MGR இறந்த நாள் அன்று யாருக்கும் தெரியாத பல மறைக்கப்பட்ட உண்மையைக்கூறுகிறார் R.Mani | 'அரசியல் சூழல்'

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • #mgr #journalistmani #ADMK #tamilnadupolitics
    Subscribe to our UA-cam Channel
    Retroluxe is an online based Tamil channel at Chennai. We produce videos on daily news, movie news, movie reviews, public reviews, general reviews, celebrity interviews, facts, history, sketches, fun and more. Our young team has been set to produce the latest updates, current scenario, happening affairs from in and around south. To keep up with us.
    Catch our updates on our social media pages:
    INSTAGRAM : / retroluxe_official
    INSTAGRAM ID:- retroluxe_official

КОМЕНТАРІ • 209

  • @ramanujamdurairaj7491
    @ramanujamdurairaj7491 Рік тому +2

    Mani Sir Thank You very much for Your bold and real statement about Our beloved Thalaiver Bharatha Rathina Dr.MGR.Once again I salute You Sir.

  • @thenmozhivalli
    @thenmozhivalli 2 роки тому +27

    MGR ஐ ஜெயலலிதா விட compare பண்ண முடியாது
    அவருக்கு இருந்த தொண்டர்கள் பலம் ஜெயலலிதாவுக்கு கிடையாது

    • @arumugamthiru1467
      @arumugamthiru1467 2 роки тому +2

      உண்மை

    • @saleemsaleemsaleemsaleem2808
      @saleemsaleemsaleemsaleem2808 Рік тому +2

      Yes yes yes

    • @estatesm4914
      @estatesm4914 Рік тому +3

      many people liked her when she was propaganda secretary or selvi.
      cinema mogam !

    • @arumugamthiru1467
      @arumugamthiru1467 Рік тому +1

      @@estatesm4914 பலன் வேண்டி பரிகாரம்.

    • @AshokKumar-jt7tz
      @AshokKumar-jt7tz Рік тому

      தலைவர் சுயம்பு. மற்றதெல்லாம் ஒட்டுண்ணிகள்.

  • @sen-ow7ub
    @sen-ow7ub Рік тому +4

    மிகச் சிறப்பான இந்த நிகழ்ச்சியின் மூலம் பலரும் அறியாத கருப்பு பக்கங்களை நீங்கள் வெளியே கொண்டு வருவதற்கான முயற்சி மிகவும் வித்தியாசமானது அதை நாங்கள் அனைவரும் வரவேற்கிறோம் அதே சமயத்தில் ஒளிப்பதிவை இன்னும் சிறப்பாக நீங்கள் செய்திருந்தால் அது அனைவரையும் மிக எளிமையாக சென்றடையும்

  • @robertgeorge758
    @robertgeorge758 2 роки тому +17

    எம்ஜிஆர் மறைவுக்குப் பின் நடந்த கலவரம் ஊரறிந்த விஷயம். இதில் என்ன மறைக்கப்பட்ட விஷயங்கள் இருக்கிறது..?

  • @tamilselvia9283
    @tamilselvia9283 2 роки тому +8

    மணி சார் பேசுவதில் நிதானம் தெளிவான விளக்கம் பிசிறடக்காத வார்த்தைகள் அருமையாக உள்ளது காணொளி.

  • @ramarajansanthanam5474
    @ramarajansanthanam5474 Рік тому +12

    எம்ஜிஆர் பெயரை சொல்லும் பொழுது அழுத்தி மலையாளி என்று சொல்லுகிறார் அண்ணாவை சொல்லும் பொழுது தெலுங்கர் என்று சொல்லவில்லை கருணாநிதி அவர்களை சொல்லும்பொழுது தெலுங்கர் என்று சொல்லவில்லை

    • @jpmobiles8088
      @jpmobiles8088 Рік тому +2

      அண்ணா செங்குந்தமுதலியர் தமிழர்

    • @newbegining7046
      @newbegining7046 Рік тому

      கருணாநிதி அண்ணா போன்றவர்களை தெலுங்கர் என்று சொல்லுபவராகள் இரண்டு வகை 1 ) வரலாற்றை துளி கூட படிக்காமல் வாட்ஸாப்ப் வதந்தியை நம்புவார்கள் 2 ) தமிழ் தேசியம் என்ற பெயரில் ஜாதி வெறியை வளர்ப்பவர்கள்

