என்ன நடந்தாலும் எல்லாம் உன்னிடம் சொல்லி பழகி விட்டேன் 💕 Neduntheevu mukilan sad Tamil kavathai 2021

Поділитися
Вставка
  • Опубліковано 16 кві 2021
  • என்ன நடந்தாலும் எல்லாம் உன்னிடம் சொல்லி பழகி விட்டேன் 💕 Neduntheevu mukilan sad Tamil kavathai 2021
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 256

  • @madhina17
    @madhina17 3 роки тому +167

    உள்ளே வேதனையால் அழுது காெண்டும் வெளியே அப்பாவியாக சிரித்து காெண்டு வாழ்வதும் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறி விட்டது.........

  • @user-xk3wo2si7j
    @user-xk3wo2si7j 3 роки тому +49

    அருமையாா சொல்லி இருக்கிங் உன்மையா நேசிக்கிர வங்க யாரையும் எப்போதுப் எந்த சூழ்நிலை வந்தாலும் மரக்கமாட்டார்கள்

  • @redqueen5433
    @redqueen5433 3 роки тому +17

    உள்ள எவளோ வலி இருந்தும் கூட அந்த வலிய மறைக்க என் உதடுகள் போடும் நாடகம் தான் இந்த புன்னகை 💕💕💕

  • @vinothiniv460
    @vinothiniv460 3 роки тому +14

    இந்த வரிகளை நினைக்கும் போது ரொம்ப ரொம்ப அழுகையாக வருகிறது என் வாழ்க்கையில் நடந்தவை

  • @sivu9999
    @sivu9999 3 роки тому +6

    அருமை அருமை உன்னிடம் எல்லாமே சொல்லி சொல்லி பழகி விட்டேன் நீயே இல்லை நினைக்கும்போது தாங்க முடியாத வலி மௌனமே சிறந்தது 📝👌🙏

    • @subasuba49
      @subasuba49 Рік тому

      My life

    • @ravi.a
      @ravi.a Рік тому

      @@subasuba49 Y madam enna achu madam

  • @asvinibalaji645
    @asvinibalaji645 3 роки тому +17

    சொல்வதர்க்கு வார்த்தையே இல்லை
    அருமை உணர்வு பூர்வமான வார்தைகள் 🙏🙏🙏

  • @yaashminabuthahir187
    @yaashminabuthahir187 3 роки тому +3

    உயிர் உள்ள வார்த்தைகள்..... சில புரியாத புதிர்க்கு கிடை த்த விடை உங்கள் வரிகள்.. நன்றி

  • @rajeemmanuvel9537
    @rajeemmanuvel9537 3 роки тому +7

    உண்மைதான் மிகவும் அழகான அருமையான ஆழமான கருத்துக்களடங்கிய காவிய கவிதை கவி வரிகள் வாழ்த்துக்கள் நன்றி

  • @silambuselvi1113
    @silambuselvi1113 3 роки тому +1

    அருமையான ஆழமான அர்த்தமுள்ள வரிகள் மற்றும் வலிகள்

  • @dineshb2187
    @dineshb2187 3 роки тому +3

    இந்த சூழ்நிலை நடத்தும் உயிர் அற்ற நிலையில் வாழும் ஜீவன் நான் .

  • @saranyaeee3484
    @saranyaeee3484 3 роки тому +5

    அண்ணா ரொம்ப நல்லா இருக்கு.. இத கேட்டு அழுத்துட்டேன் அண்ணா..🙏

  • @marydaisy9281
    @marydaisy9281 3 роки тому +7

    உண்மை தான் மனசு முழுக்க வலி இருந்தாலும் எதுவும் நடக்காதது போல இருப்பதற்கு ஒரு சிலரால் மட்டும் தான்முடியும்.நான்இருக்கிறேன் சொன்னவர்கள் ஒருநாள் இல்லமால் போனால் அதை உண்மையாலும் தாங்கி கொள்ளமுடியாது

