எந்த வகை மாடு பால் அதிகம் கறக்கும்|அதிகம் தீவனம் கொடுத்தால் பால் அதிகரிக்குமா|ஈரோடு மணிகண்டன்

Поділитися
Вставка
  • Опубліковано 2 тра 2022
  • தரமான மாடு வாங்க
    திரு.மணிகண்டன்
    call:-96985 55517
    Whatsapp 96985 55527
    கருங்கல் பாளையம்
    ஈரோடு தாலுகா
    ஈரோடு மாவட்டம்
    பொறுப்பு துறப்பு :
    விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலில் பேட்டி கொடுப்பவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் அவரவர்களுடைய சொந்த கருத்துக்களே. பேட்டியாளர்கள் கூறும் கருத்துக்களுக்கும் விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
    DISCLAIMER :
    The comments made by the interviewers on the Vivasaya arvalargal UA-cam channel are all their own opinions. The comments made by the interviewers have nothing to do with the Vivasaya arvalargal UA-cam channel.
    Join this channel to get access to perks:
    / @vivasayaarvalargal
    join facebook group
    / 240375151302455
    join facebook page
    / vivasaya-arvalargal-10...
    For any enquiries and advertisment related(Vivasaya Arvalargal) UA-cam channel
    WhatsApp:-9524011102
    email:-tarsrajesh@gmail.com
    #vivasayaarvalargal
    #cows
    #cow
    #karungalpalaiyam
  • Домашні улюбленці та дикі тварини

КОМЕНТАРІ • 57

  • @diyapriyaj6181
    @diyapriyaj6181 2 роки тому +7

    மணி அண்ணனின் தீவிர ரசிகன் நான் இந்த வீடியோ பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேண் கோவை ஜெயராஜ்

    • @manikandanm5431
      @manikandanm5431 2 роки тому +5

      மகிழ்ச்சி உங்கள் அன்பு என்றும் எனக்குத் தேவை சகோதரனே என்றும் உங்கள் ஆதரவு எனக்கு தேவை

    • @diyapriyaj6181
      @diyapriyaj6181 2 роки тому +1

      உங்கள் அன்புக்கு நன்றி அண்ணா

    • @saminathanradhamani-is3vs
      @saminathanradhamani-is3vs 10 місяців тому

  • @sentilkumar352
    @sentilkumar352 2 роки тому +3

    மணி அண்ணா உங்கள் சேவை தொடரட்டும்

  • @jagannathank2806
    @jagannathank2806 11 місяців тому

    Yes 100% true! Madi setup and kaambu set up important! And also important minimum three times (2 morning and one evening) 3:07 milking test

  • @vinothvijay7325
    @vinothvijay7325 2 роки тому +1

    உங்களுடைய எல்லா பதிவுகளை நான் பார்த்து கொள்கிறேன் நன்றி நண்பரே 🙏
    இப்படிக்கு உங்கள் ரசிகன் வேலூர் மாவட்டம்.

  • @manikandanm5431
    @manikandanm5431 2 роки тому +4

    குறை சொல்பவர்கள் சொல்லட்டும் அதுதான் மனித இனம் என்னைப்பற்றி தெரிந்தவர்களுக்கும் என்னை நேரில் பார்க்காமல் என்னிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் என் பழக்கம் என்னவென்று தெரியும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் நூறு தொலைபேசி நபர்களிடம் நான் பேசிக்கொண்டு இருக்கிறேன் அது வருமானத்திற்காக அல்ல சிலர் அவரவர்கள் கஷ்டத்தையும் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் என்ன செய்வது என்று என்னிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார்கள் இது பெருமைக்காக அல்ல நம்மளையும் மதித்து அழைக்கும் நண்பர்களுக்கும் இல்லத்தரசி சகோதரிகளுக்கும் என்னால் முடிந்த ஒரு சிறு உதவி குறை சொல்பவர்கள் சொல்லட்டும் முடிந்தால் மக்கள் கேட்கும் சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு ,,,, குறை சொல்பவர்கள் உதவி செய்யுங்கள் நண்பரே செய்யட்டும்

  • @chandrakumarm6700
    @chandrakumarm6700 2 роки тому +1

    சூப்பர் அண்ணா இது தான் உண்மை

  • @sweetihand512
    @sweetihand512 2 роки тому +2

    Video super Bro

  • @jayakrishnan8047
    @jayakrishnan8047 2 роки тому +3

    தெளிவாக எடுத்துக் கூறி விட்டீர்கள் அண்ணா உங்களுக்கு பசுவளர்ப்போர் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன்