    • @ravis4136
      @ravis4136 Рік тому +2

      @@jpmobiles8088 தெலுங்கு பேசும் செங்குந்தர் முதலியார்

  • @lakshminarayananrappalsiva363
    @lakshminarayananrappalsiva363 2 роки тому +1

    மிகவும் சிறப்பான பதிவு.
    ஒரு படம் பார்த்தது போல் இருந்தது.

    • @retroluxe
      @retroluxe  Рік тому

      உங்கள் கருத்திற்கு நன்றி,
      வீடியோ பற்றிய நிறை குறைகளை அறிய Retroluxe விரும்புகிறது.
      உங்க கருத்து Retroluxe-ஐ மேலும் சிறப்பாக செயல்பட உதவுகிறது.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 роки тому +12

    தங்கத் தலைவா ❤️

  • @sivagamasundari6859
    @sivagamasundari6859 2 роки тому +6

    Your memory power is awesome. You are saying all the incidents. I saw Mangal deep shop and karunanithi statue at that period. But I forgot many incidents.

    • @rameshraja1978
      @rameshraja1978 2 роки тому

      வெட்டி பேச்சி

    • @estatesm4914
      @estatesm4914 Рік тому

      Right. AIADMK is full of uneducated, rowdies, goondas, drunkards with no self esteem...

  • @rajuv.s2628
    @rajuv.s2628 10 місяців тому +2

    எம்ஜிஆர் சமாதிக்கு உள்ள இன்றளவும் மக்களின் மரியாதை பிரமிக்க வைக்கும்.

  • @arunsmweb
    @arunsmweb 2 роки тому +35

    ஒலிப்பதிவு மிகவும் மோசம்.

  • @kavikumar-fb6xo
    @kavikumar-fb6xo Рік тому

    What an excellent interview mani sir Great 👍👍👍

  • @kkanagaraj7048
    @kkanagaraj7048 2 роки тому +17

    இவரது மரணத்தை சமூக விரோதிகள் பயன்படுத்திக்கொண்டார்கள் எண்பதுதான் உண்மை

  • @rangarajanms8668
    @rangarajanms8668 Рік тому

    Excellent Sir

  • @karthikeyana9643
    @karthikeyana9643 Рік тому +3

    பரங்கிமலை தொகுதியில் தான் MGR வெற்றிபெற்றதாக படித்தேன்.

  • @srinivasanranganathan5410
    @srinivasanranganathan5410 Рік тому +1

    முக்கியமான செய்தி மணி சார் சொல்ல மறந்து விட்டார் இறுதி ஊர்வல வாகனத்தில் ஜெயலலிதா ஏற முயற்சித்த போது பிடித்து கீழே தள்ளிவிட்டார்கள்

  • @rahumathullaresavumydeen2963
    @rahumathullaresavumydeen2963 2 роки тому +10

    மணி சொல்ற அரசியல் விஷயத்தில் அவர் அண்ணா வின் வாரிசு யார் என்று சொல்லும்பொழுது தேர்தல் அரசியலில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்கள் தான் அண்ணாவின் வாரிசு என்கிறார். தேர்தலில் ஜெயிக்கும் அரசியலுக்கும் , கொள்கை ரீதியாக அரசியல் செய்து தேர்தலில் ஜெயிப்பதற்கு வித்தியாசம் இருக்கிறது. எம்ஜியார் எந்தவ்வித ஜாதி மக்களுக்கும் அவர் மேல் கோபம் வரக்கூடாது என்பதற்காக இட ஒதுக்கீட்டை அவர் செய்யவே இல்லை. அதனால் தமிழம் பின்னோக்கி இருந்தது. பிற்படுத்தப்பட்ட , தாழ்த்தப்பட்டவர்களுக்கு கல்வியில் முன்னேற கலைஞரை போல் எந்தவித முற்போக்கு திட்டங்களையும் செய்ய வில்லை. தேர்தலில் பணம் செழிப்பாக செலவு செய்து வெற்றிபெற்றார். தனி மனிதராக எம்ஜியார் நல்லவர். சில குணங்களை தவிர்த்தால். ஆனால் அரசியல்வாதி எம்ஜியாரால் தமிழ்நாடு வளமாக இல்லை. ஒன்றிய அரசோடு போராடி தமிழ்நாட்டை செழுமை படுத்த வில்லை. ஆனால் மணி இதனை எளிதாக மறைக்க முயற்ற்சிக்கலாம் . ஆனால் உண்மையை இவரை விட ஆழமாக , அறிவுபூர்வமாக பார்ப்பவர்கள் ஏராளமானோர் இருக்கிறோம்.

