"அப்பா அரசியல் போகாம இருந்தா.. குடும்பமே அத நனச்சு வருத்தப்பட்டுருக்கோம்" Durai Vaiko பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • சமூக வலைதளங்களில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ அவர்களின் செயல்பாடுகளை அறிய இணைந்திருப்பீர்....
    Facebook: / duraivaikooffl
    Twitter: / duraivaikooffl
    Instagram: / duraivaikooffl
    UA-cam: / duraivaikooffl
    Telegram: t.me/duraivaik...
    Website: duraivaiko.com
    #DuraiVaiko #Vaiko #TamilNadu
    In this interview, Anchor Avudaiappan interacts with politician Durai Vaiko, son of Vaiko (Member of Rajya Sabha). Here, Durai Vaiko shares the bonding between his father and family. Watch the full video to know more.
    Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt
    Behindwoods Om ▶ / @behindwoodsom

КОМЕНТАРІ • 74

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 роки тому +3

    Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.

  • @muthukrishnan6992
    @muthukrishnan6992 2 роки тому +13

    வைகோ சகாப்தம்... தென்காசி மதுரை பயணிகள் ரயில் வர காரணமான தலைவர்

  • @agnoanto3836
    @agnoanto3836 2 роки тому +11

    திறமையான மற்றும் நேர்மையான தலைவர் வைகோ அவர்கள்

  • @thamizholi1395
    @thamizholi1395 2 роки тому +11

    நேர்மையானவர்

  • @isaimazhai3307
    @isaimazhai3307 2 роки тому +14

    வைகோ என்றும் சகாப்தம்

  • @ManiMaran-gx3pd
    @ManiMaran-gx3pd 2 роки тому +4

    கொஞ்சம் பாருங்கா .
    திமுக.வாாிசு அரசியல்.
    கருணாநிதி.ஸ்டாலின்.உதயநிதி...
    மதிமுக.வைகோ.துரைவைகோ.. அப்போ கடைசி வரா நா ஓட்டு போட மட்டும்தானா....

  • @ramachandran3516
    @ramachandran3516 2 роки тому +4

    DMK alliance la irrukurathunala nee Behindwoods kita thappichutu.... ithuvea opposition alliance ah irruntha kevalama question irrunthu irrukum

  • @skyrenu
    @skyrenu 2 роки тому +6

    வருங்காலங்களில் நமது சந்ததியும் தலைவரை முன்னெடுத்து செல்வார்கள்..அவரின் போராட்டக் குணத்தை பின்பற்றி நடப்பார்கள்..அதை நாம் இன்றே விதைப்போம்

  • @selvanarayanan6666
    @selvanarayanan6666 2 роки тому +7

    தாயுமானவர் - வைகோ🙏

  • @hrchannel4933
    @hrchannel4933 2 роки тому +16

    தலைவர் வைகோ❤🖤❤ தளபதி துரை வைகோ ❤🖤❤

  • @t.r.thamilvanan8646
    @t.r.thamilvanan8646 2 роки тому +8

    தலைவர் வைகோ தளபதி துரை வைகோ

  • @pandianbala9151
    @pandianbala9151 2 роки тому +6

    நல்ல தலைவர்
    நல்ல மனிதர்

  • @prabhaharansa678
    @prabhaharansa678 2 роки тому +6

    Super speech annan ❤️🖤❤️💐

  • @sssmannai8274
    @sssmannai8274 2 роки тому +5

    Vaiko is great leader. TN people's are not sensible

  • @drsangeshwaranmd4954
    @drsangeshwaranmd4954 2 роки тому +5

    Vaiko a great leader,durài vaiko a tallented young tactical politician

  • @hrchannel4933
    @hrchannel4933 2 роки тому +10

    Durai Anna ❤🖤❤

  • @eyesview3218
    @eyesview3218 2 роки тому +5

    தனிப்பட்ட முறையில் எனக்கு பிடிக்கும் இவறை போன்ற வரலாற்று சம்மந்தம் ஆனா மேடை போச்சை பார்த்து வியந்து போய் இருக்கேன். நல்ல மனிதர்களை எந்த இனமும் உரிய நேரத்தில் கொண்டாடியதாக சரித்திரம் இல்லை இதுதான் வரலாறு...

