Це відео не доступне.
Перепрошуємо.

திருமா நினைத்தால் திமுகவை விமர்சிப்பார், ஆனால் - Savukku Shankar Exclusive Interview

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • திருமா நினைத்தால் திமுகவை விமர்சிப்பார், ஆனால் - Savukku Shankar Exclusive Interview
    #Savukkushankar #Thiruma #Mkstalin #Edapadipalanisamy #Bjp #Modi #VCK #Dmk #Admk #Annamalai #Tamilpolitics
    Kana Kaanum Kalangal Live Link - www.hotstar.com...
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    ---------------------------
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamil

КОМЕНТАРІ • 762

  • @IBCTamil
    @IBCTamil  2 роки тому +26

    Join our official Telegram Channel: t.me/ibctamil

  • @hameedibrahim5607
    @hameedibrahim5607 2 роки тому +31

    இன்றைய பாசிச அழுத்த சூழலில் தமிழகத்திற்கு சிறந்த முதல்வர் திருமாவளவன் மட்டுமே..

  • @ragunathan.k.6260
    @ragunathan.k.6260 2 роки тому +55

    இந்த மண்ணின் பூர்வ குடிகள் நலனுக்காக குரல் எழுப்பிய சங்கர் அண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி உங்கள் மனித நேயத்தை வரவேற்கிறோம்

  • @premj3238
    @premj3238 2 роки тому +3

    2024 தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பது. முனைவர்.தொல்.திருமாவளவர் . அவர்கள் தான்.

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 2 роки тому +81

    திருமாவளவன் அவர்களை பற்றி நண்கு புரிந்து இருக்கிறார்

    • @rameshsiva2545
      @rameshsiva2545 2 роки тому +1

      அவர் புரிந்திருக்கலாம் அதற்க்கு அவர் காரனம் இல்லை பறையர்கள் ஒன்றாக இருந்தால் எந்த நாயாச்சும் தொல் திருமாவை ஏழனம் பேசுவார்களா இதற்க்கு முழு முதற்க்காரணம் பறையர்கள் மட்டும்தான்

  • @elangoveerasamyelangoveera9960
    @elangoveerasamyelangoveera9960 2 роки тому +4

    சங்கர் ஐயா அவர்களுக்கு வணக்கம்.உங்களின் நியாயமான கோபங்கள் மாறும்.அண்ணன் திருமா ஒரு நாள் அதிகாரத்தை கைப்பற்றுவார் தொடர்ந்து உங்கள் நடுநிலைமை தொடரட்டும்.
    .... வீரா இளங்கோ ஆசிரியர்.வேலூர்.

  • @selvamjeyasubramanian3505
    @selvamjeyasubramanian3505 2 роки тому +40

    சவுக்கு அண்ணனின் பேச்சு உண்மையான வார்த்தை பறையரின் ஒட்டு இல்லாமல் தமிழ்நாடு அரசியல் இல்லை.

    • @cultureofficetv3533
      @cultureofficetv3533 2 роки тому

      It's true bro

    • @Mani-cc5lo
      @Mani-cc5lo 2 роки тому

      அப்போ நீங்களே முதல்வர் ஆக வேண்டியது தானே ஐயா

    • @selvamjeyasubramanian3505
      @selvamjeyasubramanian3505 2 роки тому

      ப்ரெசிடெண்ட் de ஆயாச்சு இதுல நுதல்வர் ஒரு விசயமே இல்லை

    • @Mani-cc5lo
      @Mani-cc5lo 2 роки тому

      @@selvamjeyasubramanian3505 Yaar ji president anar??

  • @sriram1697
    @sriram1697 2 роки тому +2

    அண்ணா சூப்பர். திருமா தெளிந்த நீரோடை. அவருக்காக குரல் தரும் உங்களுக்கு நன்றி.