    • @estatesm4914
      @estatesm4914 Рік тому

      Perfect

    • @karthikeyana9643
      @karthikeyana9643 Рік тому

      எம்.ஜி.ஆர் அன்று இறைத்த பணமே இன்றுவரை மணி போன்றவர்களை உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்க |பேச வைக்கிறது.

  • @arumughamvinayagam1314
    @arumughamvinayagam1314 2 роки тому +11

    In 1967 it's Parangimalai,not Alandhur

    • @ShahulHameed-xv7mx
      @ShahulHameed-xv7mx 2 роки тому +4

      பரங்கிமலைதான் பின்னால் ஆலந்தூர் தொகுதியானது

  • @rajendranpa7498
    @rajendranpa7498 2 роки тому +5

    No doubt about m g r 👌

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 Рік тому +2

    உழைப்பு என்று சொல்ல முடியாது. சினிமா கவர்ச்சி தான் காரணம். கலைஞர் தமிழ மக்களுக்கு எந்த நலத்திட்ட உதவிகளும் செய்யவில்லை. எம்ஜிஆர் கலைஞரால் எந்த புகழும் பெறவே இல்லை.

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 Рік тому

      Uzhaikkamal edhuvum summa kidaikkadhu. Uzhaippodu serndhu evarukkum illadha makkal selvakkuthan MGR vetrikku Karanam. Cinema kavarchiyinal yen matra periya nadigargalukku vetri kidaikkavillai?

    • @estatesm4914
      @estatesm4914 Рік тому

      Chetti-yila onnum illaina, kalapaiyilum onnum varaathu

  • @vellaichamysamy9032
    @vellaichamysamy9032 2 роки тому +5

    mgr,one,of,the,realy,Goodman,sincearity,disiplin,hard,work,incinifield,darmaprabu,kaliyuga,karnan,wonderful,attractive,world,super,acter,he,is,a,verry,verry,gentleman,lsee,direct,kalaivanar,arangam,once,upon,atime,never,birth,any,man,equality,in,mgr

  • @envijshan
    @envijshan 2 роки тому +7

    Sound is irritating[Echo]

    • @retroluxe
      @retroluxe  2 роки тому

      உங்கள் கருத்திற்கு நன்றி,
      வீடியோ பற்றிய நிறை குறைகளை அறிய Retroluxe விரும்புகிறது.
      உங்க கருத்து Retroluxe-ஐ மேலும் சிறப்பாக செயல்பட உதவுகிறது.

  • @antonyjose4213
    @antonyjose4213 2 роки тому +2

    Unmai sir super sir

  • @arasan3090
    @arasan3090 Рік тому +1

    Kidney failure la eranthu ponathuku yaru yena pana mudiyum... itha kooda purinjuka mudiyathu vanmurai kumbal...
    Anna varisu nu solikita yarum thamizhargal illa athu intha tamizh makkal ku puriyarathu illa...

  • @progressoffice377
    @progressoffice377 2 роки тому +5

    நடுநிலையான தகவல்களை வழங்காமல் எம்ஜிஆர் பக்தர் போல் தவறான தகவல்களை வழங்குகிறார்.