  • @marydaisy9281
    @marydaisy9281 3 роки тому

    மனது முழுக்க வலி இருந்தாலும் வெளியில் புன்னகை அரசி.தன் வலியை யாரிடமும் காட்டி கொள்ளாமல் மற்றவர் முன் சிரிப்பவள்,கஷ்டத்தை கொடுத்து விட்டோம் என்ற குற்ற உணர்வுக் கூட இல்லாமல் சிரித்து சிரித்து பேசுபவர்களை ஏற்று கொள்ளும் மனநிலை எல்லாருக்கும் வராது.அதுஉண்மையாக நேசிப்பவர்களால் மட்டும் தான் ஏற்று கொள்ள ,முடியும். உண்மையான வரிகள்.விட்டுக்கொடுத்து விட்டுகொடுத்து வாழ்பவருக்கு பழகிபோய்விடுகிறது,

  • @success9916
    @success9916 2 роки тому

    Vali engurathu oru naraga vethanai ipadi elam anupavikuratha solavum mudiyama manasula vechukavum mudiyama padra kashtatha kavithaiya sonnathuku thanks anna

  • @jayashreejay6967
    @jayashreejay6967 2 роки тому

    No words.... Heart touching lines

  • @sangavikavin4450
    @sangavikavin4450 3 роки тому +4

    Anna intha poetry read panna 😭😭😭😭😭😭😭solla varthaiye illa ean manasu la ullathe apdiye oru poetry ah pakkuren 😭😭😭😭 evlo porattam 🙂irunthalum vazhanum namakaga illa family kaha

  • @sangeetha.p4520
    @sangeetha.p4520 3 роки тому +5

    No word's tell... Heart touching... Real words...

  • @fathimaatheeya193
    @fathimaatheeya193 3 роки тому +3

    Super Anna.. Unga ovvoru poemkum naan adimai😊

  • @sujiselfie812
    @sujiselfie812 3 роки тому +6

    Nenga yaru.yeppadi yazhltha reenga.nan onga fan ayeetan
    💖💕

  • @JohnbrittoAmalanathan-zp4ro

    என்னை உனக்கு கொடுத்து விட்டேன் வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே

  • @bapi7710
    @bapi7710 3 роки тому +2

    💞1st 2lines superrrrrrrrrrrrrb anna! exactly ennudaiya feelings...!❣️

  • @jayaramanjayaraman57
    @jayaramanjayaraman57 2 роки тому

    என் வலிகளை சொல்ல யாரும் இல்லை கண்ணீர்தான் வருகிறது

  • @suvithasuvitha4423
    @suvithasuvitha4423 3 роки тому

    வலி.......

  • @rekhadheetshan9609
    @rekhadheetshan9609 3 роки тому +1

    Unmai tha bro romba kaistama irukku bro😔

  • @loveudakirukka1293
    @loveudakirukka1293 3 роки тому

    Last la ninga sonnathu 100℅ true words 👌👌👌👌👌👌👌enoda vali apadiyea soliruknga👌

  • @vijayagengan7066
    @vijayagengan7066 2 роки тому

    arumai super lines 👌

  • @revathychandrasekaran3693
    @revathychandrasekaran3693 2 роки тому

    Om. Sairam. Saiappa. Neega. Kaddallum kaddkavittalum. Naan. Dollidan. Tomorrow. Kovil. Thursday. Kovil. Yana. Angu. Maddum. Yanaku. Manasu. Nimmathiya. Errukkan. Om. Sairam. Kovam. Yappo. Illinu. Thunnutho. Appo. Vangko. Baannum. Viddukodduthu. Pooran. Orrathadrita. Poogamuddeitathu. Eppo. Pooran but. In. Kovam. Theerrnthu. Allippesi. Yana. Seeru. Naazchill. Pooran. Om. Sairam. Yallatheium. Viddu. Kodduthu. Enddru. Varrum. Kaaeiyal. Errukkan. Tha a thathallithi. Erruthapoothu. Kaayarrunu. Paammei. Peeideithu. Annuppavaeithathsl. Yathum. Nammba. Manasu. Marruppathu. Yannpathum. Unnmaeinu. Omsairam.

  • @akkathampipasam4763
    @akkathampipasam4763 3 роки тому

    உண்மை தான் மிகவும் அருமையான பதிவு

  • @sivu9999
    @sivu9999 3 роки тому

    இந்த சூழ்நிலையில் யாரும் இருக்க வேண்டாம் 😪வாழ்க்கை ஒன்று மாறும் இல்லை பழகி போயிடும். அமைதியே சிறந்த துணை

  • @Thussaniya.I
    @Thussaniya.I 3 роки тому +2

    Super Anna! True and real Anpa Patti solreenga Anna!