  • @samivelprasanth8297
    @samivelprasanth8297 2 роки тому +5

    உண்மையை உரக்க சொன்ன மதிப்பிற்குரிய அண்ணன் திரு.சங்கர் அவர்களுக்கு நன்றி, நீங்கள் சொன்னது 100/100 உண்மை

  • @hameedibrahim5607
    @hameedibrahim5607 2 роки тому +10

    சவுக்கு சங்கரின் உயரம் உயர்ந்து கொண்டே இருக்கிறது... திருமாவளவனின் நேர்மை கொள்கை உறுதி கண்ணியம் போற்றப்படுகிறது

  • @elayakanthavel6756
    @elayakanthavel6756 2 роки тому +315

    தலைவர் திருமா அவர்களை அண்ணன் சவுக்கு சங்கர் புரிந்த அளவுக்கு வேறு யாரும் புரிந்துகொள்ளவில்லை அண்ணனுக்கு நண்றி

  • @dangerzone7251
    @dangerzone7251 2 роки тому +4

    நெருக்கடிகள் சூழ்ந்த போதும் கொள்கை நெறிப்படி வாழ்தலே வீரம்.. ஜெய்பீம்💙

  • @dr.g.arumugam8891
    @dr.g.arumugam8891 2 роки тому +91

    திரு.சவுக்கு சார் நேர்மை தொடரட்டும்.

  • @venkatesanvenkatesan9183
    @venkatesanvenkatesan9183 2 роки тому +95

    அருமையான விளக்கம் நல்ல பதிவு நன்றி திரு சவுக்கு சங்கர் ஐயா அவர்களுக்கு நன்றி

  • @ramedits9705
    @ramedits9705 2 роки тому +32

    எனக்கு மிகவும் பிடித்த தலைவர் முனைவர்.தொல்.திருமாவளவன் அவர்கள்

  • @arunchola3241
    @arunchola3241 2 роки тому +10

    நேர்மையான பதிவு வாழ்த்துக்கள் லியோ மற்றும் சங்கர் அவர்களுக்கும்

  • @tpradeep97888
    @tpradeep97888 2 роки тому +123

    திரு சவுக்கு சங்கர் அவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம்

    • @nishokcnn3413
      @nishokcnn3413 2 роки тому +3

      Appo neenga loosa dhan irupinga sangi sollura peri kathai ku salachavan illa intha savukku

    • @dineshkumar-sv1ih
      @dineshkumar-sv1ih 2 роки тому

      @@nishokcnn3413 qqqqqqqqaàa

    • @dineshkumar-sv1ih
      @dineshkumar-sv1ih 2 роки тому

      Q!

    • @praveenkumarg6257
      @praveenkumarg6257 2 роки тому +2

      Avan pesura poi apadi 😂😂

    • @tpradeep97888
      @tpradeep97888 2 роки тому +2

      @@nishokcnn3413 ஒடுக்கப்பட மக்களுக்கு குரல் கொடுத்தா நீங்க இப்படி தான் சொல்லுவீங்க

  • @sabeenean777
    @sabeenean777 2 роки тому +93

    யூடியூப் அரசியல் தொகுப்பாளர்களில் ஆழ்ந்த அரசியல் அறிவு கொண்ட தொகுப்பாளராக இவர் தெரிகிறார். வாழ்த்துகள்

  • @srinivasansrinivasan317
    @srinivasansrinivasan317 2 роки тому +16

    சவுக்கின் பதில் அருமை👍👍👍

    • @rameshsiva2545
      @rameshsiva2545 2 роки тому

      இதை எல்லா பறையர்களும் உணர வேண்டும் திருமா இன்னும் பறையர்களை நம்புகிறார் ஆனால் பறையர்கள் இன்னும் திருந்தவில்லை பறையர்கள் திருந்தினால் தமிழ் நாட்டில் ஆட்சியை ஒரு பறையர் ஆட்சி அமைக்க முடியும்

  • @aresharesh4590
    @aresharesh4590 2 роки тому +2

    ஒப்பற்ற தலைவர் திருமாவளவன் அண்ணன்

  • @balajia183
    @balajia183 2 роки тому +68

    நேர்மையாக நேர்காணல் செய்த நண்பருக்கும் நேர்கோட்டில் பேசிய சங்கர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • @chinnaduraim6503
    @chinnaduraim6503 2 роки тому +10

