ஹோட்டல் மாதிரியே இல்ல டைட்டானிக் கப்பல் படத்துல பார்த்த மாதிரி இருக்கு புதுமையான விஷயங்கள் (ராமநாதபுரத்துக்கு என்ன வந்தாலும் எங்களை வந்து சேர்வதற்கு ஒரு வருஷம் ஆகும் ஆனா உங்க புண்ணியத்துல உடனுக்கு உடனே புது விஷயங்கள் எல்லாம் என்னவருது என்கிறதை தெரிஞ்சுக்க முடியுது) ரொம்ப ரொம்ப நன்றி தம்பி வாழ்க வளமுடன் 🙏
மிக்க மிக்க நன்றி தங்களின் ஆசிகளுக்கும் கனிவான நன்றி!!
Marina Associates company than intha building kattunanga!!
நம்ம raamnad இப்ப வெற லெவல் ப்ரோ super வாழ்த்துக்கள்🙏🙏
மிக்க நன்றி ஜி🎉
Masha Allah
Interior vera level 👌👌
Thank you ji😊
Super
So nice
Masha Allah
Namma ramnad pola varathu
அருமை அண்ணா!!♥
❤ beautiful interiors
Glad you like them!
🎉Nal vazhthukal
Masha allah. Super bro
Thank you bro😊
Superb machan 💞
Thank you!! 🎉 Mapla
High Quality Food and Good Quantity Food
Thank you
🎉👏🏼👍
Thank you
Mashallah
வாழ்த்துகள்
மிக்க நன்றி ஜி!!
Grate
Thank you
நான் சென்னை போனால் buhari restaurant கு அடுத்து zaithoon அ தான் choose பண்ணுவேன். My favourite. இனிமேல் நம்ம ramnad ல அடிக்கடி போவன்
சூப்பர் சூப்பர் காக்கா
❤❤❤❤❤
Near old busstand
Thank you
எந்த இடத்தில் உள்ளது.
Please intimate correct location in Ramnad
@@kamartheen8685 Mentioned in description Anna please check
Subuhana Allah
Zaitoon முதலாலி வெலி மாநிலத்தவரா
Ramnadla yentha idam sollunga
Railway station kitta fly over erama left la poneengana front la irukkum bro
பழைய பஸ்டாண்ட் பாலத்துல ஏரையில லெப்ட் சைடு 😂
ராம்நாடுல எங்க?
நம்ம புதிய பாலம் அருகில்
madurai la irruku🎉
Yes yes
ஹோட்டல் மாதிரியே இல்ல டைட்டானிக் கப்பல் படத்துல பார்த்த மாதிரி இருக்கு புதுமையான விஷயங்கள்
(ராமநாதபுரத்துக்கு என்ன வந்தாலும் எங்களை வந்து சேர்வதற்கு ஒரு வருஷம் ஆகும் ஆனா உங்க புண்ணியத்துல உடனுக்கு உடனே புது விஷயங்கள் எல்லாம் என்னவருது என்கிறதை தெரிஞ்சுக்க முடியுது)
ரொம்ப ரொம்ப நன்றி தம்பி வாழ்க வளமுடன் 🙏
எல்லாம் சரி விலைகள் எப்படி சொல்லவும்...
Too much cost...nethi orru butter chicken vangiom...400rs potanga
Rates ellam smuggling pandra wanga sappidra rates.
குடிக்காம செம்ம டேஸ்ட்டா குடுக்குறாங்கன்னு சொல்றீங்க.
காணொளி எடுக்கும் முன்பே குடித்து ருசி பார்த்துவிட்டேன் அண்ணா!!
Vip. ka.sappaadu poduinga 😮😮
முதல் நாள் திறப்புவிழாவின் காரணமாக!!!
இடத்தைச் சொல்லுப்பா. அதை விட்டு ஊர்க்கதையை பேசிக்கிட்டு இருக்கிறே.
Ramnad Railway bus stop
Map available
Old bus stop
Bridge ku keela eruku
Search Google
எங்க சேது சீமையின் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி
வாழ்க வாழ்க!!
Raja😂😂😂😂😂😂😂😂😂😂