நாங்க எவ்வளவு வளர்ந்தாலும்.. எங்கள கேவலமாதான் பாக்குறாங்க | DJ Black Emotional Interview | Mercury

Поділитися
Вставка
  • Опубліковано 11 лют 2023
  • @MERCURY #Djblack #vijaytelevision #Mercury #neeyanaana #Mercury #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #mercury #mercurydigital #neeyanaana
    ***************************************************
    DO WATCH OUR LATEST VIDEOS :
    வீட்டு வேலைக்காரியாய் இருந்ததை மறந்திடவே மாட்டேன்... | ROCKSTAR RAMANI AMMA| NEEYA NAANA | MERCURY:
    • வேலைக்காரியாய் இருந்தத...
    Arranged marriage-ஆ இருந்தா என்னை துரத்தி விட்டிருப்பாங்க | NEEYA NAANA | MERCURY:
    • Arranged marriage-ஆ இர...
    "தேவதையின் குரல்" வாணி ஜெயராம் ... | VANI JAIRAM | NEEYA NAANA | VIJAY TV | MERCURY :
    • "தேவதையின் குரல்" வாணி...
    வட இந்திய பொண்ணு - தமிழ் பையன் | DJ COUPLES | DJ DEEPIKA-NAVZ | NEEYA NAANA | VIJAY TV | MERCURY:
    • வட இந்திய பொண்ணு - தமி...
    Zee Tamil singer.. Sahana, பாடல்கள் மட்டும்தான் என் வாழ்க்கை... | Zee Tamil | Neeya Naana | Mercury:
    • Zee Tamil singer.. Sah...
    காலால எழுத வைத்தேன், 2கையும் இல்லன்னு பள்ளிக்கூடத்துல சேர்க்கல,. | NEEYA NAANA | VIJAY TV | MERCURY:
    • பெத்தவங்களே தூக்கி போட...
    சத்யராஜ் சார் தூக்கிட்டு போன பையன், நான்தான் | eeramana rojave 2 | NEEYA NAANA | VIJAY TV | MERCURY:
    • சத்யராஜ் சார் தூக்கிட்...
    நகரத்தில் பிறந்திருந்தால் எல்லாமே ஈஸியா இருந்திருக்கும் | அரசு பள்ளி மாணவர் கோகுல் | MERCURY :
    • நகரத்தில் பிறந்திருந்த...
    லட்சக்கணக்கில் பணம் வேணுமா? இத செஞ்சா போதும் | @zealhealingtamil| healing | NEEYA NAANA | MERCURY:
    • லட்சக்கணக்கில் பணம் வே...
    எப்ப என்ன நடக்கும்னு பயமா இருக்கு.. அச்சத்தில் வேங்கைவயல்.. | VENGAIVAYAL | NEEYA NAAANA | MERCURY:
    • எப்ப என்ன நடக்கும்னு ப...
    "மனைவி சம்பாத்தியத்தில் சாப்பிடுறியேன்னு" கேலி செஞ்சவங்களுக்கு இதுதான் பதில் | MERCURY :
    • "மனைவி சம்பாத்தியத்தில...
    நீயா நானா அவார்ட் வாங்கிய தஞ்சாவூர் கலெக்டருடன்... | Neeya Naana Awards 2023 | Vijay Tv | Mercury :
    • நீயா நானா அவார்ட் வாங்...
    திட்டுறவங்களுக்கு சொல்றேன்.. நான்தான் ஃபர்ஸ்ட் மார்க் | அரசு பள்ளி மாணவி | NEEYA NAANA | MERCURY :
    • திட்டுறவங்களுக்கு சொல்...
    மைக்ல *வீர தமிழச்சி" என்று சொல்லும்போது உடம்பு சிலிர்க்கும் | Jallikattu | Neeya Naana | Mercury :
    • மைக்ல *வீர தமிழச்சி" எ...
    பாடகராக ஆசை இருக்கு..பாட்டு கத்துக்க வசதி இல்லை | அரசு பள்ளி மாணவர் சிவராமன் | NEEYA NAANA | MERCURY
    • பாடகராக ஆசை இருக்கு..ப...
    சோழர்களின் மறுபக்கத்தை ஆதாரங்களுடன் விளக்கும் தெய்வநாயகம் | PONNIYIN SELVAN | NEEYA NAANA | MERCURY
    • சோழர்களின் மறுபக்கத்தை...
    உயிர் இருக்கும் வரை தங்கச்சிக்காக வாழ்வேன்.. நெகிழவைக்கும் பாண்டிமீனா | Neeya Naana | Mercury
    • என் திருமணத்தை நின்று ...
    அரை மணி நேரத்தில் 500 டெலிவரி.. அசரவைக்கும் பெண்கள்... | DABBAWALA | NEEYA NAANA | MERCURY
    • அரை மணி நேரத்தில் 500 ...
    என் பிரச்சினை எல்லோருக்கும் தெரியும், ஆனா யாரும் புரிஞ்சுக்கல | Saranya Nag | Neeya Naana | Mercury
    • என் பிரச்சினை எல்லோருக...
    தனிநபராக பிரம்மாண்டமான காட்டை உருவாக்கிய அதிசய மனிதன் | Aranya Forest | Puducherry | Mercury
    • என் பிரச்சினை எல்லோருக...
    காதல் முதல் கல்யாணம் வரை செய்ய வேண்டியது..| Dr Sharmika Tharun | #SHARMIKA | NEEYA NAANA | MERCURY
    • காதல் முதல் கல்யாணம் வ...
  • Розваги

