @sivaallthebestmadhu1544
      @sivaallthebestmadhu1544 4 роки тому +1

      ரொம்ப சந்தோஷமா இருக்கு சின்னி சார். All the best pa thambi

    • @evangelinekarkada889
      @evangelinekarkada889 4 роки тому +1

      God bless you surtha

  • @sivagnanam4055
    @sivagnanam4055 4 роки тому +394

    சின்னி சார் , நீங்க தான் சூப்பர் star. ஒழுங்கா பிள்ளையை படிக்க வைத்து IAS ஆக்கிய ஹீரோ.

    • @pazhanikumar9709
      @pazhanikumar9709 4 роки тому +1

      உண்மை

    • @padminikrishnan4122
      @padminikrishnan4122 4 роки тому +1

      Yes hatsoff.

    • @user-pe9sn8ew3e
      @user-pe9sn8ew3e 3 роки тому +4

      விவேக் சார் இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும் பாவம்

  • @deiveegaraagam2621
    @deiveegaraagam2621 4 роки тому +625

    ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் என கேட்ட தகப்பன்......நலமுடன் வளமுடன் வாழ்க பல்லாண்டு தங்கம்....

  • @user-ke2cg6ft9p
    @user-ke2cg6ft9p 4 роки тому +405

    மகனை நன்றாக வளர்த்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள் அவர் பணி சிறப்பு அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @pradeepvinay6955
    @pradeepvinay6955 4 роки тому +251

    இந்திய அளவில் 75 க்குள் வருவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல ... வாழ்த்துக்கள் ...

  • @ushaalagappan6797
    @ushaalagappan6797 4 роки тому +48

    Ennoda magan A.sadhasivam ias padikiran avanum intha madhuri oru naal varvan intha video parthathum romba santhosama iruku.unaku ennudaiya vaalthukal. From madurai.

    • @uniquesoul7551
      @uniquesoul7551 3 роки тому

      Karaikudi ku vanga kondadalaam. Would love to get him posted in Karaikudi and nurture the city of Chettinad

    • @vigneshsr839
      @vigneshsr839 3 роки тому +2

      Tell him my wishes to succeed.Iam also a UPSC Aspirant

  • @S.DEVARAJAN
    @S.DEVARAJAN 4 роки тому +286

    அப்பா வின் பெருமை கண்ணில் தெரிகிறது.வாழ்த்துக்கள்.

  • @chandramoulisrinivasan7764
    @chandramoulisrinivasan7764 4 роки тому +328

    Really Great...From cinema background becoming an IAS is Great..

  • @videoanytime
    @videoanytime 4 роки тому +196

    He is so humble, not taking his success to his head. I hope he comes a long way. He has done his parents proud.

  • @prakasher82
    @prakasher82 4 роки тому +24

    மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, இவன் தந்தை என் நோற்றான் கொல் எனும் சொல்.
    வாழ்த்துக்கள்

  • @psanthoshikumariakumar7302
    @psanthoshikumariakumar7302 4 роки тому +227

    நீங்கள் சினிமா துறையில் இருந்து உங்கள் மகனை ஆட்சியர் பணிக்கு ஊக்கம் கொடுத்து வெற்றி பெற செய்தமைக்கு வாழ்த்துக்கள்.

  • @user-yy8kv7hd8p
    @user-yy8kv7hd8p 4 роки тому +120

    நடிகர் மகன் நடிகனா தான் ஆககுமா?? இப்படி ஒரு நல்ல பதவியில் அமருவது இன்னும் பெருமை தான் அப்பாவுக்கும் மகனுக்கும் வாழ்த்துக்கள் 👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @estherthomas4481
    @estherthomas4481 4 роки тому +19

    சின்னிஜெயந் சார் நீங்க காமெடியன் இல்லை.நீங்கதான் ஹீரோ!ஒரு தந்தையின் பூரண சந்தோஷம் உங்கள் நாடி நரம்புகளில் எல்லாம் தெரிகிறது! வாழ்த்துக்கள்!

  • @idleandactive
    @idleandactive 4 роки тому +25

    மக்கள் நலம் அறிந்து பணியாற்றும் IAS அதிகாரியாக வர வாழ்த்துக்கள் தம்பி.

