வாழ்நாள் முழுதும் இலவசமாக டிவி பார்க்க // free to air // C band பயன்படுத்தலாம்.... 🤔🤔

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 47

  • @manikandanraghavan2896
    @manikandanraghavan2896 7 місяців тому +2

    முதல்ல எல்லா சேனல்களும் இலவசமா வந்தது‌ அப்போது இது போன்ற வேலைகள் செய்து வீட்டில் இலவசமாக டிவி சேனல்கள் பார்த்தோம் இது சுமார் 15 முதல் 20 வருடங்களுக்கு முன்பு. இப்போது இதில் முதலீடு செய்வது தேவையற்றது...இலவசமாக வரும் சேனல்களை பார்க்க‌ இயலாது ஆகவே....வேறு ஏதேனும் வழி உள்ளதா என்று‌ ஆராயவும் (உள்ளது )...இது‌ போன்ற பதிவுகளால் மக்களை mislead செய்வதை‌ தவிர்க்கவும்

  • @r.jayagobijayagobi8529
    @r.jayagobijayagobi8529 8 місяців тому +15

    12அடி dish மட்டும் தான் சிக்னல் சரியாக கிடைக்கும்.5g சிக்னல் வந்ததால் இந்த சிக்னல் தடைபடும். இதற்காக 5g c band lnb வாங்க வேண்டும். இதற்கு செலவு செய்வதற்கு videocon zing box வாங்கலாம். 2 year fta box வாங்கலாம். நான் 6 அடி c band dish வாங்கி சிக்னல் கிடைக்கவில்லை . பயனற்று கிடைக்கிறது.

    • @SureshSuresh-jq1zy
      @SureshSuresh-jq1zy 8 місяців тому

      Sir I want 6 feet diesh send adress

    • @HARIVino-m7m
      @HARIVino-m7m 8 місяців тому +1

      😅😅😅😊😊😅😊😊😊❤❤❤😅😅😅y 3:32 3:32 3:32

    • @HARIVino-m7m
      @HARIVino-m7m 8 місяців тому

      😅😅😅😊😊😅😊😊😊❤❤❤😅😅😅y 3:32 3:32 3:32

    • @அருள்-ங7ற
      @அருள்-ங7ற 7 місяців тому

      இது போல மதுரையில் செய்து தருவீர்களா சகோ

    • @r.jayagobijayagobi8529
      @r.jayagobijayagobi8529 7 місяців тому

      @@அருள்-ங7ற இந்த டிஷ் ஐந்து வருடங்களுக்கு முன்பு தான் அதிகமான சேனல்கள் வந்தது. இப்பொழுது கலைஞர் குரூப் வராது. எம்கே டெலிவிஷன் வராது இன்று பல சேனல்கள் வேற டைரக்ஷன் மாற்றப்பட்டுள்ளது. இதனால் இப்பொழுது நாம் பயன்படுத்தினால் நமக்கு பிரயோஜனம் இல்லை. செலவும் அதிகமாகும். இப்பொழுது குறைந்த சேனலே வருகிறது. இதற்கு பதிலாக fta Videocon zing box வாங்கலாம்.இது ku band dish இடமும் குறைந்த அளவே போதும்.

  • @karthikeyankarthik1328
    @karthikeyankarthik1328 8 місяців тому +6

    வணக்கம் நண்பரே 15000 வட்டி போட்டால் மாதம் 450 வருகிறது டிடிஎச்பி 200 மட்டுமே 🙏🙏🙏

  • @mohammednasrullah2135
    @mohammednasrullah2135 8 місяців тому +12

    இலவசமாக டிவி பார்க்கலாம் என்று சொல்லுங்க. ஆனால் வாழ்நாள் முழுவதும் இலவசம் என்று சொல்லாதீங்க.

  • @sivakumard9947
    @sivakumard9947 7 місяців тому

    இன்டர்நெட் தான் எதிர்கால வாழ்க்கை

  • @Veluchamy-q8m
    @Veluchamy-q8m 8 місяців тому +2

    C band dish i am use no recharge no dth no payment

  • @annadurais492
    @annadurais492 8 місяців тому +2

    வாழ்நாள்

    • @annadurais492
      @annadurais492 8 місяців тому

      உண்மை
      பொய் தன்மைகளை
      ஆராயவேண்டும்
      இலவசம் ஆல்ல

  • @s.bharathibharathi8098
    @s.bharathibharathi8098 9 місяців тому +3

    வருங்காலத்தில் அனைத்தும் KU BAND மாறுமே

  • @SivarajSivaraj-dj6rk
    @SivarajSivaraj-dj6rk 7 місяців тому

    Suntv KTvதேவையில்ல 😅😅😅

  • @MRGaming-kr7jf
    @MRGaming-kr7jf 7 місяців тому

    Interest.