КОМЕНТАРІ • 288

  • @alagarrajb9130
    @alagarrajb9130 Рік тому +14

    உங்கள் கடின உழைப்பிற்க்கு என்றுமே இறைவன் துனை நிற்பார் தொடர்ந்து தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 😘😘😘😘😘❤❤❤❤❤

  • @veluk9694
    @veluk9694 Рік тому +64

    தம்பி உனக்கு இந்த வயசுல எவ்வளவு தெளிவு வருங்காலத்தில் பெரிய ஆளா வருவ வாழ்த்துக்கள்💐🤝

  • @m.s.karthik265
    @m.s.karthik265 Рік тому +68

    கடலூர் பசங்க சார்பாக நீங்க இன்னும் மேல வளர வாழ்த்துக்கள் DJ BLACK BRO 🔥🔥🔥

  • @KumarKumar-zq8tg
    @KumarKumar-zq8tg Рік тому +45

    நாங்கள் மாறிவிட்டோம்.மாறவேண்டியது சமூகத்தின் சில வெறிபிடித்த நபர்கள்.வெளிப்படையான தரமான பதில் சிறப்பான நேர்காணல்...நன்றி DJ Black

    • @mohank6458
      @mohank6458 11 місяців тому +2

      Very very intelijentdj dj black in white and black colour is nothing , but humans thought should be white like your good thought and good work ,I like your good job keep it up ,all the best for your himalayan grouth and my wishes to your unexpected very very big grouth,

  • @mohanbabumohan2785
    @mohanbabumohan2785 Рік тому +10

    தம்பி உனது வார்த்தை வரிகளில் அர்த்தங்கள்.. ஆயிரம். மென்மேலும் உயர்வான தொரு இடத்தில் உனை காண்போம் வார்த்தைகள் இல்லை. வாழ்த்துக்கள். 🎉

  • @sKids-ls8xj
    @sKids-ls8xj Рік тому +103

    ❤️💙 எங்கள் புரட்சியாளரின் வம்சமடா நீ..... நாங்கள் மாறிவிட்டோம் நீங்கள்தான் மாறவேண்டும் என்ற ஒரு வார்த்தை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது நண்பா இன்னும் பல சாதனைகள் புரிந்து நம் இனப் பெருமையை பறைசாற்ற வேண்டும்.....
    ❤️வாழ்க வளமுடன்💙

  • @jailv8815
    @jailv8815 Рік тому +54

    DJ block jaibheem Thalaiva,entha காரணத்திற்காகவும் நாம பிறந்த edatha மறைக்க கூடாது nu sonna பாரு சூப்பர் ப்ரோ sema ne செயிசுட்ட dj block

  • @harisankarangamuthu4262
    @harisankarangamuthu4262 Рік тому +74

    வாழ்கையில் கடந்து வந்த பாதை குடும்ப கஷ்டம் அனைத்தும் அறிந்த மகனால் தாய் தந்தைக்கு பெருமையே!!
    தம்பி உன் வாழ்கையில் நன்மையே நடக்கும்.