    அருமையான அரசியல் விளக்கம் தோழர் சங்கர் அண்ணன்

  • @panneerselvam8160
    @panneerselvam8160 2 роки тому +24

    வாழ்த்துக்கள் அண்ணா சமூக நீதி போராளி

  • @vasudevana5820
    @vasudevana5820 2 роки тому +45

    உண்மை.. ஆகச்சிறந்த உண்மை.. திருமா தான் விளிம்பு நிலை மக்களின் ஓங்கி ஒலிக்கும் உரத்தக்குரல்..💪

  • @gnanasekaranappaswamy2453
    @gnanasekaranappaswamy2453 2 роки тому +71

    அண்ணா..சவுக்கு அண்ணா நீங்கள் வேற லெவல்..உங்கள் அளவிற்கு தகுதியாய், ஞாயமாய், நேர்மையாய் பேச வேறயாரும் இல்லை.

  • @kumarchinnaiah862
    @kumarchinnaiah862 2 роки тому +3

    திருமாவளவன் ஐயாவுக்கு அனைத்து சமூகங்களும் ஓட்டு போடுவார்கள் ஏன்ன அவர் நல்ல மனிதர்

  • @santhalinsingaravelu5678
    @santhalinsingaravelu5678 2 роки тому +52

    Excellent discussion....💙❤🙏🙏💙❤thanks to thozhar savukku

  • @ManiMani-do1tp
    @ManiMani-do1tp 2 роки тому +59

    துரை என்கிற நரி இதெற்கெல்லாம் காரணமே. முதல்வர் இதை புரிந்து விசிகாவை மதிக்கவேண்டும்

  • @seeralang7226
    @seeralang7226 2 роки тому +48

    துணிந்து சொல்லும் அண்ணனுக்கு நன்றி

  • @vckvck5849
    @vckvck5849 2 роки тому +29

    அருமை நடுநிலை நேர்காணல் திரு சவுக்கு சங்கர் அவர்கள் உண்மையை பேசுகிறார்

  • @vkrajesh007
    @vkrajesh007 2 роки тому +1

    எழுச்சி தமிழர் திருமா 💙♥️

  • @drdhakshin
    @drdhakshin 2 роки тому +16

    தெளிவான புரிதல் பேச்சு விளக்கம் அருமை.

  • @dr.g.arumugam8891
    @dr.g.arumugam8891 2 роки тому +62

    அறிவுஜீவி திருமா.தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர்.

  • @thalapathymuniyaraj8054
    @thalapathymuniyaraj8054 2 роки тому +11

    உண்மையை உறக்க சொல்லும் நல்ல ஒரு அரசியல் நெரியாளர் சவுக்கு அவர்கள்

  • @sathyaraj6367
    @sathyaraj6367 2 роки тому +23

    மகிழ்ச்சி அருமையான பதிவுகள் அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @saitmohamed66
    @saitmohamed66 2 роки тому +15

    சங்கர் அவகளே உங்கள் பதிவுகளை நாண் தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகவும் நேர்மையாகவும் தைரியமாகவும் பதிவிட்டு வருகிரீண்கள் வாழ்துகள் தொடரட்டும் உங்கள் விளாசல் நண்றி

  • @rathairajendran6188
    @rathairajendran6188 2 роки тому +47

    Dr.thiruma is good political leader...❤️

  • @elangovan8148
    @elangovan8148 2 роки тому +84

    நிகழ்கால அரசியல் தலைவர்களில் சிறந் தலைமை பண்பு அறிவாற்றல் மற்றும் தெளிவான சிந்தனை எளிய மக்களின் துண்பங்களை உணர்ந்த ஒரே உத்தம தலைவர் அண்ணன் தொல் திருமா அவர்கள்

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 роки тому +3

      👍👍👍👍👍👍👍👍

    • @elangovan8148
      @elangovan8148 2 роки тому

      @@cuttingfishworld4222 பல வருடங்களாக படித்த அண்ணாமல யால் யாருக்கு பயன் இல்லை ஆடுமேய்க்க IPS IAS

    • @SelvamSelvam-um9on
      @SelvamSelvam-um9on 2 роки тому +5

      @@cuttingfishworld4222
      அறிவாளி 6 மாசத்துல IAS பாஸ்பன்னலாம்
      உன்னமாதி மக்கா இருந்தா 60 வருசம் கூட ஆகலாம் 😂😂🤣🤣

    • @masokan6862
      @masokan6862 2 роки тому

      On many occasions Thiruma has come out with fraudulence.