  • @vivekanand1331
    @vivekanand1331 2 роки тому +14

    கருணைகடவுள்அழகுகடவுள்மனிதாநேயகடவுள்தாரமாவேந்தர்என்குலதெயவம்எம்ஜிஆர்துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amalalan3610
    @amalalan3610 2 роки тому +7

    அன்று கொள்கை கூட்டம் இன்று கூலி கூட்டம்

  • @ckselvaraj3372
    @ckselvaraj3372 2 роки тому +1

    Ok

  • @ManiKandan-em7wj
    @ManiKandan-em7wj Рік тому +1

    ஜெயலலிதா மரணம் கொலை செய்யப்பட்ட மரணம் என்பது தான் உண்மை

  • @stalinvenkatesanstalinvenk4000

    மணிஅவர்களே!!நாவலர்அவர்கள் நடமாடும்பல்கலைகழகம்!!இரண்டாம்கட்டதலைவர்தான்!!ஆனால்தொண்டர்களைகவர்ந்த தனலவர்கலைஞ்ர்அவர்கள்!!இதைஅறிந்துதான்எம்ஜிஆர்
    ஆதரவுதெரிவித்தார்!!😁😁😁😁😁

  • @williamsatish25
    @williamsatish25 Рік тому

    I remember 24th December, i was residing in Kilpauk Garden, was 8 years old and mad fellows threw stones in to my house for keeping the window open forget about the main door. 😟

    • @i5Logan
      @i5Logan Рік тому

      I was 2 years old at that time. We are residing near Ayanavaram near kilpauk. I don't know what happened at that time 😃 But you remembered all things well 👍

  • @MrRWF2004
    @MrRWF2004 6 місяців тому

    மறைக்கப் பட்ட உண்மை என்னப்பா? 😅 😂😂 இது எல்லாருக்கும் தெரியும்

  • @jeromeinbarajan1350
    @jeromeinbarajan1350 3 місяці тому

    Sir mgr expired on 23rd not 24rth dec also 1300hrs noon

  • @marieandrews788
    @marieandrews788 2 роки тому +2

    மௌண்ட் ரோடு விமல் ஷோரூம் மற்றும் ரேமண்ட் ஷோரூம் இரண்டும் சூறையாடப் பட்டதாகவும் , பேல் பேலா துணிகள் ரோட்டில் விற்கப் பட்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்தன .

  • @SS-wq1cm
    @SS-wq1cm 2 роки тому +2

    I don't why all using trailer for 2.50 mints 😄😄😄😄 waste of time and data

  • @ManiKandan-em7wj
    @ManiKandan-em7wj 2 роки тому +3

    பரங்கிமலை தொகுதி போற்றியிட்டார்

  • @manoharankaliyappan2508
    @manoharankaliyappan2508 Рік тому

    M.g.r fought in Parangi malai constituency

  • @AshokKumar-kg6gg
    @AshokKumar-kg6gg 2 роки тому +3

    Audio bad

    • @retroluxe
      @retroluxe  2 роки тому

      உங்கள் கருத்திற்கு நன்றி,
      வீடியோ பற்றிய நிறை குறைகளை அறிய Retroluxe விரும்புகிறது.
      உங்க கருத்து Retroluxe-ஐ மேலும் சிறப்பாக செயல்பட உதவுகிறது.

  • @southernwind2737
    @southernwind2737 Рік тому

    1980களில் தூர்தர்ஷன் அன்று இருந்தது

  • @Rithanyaforever
    @Rithanyaforever Рік тому +1

    MGR ku chella pillai aa iruntha vargal indru udhayanidhi ku saranam poduvathai pakka kastama iruku

    • @estatesm4914
      @estatesm4914 Рік тому

      mgr oru komali

    • @Rithanyaforever
      @Rithanyaforever Рік тому +1

      @@estatesm4914 200 rupees credited

    • @Rithanyaforever
      @Rithanyaforever Рік тому +1

      @@estatesm4914 poi current bill hike ku muttu kodu innum oru 200 rupees credit aagum

    • @estatesm4914
      @estatesm4914 Рік тому

      @@Rithanyaforever machaan, antha panatha vachi current and old bills kattidu.
      Supera 🤣😂🤣👋👋👋👏👏👏👋👋👏

