ஸ்ரீ சக்ரம் வழிபாடு எப்படி செய்வது I Aanmiga Ula

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 92

  • @maheswari1095
    @maheswari1095 22 дні тому +1

    நன்றி குருஜி 🙏🙏🙏 தென்மேற்கு பகுதியில் புற்றின்மீது வெப்பமரம் உள்ளது மரத்தை சுற்றி சுவர் வைத்து கிழக்கு பகுதியில் மரம் முன்பு திரிசுலம் வைத்து இருக்கிறோம் பதினைந்து அடி தள்ளி இரண்டாறந்து ஐனுரு சதுர அடியில் அட்டை போட்டு ஏழு மாடு வைத்து பால் கறந்து தொழில் செய்தோம் என் கணவர் சாமி நன்றாக கும்பிட்டு வந்தார் திடிர்னு சாமி தவறாக பேசுகிறது என்று சாமி போட்டோவை உடைக்கிறார் மாடு விற்று விட்டார் நான்கு காடு விற்று கடன் அடைத்தோம் எனது கணவர் அரசு வேலை பார்க்கிறார் மாட்டிற்கு போட்ட அட்டை ஷெட் ல வசிக்கிறோம் சாமி கும்பிட கூடாது என்று சொல்கிறார் கணவர் ஏற்கனவே மதுரையில் வாங்கி வந்த ராஜமாஅதிங்கி சிலை மாரியம்மன் சிலை தூக்கி போட சொன்னார் நான் பீரோவில் வைத்து இருக்கிறேன் ஆன்லைன் வகுப்பு பார்க்க முடியாத சூழலில் உள்ளேன் தங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் மூன்று பிள்ளை இருக்காங்க நாங்கள் வாழ வேறு இடம் இல்லை தங்கள் சொன்னது போலா புண்ணை நல்லூர் மாரியம்மா வணங்கி வந்தேன் தீர்வு கூருங்கள் தெய்வமே 🙏🙏🙏

  • @prabhacute8178
    @prabhacute8178 Місяць тому +1

    I am so surprised Guruji Anna I believed in astrology just now I came to know you are great in medicine astrology 😊🙏🙏🙏

  • @uthandiraja2396
    @uthandiraja2396 Місяць тому +1

    கோடான கோடி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @ranjanimahe619
    @ranjanimahe619 Місяць тому +7

    வணக்கம் குருஜி. நாம் பயன்படுத்தின ஆடைகளை பிறருக்கு கொடுக்கலாமா.ஆசிரமத்தில் குடிக்கலாமா. நம் உறவினர்களுக்கு கொடுக்கலாமா. உறவினர்களின் ஆடையை நாம் பயன்படுத்தலாமா .pls தெளிவான பதிவு சொல்லுங்கள் குருஜி.

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 Місяць тому +1

    மிக மிக நன்றி குருஜீ.🙏🙏🙏

  • @HariniAjith-u1z
    @HariniAjith-u1z Місяць тому

    Guruji nenga oru mini doctor ❤

  • @rubaruba7399
    @rubaruba7399 Місяць тому +1

    ஓம்சரவணபவ நன்றி குருஜி

  • @n.sathishsathishn.sathishsathi
    @n.sathishsathishn.sathishsathi Місяць тому +1

    மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்

  • @rameshkumar-eo1rt
    @rameshkumar-eo1rt Місяць тому +3

    குரு ஜி வணக்கம் தனியார் வேலை கிடைக்க வேண்டிய நேரத்தில் தடங்கல் ஏற்படுகிறது நீங்க தான் குருஜி நல்ல வழி சொல்லனும்.

