வைமெரால் கொடுக்கலனா கோழிகளுக்கு என்ன ஆகும் ? அதுல என்ன தான் இருக்கு | TAMIL | GUNA NATTUKOZHI PANNAI

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 113

  • @anbuuma2166
    @anbuuma2166 2 роки тому +1

    நன்றி சகோதரா.

  • @sundaramsundaram9267
    @sundaramsundaram9267 2 роки тому +2

    Vimaral liv52 likson powder parasital sirap koduthu neengal. Sonnamurai yil 100 persat kaapathi vitten nandri

  • @daisiv5296
    @daisiv5296 3 роки тому +1

    நான் எதிர் பார்த்த வீடியோ மிக்க நன்றி 👍🙏

  • @kamalram1413
    @kamalram1413 3 роки тому

    பயனுள்ள தகவல்கள் நன்றி நண்பரே சேலம் கமல்ராம்

  • @sundarsundaramurugan2361
    @sundarsundaramurugan2361 3 роки тому

    அருமையான பதிவு நன்றி சகோ

  • @kaleelmanbaeevoice1801
    @kaleelmanbaeevoice1801 3 роки тому +1

    Nice post thanks

  • @ranjinir3780
    @ranjinir3780 3 роки тому

    Anna Nan three days ungaloda video lam pathutu erukiren romba thelivaa solluringa Anna nanum ungaloda medision vangi use pannalam nu erukura Anna

  • @kaliyamoorthy.s6145
    @kaliyamoorthy.s6145 3 роки тому +3

    அருமை அண்ணா ❤️❤️❤️மிக்க நன்றி

  • @mhdrasith8473
    @mhdrasith8473 Рік тому

    Good respect person

  • @sheiksheik-ze2oh
    @sheiksheik-ze2oh 3 роки тому

    Very nice super tips

  • @sathishsathishkumar2859
    @sathishsathishkumar2859 3 роки тому

    You are gratefully information bro🙏🙏🙏🙏🙏

  • @balajibalakrishnan5068
    @balajibalakrishnan5068 3 роки тому +1

    Super video guna anna tiruvannamalai irunthu balaji 😀😀😀👍👍👍

  • @mohammedyousuf7691
    @mohammedyousuf7691 3 роки тому +1

    Good information anna

  • @senthil0014
    @senthil0014 3 роки тому +1

    Thanks Anna 🙏🏻🙏🏻🙏🏻

  • @apdurairaj7411
    @apdurairaj7411 3 роки тому

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @நாகராஜன்நாகு

    புதிய தகவலுக்கு நன்றி

  • @goodsamaritan1481
    @goodsamaritan1481 3 роки тому +1

    First to comment. Kanpur, uttarpradesh le irundhu Allwyn.

  • @astsunastroresearch4848
    @astsunastroresearch4848 3 роки тому

    நல்ல தொழில்பயன்.

  • @srinivasanbalakrishnan4950
    @srinivasanbalakrishnan4950 3 роки тому +1

    தாங்கள் கூறி யது 100% உண்மை அண்ணா,,,நான் பி காம்ளக்ஸ் சத்து டானிக் கொடுத்து 100 % குஞ்சிகளை இழப்பில்லாமல் வளர்த்து வருகிறேன் ,,,பாலகிருஷ்ணன் ஜெயங்கொண்டம், அரியலூர் மாவட்டம்

  • @நாட்டுப்பறவை

    Thanks for your advice 🙏

  • @vinothavinoalex2242
    @vinothavinoalex2242 3 роки тому

    Thanks for information bro Alex Pudukkottai

  • @selvabakiya4897
    @selvabakiya4897 2 роки тому

    Super Anna ❤️

  • @velayudams888
    @velayudams888 3 роки тому

    Thanks 🙏

  • @thangamarim1282
    @thangamarim1282 8 місяців тому

    Thanks bro

  • @rdjerry8411
    @rdjerry8411 3 роки тому

    Super na

  • @kaliyamoorthy.s6145
    @kaliyamoorthy.s6145 3 роки тому +1

    அண்ணா liver tanic பற்றியும் ஒரு வீடியோ போடுங்கள்

  • @mohamedzine1215
    @mohamedzine1215 3 роки тому

    Mikka nanri anna

  • @கோழிவளர்ப்பு

    Lixen powder ethana naalaikki once podalam pls telme

  • @vimalavasudevan4325
    @vimalavasudevan4325 3 роки тому

    Vimeral vanguren Anna. Thanks for sharing. Vimala from thiruninravur

  • @chilampu123
    @chilampu123 3 роки тому

    Iam ur frst suscriber anna.unka videos super a iruku use ful a iruku thanks anna🙏