  • @sirumalarshobananithyanant2142
    @sirumalarshobananithyanant2142 4 роки тому +458

    நல்லவேளை நடிக்க வரல. அப்பா வேலைய பையனும் செய்யணுன்னு இல்லை. அருமை வாழ்த்துக்கள்

    • @gds.arulkumar2372
      @gds.arulkumar2372 4 роки тому

      Appa job paiyan seirathu yenda kevalam ila.nerumaium Thiramaium iruntha matumae makkal edukuvanga....

    • @sirumalarshobananithyanant2142
      @sirumalarshobananithyanant2142 4 роки тому

      @@gds.arulkumar2372
      நான் கேவலம் னு சொல்லவே இல்லை bro.

    • @gds.arulkumar2372
      @gds.arulkumar2372 4 роки тому

      Nalla velai yendra varathai apadi solavaithadu bro

  • @buvaneswari6101
    @buvaneswari6101 4 роки тому +230

    எங்கக் குடும்பத்தில் நடக்கும் சந்தோஷம்போல மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.நீங்கள் நேர்மையான அதிகாரியாக இருந்து மக்களுக்கு தொண்டாற்றி,பெற்றோர் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்...

    • @pushkala2259
      @pushkala2259 4 роки тому +5

      வாழ்த்துகள் தம்பி உன் பணி சிறந்து விளங்க வாழ்த்துக்கள். உன் தந்தையின் சந்தோஷத்தை பார்க்க பெருமையாக உள்ளது.

    • @kravi1488
      @kravi1488 Рік тому

      திருப்பூரில் திறமையாக அரசுபணியாற்றி வருகிறார் சிறப்பு ரவி சமூக ஆர்வலர்

  • @Polaris071
    @Polaris071 4 роки тому +44

    இது தான் ஒரு மகனா ஒரு அப்பாக்கு தர கூடிய மிகப்பெரிய பரிசு ... உங்கள் தந்தையின் மனம் குளி்ந்து போயிருக்கும்

  • @onlyforcricket7895
    @onlyforcricket7895 4 роки тому +62

    இதை பார்த்தவுடன் எனக்கும் என் மகனை இதேபோல் உயர்த்த வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது

  • @abilifechannel1344
    @abilifechannel1344 4 роки тому +199

    வாழ்த்துக்கள் சகோதரா👏👏👏👍.வாழ்த்துக்கள் சின்னி சார்.உங்கள் மகனைவிட நீங்கள்தான் அதிக மகிழ்ச்சியுற்றிருப்பீர்கள்👍

  • @satheeshkumarannadurai1366
    @satheeshkumarannadurai1366 4 роки тому +609

    நல்ல யோசிச்சு பாருங்க சினிமாவில் சிரிப்பு நடிகர்கள் என சொல்லப்பட்டாலும் .....
    நிஜ வாழ்க்கையில் தன் வாரிசுகளை நிஜ ஹீரோக்களை உருவாக்குகிறார்கள்.

  • @ketzirebecca1210
    @ketzirebecca1210 4 роки тому +39

    என்ன தவம் செய்தீர்கள்... இப்படி ஒரு மகனைப் பெற... வாழ்த்துக்கள் நண்பா...

  • @ramakumarachuthan5647
    @ramakumarachuthan5647 4 роки тому +67

    Sir, you are a comedian, and your son is a Hero (Real). Congratulations.

    • @ritunaik666
      @ritunaik666 4 роки тому +1

      A comedian is also a hero in real life

  • @whatsupvakeel4088
    @whatsupvakeel4088 4 роки тому +243

    நிச்சயமாக நல்ல விசயம்....வரவேற்க தக்க புதிய பாதை..

  • @rajahamsaa417
    @rajahamsaa417 4 роки тому +77

    முயற்சியுடையார் இகழ்ச்சியடையார், வாழ்த்துக்கள்.

  • @rajeshravindran2052
    @rajeshravindran2052 4 роки тому +64

    Salute to him making his parents proud ! That's very important than anything

  • @godsfurbabies.bekindtoanim7622
    @godsfurbabies.bekindtoanim7622 4 роки тому +54

    WE CONGRAGULATE HIS MOTHER FOR BRINGING HIS SON TO ACHIEVE THE TOP LEVEL.