  • @amalalan3610
    @amalalan3610 2 роки тому +8

    போகும் போதும் 10பேரைகூடகட்டிட்போன உத்தமபுத்திரன் நல்ல மனிதர் நல்ல நிகழ்வு

  • @sritharanvallipuram560
    @sritharanvallipuram560 2 роки тому +1

    Super

  • @VijayaKumar-qg5ed
    @VijayaKumar-qg5ed Рік тому

    Sound is not enough

  • @newbegining7046
    @newbegining7046 Рік тому +1

    Mgr and admk were good alternative to dmk and completely eliminated so called useless national parties from TN. But mgr as a cm didn’t do much for industrial growth of TN. He won purely because of his charisma. By 1985 and 1986 his popularity started wane and dmk won most seats in 1986 local body elections. He started having many internal party issues and his own party men started revolting like STS. Probably if he was alive and completed full term in 1989, admk would have most likely lost elections .

  • @aadhavanaadhavan6782
    @aadhavanaadhavan6782 Рік тому +2

    MGR still alive with family

  • @ammaiappanammaiappan1684
    @ammaiappanammaiappan1684 2 роки тому +4

    What is the reason of discussing this subject now ...what is the use of that.

    • @ramanikrishnan4087
      @ramanikrishnan4087 2 роки тому +1

      Yes. He was very sick while going to US. What benefit the family of MGR will be benefited if the death announced after a day. This man and Dr Kantharaj support DMK but why to defame others

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 роки тому

      To hide money, it took some hours (by RMV)

  • @SSaran2010
    @SSaran2010 Рік тому +3

    Enda sotta Mani, can you talk about what happened after Anna died and how karunanidhi became leader????

  • @user-sj2zr6ep2v
    @user-sj2zr6ep2v Рік тому

    I think he might have forgotten that m r. Rather shot Mgr
    Some news are differs from what I knew

  • @thambiduraid450
    @thambiduraid450 Рік тому +1

    சாராயத்தை சரியாக விற்றதிலிருந்து அவர்களின் மனநிலை தெளிவாகிறது

  • @ramanathanravichandran5588
    @ramanathanravichandran5588 2 роки тому +7

    The only unfortunate fact for Tamilians is that MGR though a non-Tamil (malayalee) was a soul who worked for the welfare of Tamilians especially during his continuous 10yr CMship, unlike his friend-turned-foe M.Karunanidhi, who though a non-Tamil (Telugu) like MGR, swindled govt money to run his party with brutal majority backing, to chide & shun the protagonists like Sampath, MGR, SSR, Neduncheliyan and caused to amass wealth by his Adyar banyan-like family tree members stretching Madras-to-Chidambaram-to-Thiruvarur-to-Trichi-Madurai-to-Tuticorin during his discontinuous 20yr CMship.

    • @tamilan2083
      @tamilan2083 2 роки тому +1

      Mayira pudungunan MGR naai

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 роки тому

      Appan yaarunnu YAARUKKUME theriyathu!(ammavaiththavira)