  • @bharathperumal3200
    @bharathperumal3200 2 роки тому +1

    நல்ல தகவல் மாடு வளர்ப்பு பற்றி தீவன மேலாண்மை நோய் மேலாண்மை அண்ணனிடம் கேட்டு வீடியோ போடுங்கள் அண்ணா எருமை மாடு பற்றியும் போடுங்க

    • @manikandanm5431
      @manikandanm5431 2 роки тому

      கண்டிப்பாக நாளை வீடியோவில் நான் சொல்கிறேன் சகோதரனே

  • @attukutti588
    @attukutti588 2 роки тому +1

    Anna 250 cow farm video poodugaa

  • @magaganapathygarments7734
    @magaganapathygarments7734 Рік тому

    Nice

  • @balajbalaj2556
    @balajbalaj2556 2 роки тому +2

    My fevarat fan mani anna

    • @manikandanm5431
      @manikandanm5431 2 роки тому

      நன்றி நண்பரே உங்கள் ஆதரவும் அன்பும் என்றும் எனக்கு தேவை

  • @karuppaiyanramaswami5113
    @karuppaiyanramaswami5113 2 роки тому

    Video super Kuwait

    • @cirajshareef616
      @cirajshareef616 2 роки тому +1

      Nanu Kuwait la tha erunthen bro 5 years..last year India vanthuten..eppo new ah dairy farm start paniruken...earuta 2 maadu vagunen..nalla eruku..

    • @karuppaiyanramaswami5113
      @karuppaiyanramaswami5113 2 роки тому

      @@cirajshareef616 you want Ap namper send me

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 роки тому

      😍😍👍

  • @maharajasarc
    @maharajasarc 2 роки тому

    Mani Anna viraivil ungalai santhikiren..
    Maharaja
    Zion Farms..Ayyalur
    Dindigul..

  • @vijay-kc6kv
    @vijay-kc6kv 2 роки тому

    🤝🤝🤝🙏🙏🙏

  • @mr.prabakaranprabakar7343
    @mr.prabakaranprabakar7343 2 роки тому +4

    பல் முக்கியம் இல்லை என்பது தவறான கருத்து

    • @manikandanm5431
      @manikandanm5431 2 роки тому +8

      நண்பரே மூணு லிட்டர் கறக்கும் மாட்டிற்கும் 2 பல்லு தான் 10 லிட்டர் கறக்கும் மாட்டிற்கும் 2 பல்லு தான் நமக்கும் மாட்டின் பால் திறமை அளவு தான் முக்கியம் பல் என்பது பல் என்பது ஒரு கணிப்பு அது நமக்கு முக்கியமல்ல எத்தனை இத்து கன்று போட்டு உள்ளது என்பதுதான் முக்கியம் அது மாட்டின் உருவ அமைப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம் அது தான் அனுபவம் நண்பரே

  • @srengaraj15raj93
    @srengaraj15raj93 2 роки тому +1

    அண்ணா நான் பெரம்பலுர் மாவட்ட ம் எங்கள் எரியவுக்கு எத்தா மாடு வாங்கலம் அண்ணா சொல்க அண்ணா பிலிஸ்

    • @manikandanm5431
      @manikandanm5431 2 роки тому

      ஜெர்சி ரெட் சிந்தி கிராஸ் ,,,,, கிர் கிராஸ் இவை அனைத்தும் நான்கு வெயிலுக்கு தாங்கும் சகோதரரே

  • @mbalaganesh5948
    @mbalaganesh5948 2 роки тому +1

    அண்ணா நான் விருதுநகர் மாவட்டம் எங்கள் பகுதிக்கு நல்ல பால் கரவையில் எந்த மாதிரியான வகை மாடு வாங்கலாம்

    • @manikandanm5431
      @manikandanm5431 2 роки тому +1

      ஜெர்சி கிராஸ் ஜெர்சி ரெட் சிந்தி கிர் கிராஸ் கலப்பின மாடுகள் உங்கள் ஏரியா வெயிலுக்கு ஏற்ற மாடு சகோதரரே

  • @netraasurveillancesystemsm8878
    @netraasurveillancesystemsm8878 2 роки тому +1

    plz dont buy. paysu mattum than
    karavai maatukum vatthu karavai maadukum ivaruku difference kuda theyriyathu e

  • @srinivasansrini6560
    @srinivasansrini6560 Рік тому

    Punganoor nattu madu kidaikuma kutty

    • @srinivasansrini6560
      @srinivasansrini6560 Рік тому

      குட்டி மாடு

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Рік тому

      கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் வருடத்திற்கு ஒருமுறை சந்தை கூடும் அது இன்று திங்கள்கிழமை கூடிவிட்டது சகோ திங்கள் செவ்வாய் புதன் மூன்று நாட்கள் சந்தை நடைபெறும் அங்கு சென்றால் நீங்கள் தேடிப் பார்த்து வாங்கிக் கொள்ளலாம் இன்று நாம் ஒரு பதிவு எடுத்து உள்ளோம் 26 ஆயிரத்திற்கு ஒரு புங்கணர் குட்டை வீடியோ பதிவேடுத்துள்ளேன் சென்றால் உங்களுக்கு பிடித்திருந்தால் வாங்கிக் கொள்ளலாம் நன்றி சகோ,

  • @bagyarajbagyaraj9221
    @bagyarajbagyaraj9221 2 роки тому

    .