  • @hariharanhari4651
    @hariharanhari4651 3 роки тому +1

    Nalla erukiya bro

  • @PrabuPrabu-yv8ej
    @PrabuPrabu-yv8ej 3 роки тому

    Super bro thank you

  • @gamingtamiliankarthick2410
    @gamingtamiliankarthick2410 2 роки тому

    Thanks for your support anna .....

  • @vadivelvadivadivel703
    @vadivelvadivadivel703 6 місяців тому +3

    தினமும் தரலாமா

  • @ceylonpets252
    @ceylonpets252 3 роки тому

    Bro nan srilanka Inga eppadi inda maruntha wanguwazu kadaknath 1manth kunju 20 irukku pls adwais thanga kuriyarla wanga mudiuma

  • @johnleo1764
    @johnleo1764 3 роки тому

    Thanks Anna super

  • @sp2336
    @sp2336 3 роки тому +2

    வைமரால் தினந்தோறும் கொடுக்கலாமா சகோ

  • @user-lu1rw4ue8f
    @user-lu1rw4ue8f 3 роки тому

    Super

  • @SanthoshSanthosh-tj3ww
    @SanthoshSanthosh-tj3ww 3 роки тому +5

    கோழிக்குஞ்சுகலுக்கு மட்டும் தான் குடுக்க வேண்டுமா இல்லை சண்டை சாவல் , பெட்டைகலுக்கு குடுக்கலாமா சொல்லுங்க அண்ணா

  • @sivaselvi25
    @sivaselvi25 3 роки тому

    Nalla thagaval bro ....liver tonic vaaila directa kudukalama bro .....

  • @jvaradharaj7793
    @jvaradharaj7793 3 роки тому

    Super.புழு உற்பத்தி விடீயோ போடுங்க குணா அண்ணா

  • @prasanthm4058
    @prasanthm4058 3 роки тому

    Ennoda killi mooku koli sariya food eadukulla anna vimaral kodukulama eavllo ml kudikulam anna

  • @veeraraina1827
    @veeraraina1827 3 роки тому +2

    அண்ணா கோழி இரைப்பை அழுத்தினால் வாயில் இருந்து நீர் வருகிறது..பின்பு 1 நாளில் இறந்து விடுகிறது..
    இது போல் பல கோழிகளை இலந்துவிட்டென்.
    தீர்வு சொல்லுங்கள்😭😭

  • @ooty_cattery
    @ooty_cattery 3 роки тому

    Welcome sir

  • @rajapandi2983
    @rajapandi2983 3 роки тому

    Water la mattum than mix panuma ella feed la mix panlama

  • @milkpandirs1232
    @milkpandirs1232 3 роки тому +1

    Enthe vimeral cow kotuppathu nallatha bro

  • @arivazhagan.parivazhagan.p2020
    @arivazhagan.parivazhagan.p2020 3 роки тому +1

    4 kozhikku ethana ml anna

  • @rahamadhullam347
    @rahamadhullam347 3 роки тому +2

    அண்ணா நலமடைந்துவிட்டீர்களா மிக்க மகிழ்ச்சி 👌

  • @ayufkh55
    @ayufkh55 3 роки тому

    Water mix pannama direct ah 0.2ml nu vachi chicks ku kudukalam ah

  • @josephamala681
    @josephamala681 3 роки тому +5

    ஒரு கோழிக்கு ஒரு சொட்டு நேரடியாக தண்ணீர் கலக்காமல் கொடுக்கலாமா

  • @ராஜ்குமார்முத்துவாஞ்சேரி

    கோழி பண்ணைக்கு காக்கா வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும். அதைப் பற்றி வீடியோ போடுங்க அண்ணா வணக்கம்