  • @Rajalakshmi-o9b
    @Rajalakshmi-o9b Місяць тому +1

    Vanakkam guru ji 🙏🏼

  • @vasanthisrinivasan5532
    @vasanthisrinivasan5532 Місяць тому

    Romba romba thanks Dr. Guruji 🙏. Today fabulous replies Thank you so much 🙏

  • @KarthikK-ky4sk
    @KarthikK-ky4sk Місяць тому

    Welcome.nan oru velai seythen athai elanthu vetten.terumpa Antha velai ketaikkanum

  • @legendsbeknightking815
    @legendsbeknightking815 Місяць тому +1

    Sreechakram engu eppadi vanga vendum

  • @subramanianb422
    @subramanianb422 Місяць тому

    Superb mam ❤star sir 5 this channel ♥️ 👍 ❤❤❤❤

  • @ramudharshini6118
    @ramudharshini6118 Місяць тому

    Kuriji, pasumadu silai vaithu vazhipadalama, silai vaithu
    vazhipada kudadhunu sollarigala

  • @sinmirthu3578
    @sinmirthu3578 Місяць тому +1

    Nandri guruji

  • @Sanjithprogamer
    @Sanjithprogamer Місяць тому

    Hi sir neenga great

  • @vasanthisrinivasan5532
    @vasanthisrinivasan5532 Місяць тому

    Thank you so much for ur reply guruji for my question 🙏🙏

  • @muthuselvim4687
    @muthuselvim4687 Місяць тому +2

    திருமண தடை விலக பரிகாரம் சொல்லுங்கள் ஐயா

  • @uniquecakes3
    @uniquecakes3 Місяць тому

    Sir photo selai vangiyachi eppo enna pannuvadhu sir pls oru solution solluga

  • @poongodis9905
    @poongodis9905 Місяць тому

    Kadanaaga kudutha panam thirumba vara enna seivathu guruji paavam paarthu kuduthuviten thirumba kudukkamaatengiraanga guruji parigaaram sollunga guruji pls

  • @Anitha-rh2kz
    @Anitha-rh2kz Місяць тому

    வணக்கம் குருஜி விசாக விரதம் என இருக்க சொன்னீங்க குருஜி என் வீட்டுக்காரன் வெகு நாட்களாக அங்கு கடை நடத்தி வருகிறார் மலேஷியா சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வார் கடைமுலமாக தான் வருமானம் எங்கள் இருவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை அவர் எங்கு இருந்தாலும் உடல் நலத்துடன் நன்றாக இருந்தால் போதும் குருஜி எனது மாமனார் இறந்து இரண்டு ஆண்டுகள் தீதி கெடுப்பதில் கொஞ்சம் பிரச்சினை உள்ளது ஒரு மருமகளாக என்னால் இதற்கு எதுவும் செய்ய முடியுமா குருஜி இந்த கேள்வியை நிறைய பதிவுகளில் கேட்டு வருகிறேன் இதற்கு பதில் கொடுங்கள் குருஜி உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை குருஜி நான் நீண்ட நாளாக பார்த்து வருகிறேன் குருஜி சகோதரி உங்கள் பேச்சு அருமை நன்றி நன்றிகள்

  • @kamaladeviledchumanan1075
    @kamaladeviledchumanan1075 Місяць тому

    குருஜிக்கும் சகோதரிக்கும் முதல் கண் வணக்கம் உங்களது சேவைக்கு தாழ் பணிந்து வணங்குகின்றேன் வாழ்த்துக்கள் . எனது மூத்த மகனுக்கு தோல் நோய் பிரச்சனை உண்டு. ஆனால் நீங்கள் சொல்வது போல் தேங்காய் பால் பாவித்தால் இருதய வால்புகளில் அடைப்பு ஏற்படும் என்று கேள்விப்பட்டுள்ளேன் . இதுபற்றி கூறுங்களேன் குருஜி

  • @PookothaiSureshkumar
    @PookothaiSureshkumar Місяць тому

    Good

  • @jeyabagapathy8105
    @jeyabagapathy8105 Місяць тому

    Vanakkam Guruji,
    Vilaku thiri podra murai ye konjam sollunga.Yethanai thiri podrathu sirappu

  • @KanthaHari
    @KanthaHari Місяць тому

    Guruji ki 🙏🙏

  • @RajeswariRajeswari-r6s
    @RajeswariRajeswari-r6s Місяць тому

    Mandhi gram thosathai neekuvathu eppafi guruki

  • @jegankavijegankavi4213
    @jegankavijegankavi4213 Місяць тому +2

    வீடு எவ்வளவு உயரத்தில் இருக்க வேண்டும் குருஜி

    • @jegankavijegankavi4213
      @jegankavijegankavi4213 Місяць тому

      வீட்டின் முன் எத்தனை படிக்கட்டுகள் இருக்க வேண்டும் என்று சொல்லுங்க

    • @jegankavijegankavi4213
      @jegankavijegankavi4213 Місяць тому

      எங்கள் veedum 70 அடி நீளம் 12அடி அகலம் உள்ளது
      என் கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார்