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r 2 роки тому +1

      நீ என்ன ஆமைக்கறி பார்ட்டியா? எம்ஜியாரின் ஒரே சாதணை அரிசிவிலையைகி ரூ4.50க்குள் வைத்திருந்தது. அவரது சாதணை அப்பனுக்குச்சாராயம். பிள்ளைக்கு சத்துணவுஎன்பது. இன்றைய பாஜகவின் வளர்ச்சிக்கு மண்டைக்காடு, மீனாட்சி புரம் சம்பவங்களுக்குப்பின் இராம கோபாலனின் இந்து முண்ணனிக்கு அவரது ஆதரவே முக்கியக் காரணம் . கலைஞரிடமிருந்து சிறு பான்மையினரைப் பிரிப்பதற்கு அவர்தோற்றுவித்தது ஐக்கியக் கிறித்தவ முண்ணனி. முஸலிம்களின் ஆதரவைக்கலைக்க அப்துல்சமதை வைத்தை முஸலிம லீக் கட்சியையே இரண்டாக்கினார். சாராய சாம்ராஜய அதிபர்களைத் தோற்றுவித்துக் கிடைத்த சன்மானத்தை பாங்கில் போட்டு தான் முதல்வராக இருக்கும் போதே லாய்டஸ்ரோட்டிலுள்ள தனது கட்சிஅலுவலகத்தில் IT ரெயட் நடக்க வழிவகுத்தவர். அவர்வழியைப் பின்பற்றியெடப்பாடி தனது தலைமைச்செயலரின அலுவலகத்தில் ரெயடு நடந்தபோது இதெல்லாம் சகஜம் எடுத்துக் கொண்டார். தமிழக அரசு நிர்வாகத்தை கெடுத்துக் குட்டியச்சுவர் ஆக்கினார்TNpsc groupIV தேர்வு ஒரே ஒரு முறையடத்தி அதையும் ரத்து செய்தார். அரசு அலுவலகங்களில் கட்சிக்கார்ர்களை தறகாலிகமாக நியமித்தி சிறப்புத் தேர்வு நடத்தி அவரகளை சட்டத்துக்குப் புறம்பாக பணியமர்த்தினார். அவர்கட்சியைச்சேர்நத SDS ஏ அவர்மீது ஊழல் குற்றம் சாட்டிப் மிரசாரம் செய்தார். நல்நேரம் நோயவாயபட்டதால் இவையெல்லாம் மறக்கடிக்கப்பட்டன.வரலாறு அறியவும்.

    • @ckrishna1986
      @ckrishna1986 2 роки тому +1

      *@Ramanathan Ravichandran*
      𝗠𝗚𝗥 💯 % 𝗣𝘂𝗿𝗲 𝗧𝗮𝗺𝗶𝗹 ✔️

    • @tamilan2083
      @tamilan2083 2 роки тому +1

      @@ckrishna1986 100 % Malayala Menon Kutty (Kutty poodaa mudiyaatha potta Kutty)

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 10 місяців тому

    தப்பாகப் பேசுவது சரி இல்லை மணி sir !

  • @chandraboses6721
    @chandraboses6721 Рік тому +1

    ஆலந்தூர் அல்ல.பரங்கிமலை தொகுதி

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 роки тому +2

    ஐயா மணி அவர்கள் சிறந்த கருத்தியல் வாதி

  • @balajiviswanathan8696
    @balajiviswanathan8696 Рік тому

    Audio is very bad please ....

    • @retroluxe
      @retroluxe  Рік тому

      உங்கள் கருத்திற்கு நன்றி,
      வீடியோ பற்றிய நிறை குறைகளை அறிய Retroluxe விரும்புகிறது.
      உங்க கருத்து Retroluxe-ஐ மேலும் சிறப்பாக செயல்பட உதவுகிறது.

  • @sureshbalaraman4116
    @sureshbalaraman4116 11 місяців тому

    Mani neenga mgr malaiyalinnu sollumbothu Periyar anna Karunanidhi evargalai yaarendru soolla thairiyam irundhal sollunga neengal marungal neutrala irundhal nallairukkum!!!

  • @ramachandrannarayanan1630
    @ramachandrannarayanan1630 Рік тому

    Sir karunanidhi came with TRbalu MP at 6am he could not see MGR body because with in 5min Jayalalitha came and started abusing karunanidhi so he left immediately with out seeing

  • @Rajrk3025
    @Rajrk3025 2 роки тому

    Voice not clear

    • @retroluxe
      @retroluxe  Рік тому

      உங்கள் கருத்திற்கு நன்றி,
      வீடியோ பற்றிய நிறை குறைகளை அறிய Retroluxe விரும்புகிறது.
      உங்க கருத்து Retroluxe-ஐ மேலும் சிறப்பாக செயல்பட உதவுகிறது.

  • @umeshumesh1952
    @umeshumesh1952 Рік тому

    1987 டிசம்பர் 24

  • @rajapandiyanc5613
    @rajapandiyanc5613 Рік тому

    Voice no clear

  • @stalinvenkatesanstalinvenk4000

    மணிஅதிமுககாரனுசொல்லபயமா!

  • @sathiyavanip4030
    @sathiyavanip4030 Рік тому +2

    Mgr god

    • @md947
      @md947 Рік тому

      Poda loosu

  • @c.dhayanithithelordsflame3059
    @c.dhayanithithelordsflame3059 2 роки тому

    0.34.....
    198...?
    Not clear....