  • @takecare9938
    @takecare9938 2 роки тому +2

    Avudaiyapan pesama nee Dravidan paarty brand ambassador poidu naalava kooja tookura

  • @BalajiDJi
    @BalajiDJi 2 роки тому +7

    மஹா பிரபு இங்கயும் சொம்படிக்க வந்துட்டீங்களா... முரட்டு கொத்தடிமையா இருக்கியே பா

  • @thilar8216
    @thilar8216 2 роки тому +8

    Good One Bro🔥

  • @DH1N1
    @DH1N1 2 роки тому +3

    ippo thaan therithu nee yen sombhu adikirane..
    soru saptu ta aprom yeppadi 😬😬 …

  • @RajivKumar-wf6lb
    @RajivKumar-wf6lb 2 роки тому +10

    யதார்த்தம் ஆன பேச்சு துரை வைகோ

  • @madhusoodhanan182
    @madhusoodhanan182 2 роки тому +15

    நேர்மையான தலைவர்🇮🇳🇮🇳🇮🇳

  • @SarathKumar-bu1zz
    @SarathKumar-bu1zz 2 роки тому +4

    Good speach Durai Anna

  • @dsc8099
    @dsc8099 2 роки тому +1

    பிரபாகரன் அவர்களை சந்தித்து விட்டு.. ஈழ போர் முடிந்த பிறகு காங்கிரஸ் திமுக கூட்டணியில் இணைந்தது.. மிக பெரிய துரோகம்..

  • @MrAshokan31
    @MrAshokan31 2 роки тому +9

    தமிழ் நாட்டின் தரமான தலைவர் அய்யா வைகோ அவர்கள் வாழ்க வளமுடன்

  • @manikandananandhan3916
    @manikandananandhan3916 2 роки тому +2

    ஆவுடையப்பன் நான் உங்க மிகப்பெரிய ரசிகன்

  • @janamannar
    @janamannar 2 роки тому +2

    True leader vaiko

  • @t.r.thamilvanan8646
    @t.r.thamilvanan8646 2 роки тому +3

    🔴⚫️🔴

  • @santhoshkumars7789
    @santhoshkumars7789 2 роки тому +2

    ❤️🖤❤️

  • @janamannar
    @janamannar 2 роки тому +3

    Durai anna mass

  • @RajivKumar-wf6lb
    @RajivKumar-wf6lb 2 роки тому +4

    ❤️🖤❤️

  • @prabhakart8934
    @prabhakart8934 2 роки тому +2

    ❤️🖤❤️

  • @joker-he3ww
    @joker-he3ww 2 роки тому

    Periyar tamilnattula entha kovilla poratam nadathinar

  • @vijaykanth8278
    @vijaykanth8278 2 роки тому +1

    துரை வைகோ க்கு ஒரு advice ...தலைவர்கள் போல பேசுவதற்க்கு உங்கள் பேச்சு திறமையை வளர்த்து கொள்ளுங்கள்...