  • @sruthysk8024
    @sruthysk8024 Місяць тому

    Vanakam Guruji ... Enaku oru kolandha death aagura mari kanavu varudhunga.. idhuku ena aartham

  • @MahaDvr
    @MahaDvr Місяць тому

    Tholil thadai neenga vinayagar poojai sollirukkinga guruji ,sembaruthi poo kidaikalaina vera yentha poo poojaiku payan paduthuvathu konjam sollunga guruji ,(moolam nachathrakarar ku neenga sonna vinayagar pooojai)

  • @bhuvanasuresh3262
    @bhuvanasuresh3262 Місяць тому +1

    குருஜி வணக்கம் எனக்கு ஒரு இடத்திலிருந்து வேலை கிடைக்கணும் அவங்களே என்ன வேலைக்கு சேர்த்துக்கணும் அதற்கு நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் குருஜி

  • @NishanthiT-r7d
    @NishanthiT-r7d Місяць тому

    Compounds wall illadha veedu vasthu kuraibada? Compounds illamal toilet thenkilakikil ulladhu ithaipatri koorunkal guruji please please please please

  • @jishnuconsultancyservices5740
    @jishnuconsultancyservices5740 Місяць тому

    Guru ji, na kanni rasi,hatham.
    Own manpower Consultancy vachurukam, paymen varumpodhu candidate relive agidranga, Consultancy name reach aguthu ana income ila guruji,

  • @geetharobert537
    @geetharobert537 Місяць тому

    18 chithar Padam veetil vaigalama sollungal gurujii R Geetha choolai

  • @jayar8231
    @jayar8231 Місяць тому

    Sivayanama ayya 🎉

  • @gayathridharan-5532
    @gayathridharan-5532 Місяць тому

    Vanakam guruji Autism kids ku diet sollunga. non verbal child ku pesaradhuku diet & tips sollunga guruji. useful health tips thank u guruji.

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb Місяць тому

    Om namah shivaya
    Arumai

  • @vlogsoftamil9293
    @vlogsoftamil9293 Місяць тому

    Ayya vanakam enakhu vellai amaiavillai nan evols parikaram panra but endha nalladhum nadakavillai ayya please enaku nan en pirandhen enru ninailuran enakhu 40 age akhudhu

  • @bmalathi3083
    @bmalathi3083 Місяць тому

    ❤❤

  • @yuvarani8885
    @yuvarani8885 Місяць тому

    Thank you Guruji🙏

  • @nirmalasaravanan2857
    @nirmalasaravanan2857 Місяць тому

    வீட்டில் நெய் தீபம் ஏற்றும் போது நல்லெண்ணெய் தீபம் போல் சுடர் ஒளி இருப்பது இல்லை தயய்கூர்ந்து செய்முறை விளக்கம் அளிக்க வேண்டும் குருஜி

  • @vidyadevipathu6343
    @vidyadevipathu6343 Місяць тому

    Akka....sami photo kadayil irundu vangi apdiye poojai arayil vekalamaa...illaa vekaraduku numadi vere yedachum seyanumaa....plzz konjm guruji kitta kelungal

  • @yuvan2979
    @yuvan2979 6 днів тому

    குருஜி எங்கள் விடு கிழக்கு பார்தவாசல் அதில் தென்கிழக்கில் செப்டிங்டேங் உள்ளது மத்தியில் அந்த டங் உள்ளது பாதிப்பு என்ன செய்யலாம் எனக்கு என்ன செய்வது என்று தெரியல

  • @bharatimb1206
    @bharatimb1206 Місяць тому

    Guruveaaaaaaa charanam

  • @velammals586
    @velammals586 Місяць тому

    எந்த கேள்வி கேட்டாலும் சிறிது கூட தாமதிக்காமல் உடனே பதில் கூறும் குருஜி அவர்களின் ஆற்றல் பிரமிப்பைத் தருகிறது