  • @silayarasan7669
    @silayarasan7669 Рік тому +8

    D j Black bro நீங்கள் செல்லும் பாதையில் மேலும் வளர்ச்சி அடையே என்னுடைய வாழ்த்துக்கள்

  • @moorthymoothy1702
    @moorthymoothy1702 Рік тому +4

    உங்க நிகழ்ச்சி நான் எப்பவுமே youtube இல் எடுத்து பார்த்துட்டே இருப்பேன் அது பூஜாக்காகவோ இல்ல ரோஜா காகவோ இல்ல டிஜே பிளாக் காக மட்டுமே

  • @jaychinnas9501
    @jaychinnas9501 Рік тому +47

    GOD bless you, Child.
    எப்போதும் மனித நேயம் மிக்க பிள்ளையாக இருக்க வாழ்த்துக்கள்.

  • @vravichandranvravichandran2036

    👌interview Sister all the best. 👌சகோதரா.... மிக சரியா சொன்னீங்க.... நாங்க மாறிட்டோம்...நீங்கதான் மாறனும்ங்கிறது... நமது அடையாளத்தை மறைத்து வரும் எதுவும் தேவையில்லை என்ற விசயம் வேற லெவல்.... " ஜாதி மதமே கொடுமை.... அதை மறைப்பது அதைவிட கொடுமை"
    ❤️வாழ்த்துக்கள் தம்பி....நீ நல்லா வருவ... உன் குடும்பத்த நல்லா பாத்துக்க... பார்த்துப்ப👍

  • @kayaldeepan-ii6uk
    @kayaldeepan-ii6uk Рік тому +15

    உண்மையை உரக்கச் சொன்னீர்கள் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் dj block

  • @andimadamjothiillam4736
    @andimadamjothiillam4736 Рік тому +14

    திறமைக்கு கிடைத்த வெற்றி முருகர் அருள் முன்னே நின்று காக்கும் வாழ்க வளமுடன் தம்பி

  • @kumarit1582
    @kumarit1582 Рік тому +6

    வாழ்த்துக்கள் பிளாக்
    தங்களது வாழ்க்கை பயணம் பல வெற்றி படிகளை கடந்து இமாலய வெற்றி பெற்று மக்களின் மனங்களில் நீங்காமல் வாழ்ந்திட வாழ்த்துக்கள்!🎉

  • @arunc1226._-
    @arunc1226._- Рік тому +59

    வேற லெவல் நேர்காணல் வாழ்த்துக்கள் சகோ.....
    நாங்க மாறிட்டோம் பாக்குறவங்க மைன்ட் தான் மாறனும்! 🔥

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 8 місяців тому

    என் வாழ்க்கையை பார்த்த மாதிரி இருக்கு மேலும் வளர வாழ்த்துக்கள் ❤

  • @lakshmananm618
    @lakshmananm618 Рік тому +17

    Dj block நான் உங்கள் ரசிகன்

  • @FireCraft.
    @FireCraft. Рік тому +9

    Very matured answer from. D.J.B lack.
    Also archana 's interview is crystal clear. No unnecessary questions.
    Thanks Archana.

  • @sathishpandurangan
    @sathishpandurangan Рік тому +6

    Thambi, rombo sandhosam. Nannum Vyasarpadi le 27 varusama vazhndhu iruken, angadhan Padichen, innukku Anna University le doctorate in mechanical engineering mudichu professor ah iruken. Ungala Pakkam podhu nanum en appa Amma patta kastam Elam nybagam varudhu. All the best and God bless you.

  • @poornimaveluman4787
    @poornimaveluman4787 Рік тому +3

    மகிழ்ச்சி DJ Black, உன் வாழ்க்கை என்றும் சிறப்பாக அமைய என்றும் வாழ்த்துகிறேன். வாழ்க நலமுடன் வளமுடன் பல்லாண்டு🙌🌹

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 Рік тому

    தம்பி நீங்கள் கூறுவது சரியான உண்மை தான் இந்த உலகம் எப்போதுமே திறுந்த போவதில்லை நீங்கள் கூறுவது போலவே நீங்கள் நல்லாயிறுக்கனும் என்று நாங்களும் பிரார்தனை செய்கின்றோம் அப்புறம் அவர்கள் அப்படி தான் 👌👌👌🙏🙏🙏🥰♥️🌹