  • @allrounder3437
    @allrounder3437 2 роки тому +3

    👌👌👌

  • @MujupMuju
    @MujupMuju Місяць тому

    ❤தாயுமானவர் வைகோ

  • @MujupMuju
    @MujupMuju Місяць тому

  • @joker-he3ww
    @joker-he3ww 2 роки тому

    Murugan Tamil kadavul nanga telngu

  • @manomasana7377
    @manomasana7377 2 роки тому +6

    வறுமையில கூட வாழலாம். வைகோ மாதிரி வாழக்கூடாது.
    -சாட்டை துரைமுருகன்

    • @vijaykanth8278
      @vijaykanth8278 2 роки тому +4

      அது யாருப்பா பொட்டை துரைமுருகன்???😂😂😂🤭🤭🤭🤭

    • @saravanak4383
      @saravanak4383 2 роки тому

      தம்பி வாழ்க்கைய பத்தி நீங்க பேசலாமா... விஜயலட்சுமி கேள்வி கேட்ட போதும்... கேவலமா பயந்து ஓடுறிங்க...
      முருகன் மட்டும் தான் என்னோட கடவுள் சிவன் கிடையாது சொல்லிட்டு... இப்போ சிவசமயம் தான் என்னோட (தமிழ்) சமயம் என்று சொன்னது முட்டால் தனம்.. அப்படி என்றால் இஷ்லமிய மக்கள் யார்?.. கிறித்துவ மக்கள் யார்?..
      பிரபாகரன் இருந்த இடத்தில் நான் இருந்தால் ஈழத்தை வென்று இருப்பேன் என்று சொன்னது.. தலைவர் பிரபாகரனை இழிவு படுத்தும் செயல்...
      அதே மேடையில் நான் அங்கு இருந்து இருந்தால் நான் இலங்கை பெண்களை 100 பேரை கற்பழித்து இருப்பேன் என்று சொன்னது அவரின் பொம்பள பொறுக்கி தனத்தை காட்டுகிறது...
      வைகோ மற்றும் பிரபாகரன் அவர்கள் ஒன்றாக பயிற்சி எடுக்கும் காணொலி இருக்கிறது...
      உங்க அண்ணன் ஒன்றாக சாப்பிட்ட ஆமைகறி காணொளி ஒன்னு கூடவா இல்லை..🤦🤦💦

    • @saravanak4383
      @saravanak4383 2 роки тому

      @@vijaykanth8278 😂😂.. அவரை தெரியாத நண்பா.. பொம்பள பொறுக்கிக்கு முட்டு கொடுப்பாரே அவரு தான்...

  • @MrJeganje
    @MrJeganje 11 місяців тому

    Vaiko ❤❤

  • @MDMKSpeechs
    @MDMKSpeechs Рік тому

    வாழ்க அண்ணன் துரைவைகோ

  • @meeraayyasami223
    @meeraayyasami223 6 місяців тому

    300 c

  • @musiclover1549
    @musiclover1549 2 роки тому +1

    Aavudai anna u need to be more sensible and sharp...

  • @srinivasansubbulakshmlbask9360
    @srinivasansubbulakshmlbask9360 2 роки тому +1

    Aavudai Appa you are good journalist but=== you will face upittavarai == Tamil proverb so don't eat this people houses

  • @MDMKSpeechs
    @MDMKSpeechs Рік тому

    வாழ்க வைகோ

  • @RajivKumar-wf6lb
    @RajivKumar-wf6lb 2 роки тому +6

    வைகோ ❤️🖤❤️

  • @jonathang500
    @jonathang500 2 роки тому

    Arambichitan da avanoda yecha velaiya.. yenda avudai.. thirunthavey matiya??

  • @ramkimdmk3660
    @ramkimdmk3660 2 роки тому

    🔥🔥🔥🔥DURAI VAIKO ❤️🖤❤️
    🙏VAIKO 💪

  • @vadivel4846
    @vadivel4846 2 роки тому +2

    Neenga rendu perum sapidittu aprom pesalam.. en avlo lazy...
    Avudaikku ennaiku sappadu problem illa...

  • @ganapathyramalingam
    @ganapathyramalingam 2 роки тому

    Murugan God matter very Correct sir

  • @sivakumarkandasamy8828
    @sivakumarkandasamy8828 2 роки тому +1

    Telugu never support murugas… this is another example from Telugu family

  • @VIKI_0007
    @VIKI_0007 2 роки тому

    Thank you for the video

  • @mradha1249
    @mradha1249 2 роки тому +5

    Dei aavudai unaku Vera velaiyae ilaya da

  • @v.s.pandian.nellai.dist..5708
    @v.s.pandian.nellai.dist..5708 2 роки тому +1

    ஆந்திர சனாதிபதி.... எக்காடா னு செப்புனு

  • @manomasana7377
    @manomasana7377 2 роки тому

    திராவிட பச்சோந்தி வைகோ வோட மகன் துரை பச்சோந்தி.

  • @sivam5535
    @sivam5535 2 роки тому

    🦎 ethuthan Vaiko

  • @sridharanvenkatraghavan9642
    @sridharanvenkatraghavan9642 2 роки тому

    Potti, potti.....paththu Kodi potti .
    Aduthavan pugai pagai
    Avan pugai sigai.
    Thiruttu pandi.
    Lodakku pandi.