  • @SanmugaJas
    @SanmugaJas Місяць тому

    Vanakkam anna..... Pls na enaku 22*28 south facing house plan solllunga na... Hal,bedroom,pooja room,toilet,kitchen ivaigal engaenga amaiyanum... Pls na

  • @pavisubramaniyan4515
    @pavisubramaniyan4515 Місяць тому +3

    Vannakam guruji, சில வருடங்களாக என் அம்மா விட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக போய் கொண்டு இருக்கிறது. தற்போதைய நிலையில் உணவுக்காக வேலைக்கு செல்ல வேண்டும் அதாவது உயிர் வாழ்வதற்காக உணவு சாப்பிட வேண்டும் என்ற நிலை உள்ளது. எந்த பக்கம் திரும்பினாலும் எல்லா கதவும் அடைத்தது போன்ற நிலை. என் அப்பா தம்பிக்கு நிலையான வேலையும் இல்லை. என்ன செய்வது குருஜி . ஒரு நல்ல வழியை காட்டுங்கள் ஐயா.

  • @Roja-lx2rz
    @Roja-lx2rz Місяць тому

    வணக்கம் குருஜி என் பையனுக்கு 2ம் இடம் கேது இருக்கு என்ன பலன்

  • @SaiMuruganSilks
    @SaiMuruganSilks Місяць тому +1

    என் கணவர் தம்பியின் மகள் பருவமடைந்ததாள் , எத்தனை நாட்கள் வீட்டில் விளக்கு ஏற்ற கூடாதுன்னு சொல்லுங்க குருஜி pls...

  • @PoojahansiVeera
    @PoojahansiVeera Місяць тому +3

    ஜேஷ்டா தேவி அம்மன் photo விட்டில் வைத்து வழிபடலாமா சொல்லுங்க சார்

  • @preethikalakshman
    @preethikalakshman Місяць тому

    ஐயா ...4 தலைமுறைக்கு மேல் ஒரு வீட்டில் இருக்ககூடாதா..alteration seiya venduma....வீட்டிற்கு பெயர் வைக்கலாமா...plz solunga

  • @revathysubramanian467
    @revathysubramanian467 Місяць тому

    🙏🙏🙏

  • @rastrapathi2601
    @rastrapathi2601 Місяць тому

    Nandri ayya

  • @gurulakkshmi703
    @gurulakkshmi703 Місяць тому

    குருஜி வணக்கம்
    என் நகையெல்லாம் அடகில் உள்ளது
    அது திரும்பி எனக்கு வர என்ன செய்ய வேண்டும் தயவு செய்து சொல்லவும்

  • @sathya8599
    @sathya8599 Місяць тому

    ஐயா வணக்கம் எங்கள்‌‌‌ வீட்டின் தென்கிழக்கு மூலையில் மதில்சுவருக்கு பின்னால் 30 அடி தொலைவில் கிணறு உள்ளது இதனால் பாதிக்குமா சொல்லுங்கள் please

  • @legendsbeknightking815
    @legendsbeknightking815 Місяць тому

    Sodakali endral enna sodasa neram eppothu

  • @Janu3426
    @Janu3426 Місяць тому

    17 வயது பெண்களுக்கு சக்கரம் டாலர் போடாலமா

  • @AnjaliDevi-c1w
    @AnjaliDevi-c1w Місяць тому

    Guruji Sri I want Sri chakra

  • @Shivamaruna
    @Shivamaruna Місяць тому

    குருஜி எங்கள் வீட்டில் தென்மேற்கில் படி உள்ளது. அது verandha வாக உள்ளது. அங்கு தான் electric box ம் இருக்கிறது. இது சரியா

  • @vijayalakshmim504
    @vijayalakshmim504 Місяць тому

    Pls tell me a procedure to get good private job.

  • @mahalakshmikumar2719
    @mahalakshmikumar2719 Місяць тому

    Vanakkam Sir.In south west bedroom,half of thetop roof has come down because of the water tank at the top .iIs it ok sir ..pls give me the suggestion sir .Thank u sir .