  • @dhanushachaaru
    @dhanushachaaru Рік тому +11

    I am dj black fan❤️❤️❤️❤️

  • @mynaturalworld157
    @mynaturalworld157 Рік тому +10

    அருமையான பதிவு ☀️☀️☀️ நன்றிங்க சகோதரி ☀️☀️☀️ நாம் அனைவரும் தமிழ் தாயின் பிள்ளைகள் தான்... எதற்காக இந்த ஜாதி மதம் பேதம் ☀️☀️☀️☀️வாழ்வது சில காலங்கள் மட்டுமே ☀️☀️ அதை முழுமையாக ஒற்றுமையாக வாழ்ந்து விட்டு பின் வரும் நம் சந்ததினருக்கு நல்லதை மட்டும் விட்டு செல்வோம் ☀️☀️☀️ 🙏☀️🙏

  • @user-zs3bi9wx8c
    @user-zs3bi9wx8c Рік тому +238

    நல்ல தாயின் வளர்ப்பு நீ உன் தொழிலை சரியாக செய்துகொண்டே இரு சாதி மதம் கடந்த வாழ்த்துக்கள்

  • @michaelraj3725
    @michaelraj3725 Рік тому +10

    Salute my dear boy
    God is grace 🙏

  • @aryaarya3875
    @aryaarya3875 Рік тому +2

    I am dj black fan❤❤❤ for kerala

  • @d.rajathi8378
    @d.rajathi8378 Рік тому +2

    தம்பி நீங்கள் கருப்பு தங்கம் வாழ்த்துக்கள், உங்கள் குடும்பம் சந்தோஷமா நிம்மதியா இருக்கனும்,

  • @premherushan-po9zz
    @premherushan-po9zz Рік тому +8

    All the best dj black from Sri Lanka fan

  • @autopulimedia7018
    @autopulimedia7018 Рік тому +15

    தம்பி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நீங்க இன்னும் சிகரம் தொடு வளர்ச்சியை அடைவீர்

  • @suriakasiandiappan1267
    @suriakasiandiappan1267 Рік тому +8

    DJ Black, you are a world class DJ. God bless you. Continue with your good job.

  • @mohamedenayath1583
    @mohamedenayath1583 Рік тому +10

    I'm big fan of DJ 😍

  • @madasamysamy1004
    @madasamysamy1004 Рік тому +10

    தம்பி வேற லெவல் 👑🏅🏆💞
    DJ block i love you brother

  • @suriyam5390
    @suriyam5390 Рік тому +10

    வாழ்க தோழரே வெல்க

  • @riyasrandy9741
    @riyasrandy9741 Рік тому +11

    Hi DJ Black pro congratulations keep rock you're Lifestyle weldon 💯❤❤❤

  • @amalababu91
    @amalababu91 4 місяці тому +1

    Not only counter‼️
    Confident ✨👍✨

  • @anitham1516
    @anitham1516 Рік тому +7

    Well said Black. Know ur pain...namma identity a maraika kodathu..

  • @sudhachinnasamy195
    @sudhachinnasamy195 Рік тому +9

    His confidence level is excellent 👏

  • @anithadevi4170
    @anithadevi4170 Рік тому +21

    BE PROUD MAN THAT YOU'RE FROM VYASARPADI. HAPPY TO SEE YOU LIKE THIS. AND VERY HAPPY TO HEAR THAT, YOU SHOULD NOT HIDE YOUR IDENTITY OF YOUR PLACE WHERE YOU'RE LIVING. VERY VERY HAPPY MAN. KEEP ROCKING

  • @pitchamuthumadhavan5956
    @pitchamuthumadhavan5956 Рік тому +5

    DJ black, your great & briliant .

  • @murugaiyanmalaikkanu7017
    @murugaiyanmalaikkanu7017 Рік тому +2

    Bro super அடையாளம் ரொம்ப முக்கியமானது

  • @puviarasan2956
    @puviarasan2956 2 місяці тому

    அருமை.
    I am very proud of you dear son.

  • @devarajdeva6921
    @devarajdeva6921 Рік тому +9

    Black நானும் இலங்கைதான் உங்க தீவிர விசிறி

  • @vaidyanathankm589
    @vaidyanathankm589 Рік тому +7

    Excellent 👌 interview. He spoke very well and exhibited excellent family love. Great 🎉you will come up in life with thumping success.

