ALL BREAK-UP💔 SAD😢 SONGS🎶 ARE EXCELLENT 👌👌👌 1. நான் பாடும் மௌன ராகம் (இதயகோயில், இசைஞானி, ✍️வைரமுத்து) 3:06 "கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்; வாங்கி வந்த பின்புதான் "சாபம்" என்று கண்டேன்😢 A beautiful song that expresses everything about love failure, breakup, longing💔, also it's number one place for Until Today, other songs can't beat it👍 2. பொன்வானில் மீனுறங்க (வசந்த காலப்பறவைகள், தேவா, ✍️ வாலி) 8:21 "அன்பே என் பாட்டுக்கு அன்றாடம் உன் பார்வை ஆதார ஸ்ருதி அல்லவா!" I know this is your favorite lyrics✍️, I have listened this line as the title song🎶 (welcome note) in each of your collections👌🙏 3. காதலுக்கு கண்கள் இல்லை (நாடோடி பாட்டுகாரன், இசைஞானி, ✍️முத்துலிங்கம்) 11:20 "என் ராகம் எல்லாம் இங்கு நீதானே; உனை எண்ணாத நாள் ஏது பூமானே" Also this is your favorite ✍️, this line as the title song or in finishing touch in your collection👍👌 13:28 "எப்பொழுதும் மனசில் உன்னை, எண்ணி எண்ணி இருக்கும் என்னை, தடைதான் செய்வார் இங்கே யாரு?" What a beautiful lyrics ✍️ It's reveals the pain of one-sided love 💔 Vera level ✍️👌 also Swarnalatha's honey voice🎤 conveys the nostalgic memories beautifully ❤ always this is my favourite melody 🎶 4. ஆறடி சுவருதான் ஆசையை (இது நம்ம பூமி, இசைஞானி, ✍️வாலி) 16:01 "காவல்தனை தாண்டியே காதல் இசை தீண்டுமே" 💯 Fact and Fantastic lines 🎶👌 👍 All the songs are heart melting break up 💔 songs 🎶 😢 Audio quality of the all songs is crystal clear 🎧 🎶 👌 As usual your title ✍️"ராகங்களா இல்லை சோகங்களா" is very appropriate for all these💔 songs 🎶, and Cover photo is looks very nice 😍👍 19:29 "இந்த ராகம் தாளம் எதற்காக.." Vera level finishing👌 Thankyou so much for VALLUVAR ISAI to giving us this sad collection 😢TQ 🙏🙏🙏🙏🙏💔💔💔💔💔👍
@@vhm-3453 😂😂👌👌அருமை எனக்கு பிடித்த வரிகளை அப்படியே பதிவிட்டமைக்கு🙏🙏❤️ முதல் பாடலில் அந்த வரி “ ஏன் தேவி இன்று நீ என்னை கொல்கிறாய் முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்” அதுவும் பிடிக்கும் 😁நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🙏❤️
@@valluvarisai மிக்க நன்றிகள் 🙏❤️ ஆம் first song இல் நீங்கள் குறிப்பிட்ட வரிகளில் முன்பு நீங்கள் shorts, upload செய்திருக்கிறீர்கள், that is very nice to see ❤
இனிய காலை வணக்கம் அன்பு சகோ!எப்போதும் இனிப்பையே சுவைக்காமல் கொஞ்சம் கசப்பையும் சுவைப்போம். கசப்பு சுவை-உடலுக்கு நன்மையே பயக்கும் அல்லவா சகோ?😊 இவை ராகங்களா இல்லை சோகங்களா சொல்லம்மா; "சின்னப்புறா ஒன்று எண்ணக்கனாவினில் வண்ணம் கெடாமல் வாழ்கின்றது" சோகமும் சுகம்தானே சொல்லு கண்ணா!😂just for joke. தவறாக எண்ணிவிட வேண்டாம், அன்பு சகோ!😂😂😂❤💐🌹🙏🙏🙏
ALL BREAK-UP💔 SAD😢 SONGS🎶 ARE EXCELLENT 👌👌👌
1. நான் பாடும் மௌன ராகம் (இதயகோயில், இசைஞானி, ✍️வைரமுத்து)
3:06 "கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்; வாங்கி வந்த பின்புதான் "சாபம்" என்று கண்டேன்😢 A beautiful song that expresses everything about love failure, breakup, longing💔, also it's number one place for Until Today, other songs can't beat it👍
2. பொன்வானில் மீனுறங்க (வசந்த காலப்பறவைகள், தேவா, ✍️ வாலி)
8:21 "அன்பே என் பாட்டுக்கு அன்றாடம் உன் பார்வை ஆதார ஸ்ருதி அல்லவா!"