  • @pjai8759
    @pjai8759 2 роки тому

    அவ்ளோ கேவலமான அரசியல் பண்ணிருகாரு போலயே வெளிய சொல்லவே கூச படுற அளவுக்கு ..நா கூட அப்டி நினைக்கவில்லை ..

    • @thamizholi1395
      @thamizholi1395 2 роки тому +4

      ராமதாஸ் மகன்தான் வெட்கப்படனும்

    • @t.r.thamilvanan8646
      @t.r.thamilvanan8646 2 роки тому +2

      அவர் வைகோவை சொல்லவில்லை அரசியல் பற்றி சொல்கிறார்

    • @saravanak4383
      @saravanak4383 2 роки тому

      ஆமாம் நண்பா... வைகோ கேவலமாக தான் அரசியல் செய்து இருக்கிறார்..
      1. கருவேல் மரம் அழிப்பு என்பதை ஒரு தீர்ப்பாக கொண்டு வந்தார்..
      2. ஸ்டெர்லைட் எதிர்ப்பு முதல் வழக்கறிஞராக நீதிமன்றத்தில் வாதடியவர்..
      3. உலகமெங்கும் தமிழர்கள் எங்கு மரணம் உற்றாலும் சொந்த ஊர்க்கு கொண்டு வர முயற்சி எடுத்தவர். அதை செய்து காட்டியவர்.. இன்றும் ஆவணம் உண்டு..
      4. அண்ணல் அம்பேத்கர் சிலையே நாடாளுமன்றத்தில் நிறுவியவர்.
      5. உழைப்பாளர் தினம் மே 1 வைகோவால் ஏற்ற பட்ட மசோதா.. ஆவணம் உள்ளது..
      6. தபால் துறை ஊழியர்களுக்கு ஊதியத்தை அதிகரிக்கச் செய்தவர்.
      7. ஈழததமிழர்களுக்கு இன்று வரை உதவி செய்தவர். விடுதலை புலிகளுக்கு அடைக்கலம் குடுததால் வைகோ தம்பி ரவிச்சந்திரன் சிறை சென்றார்.
      8. வீரப்பன் கூட்டாளிகள் 5 பேரின் தூக்கு தண்டனை ரத்து செய்தது..
      9. இவளோ நாள் 7 பேரின் விடுதைகாக தமிழ் தேசியம் என்ற பெயரில் விபச்சாரம் செய்து கொண்டு இருப்பதற்கு முன்பே 3 பேரின் தூக்கு தண்டனை ரத்து செய்து காட்டியவர்..
      10. வைகோ சில ஆண்டுக்கு முன்பே பிரபாகரன் படத்துக்கு தடையே நீக்கியது தான். இன்று அதே பிரபாகரன் படத்தை வைத்து சில தமிழ் தேசியம் என்ற பெயரில் பணம் சம்பாதிக்க முடிகிறது..
      11. ரயிலில் உள்ள TTR க்கு தனி அறையே அமைத்து தந்தவர் வைகோ தான்..
      12. அன்றைய பாரத பிரதமர் இந்திரா காந்தி வாயல் இலங்கையில் நடந்தது தமிழ் இனம் படுகொலை தான் என்று ஒப்புக்கொள்ள வைத்தவர் வைகோ.. (அதே ஆண்டில் இந்திரா காந்தி மரணம்).
      13. ஈழ பிரச்சனைக்காக 54 முறை நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் வைகோ..
      இதை அனைத்தும் ஆட்சிக்கு வராமல் செய்தும் அவரை இழிவாக பேசபடுகிறார் என்றால் அது கேவலம் தான்..
      நான் கூறிய அனைத்துக்கும் ஆவணம் இன்றும் இருக்கிறது... சில பொம்பள பொறுக்கி எல்லாம் தேவையில்லாமல் பேசுகிறார்கள்.. கண்ட கண்ட நாய்க்கு எல்லாம் வைகோ செய்த தியாகத்தை சொல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை..
      இந்த பதில்(13 விபரங்கள்).. வைகோவை பற்றி தெரியாமல் பேசியவர்களுக்கு இது பதிலடியாகவும்.. வேண்டும் என்றே தரக்குறைவாக பெசியவர்களுக்கு இது செருபடியகவும் இருக்கட்டும்...