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz Рік тому +13

    வாழ்த்துக்கள் சகோதரா

  • @tamilmaran7067
    @tamilmaran7067 Рік тому +10

    Very honest interview 👏

  • @wadyvelomuniandy829
    @wadyvelomuniandy829 Рік тому +9

    Perfect DJ BLACK

  • @user-we7pp7ov5n
    @user-we7pp7ov5n 6 місяців тому

    Dj black. .......i m your big fan.... from kerala

  • @kumarkaruppaiah3535
    @kumarkaruppaiah3535 Рік тому +1

    Dj u are great
    மறக்க கூடாதது அடையாளம்
    🎉🎉🎉🎉🎉🎉😢

  • @karthivlogs1560
    @karthivlogs1560 Рік тому +4

    Anchor Cute ahh Pesurangalea😍Sirichutea Answer ahh Kekuringaa♥️😍🦋

  • @nathanbabu8559
    @nathanbabu8559 Рік тому +2

    வாழ்த்துக்கள்..... உழைப்பு உங்களை உயர்த்தும்...❤️😂😄❤️👍👌🙏

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 Рік тому +1

    👏👏👌👌🤝👍🙏🌹
    வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றும் மகிழ்ச்சியாக ...
    வாழ்த்துக்கள் பா..
    கடின உழைப்பு என்றும் கரைந்தோடியது இல்லை..
    கடமை கண்ணியம் கட்டுப்பாடு உள்ள நீ மேலும் மேலும் மெருகேற்றப்படுவாய்..
    லட்சியம் நிச்சயம் நிறைவேறும்..🌹🤴🤝👍
    All the very best wishes for your future. God grace to you..

  • @ibrahimcalanderlebbe1373
    @ibrahimcalanderlebbe1373 Рік тому +5

    வட சென்னை மக்கள் பாசக்காரங்க. இன்னும் கல்வியியல் கற்பதில் வருங்கால பிள்ளைகள் கவனம் எடுக்க அன்பாக வேண்டுகிறேன்.

  • @thangamanbazhaghan1523
    @thangamanbazhaghan1523 Рік тому +1

    Super superவாழ்க வளமுடன்.

  • @fathimaraseeka1197
    @fathimaraseeka1197 11 місяців тому +1

    Dj black🤝👑👌🇱🇰👈👍💐💐💐💐💐💐💐💐💐🇱🇰👈

  • @VG2403
    @VG2403 Рік тому +4

    Talented boy . Great Job 👍 keep going

  • @nazeerasheriff812
    @nazeerasheriff812 Рік тому +3

    Beautiful interview about DJ Black

  • @mjohnjustin
    @mjohnjustin Рік тому +6

    Wish you all the best Brother, long way to go!

  • @G.manimozhi3942
    @G.manimozhi3942 Рік тому +1

    Suber bro valththugal innum nenga nalla varanum ennoda valththugal 💐💐

  • @michaelrajsmraj5941
    @michaelrajsmraj5941 Рік тому +7

    God bless you dj black

  • @user-fn2nu1hl3j
    @user-fn2nu1hl3j Рік тому +1

    Vikram vedhaa. அல்லு..super திறமை

  • @LEOSIMSON07
    @LEOSIMSON07 Рік тому +3

    Anna No Words ❤🥰Always 🙏

  • @charusairam3454
    @charusairam3454 Рік тому +8

    மக்கள் அனைவரும் அவர் அவர் மாறினாலே சமுதாயம் மாறிவிடும்..DJ Black vera level pandringa pa

    • @e.josephgeorge.
      @e.josephgeorge. Рік тому +2

      Dj Black நீவைரம்.உன்இருப்பிடம் ஒளிரும்.

    • @kandiahmahendran1385
      @kandiahmahendran1385 Рік тому +1

      👍👍👍👍🇨🇭🇨🇭🇨🇭

  • @redminote1723
    @redminote1723 Рік тому +2

    மொத்தத்தில் உன்மையான பதில்கள்.