  • @PoojahansiVeera
    @PoojahansiVeera Місяць тому

    Naa ரொம்ப naala oru question kekuren pathil sollave maatringka ஜேஷ்டா தேவி அம்மன் photo விட்டில் வைத்து வழிபடலாமா சொல்லுங்க pls

  • @chandrayt9432
    @chandrayt9432 Місяць тому

    Mam I don't know my date of birth how I know my janagam and zodiac sign please tell me mam please ask guru ji mam waiting mam 😢

  • @starstar4376
    @starstar4376 Місяць тому

    ஐயா நமஸ்காரம் நன்றி ஐயா உங்களின் திருப்பணிகள்ளுக்கு நன்றி Valgha Valamudan வாழ்த்துக்கள் ஐயா Alhamthulillah ஐயா பெண் பிள்ளைகள்lukku நல் வாழ்வு அமைய அம்மா கள் என்ன விரத முறை கள் follow பண்ணா பெண் பிள்ளைகள் வளமாக திருமண வாழ்வு அமைய நல் வழி கட்டுங்க குரு G please குரு G நன்றி ஐயா நமஸ்காரம்

  • @parimaladevi4873
    @parimaladevi4873 Місяць тому

    ரொம்ப நன்றிங்க குருஜி ❤❤❤

  • @H.Vithya2125
    @H.Vithya2125 Місяць тому +1

    மாமனார் மாமியார் அமாவாசை பூஜை செய்வது இல்லை.
    நாங்கள் செய்ய கூடாது என்று சொல்கிறார்கள்.இது என் பிள்ளைகளை பாதிக்குமா.நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள் குருஜீ please.my house 27 breath and 50 length is it ok va

  • @selvisoundar4200
    @selvisoundar4200 Місяць тому

    எங்கள் குடும்பத்தில் பெண் குழந்தைகள் திருமண வாழ்க்கை சிறப்பாக இல்லாமல் போய் விடுகிறது.நீங்கதா குருஜி வழி சொல்லுங்கள்.

  • @krithikraj-j1k
    @krithikraj-j1k Місяць тому

    குருஜி வணக்கம் என் மகன் இரண்டு பேர் பத்து பண்ணிரன்டு படிக்கிறான் நல்ல படிக்க ஞாபகசக்தி வருவதற்கு ம் பண்ணிரன்டு படிக்கிற மகன் தூக்கம் வராது என்று சொல்றான் குரு ஜி எனக்கு பயமாக இருக்கு

  • @GyaneshwariChandrasekar
    @GyaneshwariChandrasekar Місяць тому

    🦚🦚🦚🙏🙏🙏⚜️⚜️⚜️world best doctor also guruji neeingal

  • @chitras8495
    @chitras8495 Місяць тому

    நீங்கள் வைத்தியருமா? குருஜி

  • @BavañiBavani-u5u
    @BavañiBavani-u5u Місяць тому

    Guruji vanthu astroleger mattum illa, niraiya kudal pirachnaikkum theervum kodukkirar. Guruji oru docorum kooda.enakke doubt vanthurukku.guruji ethum doctorukku padichiruppar pola😅😊😊.

  • @rprabha3588
    @rprabha3588 Місяць тому

    Guruji உங்க கிளாஸ் attend panni irukiren.then kilakil vadaku pakkam toilet உள்ளது..pls yennal maatra இயலவில்லை own house... இடித்து விட்டு தான் செய்ய வேண்டுமா... வழிபாட்டில் தீர்வு கிடைக்குமா...கடன் நிறைய உள்ளது...உங்கள் மாணவி..

  • @yogigeethu3586
    @yogigeethu3586 Місяць тому +1

    Guruji vanakkkam ..en veettil balli ullathu aanal kathamatuthu 3 years aaguthu ithuku enna Karanam guruve ...en veettil maadu vechi Kom daily na komiyamum thelichi thinamum 6 kulla villaku yetriduven kozhium valakrim ...kuruvium koodu katti iruku naraya sittu kuruvi vanthu poguthu veettu ullaym vanthu poguthu athulam enaku santhom guruve aanal balli kaththamatuthu narayaper sunyam vechi irupanga apdinu solldranga itharku enna artham guruve ....

