பரியந்தம் என்பதும் தமிழ் சொல் தான்...... பரியந்தம்=பரி+அந்தம்=பரியந்தம்-முழு முடிவு பரி=முழுவதும் அந்தம்=முடிவு........................ அந்தம் என்ற சொல் தவறு சரியான சொல் அன்தம்..... அன்தம் என்றால் முடிவு...... அஸ்தனம்-அன்தமனம் அந்தம் என்றால் குருடு........... பரியந்தம் என்பது சரியான சொல் பரி+அன்தம்=பரியன்தம் வள்ளல் பெருமான் தமிழ் சம்ஸ்க்ருதம் இவைகளில் பல தவறுகள் உள்ளன என்று சொல்லி உள்ளார்
Ayya ivarudaya pathivugal niraya podungal ayya. Ayyas sanmarga experience itself is a teaching for us.
வள்ளல் பெருமானின் உ
டல்நலக் குறிப்புகள் பயனுள்ளவை.தயவு. திரு. நமசிவாயம் அவர்களின் விளக்கம் தெளிவானது.
நன்றி அய்யா நன்றி
Nandri aiya.tq for sharing very informative.
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி 🙏🙏🙏
நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Nice speech 🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
what book sir is reading on this vedios ????
Thiruvarta URainadai paguthi
@@ArulJothiTv thank
@@ArulJothiTv thanks for reply, how can we read this book how can we understand this book, there is no vedios of திரு. நமச்சிவாயம் அய்யா
@@vimalraj6247 You read the book you will understand Or watch aruljothi vidoes
ஐந்து+திறம்=ஐந்திறம்............ திறம்-கருவி
ஐந்திறம்+இயம்=ஐந்திறியம்=இந்திரியம்.....................
Kari amuthu non veg
பரியந்தம் என்பதும் தமிழ் சொல் தான்......
பரியந்தம்=பரி+அந்தம்=பரியந்தம்-முழு முடிவு
பரி=முழுவதும்
அந்தம்=முடிவு........................
அந்தம் என்ற சொல் தவறு சரியான சொல் அன்தம்..... அன்தம் என்றால் முடிவு......
அஸ்தனம்-அன்தமனம்
அந்தம் என்றால் குருடு...........
பரியந்தம் என்பது சரியான சொல் பரி+அன்தம்=பரியன்தம்
வள்ளல் பெருமான் தமிழ் சம்ஸ்க்ருதம் இவைகளில் பல தவறுகள் உள்ளன என்று சொல்லி
உள்ளார்
நன்றி அய்யா நன்றி
🙏
🙏🙏🙏