    • @nithinjerin5534
      @nithinjerin5534 2 роки тому +1

      @@cuttingfishworld4222 if we study with pakka plan and dedication with smart work..definitely we'll clear the upsc within 6 months brother...bcoz I'm also an Upsc aspirant

  • @truthchannel4836
    @truthchannel4836 2 роки тому +55

    தளபதி திருமாவின் நல் உள்ளத்தை புரிந்து, ஆதி திராவிடர்களுக்கு பதவிகள் வழங்கப்படவேண்டும். 🙏

    • @alagappanalagappan9274
      @alagappanalagappan9274 2 роки тому

      அதெல்லாம் யாருகூட சேர்ந்தாலும் ஒரீபப்பும்வேகாது திருமாயார்கூட சேர்ந்தாலீம்,இனி வரும் காலங்களீல் மற்ற சாதியினர் எதிர் முனையில் தான் இருப்பாரோ்கள் ஆனவபேச்சு இனி மற்றசாதிகள் ஆனவத்தை அடக்க பார்ப்பார்கள் பாமாகா எதிரிதான்?

    • @truthchannel4836
      @truthchannel4836 2 роки тому

      @@alagappanalagappan9274 காமெடி?

  • @SantoshSantosh-wd1fm
    @SantoshSantosh-wd1fm 2 роки тому +41

    அண்ணா அண்ணா நீங்கள் நீடூழி வாழவேண்டும் உடல் ஆரோக்கியம் வாழ வேண்டும்

  • @rajaanju.40
    @rajaanju.40 2 роки тому +15

    டாக்டர்‌. தொல்.திருமா மிகவும் நல்லவர். அவர் வாழும் காலத்தில் நானும் இருக்கிறேன்

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 2 роки тому

      நீங்க அப்பாவியா இருக்கீங்க

    • @rajaanju.40
      @rajaanju.40 2 роки тому

      @@cuttingfishworld4222 எப்படி

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 2 роки тому +3

    Good Leader Dr Thiruma Sir 🙏

  • @richierichie168
    @richierichie168 2 роки тому +18

    திருமாவோட தில்லு யாருக்கும் இல்ல... கூட்டணி கட்சியில் இருந்துட்டே அந்த அரசுக்கு எதிரா பேசுற ஒரே ஆளு அவரு தான்... The great leader 🥰

  • @kittus3833
    @kittus3833 2 роки тому +66

    எவன் எப்படி சொன்னாலும் எங்கள் தலைவர் எழுச்சிதமிழர் தொல். திருமாவளவன் வாழ்க பல்லாண்டு.

    • @MadhanKumar-ui2rq
      @MadhanKumar-ui2rq 2 роки тому +1

      Yangaluku yatheri thiruma Annan ilai.avar DMK kutaneila irunthu vealiya Vara vendum.tamilan yarachum aalatum Tamil natai.

  • @vijayaesvaran5951
    @vijayaesvaran5951 2 роки тому +13

    அய்யா சவுக்கு சங்கர் அவர்கள் மிக தரமான ஞாயமான உறுதியான கருத்தை எப்பொழுது வெளிப்படுத்துகிறார்.. தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி தலைவர் திருமா அவர்கள்..

  • @PraveenKumar-io1io
    @PraveenKumar-io1io 2 роки тому +17

    பறையர்கள் இல்லையெல் தமிழ்நாட்டில் அரசியல் ஏது, திராவிடம் ஏது...

  • @MOHAMMEDJAWAD786
    @MOHAMMEDJAWAD786 2 роки тому +20

    தமிழ்நாடுக்கு கடைசி நம்பிக்கை திருமா அவர் தான்

    • @violetsuganthi
      @violetsuganthi 2 роки тому +1

      வெளங்கிடும்

    • @m.t.prasath3202
      @m.t.prasath3202 2 роки тому +1

      Mayiru

    • @Jai8888-l8k
      @Jai8888-l8k 2 роки тому

      Oru naal kuduthuparu Nadu irukkum ma illa illa makkal irupangala nu

  • @Sri_Renga_Movies
    @Sri_Renga_Movies 2 роки тому +1

    சவுக்கு சகோதரர் நேர்மை பாராட்டுக்குரியது .
    டாக்டர் திரும்ப அவர்களை நன்கு புரிந்து வைத்திருக்கிறார் .