  • @anusweety653
    @anusweety653 3 роки тому +3

    Ennalum mudiyala bro...bt enna pandrathu itha avanga purinjikkave illa...bt avanga happy ah dhan irukkanga...neenga sonnadhellam fact👍

  • @hajarafiro9235
    @hajarafiro9235 3 роки тому +8

    எவ்வளவு வலிகளை தாக்கினேன்....
    நீ சொன்ன அந்தச் பலிச் சொல்லையும் மௌனமாக கேட்டுக் கொண்டு அர்த்தமே இல்லாமல் உன்னை நேசித்தேன்...
    உனக்காக எல்லாத்தையும் தூக்கி எறிந்து விட்டு உன்னை உனக்காக வாழ வேண்டும் என்று ஒவ்வொரு நொடியும் சிற்பமாக செதுக்கினேன் உன்னுடன் நான் வாழப்போகும் வாழ்க்கையை...
    ஆனால் நீயோ உன் முகம் கூட காட்டாமல் குப்பை போல் தூக்கி எறிந்து விட்டு சென்று விட்டாய்.....
    படைத்தவன் அறிவான் என் தேசத்தின் ஆழத்தை.... முடிய வில்லை.....😭😭😭😭

  • @jaleelmohamed1272
    @jaleelmohamed1272 3 роки тому +6

    Nan ippo antha mari sulnilayil thaan iruken ippo romba lonelya feel panren😭

  • @divyadivi8840
    @divyadivi8840 3 роки тому +2

    Unmai than enakum intha vali ipo varaikum iruku epadi itha vitu veliya varanum nu therila

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому

    என் நிலை தான் எண்ணி பார்க்கிறேன்.

  • @Jyothi-jn9sd
    @Jyothi-jn9sd Місяць тому

    Mukilan
    Mama
    Chella. Mama
    ❤❤❤❤❤❤❤❤

  • @fathiayaana5387
    @fathiayaana5387 3 роки тому

    கூட இருக்கிறவங்கட கோபத்த குறைக்கனும்னா அதுக்கு அமைதியா இருக்கனும்....
    Intha nelaimalatha na waalnthuktu irikkirn.....

  • @megalanallathambi660
    @megalanallathambi660 3 роки тому

    True bro......💔💔💔💔💔💔 nan ippo romba mounama than irukken. Yarutayum pesurathu kuda illa. Ithu romba kodumayanathu

  • @manjumanju5111
    @manjumanju5111 2 роки тому

    என்னுடைய வாழ்க்கையை தொலைத்து. 20வருடங்கள் ஆகி விட்டது அண்ணா. தனிமையில் வாழ்ந்து கொன்டுதான் இருக்கிறேன். அவர் விட்டு சென்ற உண்மையான நினைவுகளோடு. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @durgachinnappandi5722
    @durgachinnappandi5722 3 роки тому

    Semma semma semma dailoak 😍😍😍😍

  • @durgadevir5011
    @durgadevir5011 3 роки тому

    Unmayana visayam.neenga Ippadi feel panni pesuvadu anda situation lA irupavangaluku arudala irukum👍

  • @theepithara1073
    @theepithara1073 3 роки тому

    உண்மை 😔

  • @preetheesh7561
    @preetheesh7561 3 роки тому +1

    என்மனவேதனையும் இதுவே அண்ணா..😟

  • @sonasubanu4837
    @sonasubanu4837 2 роки тому

    Sema

  • @shagipriyan2986
    @shagipriyan2986 3 роки тому

    உன்மையான வரிகள்

  • @lakshayasri100
    @lakshayasri100 3 роки тому +1

    Yellarukkum ore feelings

  • @rafeekmohamed5680
    @rafeekmohamed5680 3 роки тому +2

    நானும் இதை அனுபவித்து கொண்டு இருக்கேன்

  • @sartaman3584
    @sartaman3584 3 роки тому

    உண்மையான அன்பு பாசம்

  • @manib379
    @manib379 3 роки тому

    உண்மையான வரிகள்

  • @preethi9568
    @preethi9568 3 роки тому +1

    Intha maari situation yarukum Amaya kuda thu nu sonninga but intha video VA pakuravanga konjam nenjam peruku appdi oru situation Tha yen yennaku appdi oru situation tha😭