  • @rajeswarimali8054
    @rajeswarimali8054 4 роки тому +154

    Proud father and son.
    Sruthan ...what a clarity talk. நல்ல தமிழ்.
    Wish you all the best.
    2nd attempt is not a big matter in UPSC.

    • @Darksoul-ow9ww
      @Darksoul-ow9ww 4 роки тому +2

      Neengalum IAS dhaana....🤧

    • @sharmi8232
      @sharmi8232 4 роки тому +29

      2nd attempt illa last attempt kooda periya visayam dhan....First upsc exam pathi therinjukittu pesunga.india's most toughest exam.

    • @dinum4378
      @dinum4378 4 роки тому +25

      Second attempt ah? Avan avan age limit bar aagura varaikkum upsc eluthi, lower cadres join panneetu final ah IAS clear panraan. 2nd attempt laam romba kashtam. 1st attempt laam kadavul varam. This boy is really an achiever.

    • @commonmanb6082
      @commonmanb6082 4 роки тому +11

      UPSC na yenanu theriyama 2nd attempt easy nu solra, you can count the numbers you cleared in 1st attempt UPSC is that hard.

    • @karugran2458
      @karugran2458 8 місяців тому

      Oru Tamizhanukku pirantha Pillai pinna thappava pesuvan!?

  • @sss29933
    @sss29933 4 роки тому +380

    நாட்டுக்கு மிகவும் நல்ல செய்தி வெகுநாள் கழிச்சு behind woods தந்து இருக்கீங்க.

    • @humanrights8833
      @humanrights8833 4 роки тому

      Yes after vanitha bull shit

    • @senthilalmathavan8705
      @senthilalmathavan8705 4 роки тому +1

      Very good sir ku sathosam appa ku proud irukum Nalla naduku social work pannuga

  • @dharaniramalingam6850
    @dharaniramalingam6850 4 роки тому +152

    Actor ஜெய்சங்கர் சார்க்கு பிறகு நீங்கள். கல்வியின் பாதையில் பெருமை சேர்த்தவர் ❤️❤️❤️❤️

    • @rabiyagani2370
      @rabiyagani2370 4 роки тому +5

      Yes..actor Jaishankar son is an opthamologist

    • @solair3955
      @solair3955 4 роки тому

      உண்மை

    • @asokansn
      @asokansn 4 роки тому +4

      நடிகர் ஜெமினி கணேசனும் தன் மூன்று மகள்களை நன்றாக படிக்க வைத்தார்.

    • @jesril3172
      @jesril3172 3 роки тому

      @@rabiyagani2370 sabkaranethralaya hospital head

  • @mixedmocktails2972
    @mixedmocktails2972 4 роки тому +20

    Sruthan is so so humble and not even taking the pride to his head... Stay the same forever Sir... Proud Father Chinni Sir...

  • @rajendranc240
    @rajendranc240 4 роки тому +80

    ஆமாங்க சின்னி நாம் எல்லாம் ஒல்டுமேண்க நம்மளுக்கு இல்லாத அதிகாரம் நம்ம வாரிசுங்களுக்கு கெடச்சா நமக்கு 100% சந்தோசம் 👌🏻👋🧡

  • @banureka6809
    @banureka6809 4 роки тому +68

    சினிமா உலகில்நீங்கள்
    மிகசிறந்த தந்தை என
    நிருபித்துள்ளீர்கள், தாயின் அன்போடு
    தன்னலம் பாராமல்
    தாய்நாடு மக்களுக்கு
    சேவை செய்ய உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள்

  • @venkatraj7529
    @venkatraj7529 4 роки тому +4

    வாழ்த்துக்கள் சின்னி சார் உங்கள் மகனுக்கு...
    கேள்விகள் கேட்டவர் மிக அருமையாக கேட்டிருந்தார்... அருமை...

