அக்கா சூப்பர் நல்ல தகவல் எங்கள் டீச்சர் நீங்க நான் வேப்பமரம் கண்ணு வச்சிருக்கேன் மாடியில் ரோஸ் செடி உயரம் வச்சுகலாம் என நினைத்து பெரிதா ஒரு தொட்டியில் வச்சிருக்கேன் சூப்பரா இருக்கு நன்றி அக்கா
எனக்கும் புரிகிறது, ஒவ்வொரு இடத்திலும் மண் இருக்கவேண்டும். இல்லா விட்டால் மக்காது. மொத்தமாக அள்ளி கொட்டினால் மண் ஒரு புறமும், மற்ற பொருட்கள் ஒருபுறம் போய்விடும். கொஞ்சம் ஷாட் ஆக முடித்திருக்கலாம். மிக்க நன்றி..
Subscribe to know more Gardening tips & tricks in tamil, Click the link👇
ua-cam.com/channels/hrzWfUothBg6-14kcReyaQ.html
Gardening video Neraya channel pathirukken Unga video onnu pathetic Unga channal pathen 👌 super arumaiyana vilakkam
மகிழ்ச்சி சகோதரி
தங்கள் வீடியோ மாடித்தோட்டம் அமைப்பவர்களுக்கு மிகச்சிறந்த வழிகாட்டி. நன்றி சகோதரி
மகிழ்ச்சி சகோதரி
Simple ஆன விளக்கம் அருமை
Thank you very much.
Ohhh rombave suuupera maaditthottam vuram ready pandradhu seimurai vilakkam...arumai arumaiiii sissy rombave nandrihal ma ponselvi sissy 😘 💖 💕 💗
மகிழ்ச்சியுடன் மிக்க நன்றி சகோதரி..
U r saying what is simple n easy n best tricks mam
Thank you so much sister.
Super tips mam thank you so much for sharing this video 🌹🥰🌹
Thank you sister
அக்கா சூப்பர் நல்ல தகவல் எங்கள் டீச்சர் நீங்க நான் வேப்பமரம் கண்ணு வச்சிருக்கேன் மாடியில் ரோஸ் செடி உயரம் வச்சுகலாம் என நினைத்து பெரிதா ஒரு தொட்டியில் வச்சிருக்கேன் சூப்பரா இருக்கு நன்றி அக்கா
மகிழ்ச்சி ராஜி.
இப்போதெல்லாம் ரொம்ப பிஸியா?
வீடியோ வெளியானவுடன் ராஜியை
காணேமே என்று நினைப்பேன்.
நன்றி ராஜி..
Good idea madam thanks
Thank you so much, keep watching my videos.
Hibiscus,plant la ant ku remedy sollunga mam
எறும்பு சாக் தொட்டி யை சுற்றி போடுங்கள். எறும்புகளை ஈஸியாக
கட்டுப்படுத்த முடியாது சகோதரி.
thanks a lot ,mam.
3 hours kuda video podunga interesting ah iruku
மகிழ்ச்சி, போடலாம்..
சுப்பர் அம்மா
Thank you, Keep watching my videos..
Very good informative video🎥👌👌
Thank you sister.
இந்தக் கலவையில் அப்படியே செடி வைக்கலாமா அம்மா.
இன்னும் கொஞ்சம் மண்சேர்த்து செடி வைக்கலாம். மண் குறைந்த அளவு தான்
நாம் சேர்த்திருக்கிறோம்.
புங்க இலைசேர்க்கலாமா மேடம்
சேர்க்கலாம், சகோதரி.
சூப்பர் அக்கா
தேங்க்யூ சுனிதா.
நன்றி சகோதரி
மகிழ்ச்சி சகோதரி.
The video should be as short as possible. You have taken much time even to show the filling. Just an advice Maa.
எனக்கும் புரிகிறது, ஒவ்வொரு இடத்திலும் மண் இருக்கவேண்டும்.
இல்லா விட்டால் மக்காது. மொத்தமாக அள்ளி கொட்டினால் மண் ஒரு புறமும்,
மற்ற பொருட்கள் ஒருபுறம் போய்விடும்.
கொஞ்சம் ஷாட் ஆக முடித்திருக்கலாம்.
மிக்க நன்றி..
Super sister.
Thank you sister
Super ma 🌾🍂🍃🌿
Thank you sister
❤
❤🙏
Aruku ellai ku paadhil enna podalam. Video link kudunga.
எருக்கு இலை தவிர பேரிச்சை பழத்திலும்
போரான் இருக்கிறது.
@@varsha.r7514 வெல்லம் சேர்ப்பது போல் தான்.
@@ponselvi-terracegarden ok