    • @retroluxe
      @retroluxe  Рік тому

      உங்கள் கருத்திற்கு நன்றி,
      வீடியோ பற்றிய நிறை குறைகளை அறிய Retroluxe விரும்புகிறது.
      உங்க கருத்து Retroluxe-ஐ மேலும் சிறப்பாக செயல்பட உதவுகிறது.

  • @estatesm4914
    @estatesm4914 Рік тому +1

    Ramavaram thottam illa torture chamber and sudukadu

  • @baskarandurairaj1404
    @baskarandurairaj1404 2 роки тому +6

    Respected Mani sir
    Behind mgr victory Congress alliance was main reason. Without congress he stood alone and got only 2 MP seats. From that election mgr did not face election alone

    • @newwings7758
      @newwings7758 2 роки тому +5

      In 1980 Assembly election he contested against indra Congress

    • @baskarandurairaj1404
      @baskarandurairaj1404 2 роки тому +3

      @@newwings7758 Admk was single largest till mgr was alive. But if DMK alliance indra congress it gave trouble. That is he cleverly did not allow karunidhi and indra to alliance

    • @kavyavasan4286
      @kavyavasan4286 2 роки тому

      முட்டாள்

    • @jawaharr72
      @jawaharr72 2 роки тому

      1980 dmk and congress joins.....but MGR WON the election

    • @ShahulHameed-xv7mx
      @ShahulHameed-xv7mx 2 роки тому +3

      1977 Admk contested in assembly election alone without any major parties and won 130 seats.

  • @marieandrews788
    @marieandrews788 2 роки тому +7

    எம் ஜி ஆர் இனத்தால் மலையாளி .
    பிறப்பால் ஒரு சிங்களன் .

    • @devaraj.cdevaraj.c21
      @devaraj.cdevaraj.c21 2 роки тому

      போடா பைத்தியம்.

    • @ShahulHameed-xv7mx
      @ShahulHameed-xv7mx 2 роки тому +2

      உணர்வால் ஒரு தமிழன் என்று எடுத்துக்கலாம்.

    • @jeevagopi9539
      @jeevagopi9539 2 роки тому

      @@ShahulHameed-xv7mx நண்றி நண்பரே

    • @arumugamthiru1467
      @arumugamthiru1467 2 роки тому

      தெலுங்கனாக இருந்து தமிழை விற்று குடும்பத்தை செழிப்பாக உலகின் முதலிடத்திற்கு கொண்டு வந்தவர். வாழ்க தமிழ் பற்று. தமிழனை காப்பாற்ற ஒரு மணி நேர பட்னி விரதம் செய்தது யார்? தமினை காப்பாற்ற இலங்கை பிரதமரை சந்தித்து பரிசு பொருட்கள் வாங்கி தமிழன் மீது கொண்ட பற்றை நிருபித்தவர்கள் யார்? இவர்கள் தமிழர்கள்! இவர்கள் சொன்னதையெல்லாம் நம்பும் முட்டாள்கள் தான் உண்மையான தமிழர்கள்.

    • @estatesm4914
      @estatesm4914 Рік тому

      @@ShahulHameed-xv7mx ஒரு Komali என்று எடுத்துக்கலாம்.

  • @kandiahramachandran3953
    @kandiahramachandran3953 2 роки тому +1

    Ramachandran Entra lee poratam than .

  • @muthukumarasamyn835
    @muthukumarasamyn835 2 роки тому +2

    Telling half truth.

  • @villuran1977
    @villuran1977 2 роки тому

    எம்ஜிஆர் முதன்முதல் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது ஆலந்தூரிலிருந்தா இல்லை பறங்கிமவையிலிருந்தா...??