  • @sandhyasuresh3123
    @sandhyasuresh3123 4 роки тому +2

    Good motivation video please upload this kind of videos 👍

  • @pravina2509
    @pravina2509 4 роки тому +31

    நடிகர்கள் ,இயக்குனர்கள் பெரும்பாலும் தங்களோட பிள்ளைகும் அதே பாதையில் பயணிக்க வைக்குறாங்க அது பலரோட வாழ்க்கையில் வெற்றி அடைவது இல்லை இறுதியாக பிள்ளைங்க தான் எதிர்காலத்தை இழக்கின்றனர் அதற்கு பதிலாஐ இது போல படிக்க வைத்தால் அவங்க எதிர்காலமும் நல்ல இருக்கும் ,வாழ்த்துகள்

  • @pushpapushpa4988
    @pushpapushpa4988 4 роки тому +49

    வாழ்த்துக்கள் தம்பி 💐💐💐 அப்பாவின் கனவுகள் பிள்ளைகளை வளர்ச்சி மட்டுமே எல்லாம் அவன் செயல்🙏🙏🤩🤩🤩 வருங்காலத்தில் ஏழைகளுக்கு உதவுங்கள் 👍👍👍👍

  • @meenakshiramesh9540
    @meenakshiramesh9540 4 роки тому +29

    Please show his mother who brought him so well

  • @user-wl9bp5fi3j
    @user-wl9bp5fi3j 4 роки тому +12

    First IAS of cine industry,, vaalthukkal brother 👍👏

  • @FirstLittleStepbynivi
    @FirstLittleStepbynivi 4 роки тому +73

    Super.... Actor's son IAS .. as he mentioned such an amazing trend set.. congratzzzzz

  • @newbegining7046
    @newbegining7046 4 роки тому +41

    Nice to see film actors son getting into diffrent line of work and choosing something as difficult as IAS. Congrats👌👍

  • @iswaryakannathasan3332
    @iswaryakannathasan3332 4 роки тому +1

    Ur absolutely crct..... pudichu aaravama padicha matumthan sekram success panna mudiyum... avan padikran ivan vela vangitannu forcela padicha thats not wrking.. 2nd attempt la clear pannathu its great sir.. hats off..

  • @sarashiruhasanapriye
    @sarashiruhasanapriye 4 роки тому +14

    Congratulations 🎉 this is one of the best news we have heard in 2020,👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 4 роки тому +68

    Sir first like... Proud father and proud son.. Super sir... Request your son to take challenging position and do a good service... God bless u

  • @abuthahir8709
    @abuthahir8709 4 роки тому +74

    IAS not easy like others .. really great

  • @hariiox9947
    @hariiox9947 4 роки тому +3

    இந்த பதிவின் மூலம் Upsc ன் நேர்மை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது

  • @dhivyahari2201
    @dhivyahari2201 4 роки тому +22

    After a long time some news that brings so much of positivity.. congratualtions to father and son(Resp. IAS)!!

  • @kavithababu4420
    @kavithababu4420 4 роки тому +32

    வாழ்த்துக்கள்.வாழ்வின் அருமையான தருணம். ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தந்தை.

  • @kumarperumal6963
    @kumarperumal6963 4 роки тому +25

    Sir your son is a real Hero we are very happy...

  • @peace9016
    @peace9016 4 роки тому +20

    He is looking so smart... congratulations

    • @don653
      @don653 4 роки тому +2

      Great 👌 👌👌

  • @saishenbagam8240
    @saishenbagam8240 4 роки тому +15

    அருமையான தருணம் மிக்க மகிழ்ச்சி சார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.நானும் இத்தருணத்திற்காக காத்திருக்கிறோம் சார். என் மகனும் IAS தேர்விற்கு படித்துக் கொண்டிருக்கிறார்.👌👍💐

  • @mollye.s9140
    @mollye.s9140 4 роки тому +33

    All the best. Do good be good. God bless you

  • @MrRameshpuru
    @MrRameshpuru 4 роки тому +5

    Congratulations Chinni!!! Indeed Proud of You Father and Son..
    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்னைச்
    சான்றேன் எனக்கேட்ட தாய்...
    When Parent hears from others that their Children fulfilled of wisdoms lore, far greater joy the parent feels than when her (parent) child bore...

  • @chandrasekaranduraiswamy8982
    @chandrasekaranduraiswamy8982 4 роки тому +14

    Such a proud moment for Chinni Jayant and his family. Congrats to Srujan Jayant. Avoid posting videos on Vanitha and other gossips.

