சார் தயவு செய்து அளந்து கொடுக்காதீர்கள்... RR பிரியாணி மாதிரி மனசார கொடுங்க... நான் மதுரையில் வாங்கினேன் 8 வருடுதற்கு முன்பு அதுதான் Last என் வீட்டின் அருகில் தான் உள்ளது. அந்த சின்ன box la கோழி கறி மற்றும் முட்டை நிரம்பி விட்டது பிரியாணியை மெதுவா உதிரியா தூவி கொடுத்தாங்க.. முட்டையை யும் leg யையும் எடுத்து விட்டு பார்த்தால் இரண்டு வாய் பிரியாணி மட்டும் இருந்தது அதிக விலையில் குறைந்த அளவு என்பதை ஏற்று கொள்ள முடியவில்லை... நல்ல மனசு வேணும்
இப்படி கணக்கு பார்த்தால் Rs.500 க்கு பிரியாணி விற்றாலும் நஷ்டம் என்றுதான் சொல் வார்கள்.. இப்பொழுது முன்பு போல் இல்லை நிறைய பிரியாணி கடைகள் நல்ல தரத்தில் சரியான அளவில் மனதார கொடுக்காங்க..... நீங்கள் அளவை குறைத்தால் மக்கள் மனதில் இடம் பிடிப்பது கடினம்... எத்தனையே பிரபலமான நிறுவனங்கள் இப்பொழுது இல்லை ...

ரோட்டுகடையில் 100ரூபாக்கு நாலு பீஸ் இருக்கும் ஆனால் 350ரூபாக்கு இரண்டு எலும்பு தான் இருக்கு
😂😂😂😂
Romba seriya sonneenga...!!
100 % உண்மை
உழைப்பு நம்பிக்கை வாழ்க்கை அதையும் தாண்டி. மச்சம்
I like the Taste very much 👌👏
இப்படி கணக்கு பார்த்தால் Rs.500 க்கு பிரியாணி விற்றாலும் நஷ்டம் என்றுதான் சொல் வார்கள்.. இப்பொழுது முன்பு போல் இல்லை நிறைய பிரியாணி கடைகள் நல்ல தரத்தில் சரியான அளவில் மனதார கொடுக்காங்க..... நீங்கள் அளவை குறைத்தால் மக்கள் மனதில் இடம் பிடிப்பது கடினம்... எத்தனையே பிரபலமான நிறுவனங்கள் இப்பொழுது இல்லை ...
பிரியாணி பார்க்கும்போது கும்முனு இருக்குது சாமி உங்க பிரியாணி எப்போதுமே a1 பிரியாணி
Nadhanpatti vandhaperagu
Thalapakatti Name marabdhudichi
Dindigul venu briyani Taste no.1
Please concentrate on briyani taste. Earlier used to be great taste. Now adays feels like some authentic taste missing on chennai .
Inspirational ❤❤❤❤❤ MD sir
வாழ்க தலப்பாகட்டி நாகசாமி நாயுடு
😂😂😂 thirunthunga da
ஒருவரின் உழைப்பையும் வளர்ச்சியையும் பாராட்டுவதில் தவறு இல்லை
@@PraveenKumar-ll9ftipa.enna.jathi.patru.
My Brother's Favourite Biriyani ❤ I Think., U've ur Grandfather's Exact Face look...
என்றும் தரம் மாறாத சுவை
ennamo terila ippalam periya periya kadai briyani lam rompa taste ah terila. adhunala veedlaye pannidurom.
My hero Sathish sir....
Such a humble and talented young personality
My favorite One 🤩🤩🤩
Super tatest
மச்சம் இருக்கனும் சார்
Nan Dindigul ponnagarathil irundhen. Kevalamana taste. Pulipaga irundhadhu. Total waste of money.
உங்க பிரியாணி நல்லா இருக்கும் ஆனால் ரெண்டு piece மட்டும் தான் கறி இருக்கும்😢 தால்சா இப்போதெல்லாம் கொடுப்பது இல்லை குருமா தான் தருகிறார்கள்..
😂😂
மட்டமான பிரியாணி விலை அதிகம் ஒரு முறை சாப்பிட்டால் அடுத்த முறை இந்த கடைக்கு யாரும் போக மாட்டார்கள்.
Unmayava sir?
100% உண்மை
தரம்....மற்றும் நல்ல கவனிப்பு.. திண்டுக்கல் தலப்பாகட்டி..தாரக மந்திரம்...
Not worth for money
பத்து ரூபாய்க்கு ஏழு பனியாரம் போதும் போடா.... கொள்ளை கூட்டமே...
Over priced
இது ஹலால் எச்சி துப்பிய பிரியாணியா. ஹலால் இல்லாததா
Briyaniya ithu thu