  • @dhavaseelankattumannarkoil2526
    @dhavaseelankattumannarkoil2526 2 роки тому +31

    மக்கள் தலைவர் திருமா

  • @godvelan
    @godvelan 2 роки тому +19

    எனது ஆசை காங்கிரஸ் + மக்கள் நல கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும்.
    மக்களுக்கு சேவை செய்யும் தலைவர்களுடன்.

    • @johnsonfernando1965
      @johnsonfernando1965 2 роки тому +1

      சீரழிந்து சின்னாபின்னமாகிவிடும் சகோ.

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf 2 роки тому +19

    அதிமுக கட்சி பிஜேபியுடன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால் கண்டிப்பாக திருமாவளவன் அங்கே இருந்திருப்பார் அதிமுக சிறப்பாக வளர்ந்திருக்கும் தமிழ்நாட்டின்

    • @dhanrajthangam9615
      @dhanrajthangam9615 2 роки тому

      பாஜக கையாள அவார்ட் வாங்குனாரு அண்ணா கோவா ல 😄

    • @sreesree1331
      @sreesree1331 2 роки тому

      @@dhanrajthangam9615 சங்கிக்கு எரிச்சல் வருதா

  • @srmurugan9838
    @srmurugan9838 2 роки тому +3

    நேர்மையான பகுத்தாய்வு, நல்ல நேர்காணல் நன்றி வாழ்த்துக்கள்.

  • @777caps
    @777caps 2 роки тому +5

    Anchor Thiruma அவர்களை சிறுமை படுத்தி பேசுவது போல் தெரிகிறது

    • @micj613
      @micj613 2 роки тому

      VCK க்கு 2% to3% vote bank தான் இருக்கிறது என்று குறைவாக எடைபோடுகிறார், தம்பி லியோ!...

  • @alagurathnam9885
    @alagurathnam9885 2 роки тому +29

    Thiruma💙❤️

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 2 роки тому +2

    சிறந்த பண்பாளர் அறிவார்ந்த மாமனிதர் டாக்டர் திருமா அவர்கள்......

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 2 роки тому +1

    அண்ணன்,சவுக்கு பேச்சை👌 தினமும் கேட்டு கொண்டே👌 இருந்தா நானும்- 👌 M, L ,A. அயிடுவேன். 👍

  • @haridass8254
    @haridass8254 2 роки тому +47

    தியாக தலைவர் திருமா 🙏❤

    • @haridass8254
      @haridass8254 2 роки тому +1

      @@ramesgopal4989 நன்றி நண்பா

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 2 роки тому

      சொந்த மக்கள் பிரச்சனைகளுக்கு கூட போராடாத தலைவர் தான் திருமா. உதாரணம் குறிஞ்சான் குளம், விக்னேஷ் லாக் அப் மரணம், evks இளையராஜாவை சாதியை வைத்து திட்டிய போது கண்டனம் தெரிவிக்காதது இன்னும் பல உதாரணம் சொல்லி கொண்டே போகலாம்

  • @ranganathanranganathan8774
    @ranganathanranganathan8774 2 роки тому +10

    Savukku sir ur a honest jornalist thank you sir.

  • @Hassanlbrahim2008
    @Hassanlbrahim2008 2 роки тому +16

    FIRE speech of Thiru.savukku Sankar 🔥🔥🔥

  • @pugazhpugazh8293
    @pugazhpugazh8293 2 роки тому +11

    உங்களின் ஆதங்கம் எனக்கும் இருக்கு இது அனைத்தும் 2024நடக்கும் ஸ்டாலின் ஆரம்பத்தில் பிடித்த அளவுக்கு இப்போது பிடிக்கவில்ல வெறுப்பு அதிகம் உள்ளது

  • @sithickbabu4653
    @sithickbabu4653 2 роки тому +8

    திரு சவுக்கு சங்கர் அவர்களே எல்லாருக்கும் குரல் கொடுப்பதற்கு நல் உள்ளங்கள் இருக்கிறார்கள். ஆனால் இஸ்லாமிய சமுதாயதிற்கு, உங்களை போல் உள்ளவர்கள் குரல் கொடுப்பது மகிழ்ச்சி. நன்றி.