  • @sathikbasha699
    @sathikbasha699 3 роки тому

    Chennai la iruken

  • @sathikbasha699
    @sathikbasha699 3 роки тому

    En kozhi kunjigal urangu vaaya thorunthu mooduthu anna enna pannanum sollunga please

  • @nagapandinagapandi6862
    @nagapandinagapandi6862 3 роки тому +1

    Oru kolikku ethanai m l kudukkanum sir

  • @sidhurajsidhuraj5488
    @sidhurajsidhuraj5488 3 роки тому

    Anna 7 kolikku eththana ml vaikkalam

  • @ramamurthyk7961
    @ramamurthyk7961 3 роки тому

    Bro kolikku neck right side aa valanju sleep pannuthu so enna pannanum plz reply

  • @sirinafsana8215
    @sirinafsana8215 3 роки тому +1

    Daily kudukanuma illa weekly once ah?

  • @MaheshKumar-bl8mf
    @MaheshKumar-bl8mf 6 місяців тому

    Daily kudukkalama

  • @edvinmary4538
    @edvinmary4538 2 роки тому

    Bro pura use painna la ma

  • @kalamaha5569
    @kalamaha5569 3 роки тому

    Super. Anna

  • @allrounderappukutti1076
    @allrounderappukutti1076 3 роки тому

    Pro Osto vet vimaral ithu sheepiku use pannra video potoinga please pro

  • @sathikbasha699
    @sathikbasha699 3 роки тому

    Hi anna

  • @selvamselvam-zk6tb
    @selvamselvam-zk6tb 3 роки тому

    👌👌🏽👌👌👌

  • @tks92
    @tks92 2 роки тому

    Vimeral என்ன இருக்கிறது vitamin A தான் வேற எதுவும் இல்லை,இது கோழி travel பன்னும் போது மட்டும் தான் கொடுக்க வேண்டும் காரணம் சோர்வு அடையாமல் இருக்க

    • @gunanattukozhipannai
      @gunanattukozhipannai  2 роки тому

      Vimeral ல Vitamin A, Vitamin D3, Vitamin E, Vitamin B12 இருக்கு. Travel பன்னும்போதும் கொடுக்கலாம் மற்ற நேரங்களில்லும் கொடுக்கலாம்

  • @spidygaming333
    @spidygaming333 2 роки тому

    🐥🐥🐥

  • @KARTHIKKARTHIK-et5ih
    @KARTHIKKARTHIK-et5ih 3 роки тому

    கோழிகளை வெளிமாவட்டகளுக்கு ட்ரேயி்ன் மூலம் டேலிவரிசெய்வததுபற்றி வீடியோ போடுங்க சகோ

  • @__mr_soul_taker
    @__mr_soul_taker 3 роки тому

    அண்ணா கால் எம்எல் நா அளவு என்ன???

  • @prabhumuthusamy9653
    @prabhumuthusamy9653 3 роки тому

    அருமை அண்ணா

  • @kalaiselvig586
    @kalaiselvig586 3 роки тому

    Anna oru Kolikku evlo sottu kodukkanum

  • @sidhurajsidhuraj5488
    @sidhurajsidhuraj5488 3 роки тому

    Anna kooli erai edukamatike Emma seyarathu

  • @jillarahul626
    @jillarahul626 3 роки тому

  • @naveen-sx5hw
    @naveen-sx5hw 2 роки тому

    அண்ணா என் 4மாசம் கோழி செத்து போகுது அதை ஆறுத்து பத்த கள்ளஇறால் வீங்கி போய் இருக்கு என்ன மறந்து கொடுக்கறது அண்ணா

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 2 роки тому

    But someone tells in you tube it is for transportation situation and pre and post vaccination only

  • @nikhilnikhilmathew6113
    @nikhilnikhilmathew6113 2 роки тому +1

    Vimeral kuda brotone sethu kudukalaama brother

  • @aadhimani949
    @aadhimani949 2 роки тому

    5 koliku evalo ml kudukanum

    • @aadhimani949
      @aadhimani949 2 роки тому

      OK thanks anna

    • @aadhimani949
      @aadhimani949 2 роки тому

      Ennoda koli Adai pattukavellai muttai mathum edukerathu enna saivathu

  • @samarajug2285
    @samarajug2285 Рік тому

    வைமரால் இல்லை சகோதரா "விம்ரால் "