I know this is your favorite lyrics✍️, I have listened this line as the title song🎶 (welcome note) in each of your collections👌🙏
3. காதலுக்கு கண்கள் இல்லை (நாடோடி பாட்டுகாரன், இசைஞானி, ✍️முத்துலிங்கம்)
11:20 "என் ராகம் எல்லாம் இங்கு நீதானே; உனை எண்ணாத நாள் ஏது பூமானே" Also this is your favorite ✍️, this line as the title song or in finishing touch in your collection👍👌
13:28 "எப்பொழுதும் மனசில் உன்னை, எண்ணி எண்ணி இருக்கும் என்னை, தடைதான் செய்வார் இங்கே யாரு?" What a beautiful lyrics ✍️ It's reveals the pain of one-sided love 💔 Vera level ✍️👌 also Swarnalatha's honey voice🎤 conveys the nostalgic memories beautifully ❤ always this is my favourite melody 🎶
4. ஆறடி சுவருதான் ஆசையை (இது நம்ம பூமி, இசைஞானி, ✍️வாலி)
16:01 "காவல்தனை தாண்டியே காதல் இசை தீண்டுமே" 💯 Fact and Fantastic lines 🎶👌 👍
All the songs are heart melting break up 💔 songs 🎶 😢
Audio quality of the all songs is crystal clear 🎧 🎶 👌
As usual your title ✍️"ராகங்களா இல்லை சோகங்களா" is very appropriate for all these💔 songs 🎶, and Cover photo is looks very nice 😍👍
19:29 "இந்த ராகம் தாளம் எதற்காக.." Vera level finishing👌 Thankyou so much for VALLUVAR ISAI to giving us this sad collection 😢TQ 🙏🙏🙏🙏🙏💔💔💔💔💔👍
@@vhm-3453 😂😂👌👌அருமை எனக்கு பிடித்த வரிகளை அப்படியே பதிவிட்டமைக்கு🙏🙏❤️ முதல் பாடலில் அந்த வரி “ ஏன் தேவி இன்று நீ என்னை கொல்கிறாய் முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்” அதுவும் பிடிக்கும் 😁நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🙏❤️
@@valluvarisai மிக்க நன்றிகள் 🙏❤️ ஆம் first song இல் நீங்கள் குறிப்பிட்ட வரிகளில் முன்பு நீங்கள் shorts, upload செய்திருக்கிறீர்கள், that is very nice to see ❤
😊😊
😊😊
❤😊
பூ இன்று வீழ்ந்தது காம்பு என்ன வாழ்வது காலம் என்னை கேள்வி கேட்பது என்ன தத்துவம் என்னை மிகவும் கவர்ந்தது பாடல்கள் அனைத்தும் தந்ததற்கு நன்றி
All songs my favorite my life miss panneten en chlthaì
Good morning bro🥰
I am also listening
This type of songs🎵
Evening times❤
Feel good👍 songs
Also ❤❤❤❤❤👌🙏
Wow nice
எல்லா சாகும் சூப்பர் மெயின் சிலிர்க்க வைக்கிறது
This song is nan padoom mawna ragam very good song
*Chosen all the 🎵 are 👌* (1) நான்🌲(கவிஞர் வைரமுத்து - SPB) - இதயகோயில் (1985)
Nice songs ❤
சூப்பர்
என் காதல் வலிகள் தீரும்
கண்ணீரையில் உன்னை தேடுகின்றேன் ❤
நா ஒன்னும் கமண்ட் போட மாட்டன் ஏன்னா நீங்க சிரிப்பீங்க அது எதுக்கு 😄 😄 எல்லா பாடல்களும் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤
சரி சரி போடுங்க சிரிக்கல👍🙏❤️
@@valluvarisai 😄 😄 😄 😄
thanks 🙏🙏❤️
Hu 😊 😅😮.🎉🎉🎉❤❤😂😅@@valluvarisai
Nice songs
🙏❤️
❤❤🌹🙏👌👌
1'st Song !! Aiyo Appavea Indha Song'i Kekkarathu Kastam... Ippo Kekkavea Vendam. Athu Veronnumillai.. Billding Strong "ku... Basement Weak'ku 😁..... (Nice Quality, Fantastic Songs Selections ✌🏼👍🏼).
thanks 🙏🙏❤️
@@valluvarisaiveen pali podum maaya ulagame 🙏
😊
🌺🍃
❤❤❤❤❤
❤❤❤
என்உயிர்அத்தரன்நிரங்கள்எனக்குதுரகபொட்டபரடரல்கள்அதகரகநன்றிஎன்உயிரேஉங்களைஎன்இதயம்கொடுத்துவைத்துஉள்ளதுகடவுலுக்நன்றி
இனிய காலை வணக்கம் அன்பு சகோ!எப்போதும் இனிப்பையே சுவைக்காமல் கொஞ்சம் கசப்பையும் சுவைப்போம். கசப்பு சுவை-உடலுக்கு நன்மையே பயக்கும் அல்லவா சகோ?😊 இவை ராகங்களா இல்லை சோகங்களா சொல்லம்மா; "சின்னப்புறா ஒன்று எண்ணக்கனாவினில் வண்ணம் கெடாமல் வாழ்கின்றது" சோகமும் சுகம்தானே சொல்லு கண்ணா!😂just for joke. தவறாக எண்ணிவிட வேண்டாம், அன்பு சகோ!😂😂😂❤💐🌹🙏🙏🙏
👌🙏🙏❤️😁அருமை
🙏🙏❤️
❤❤❤❤❤❤
❤❤❤❤