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 2 роки тому +13

    அண்ணன் திருமா நல்ல அரசியல் தலைவர் .

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 2 роки тому +34

    Supper conversation congratulations to both of you. All SCs and STs will join in VCK. Thirumavalavan sir will come as CM or PM for equality, liberty, empowerment education and employment of SCs and STs

    • @Vinod-ht9gq
      @Vinod-ht9gq 2 роки тому +12

      Sarcasm at heights ... lol

    • @nishokcnn3413
      @nishokcnn3413 2 роки тому +2

      Vaipilla raja in my area population is SC/ST only more they are not also voting them he havinga just 1 % of vote bank our people are beleiving in Dravidian party not thiruma and then there are many orgaganised small party and campaign for SC/ST people they all supporting the Dravidian parties and some INC and Now BJP also they gone a support he got a level of peak in foundation and grassroot level he lose it all to D stock party he goes in VAIKO way

    • @segarmv6871
      @segarmv6871 2 роки тому +6

      South irukura SC STs lam VCK candidate ku vote podamatanga. Inga arasiyal vera.

    • @khrishikesheswaran8253
      @khrishikesheswaran8253 2 роки тому +3

      Raja first unga symbol la nikka try panunga apuram CM ku lam asai padalam. TN ground politics vera.

    • @segarmv6871
      @segarmv6871 2 роки тому +1

      @@rustedpolitics7107 yes, that is a reason. Plus vck never had a presence here. The dalit leaders here are krishnasamy, John pandian, senthil mallar, pasupathy gang who have represented dalits much before vck. Vck doesn't even have a base here in South TN.

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 2 роки тому +14

    அதிமுகவில் இணைந்தால் சிறுத்தைகள் வாக்கு அதிமுகவிற்கு போகும் ஆனால் அதிமுக வாக்கு சிறுத்தைகளுக்கு விழாது .ஏன்னா அதிமுக வாக்கு வங்கி சாதிவெறி பிடித்தது ..

    • @user-ot1ex2xq5o
      @user-ot1ex2xq5o 2 роки тому

      ஆனால் இப்பொழுது திமுக வில் அதிக சாதி வெறி இருக்கிறது...

    • @vasanth164
      @vasanth164 2 роки тому +2

      Yes sago crt ah Sonninga

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 2 роки тому

      தம்பி 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் தான் வெற்றி பெறுமே தவிர அதிமுக கூட்டணி கட்சிகள் ஒரு போதும் வெற்றி பெறாது.

    • @micj613
      @micj613 2 роки тому

      வெறும், 10 சீட்(4% சீட்டை) கொடுத்துவிட்டு, 25% VCK வின் ஓட்டுகளை வாங்கினால், அது கூட்டணி கட்சிக்கு ஓர் கூடுதல் பலமில்லையா?!!!...

    • @Jai8888-l8k
      @Jai8888-l8k 2 роки тому +5

      Ean na parayanukku jathi veri ye illa 😂

  • @munusamyn5472
    @munusamyn5472 2 роки тому +16

    100/100 உண்மை

  • @yogeshd.c4047
    @yogeshd.c4047 2 роки тому +5

    மோடி கேபினட்டில் 8 பழங்குடி அமைச்சர்கள். 12 பட்டியலின சகோதரர்கள் அமைச்சர்களாக இருக்கிறார்கள்.

    • @vinshan17
      @vinshan17 2 роки тому

      Hahaha all rubber stamp

  • @rocktamil5946
    @rocktamil5946 2 роки тому +3

    வழக்கம் போல சவுக்கு சங்கரின் சரவெடி

  • @tamilarasikannan1086
    @tamilarasikannan1086 2 роки тому +31

    திருமா திராவிட கட்சிகளுக்கு போட்டியாக வளர்ந்து இருக்க வேண்டும். ஆனால் அது ஏனோ நடக்கவில்லை.