  • @p.sivakumarsiva4497
    @p.sivakumarsiva4497 3 роки тому

    Anna 10 kozil ku yappadi podanum

  • @srisansrinivasan2353
    @srisansrinivasan2353 3 роки тому

    சார் வணக்கம் கருங்கோழி எடூத்து பண்ணை வைக்கலானு நினச்சி முடிவு பண்ணிருக்கேன் சிலபேர் அது விற்காது வாங்கமாட்டாங்க சந்தைல போய் விற்பனை பண்ணமுடியாது தீவனம் போடமுடியாது பசுந்தீவனம் போட்டா வளர்க்கலாம் அதிகமா லாபம் எதிர்பார்க்கதீங்க யூடியுப்ல சொல்றது பொய் விற்க முடியாது
    1 நாள்குஞ்சு வாங்கி வளர்த்து விற்பனை பணாணுங்க ஆனா பெரியகோழி வாங்காதுஙாக னு சொல்றாங்க எப்படி மார்க்கெட்டிங் பண்ணுறது னு உண்மையான தகவல் சொல்லுங்க சகோ எப்போ உங்க வீடியோ வரும் னு பாப்பேன்
    குஞ்சு வாங்கி விற்பனை பண்றது நல்லதா இல்ல முட்டைக்காகவாங்கி நாம இங்குபெட்டர் வச்சி பண்றது நல்லதா எப்படி மார்க்கெட்டிங் பண்றது னு சொல்லுங்கள்

  • @syedmohamedaliali7865
    @syedmohamedaliali7865 3 роки тому

    Coliy veetla valguroom 6 konju vealikalijal 2koniju seathtu

  • @suresht3818
    @suresht3818 3 роки тому

    R2B medicine potruken...
    Ithaium use pannalama brother

  • @rajm2772
    @rajm2772 3 роки тому

    Anna Koligal Keerai thinpathillai
    Enna Seivadu pls reply

  • @kolivivasayee
    @kolivivasayee 3 роки тому

    Nalaiku muthal velai ithu than... Poi vankittu vanthuranum chicks kku

  • @aathavanshanmugam
    @aathavanshanmugam 3 роки тому

    Bro ennudaiua kozhi seval ilama muta vachu iruku... Idhu avaiayam vara vaaraikum vaikum ah ila niruthidum ah...idha ipadiye continue panalam ah..clear panunga

  • @jagansivan9160
    @jagansivan9160 3 роки тому

    Anna vimeral medicine na, 1 litter water la 0: 5 ml mix Panna Lam ma

  • @sathikbasha699
    @sathikbasha699 3 роки тому

    En name Basha

  • @dineshjaswin1167
    @dineshjaswin1167 11 місяців тому

    தினமும் யூஸ் பண்ணலாமா ப்ரோ 10 லிட்டர் தண்ணி கு எவளோ ml யூஸ் பண்ணனும் ப்ரோ

  • @நாட்டுப்பறவை

    முட்டைகள் பராமரிப்பு பற்றிய தகவல்களை வீடியோ போடவும்

    • @நாட்டுப்பறவை
      @நாட்டுப்பறவை 3 роки тому

      @@gunanattukozhipannai சில முட்டைகள் பொரிபது இல்லை. அதனால் முட்டைகளை எப்படி பராமரித்து வைப்பது என்பது குறித்து மேலும் அறிய வேண்டும்..

  • @sarkarbalag1760
    @sarkarbalag1760 3 роки тому

    Oru kozhikku etthanai ml tharalaam

  • @gunasaker7427
    @gunasaker7427 2 роки тому

    Ithu enke kidaikkum

  • @marjun2507
    @marjun2507 3 роки тому

    தினமும் தண்ணீர்ல கலந்து குடுக்கலாமா அண்ணா

  • @sonthoshkarthikka2044
    @sonthoshkarthikka2044 Рік тому

    Annan oinka number anupuka

  • @VelMurugan-ec7tp
    @VelMurugan-ec7tp 3 роки тому +1

    1 month chicken venum Anna irukka

  • @cmurugaian6583
    @cmurugaian6583 3 роки тому

    தீவனத்தில் கலந்து வைக்கலாமா?

  • @solomonbuster599
    @solomonbuster599 3 роки тому

    Thank you anna