  • @revathychandrasekaran3693
    @revathychandrasekaran3693 2 роки тому

    Omsairam. Saiappa. Yammanthu. Paazakepoonathal. Ullam. To areium. Nammba. Narrukkarathu. Erruthupoongal. Ethu. Naddakanum. Errukku. Athum. Naddakum. But. After. Few. Years. Appram. Vaallkeil. Jaddaseiya. Nammbiyathum. Nee. Orruvarra. 2. Vaalli. Saappduku. Yareium. Yatherparrkamal. Errutha. Poothum. Vaallkeil. Muthallum. Neeya. Jaddaseium. Neeya. Ethetkumall. Yanneiddam. Solla. Yathum. Illi. Annei. Yassagam. Saariyaum. Veeruppam. Illi. Sthuwa. Thhaannaga. Varranum. Athum. Vsnthathu. Jaddaseiya. Neega. Errukkaddum. Sairamom. Sairam

  • @rihanafathima6107
    @rihanafathima6107 3 роки тому +1

    Thanks

  • @peks4075
    @peks4075 2 роки тому

    En manathai thotta varikal
    it's true

  • @d.ansarali.1587
    @d.ansarali.1587 3 роки тому

    Thanks. Same feeling bro. 💯

  • @rebirebi9638
    @rebirebi9638 3 роки тому +1

    Nice bro

  • @sarithrammu107
    @sarithrammu107 5 місяців тому

    Bro Unga channel ah yesterday la irunthu tha paakura super❤❤❤

    • @sarithrammu107
      @sarithrammu107 5 місяців тому

      Unga voice ❤ superb
      Unga lyrics Romba Romba nice❤❤❤ Manasula irukkuradha apdiye velia solluringa😢😢

  • @vicky-vh7ux
    @vicky-vh7ux 3 роки тому

    Super i like

  • @Rajesh-hi4xr
    @Rajesh-hi4xr 3 роки тому

    Really fact😢😢😢😢

  • @Mullai_Kaarigai
    @Mullai_Kaarigai 3 роки тому +1

    Awesome voice ♡

  • @nithyanithya5434
    @nithyanithya5434 3 роки тому

    Really true

  • @enkavithaimozhi
    @enkavithaimozhi 3 роки тому

    அருமை

  • @mainkandanpradeeppinde7406
    @mainkandanpradeeppinde7406 3 роки тому

    Super is true

  • @farwinsdiary5525
    @farwinsdiary5525 3 роки тому

    நல்ல வரிகள்

  • @e-n-g-l-i-s-h5258
    @e-n-g-l-i-s-h5258 3 роки тому

    Awesome lines .. the two lines...

  • @myeyestowardshim7442
    @myeyestowardshim7442 3 роки тому

    Vera level sir

  • @kalaivanivarnika7737
    @kalaivanivarnika7737 Рік тому

    We also wants to hear all during the end of our life sir

  • @priyankak9462
    @priyankak9462 3 роки тому

    Unmai anna 🙏.

  • @leyonaleyona7233
    @leyonaleyona7233 2 роки тому

    Unmaijaana varigal bro

  • @sangeethasundaresan1625
    @sangeethasundaresan1625 3 роки тому

    Super

  • @velunatchiyars6266
    @velunatchiyars6266 3 роки тому +1

    My life 😔😔😔😔😔

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Рік тому

    V correct bro 🙏

  • @kalaiarisi2509
    @kalaiarisi2509 3 роки тому +1

    நம்ம இப்போ தேவை இல்லை அவங்களுக்கு

  • @amuthalogesvaran1272
    @amuthalogesvaran1272 3 роки тому

    உண்மை யான வரிகள்

  • @baskar2417
    @baskar2417 3 роки тому

    👌👌👌👌solla varththaikal Illa👌👌👌👌👌

  • @arulmozhiarulmozhi1575
    @arulmozhiarulmozhi1575 3 роки тому

    Background music mesmerizing feeling......