  • @deivadinesh2265
    @deivadinesh2265 Місяць тому

    வணக்கம் ஐயா நீங்கா ஒவ்வொரு விசயத்தையும் நச்சத்திரம் related தான் செல்ரிங்கா ஆனா எனக்கு day time எதுவும் கிடையாது ஜதகமும் கிடையாது வருடம் மட்டும் 1979 வருடம் தயசெய் நான் 22 வருடமா government jop exam எழுதி வருகிறோன் இதுவரை எனக்கு எந்தா நல்லது ம் வழ்கை முரையும் சரி இல்லை எந்த இடத்திலும் வேலை யும் நிரந்தர மா கிடைக்கவில்லை 1 year க்கு மேலா ஒரு இடத்தில் வேலை பார்கமுடியாவில்லை so இப்பா கொஞ்சநாளா உங்கள் video தான் follow பன்னி ட்டுக்கு வருகிரேன் உங்கலாள் முடிந்தா பொதுவாக என்னா செய்யமுடியும் செல்லுவிங்கலா

  • @p.nithikap.nithika9301
    @p.nithikap.nithika9301 Місяць тому

    அண்ணா என் பெயர் மிதுனலட்சுமி
    என் மகளின் தோழியின் அம்மா இறந்துவிட்டார்.இவங்க இறந்து பல நாள் கழித்து அந்த குழந்தையை நான் முருகன் கோவிலில் வைகாசி விசாகம் அன்று முழு விதமாக இருந்தபோது பார்தேன்.அன்று முதல் எனக்கு உடல் நிலை சரியில்லை மனதிற்கு பயமா இருக்கு அண்ணா.இரண்டு மனநிலையாக நினைக்க தோன்றுகிறது.எனக்கு ஒரு வழி சொல்லுங்க.உங்ககிட்ட அப்பாய்மட்டும் கிடைக்கவில்லை.தயவுசெய்து வழி சொல்லுங்க அண்ணா😢😢😢

  • @yasodaraghu4804
    @yasodaraghu4804 Місяць тому

    My husband land sale akunilla onnu parigaram sollungal Ella pooja parikaram ellam pannittu varukiren oru solution vendum Ella poojayum panni oru palarum kidayathu, Raghuramasway thiruvonam star 1954,13.7. Seventy one age, kadan thiranam, sale ana, good result ❤

  • @jegadeesankrishnan5065
    @jegadeesankrishnan5065 Місяць тому

    குருஜி குல தெய்வம் தெரியவில்லை என்றால் என்ன பண்ணுவது

  • @PoojahansiVeera
    @PoojahansiVeera Місяць тому +2

    ஜேஷ்டா தேவி அம்மன் photo விட்டில் வைத்து வழிபடலாமா சொல்லுங்க சார்

  • @sathyadineshkumar9824
    @sathyadineshkumar9824 Місяць тому

    Vanakkam guruji

  • @nalinidayalan4898
    @nalinidayalan4898 Місяць тому

    🙏🙏🙏

  • @jayaramanlogesh2482
    @jayaramanlogesh2482 Місяць тому

    Thanks guruji 🙏🙏🙏

  • @PoojahansiVeera
    @PoojahansiVeera Місяць тому +1

    ஜேஷ்டா தேவி அம்மன் photo விட்டில் வைத்து வழிபடலாமா சொல்லுங்க சார்

  • @kanimozhimurugan7072
    @kanimozhimurugan7072 Місяць тому +1

    Thank you Guruji

  • @PoojahansiVeera
    @PoojahansiVeera Місяць тому

    ஜேஷ்டா தேவி அம்மன் photo விட்டில் வைத்து வழிபடலாமா சொல்லுங்க சார்

  • @kamatchikamatchi6086
    @kamatchikamatchi6086 Місяць тому

    Thank you guruji 🙏🙏🙏

  • @kamatchikamatchi6086
    @kamatchikamatchi6086 Місяць тому

    Thank you guruji

  • @PoojahansiVeera
    @PoojahansiVeera Місяць тому

    ஜேஷ்டா தேவி அம்மன் photo விட்டில் வைத்து வழிபடலாமா சொல்லுங்க சார்