    • @rajanazharkkrida1250
      @rajanazharkkrida1250 2 роки тому +3

      அது தான் இங்க உள்ள அரசியல்.....

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 2 роки тому +2

      பாட்டாளி மக்கள் கட்சி ஏன் வளரவில்லை. அதே தான் vck விற்கும்

    • @Ruthranpriya407
      @Ruthranpriya407 2 роки тому

      கட்சியை ஒரு சில சீட்டுகளுக்கு அடகு வைத்தால் அப்படித்தான்....

  • @rajeshravichandran6102
    @rajeshravichandran6102 2 роки тому +17

    Savuku thala neenga please come to direct politics, we are with you thala..
    #Savuku army

  • @kamalkannan4387
    @kamalkannan4387 2 роки тому +35

    காலம் மாறும்.. தலித் மக்கள் மிக பெரிய அரசியல் சக்தியாக மாறுவோம்.அப்போது திமுக அதிமுக இரண்டில் ஜெயிக்க போவது யார் என்று எங்கள் வாக்கு தான் முடிவு செய்யும். . ஒரு வேளை தலித் மக்களும் வன்னியர் மக்களும் ஒன்று சேர்ந்தால் மொத்தமும் முடிந்தது. . திமுக அதமுக கதை முடிந்தது. .

    • @anandavelu2041
      @anandavelu2041 2 роки тому +5

      your wrong Who is Dalith people they are tamizhan Parayar caste dont mention for Dalith & Dravidar

    • @ranjithakikumar4629
      @ranjithakikumar4629 2 роки тому +2

      வாய்ப்பில்லை ராஜா

    • @pavithran5515
      @pavithran5515 2 роки тому

      Dalit people can't be united there are different division in dalits dkv will not support sc st anymore as they are asking for bc list even Christian paraiyars and Christian arunthathiyars will support DMK/congress,

  • @alappanalappan63
    @alappanalappan63 2 роки тому +1

    விசிக இல்லை என்றால் திமுக ஆட்சி இல்லை.ஸ்டாலின் mind it.

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar 2 роки тому +18

    THIRUMA ANNA only man attacking BJP RSS from idology roots just like AMBEDKAR n PARIYAR ❤❤❤

  • @mohammedrajabudeen2054
    @mohammedrajabudeen2054 2 роки тому +7

    Anchor is well informed. Good work!!!

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 2 роки тому +7

    சரியான சவுக்கு அடி தன்மானம் விட்ட அரசியல் தலைவர்களுக்கு
    உரைக்குமா

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 2 роки тому +31

    Great leader Dr.Thirumavalvan MP

  • @aprabu1988
    @aprabu1988 2 роки тому +13

    Excellent Speech Anna

  • @asaithambi958
    @asaithambi958 2 роки тому +4

    அண்ணா சூப்பர் 👌👌👌👌👌

  • @thulasiraman8524
    @thulasiraman8524 2 роки тому +10

    அன்புச்சகோதரர் திருமா- வை நன்கு கவனித்து தெரிவுசெய்திருக்கிறார்...

  • @Heartlessboy187
    @Heartlessboy187 2 роки тому +2

    jai Modi ji Annamalai is the right person for the post of chief minister of Tamil Nadu

  • @gengadaran4368
    @gengadaran4368 2 роки тому +6

    Shankar...u r a great polical commentator...all the best

  • @jonnraja5353
    @jonnraja5353 2 роки тому +1

    உண்மையை உரக்கச் சொன்னீர்கள்

  • @parthibanp1484
    @parthibanp1484 2 роки тому +29

    Love you thiruma only

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf 2 роки тому

    இந்த யூடியூப்p சானலில் தமிழக மக்களுக்கு பிரயோஜனமான கேள்வி பதில் சிந்திக்கும் படியாக உள்ளது சவுக்கு சங்கர் அவர்களின் விவாதமாக இருப்பது சிறப்பு தொடரட்டும் உங்கள் பணி தமிழக மக்களுக்கு நல்ல புத்தி வரட்டும்

  • @johnroti
    @johnroti 2 роки тому +3

    சிறுபான்மையினர் திமுகவுக்கு ஓட்டுபோட்டாங்க ஆனால் உதயநிதி FIR என்ற படத்தை தயாரித்தார். Sun Pictures 'Beast' படத்தை தாயாரித்தது. இந்த இரண்டு படங்களும் சிறுபான்மை சமுதாயத்தைத் தவறாகக் காட்டின.