  • @samuel6472
    @samuel6472 Рік тому

    உண்மை

  • @thisokthisok8836
    @thisokthisok8836 Рік тому

    🙏🙏🙏🙏unmaya

  • @rajeshjeevitha9346
    @rajeshjeevitha9346 3 роки тому

    Super Anna 👍👍👍👍👍

  • @rashyakavinya3834
    @rashyakavinya3834 3 роки тому

    Super Anna same feeling

  • @laddu2974
    @laddu2974 3 роки тому

    True line bro neega 100% true i miss my laddu

  • @sowmiyar6190
    @sowmiyar6190 3 роки тому

    Fact uh

  • @Jyothi-jn9sd
    @Jyothi-jn9sd Місяць тому

    Mukilan
    Mama
    Mukilan
    Chellam
    ❤❤❤❤❤❤❤❤
    😂😂😂😂😂😂😂😂

  • @k.sanjeewa2449
    @k.sanjeewa2449 3 роки тому

    super

  • @dr.revathiselvakumar9392
    @dr.revathiselvakumar9392 3 роки тому

    Ennoda mananilamaiyum athe

  • @sudarshanmk1750
    @sudarshanmk1750 3 роки тому

    Super anna vartthai ellamai vunnmai

  • @thanark2375
    @thanark2375 3 роки тому

    Unmaiyana uyirulla varigal😞🙏

  • @alazghusundari9932
    @alazghusundari9932 3 роки тому

    Enna nadanthaalum unakku naan irukiren endru sonna neye ipo enakillaye endru veru oruvaridam sola vaikathe 💔💔💔💔💔💔

  • @navanidham7183
    @navanidham7183 3 роки тому

    True...................... 💔..............?

  • @priyadarshani444
    @priyadarshani444 2 роки тому

    என் வாழ்வில் இது நடந்து இன்று 9 நாள் தாங்க முடியவில்லை

  • @user-up2dq6iw3m
    @user-up2dq6iw3m 3 роки тому +2

    இவ்ளோ வேகமாக வீடியோ play பண்ணாதிங்க சார்

  • @jeniferjeromiya3500
    @jeniferjeromiya3500 3 роки тому

    Nice lines bro

  • @banidctdilshiya7941
    @banidctdilshiya7941 3 роки тому

    இறைவன் தந்த வறமா இது?

  • @sushmamathi6419
    @sushmamathi6419 3 роки тому

    💯💯💯💯🥺🙌💓true Anna

  • @jothikani5334
    @jothikani5334 2 роки тому

    I miss you da 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @keerthikeerthi6043
    @keerthikeerthi6043 3 роки тому

    Nice

  • @naganantheniSnaga
    @naganantheniSnaga 2 роки тому

    🙏🙏👌👌❤

  • @madusini603
    @madusini603 3 роки тому +2

    ❤Hello Hi Anbanavara ❤
    💐💐Vanakkam 🙏🏻💐💐
    ❤Good Afternoon ❤
    உண்மைதான் செல்வதர்க்கு வார்த்தைகள் இல்லை அருமையான பதிவு அற்புதமான வரிகள் வாழ்த்துக்கள் நன்றி.......

    • @madusini603
      @madusini603 3 роки тому +1

      ❤❤Hello Hi Anbanavara ❤❤

    • @madusini603
      @madusini603 3 роки тому +1

      💐Vanakkam 🙏🏻அம்மா குட்டி 💐

    • @madusini603
      @madusini603 3 роки тому

      💞💞Good Afternoon 💞💞

    • @madusini603
      @madusini603 3 роки тому +1

      அம்மா நீங்கள் என்ன செய்ரிங்க

    • @madusini603
      @madusini603 3 роки тому +1

      Morning saptingala mathiyam saptingala yenna saptinga solunga

  • @annalakshmijayaraj9294
    @annalakshmijayaraj9294 3 роки тому

    En Ella santhosathyum mothama kondu poitar

  • @jayamurugan6431
    @jayamurugan6431 3 роки тому

    தீதும் நன்றும் பிறர் தர வாரா

  • @rajeena9476
    @rajeena9476 3 роки тому

    Very nice