  • @gvidhya6411
    @gvidhya6411 4 роки тому +3

    Really *Proud moment of Mr.Chinni sir*
    Soo soo Good Path of **Parenting Mr.Chinni sir**
    Congratsss Mr.Great IAS Sir
    More inspired to *Ur art of Parenting, Mr.Sruthan sir*

  • @mukeshkumarrasu
    @mukeshkumarrasu 4 роки тому +35

    Congratulations 🎉

  • @vaishnavivaralakshmi9508
    @vaishnavivaralakshmi9508 4 роки тому +116

    All the best you took a divert opition.. Not involved your son in cine industry and made in studies way.. God bless you

  • @arulmary9545
    @arulmary9545 4 роки тому +1

    Chinni son s very down to earth..god bless u..

  • @monumeeshka3577
    @monumeeshka3577 4 роки тому +3

    Indha mari uruppadiyana interview edu raja, pakkave evlo sandhoshama irukku 😃 all the best sruthan 👍

  • @s.surianarayanansubramania6548
    @s.surianarayanansubramania6548 4 роки тому +19

    Best wishes to Chinni Jayant Sir for making the wishes of your Son becoming IAS officer

  • @rajeshkumarramasamy4143
    @rajeshkumarramasamy4143 4 роки тому +9

    Again proved..he is good person.instead of pulling him into cinema he put him in public services

  • @saravanakumar7024
    @saravanakumar7024 4 роки тому +3

    அப்பாவுக்கு பெருமை சேர்த்த மகன் ❤️

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 4 роки тому +2

    வாழ்த்துக்கள்.... நானும் IAS தேர்வு எழுதி தவறியவன்...
    இன்று தூதரகத்தில் வேலை ..
    என் கனவு ஆட்சியர் ஆக வேண்டும் என்பது தான்..
    முடியாமல் போனது எனக்கு வருத்தம் தான். கானல் நீரானது.

  • @umababu2420
    @umababu2420 4 роки тому +17

    He seems to be a very down to earth person😊 awesome

  • @cobra777888
    @cobra777888 4 роки тому +15

    ஐயா, எல்லாம் உங்கள் எண்ணம். நீங்கள் வாழ்க

  • @n.jameelajamil8812
    @n.jameelajamil8812 4 роки тому +2

    Congratulations🎊🎉 Sir intha video va pakkura engulukum romba happy ya irruku..

  • @tamilissweet
    @tamilissweet 4 роки тому +5

    Every father's dream 😍 கலக்கீட்டீங்க சின்னி💪💪💪💪💪

  • @chitrasampath3578
    @chitrasampath3578 4 роки тому +17

    Congratulations 👍👍 God bless you...

  • @jeevaanthony4051
    @jeevaanthony4051 4 роки тому +14

    Mr Chinnijayant, you are the best Dad and God bless you always 🙏

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 4 роки тому +5

    THIS IS THE MOST PROUDEST MOMENT AS A FATHER FOR CHINNI JEYANTH SIR 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @sripapavidhya166
    @sripapavidhya166 4 роки тому +9

    God bless u Anna...
    Really u r an inspiration💜💜💜
    Salute to ur hardwork n dedication🙏🙏🙏🙏

  • @premasamuel1008
    @premasamuel1008 4 роки тому +9

    Congrats son. Very proud.May.God.bless u. Your dad brought you nicely

    • @elbenadeva9897
      @elbenadeva9897 4 роки тому +1

      Super sir congrats son very proud god bless you

  • @rjharis
    @rjharis 4 роки тому +16

    Congrats chinni sir. Proud of you 🙌

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 4 роки тому +2

    There cannot be a better moment than this for anyone,..Chinni jayanth sir and his Mrs must be really feeling great. God bless his family always.

  • @VidskVidsk
    @VidskVidsk 4 роки тому +9

    Great to hear he studied at College of Engineering Guindy.
    Congrats from fellow alumni! 😊

  • @Sambu7662
    @Sambu7662 4 роки тому +9

    வாழ்க உங்கள் மனிதநேயம் இந்த ஆண்டு முதல் தமிழ் மொழிக்கும் மாற்றிக் கொள்ளலாம் என வாழ்த்துகிறேன்

  • @jannathbeevi3236
    @jannathbeevi3236 4 роки тому +18

    Congrajulations sir

  • @learnjapanesewithpriya2473
    @learnjapanesewithpriya2473 4 роки тому +1

    You are real hero brother..IAS not an easy task..god bless u brother..super bro

  • @YN-ui7ee
    @YN-ui7ee 4 роки тому +3

    Congratulations to Chinnijayanth and also to his son. It is truly a commendable and great achievement. The entire Tamil film industry should feel proud and take this as a shining example.