  • @inbanathanparthiban5652
    @inbanathanparthiban5652 2 роки тому

    Nanba oru siler ivarai ingayea kurai koorugirargal neegal ean ivarai mattumea video edukkirrirgal ungal relactiona mattra aatkalayum video eduthu podungal Nan kooruvadu thavaru enral ennai manithuvidungal 🙏🙏🙏

    • @manikandanm5431
      @manikandanm5431 2 роки тому +1

      ஐயா வணக்கம் நீங்கள் சொல்லும் நபர் நான்தான் என்னால் பயனடைந்தவர்கள் நிறைய பேர் உள்ளனர் ஒருசிலர் விமர்சித்தார் நம் உயிர் போகப் போவதில்லை எவரை ஒருவர் விமர்சிக்கிறார்கள் அவர்கள்தான் நடைமுறையில் மேலும் மேலும் உயர்வார்கள் அது புகழாரம் ஆக இருந்தாலும் அவரை திட்டி அனுப்பினாலும் அதுதான் நடக்கும் ஒருவர் விமர்சனங்களுக்கு உட்பட்டால் நடைமுறையில் அவர்கள்தான் உயர்வார்கள் குறை சொல்பவர்கள் சொல்லட்டும் குறை இல்லாத மனிதர்கள் யாரும் இல்லை அதுவே மனித இனம் நன்றி நண்பரே

    • @inbanathanparthiban5652
      @inbanathanparthiban5652 2 роки тому

      @@manikandanm5431 brother Nan thappaga sollavillai thappaga therindhal manithuvidungal vearu oruvarudan oppidumpoludhu theriyumallava atarukkuthan koorinean ungalai enadhu message kayapaduthi irundhal manithuvidungal

    • @manikandanm5431
      @manikandanm5431 2 роки тому

      @@inbanathanparthiban5652 மன்னித்து விடுங்கள் நண்பரே

  • @netraasurveillancesystemsm8878
    @netraasurveillancesystemsm8878 2 роки тому +2

    ivaridam a mantha kadaisi nabar nan irukattum ,plz santhai vaynam. ivaridam vaynavav vanam

    • @manikandanm5431
      @manikandanm5431 2 роки тому

      என்னிடம் ஏமாறு அதற்கு காரணம் என்ன பதில் சொல்லவும் அல்லது எனக்கு போன் செய்யவும்

    • @netraasurveillancesystemsm8878
      @netraasurveillancesystemsm8878 2 роки тому

      @@manikandanm5431 maadu maathi tharavaraikum post pannikitay irupain

    • @netraasurveillancesystemsm8878
      @netraasurveillancesystemsm8878 2 роки тому

      nan a manthathu unmai tha na,saynai maata karavai maadunu vangi kuduthathu neenga tha na, kannu kuttiya maathinathu kuda theyriyalana neega yenna vaybhari

    • @manikandanm5431
      @manikandanm5431 2 роки тому

      உங்களை ஏமாற்றுவது என்னோட நோக்கமல்ல மாடு ஏமாற்றி வி த்தவன் தான் கேக்கணும் உங்களுக்கு எல்லாம் தெரியும் என்றால் நீங்களே வந்து வாங்கிக்கலாம் எங்களைப்போல் ஆட்களை நீங்க தேடத் தேவையில்லை தவறு நடப்பது சகஜம் இப்படி கமெண்ட் பண்ணுவதை தவிர போனில் அழைத்து நீங்கள் வாக்குவாதம் பண்ண நான் தயார் அதுதான் நல்ல மனிதனுக்கு அழகு

    • @netraasurveillancesystemsm8878
      @netraasurveillancesystemsm8878 2 роки тому

      @@manikandanm5431 ungala theydi vanthathu thappu nu nanum sollurean,n a maathiri yarum pathika pada kudathu athuthan yen nokam

  • @selvanayagam6552
    @selvanayagam6552 Рік тому

    😂😂😂

  • @ArunArun-vw2pg
    @ArunArun-vw2pg Рік тому

    மணி அண்ணா சூப்பர்.விரைவில் சந்திப்போம்