  • @selvamragavan5110
    @selvamragavan5110 Рік тому +3

    வாழ்த்துக்கள் 💙💐💐💐

  • @jeyaseelan2046
    @jeyaseelan2046 Рік тому +7

    Super DJ Black 👍🏼👍🏼👍🏼

  • @sujitakhilworld
    @sujitakhilworld Рік тому +3

    Super bro, you didn't hide, all the best👍💯

  • @aishwaryarakshu2744
    @aishwaryarakshu2744 Рік тому

    dj anna enga vena pirantu eurunga bt en life time la once na ungala pakanum unga talent lam vera level

  • @sanath6708
    @sanath6708 Рік тому +2

    All the best DJ . God bless you ❤

  • @MariMuthu-dp1kk
    @MariMuthu-dp1kk Рік тому +1

    Hi dj black bro I love ❤️ you I admire you work mass keep rocking bro 🔥❤️👍

  • @dinkernrao9140
    @dinkernrao9140 Рік тому +1

    D.J. Black,
    Your are so white inside like your sparkling tooth. All the best.

  • @mohamadnisarudeen8238
    @mohamadnisarudeen8238 Рік тому +4

    Excellent DJ ❤️

  • @prakashvidharth6239
    @prakashvidharth6239 Рік тому

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @Diwaadvocate
    @Diwaadvocate Рік тому +2

    Superb Brother 💗

  • @antonykabin3254
    @antonykabin3254 Рік тому +4

    god bless you dear brother

  • @MalayalaTamizhachi
    @MalayalaTamizhachi Рік тому +8

    U rock.
    Can make wonders. One day u will make the world turn towards u

  • @pshanthi4454
    @pshanthi4454 Рік тому +2

    DJ Block God bless you brother

  • @sukumarana7167
    @sukumarana7167 Рік тому +3

    வாழ்த்துக்கள்

  • @ethirajansarukarthik3155
    @ethirajansarukarthik3155 Рік тому +1

    டேய் எங்க மாவட்டம் மா டா தம்பி, கலககுபா,வாழ்த்துக்கள்,

  • @Mohanraj-hv1xj
    @Mohanraj-hv1xj Рік тому +5

    I love you THAMBI nee Vera level ♥ 😍 💗

  • @rajaaru3738
    @rajaaru3738 Рік тому +2

    Keep rocking brother

  • @balrajbalraj7579
    @balrajbalraj7579 Рік тому +1

    Nice bro vara levali 🔥

  • @maheswaranmahes177
    @maheswaranmahes177 Рік тому

    Super brother ....good job Anchor sister

  • @maheswarij5678
    @maheswarij5678 Рік тому +6

    Iam a big fan of dj.black. best wishes for your future.

  • @user-fn2nu1hl3j
    @user-fn2nu1hl3j Рік тому +2

    காதலர் தினம் special inter view

  • @lokanathand3132
    @lokanathand3132 Рік тому +2

    Genuine interview bro

  • @prabhuprabhuvijaya1728
    @prabhuprabhuvijaya1728 Рік тому

    Super nanba, congraluations

  • @jayapriyapriya1988
    @jayapriyapriya1988 Рік тому +1

    Super Thampi nice

  • @dinushan1951
    @dinushan1951 Рік тому +3

    வாழ்த்துக்கள் தம்பி🎉

  • @sundariakka8777
    @sundariakka8777 Рік тому

    வாழ்த்துக்கள் வாழ்க தம்பி மென் மேலும் வளர்க

  • @muniandykaruppan1097
    @muniandykaruppan1097 Рік тому

    அருமை தம்பி.DJ Black

  • @kingsmedia1011
    @kingsmedia1011 Рік тому +1

    Super interview

  • @pshanthi4454
    @pshanthi4454 Рік тому +1

    God ungalai aasirvathippaar

  • @murugaiyanmalaikkanu7017
    @murugaiyanmalaikkanu7017 Рік тому +1

    முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்வோம் சீக்கிரம் நடைப் பாதை அமைத்து கொடுக்க

  • @premamalini6157
    @premamalini6157 Рік тому

    Good. God bless your feature. Life

  • @smargaret1492
    @smargaret1492 Рік тому +1

    God bless you thambi

  • @biblequiztamizhchannel5436
    @biblequiztamizhchannel5436 Рік тому +1

    வாழ்த்துகள் நண்பா

  • @sudalaiandis3066
    @sudalaiandis3066 Рік тому +1

    Talent boy. Congratulations

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran3893 Рік тому +1

    Best wishes DJ Black Brother

  • @mariaduraisudalai2326
    @mariaduraisudalai2326 Рік тому +1

    God bless you brother