  • @sharfudhin
    @sharfudhin 4 роки тому +13

    For a change happy to hear an IAS from an actor family :)

  • @camillusp8555
    @camillusp8555 4 роки тому +6

    Congrats Cinni sir, let your son become a good IAS officer in TN👏👏👏

  • @gnanaselvidevaraj3503
    @gnanaselvidevaraj3503 4 роки тому +1

    Congrats chinni jayanth sir and ur son

  • @raghavendrannagarajan1651
    @raghavendrannagarajan1651 4 роки тому

    சொற்பேச்சு கேட்கும் பிள்ளையும் இன்சொல் கூறும் தந்தையும் சேரும் போது அது வெற்றியாக உருமாறுகிறது. எனவே வெறும் பெற்றோரின் வளரப்பு மட்டுமே காரணமன்று. அப்படியிருக்கும் பக்ஷத்தில் எல்லா பிள்ளைகளுமே சிறப்பானவர்களாக ஜொலிக்க வேண்டும். தந்தை-மகன் இருவருக்குமே சரிசமமான என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..

  • @ragavanchannel1802
    @ragavanchannel1802 4 роки тому +13

    Appavin perumai 🙏🏻🙏🏻🙏🏻

  • @rajiganapathy5973
    @rajiganapathy5973 4 роки тому +12

    Congrats very proud parents

  • @shiniroshini7029
    @shiniroshini7029 4 роки тому +1

    Last year I saw chinni jeyanth sir at Malaysia Airport, he looked quite old but now he looks more young and healthy. Congratulations to his son.God bless both father and son .👏👏👏

  • @kalpanasridhar8588
    @kalpanasridhar8588 4 роки тому +7

    Congratulations . God bless .GREAT ACHIEVEMENT

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 4 роки тому +3

    Mr. Navneeth EXCELLENT MA! Asusual casualty & very Gently asking the questions with the you sweet smiling ma! 🙏 🙏

  • @venkatesh.a2125
    @venkatesh.a2125 4 роки тому +31

    சில்பான்ஸ்கி கோல். .......👍

  • @marimuthuas4165
    @marimuthuas4165 4 роки тому +4

    Of course it makes any father proud about himself & his son as well.
    Chinni jayanth had been, it seems, a better father than a successful comedian.
    Yet it should make him happy life long. After all, we all live for our children.
    Congrats.

  • @rajkiran8517
    @rajkiran8517 4 роки тому +1

    Congratulations Chinni sir!
    Congratulations Brother. You are a real hero. Despite passing IAS exams with good rank you are so humble and down to earth... Simply amazing brother. Your parents raised you very well... God bless you and your family...

  • @sarasnair5094
    @sarasnair5094 4 роки тому +9

    Hi, I'm fr.Malaysia. Congrats my son👍👍👍

  • @jeevanathi6124
    @jeevanathi6124 4 роки тому +10

    May God bless you brother...

  • @krishnaswamysubban8455
    @krishnaswamysubban8455 4 роки тому +2

    Hearty congratulations Sruthan. You have made your parents proud, as also your State Tamil Nadu. Come out with flying colors in your career.

  • @vaidhyanathanvaithy2478
    @vaidhyanathanvaithy2478 Рік тому +1

    திரை குடும்பம்___இந்த குடும்பம் போன்ற இருக்க வேண்டும்.

  • @user-vz3nx1ly6y
    @user-vz3nx1ly6y 4 роки тому +12

    Congrats bro... Really u r an Inspiration

  • @21-lakshyavi-c4
    @21-lakshyavi-c4 4 роки тому +10

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏 💐💐💐

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 3 роки тому

    வாழ்க்கையில் நீங்கதான் நாயகன் சார். வாழ்த்துக்கள். உண்மையான பாராட்டு உங்கள் மனைவிக்குத் சொல்ல வேண்டும். நல்ல குழந்தைகளே இறைவனின் உண்மையான ஆசிர்வாதம்.

  • @santhkumar9415
    @santhkumar9415 4 роки тому +1

    வாழ்த்துக்கள் தோழர்.... மனித நேயத்துடன் மக்கள் பணி செய்ய வாழ்த்துக்கள்