  • @dineshdinesh5650
    @dineshdinesh5650 8 місяців тому +1

    42inch smart tv la clear vision irukuma

  • @linham114
    @linham114 8 місяців тому +4

    எல்லாமே Next வீடியோல அது எப்ப?

  • @RajKumar-w7z9b
    @RajKumar-w7z9b 7 місяців тому

    ஆமா ப்ரோ இது நிறைய சேனல் கிடைக்கும் சவுதி அரேபியாவில் நிறைய ரூம்ல செட் பண்ணி இருக்கு

  • @thanimayinthalaivan4039
    @thanimayinthalaivan4039 8 місяців тому +3

    Ithuku dish a vankitu poyidalam bro

  • @arumuganainar7988
    @arumuganainar7988 9 місяців тому +5

    சாலிட் பாக்ஸ் குறைந்தது என்ன விலை

  • @siddiqueabubaker7525
    @siddiqueabubaker7525 9 місяців тому +2

    Zee thirai and raj tv sundirect la eppo varum bro

  • @prrajan2532
    @prrajan2532 8 місяців тому +2

    விளம்பரம் இல்லாமல் வருமா?

  • @arunanwaran3375
    @arunanwaran3375 8 місяців тому

    தமிழ் செனல் நிரைய நிருத்தப்பட்டுல்லது

  • @dineshdinesh5650
    @dineshdinesh5650 8 місяців тому

    Tata ply dish use panalama

  • @kdnlboy91
    @kdnlboy91 9 місяців тому +1

    250 kooda illaya makkale recharge ku😅

  • @a.devendiranvadamanipakkam6066
    @a.devendiranvadamanipakkam6066 9 місяців тому

    6 fit C bend dish Rs=?

  • @shibugeorgegeorge5847
    @shibugeorgegeorge5847 7 місяців тому

    Why dish ? Now you have Google tv android tv all free channels local channels you see your TV 😮😮 now need dish only internet connection need

  • @user-tz1js9fe9t
    @user-tz1js9fe9t 8 місяців тому +1

    C band lnb vendum

    • @unityisfaithhope581
      @unityisfaithhope581 7 місяців тому

      C band 📡 venum contact number iruntha sollunga enakku oru contact um theriyuthu

  • @ramachandranramchandran1506
    @ramachandranramchandran1506 7 місяців тому

    விளம்பரம் இல்லாமல் தேவை இருந்தால் சொல்லாவும

  • @vijis-gf3fl
    @vijis-gf3fl 7 місяців тому

    Simply waste

  • @bharathiarunachalam1949
    @bharathiarunachalam1949 7 місяців тому

    Sorry, Mr
    Thalai su thu.. thu
    90% middle class rental house staying people ku
    Othu va raa thu...
    Sun, Vija, KTV ..nu Makkal ve rum bum main channels um ele..
    Apa ram unga dish ya thu ku.. waste..
    Rate calculation pade paa thaa lum.. oru Rs 15,000 to Rs 20,000
    aagu thu.
    Future performance, maintenance expenses oru ? mark...
    I am feeling better in present other dish
    Tamil channel plane...ie..
    pay for 11 month
    ( 11 + 1 month free ) Total 1 yrs plane
    about Rs 2500/-
    (for HD 3000 + ) plane in other companies is advisable....
    Bye.... All the best.
    Am not discouraging you... Expressing my views

  • @AdichaSixPudichaCatch
    @AdichaSixPudichaCatch 7 місяців тому

    Waste

  • @arbudarajraj9222
    @arbudarajraj9222 8 місяців тому

    Send better vedio

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 8 місяців тому

    Wastepaa....

  • @AkKarthik-fw9gf
    @AkKarthik-fw9gf 8 місяців тому +1

    𝕊𝕣𝕚 𝕝𝕒𝕟𝕜 𝕟𝕠 𝕤𝕚𝕟𝕖𝕝