    • @sathyamoorthy5121
      @sathyamoorthy5121 Рік тому +2

      பரங்கிமலை தொகுதி

    • @pachaiyappankariyan729
      @pachaiyappankariyan729 Рік тому

      அப்போது ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி அல்ல பரங்கிமலை தொகுதி பின்னர் பெயர் மாற்றி ஆலந்தூர் என்றானது

    • @harikarthikharikarthik22
      @harikarthikharikarthik22 10 місяців тому

      Mgr win 3000 vote diffrent ragupathy congress candidate

  • @KP-om9fj
    @KP-om9fj Рік тому +1

    முதலில் பேசியவருக்கு "ழ" சுத்தமாக வரவில்லை.
    தயவு செய்து தமிழில் பேசுவதை நிறுத்தவும் 🙏🏼

  • @wilfred5011
    @wilfred5011 2 роки тому

    Muttapia speek. Orginal truth mam Jayalalitha death before 80 days. Of December 05. Mond it.

  • @jsathishkumar05j43
    @jsathishkumar05j43 Рік тому

    Summary padikairaiya nee

  • @elangovanelangovan9379
    @elangovanelangovan9379 2 роки тому +3

    nekapattar

  • @siva-tn4fh
    @siva-tn4fh 2 роки тому +2

    Ithae katturmarathuku vanthu irutha mani vera mari pesi iruparu pula 😂

  • @selvikrish1325
    @selvikrish1325 2 роки тому +3

    eanda ungalukku vera velaye illayada soru thinga vera eathavathu sengi soru thingalame

  • @rickkykyle9117
    @rickkykyle9117 Рік тому

    Rubbish audio

    • @retroluxe
      @retroluxe  Рік тому

      உங்கள் கருத்திற்கு நன்றி,
      வீடியோ பற்றிய நிறை குறைகளை அறிய Retroluxe விரும்புகிறது.
      உங்க கருத்து Retroluxe-ஐ மேலும் சிறப்பாக செயல்பட உதவுகிறது.

  • @sridharvatyamkumaraswami8880
    @sridharvatyamkumaraswami8880 2 роки тому

    Blah blah.no sense.

  • @sampathkumari2330
    @sampathkumari2330 2 роки тому +2

    Because of dmk only mgr became popular

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 Рік тому +2

      Then why DMK could not beat MGR till his death?

    • @estatesm4914
      @estatesm4914 Рік тому +1

      @@thiyagarajansubramanian3301 தமிழகத்தின் பிணி நீங்கும்வரை
      தங்கள் பணி தொடரட்டும் !
      Ithai yaar, eppothu, edarkaga sonnar enraal varalaru puriyum

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 Рік тому +1

      @@estatesm4914 எங்களுக்கு எம்ஜியார் ஒருவருடைய வரலாறே போதும் , வேறு வரலாறே தேவை இல்லை.

    • @estatesm4914
      @estatesm4914 Рік тому +1

      @@thiyagarajansubramanian3301 mandaiyila nalla yericha, komali ? 🙂

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 Рік тому +1

      @@estatesm4914 poda loosu!

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 Рік тому

    எம்ஜிஆர் இருக்கும் போதே இடையில் ஒரு தேர்தலில் திமுக வென்றது இந்திரா அரசு ஆதரவில் ஆட்சி கலைக்கப்பட்டது. வரலாறு முக்கியம்.

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 Рік тому

      MGR irukkum varai DMKval sattamandra therdhalil vetri perave mudiyavillai. Idhuthaan varalaru.

    • @newbegining7046
      @newbegining7046 Рік тому

      They won majority seats in 1980 parliamentary but mgr won assembly election and formed govt again

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 Рік тому

    என்ன காரணம் இப்படி பொய் போச வேண்டியது உள்ளது

  • @thambiduraid450
    @thambiduraid450 Рік тому

    இந்த வண்முறை அனேக காரியங்களில் ஆய்யிஅதிமுக வெளிபடுத்தி இருக்கும்

  • @jsathishkumar05j43
    @jsathishkumar05j43 Рік тому

    Ohh neeya.

  • @thambimedia8387
    @thambimedia8387 2 роки тому

    Palaya sethiyai solla vendam

  • @stalinvenkatesanstalinvenk4000

    மணிஅதிமுககாரனுசொல்லபயமா!

  • @stalinvenkatesanstalinvenk4000

    மணிஅதிமுககாரனுசொல்லபயமா!