    • @sunilm.v2816
      @sunilm.v2816 2 роки тому +1

      FIR movie udhayanidhi 's red giant produce pannala theatrical rights vaangi release pannanga,mind it.

  • @SantoshSantosh-wd1fm
    @SantoshSantosh-wd1fm 2 роки тому +18

    அண்ணா சங்கர் 🙏🙏🙏🙏🙏

  • @m.delhiganeshganesh9
    @m.delhiganeshganesh9 2 роки тому +14

    தலித் மக்களின் முன்னேற்றத்தை உறுதி செய்ய, வெளிப்படையாக பேசும் ஒரே பத்திரிகையாளர் அண்ணன் சவுக்கு சங்கர் அவர்கள்.

  • @BB-ic3bg
    @BB-ic3bg 2 роки тому +13

    The most underrated Politician is DR.THIRUMA. இந்திய அளவில் கொள்கை அரசியல் செய்யும் ஒரே தலைவர் திருமா மட்டுமே.. பணத்துக்கும் பதவிக்கும் சோடை போகாத ஒரே தலைவர் திருமா.

  • @amirtharaj5870
    @amirtharaj5870 2 роки тому +7

    THIRUMA SIR YOU ARE GREAT LEADER. ANY ONE CAN BECOME CM PM. GREAT LEADERS BORN ONLY AFTER CENTURIES.

  • @pktamizhpktamizh6871
    @pktamizhpktamizh6871 2 роки тому

    இதுதான் நிதர்சனமான உண்மை

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 2 роки тому +18

    Very very intellectual speech by savukku sir.

  • @user-ih3wt1kj3z
    @user-ih3wt1kj3z 2 роки тому +1

    திருமா, TTV ,CPI(M),CPI இறைவனது நல்லது

  • @elangovankrishnanelangovan5500
    @elangovankrishnanelangovan5500 2 роки тому +1

    தோழர் சவுக்கு நேர்மையாக சுழட்டுகிறார்!.

  • @hameedibrahim5607
    @hameedibrahim5607 2 роки тому

    சவுக்கு சங்கர் அவர்களின் இந்த பத்திரிகை நேர்மை தடம் புரளாமல் நீண்டகாலத்திற்கு தொடர வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.. உருப்படியாக பேசும் சமீபகால யூடியூபர் களில் அதிகப்படியான துணிச்சலையும் பாஷிஸ எதிர்ப்பையும் வெளிப்படுத்துகிறார். பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @vimalrajmurugesan5321
    @vimalrajmurugesan5321 2 роки тому +9

    Thiruma should be encouraged and supported by all community so that good leaders make good people and good living for the State!!

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 2 роки тому +3

    இப்போ இருக்கும் கூட்டணிகாரன் கூட தான் திருமா பெயரை போடுவதில்லை...
    பிரச்சாரம் செய்ய அழைக்கவும் இல்லை....
    சங்கர் இது தெரியாத மாதிரி பேசுகிறார்....
    Bjp bjp என்று மட்டும்....

  • @engachennai4090
    @engachennai4090 2 роки тому

    சிறப்பு தோழரே

  • @pandiaraj9794
    @pandiaraj9794 2 роки тому +3

    அண்ணாமலை யை திரட்டுவதற்காக சவுக்கு சங்கரை நேந்து விட்டுருக்காக போல.

  • @raguraguman6623
    @raguraguman6623 2 роки тому

    அருமை அருமை

  • @2004198320041983
    @2004198320041983 2 роки тому +7

    I accept pariyar community is very strong vote bank but vck is not authority for them....

  • @MohdRashid-mz7tl
    @MohdRashid-mz7tl 2 роки тому +4

    Thiruma 🔥🔥