மூட்டுத் தேய்மானம் | அறிகுறிகள் & சிகிச்சை முறைகள் | Knee Osteoarthritis Treatment

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • மூட்டுத் தேய்மானம் | குணப்படுத்த எப்போதும் அறுவை சிகிச்சை தேவையா? அதன் அறிகுறிகள், மருத்துவரை சந்திப்பதற்கான சரியான நேரம் மற்றும் மூட்டுத் தேய்மானத்தை குணப்படுத்துவதற்கான வழிகள் பற்றிய குறிப்பு.
    For more info, visit: instrength.org/
    #DrAshwinVijay #InStrength
    மருத்துவர் அஷ்வின் விஜய்,
    Dr Ashwin Vijay
    Unleash the best version of yourself!
    The last few years have been a struggle for so many of us - and we realized that our health is the number 1 priority.
    Together with a team of experts, I have developed powerful products which help to boost our health. It's a pleasure to present to you InStrength!
    Discover more at instrength.org/
    Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle
    #Tamil #TamilHealth #TamilMotivation #Orthopedic #Osteoarthritis #Osteoarthritis #KneeHealth #KneeTreatment #KneePains #KneeJoint #KneeReplacement

КОМЕНТАРІ • 231

  • @simtamil
    @simtamil  Рік тому +10

    மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்.
    Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.

  • @user-qb4mf8iy7y
    @user-qb4mf8iy7y 8 місяців тому +25

    மருத்துவரை பார்த்து யாரும் பயப்படுவதுகிடையாது சார் அவர்கள் சொல்லும் பணம் இவ்வளவு ஆகும் என்று அதைகேட்டுதான் பயம்

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 Рік тому +9

    சூப்பர் டாக்டர் நன்றி சார் நான் இவ்வுலகை விட்டு பிரிந்து போகும் முன் உங்களை ஒரு தடவை நேரில் பார்க்க வேண்டும் டாக்டர் உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் சூப்பர் டாக்டர்

  • @kirushnapillaisivakumar4660
    @kirushnapillaisivakumar4660 Рік тому +5

    oh.. really Dr I'm careless of my knee pain Thankyou for your valuable information Dr.🙏👍

    • @simtamil
      @simtamil  Рік тому +1

      👍 kirushnapillai sivakumar

  • @indirakandiah3504
    @indirakandiah3504 Рік тому +5

    Good advice specially for my painful knees thanks Dr.Ashwin.

  • @Najimu07
    @Najimu07 Рік тому +6

    பயன்தறக் கூடிய பதிவு
    ரொம்ப நன்றி டாக்டர் 💝

  • @revathyrevathy8468
    @revathyrevathy8468 Рік тому +3

    அருமையான மிகவும், பயனுள்ள , தகவலை தந்த அண்ணாவிற்கு நன்றி நன்றி. 🙏🙏🙏🙏🙏🌹

  • @chitradevi2642
    @chitradevi2642 Рік тому +7

    தங்களுடைய அருமையான பதிவுக்கு மிக்க நன்றி டாக்டர்.

    • @simtamil
      @simtamil  Рік тому

      👍 chitra devi

    • @keerthanaa9797
      @keerthanaa9797 Рік тому

      ​@@simtamil sir en ammaku age avangaluku oru 1month a knee pain iruku leg balance illa apo apo kaal nodikidhunu sonnanga aprm oru naal edho weight thookumbodhu balance illa keela vilundhutanga 1month mela agudhu innum Sariya nadakamudila knee kita balance illama nodikidhu sir idhuku mri edukanuma enna prblm irukum sir pls rlp yerkanave doctor moototheimanam irukunu sollirukanga

  • @karthikakarthikeyan4231
    @karthikakarthikeyan4231 Рік тому +3

    Thank you for this promising share doctor. 10 years ago was identified with osteocondritis caused by previous injury in my knee, i was only in my 20s and was advised to manage this for years without any surgical intervention. Still managing and now in grade 3. Hoping to continue management for years before really needed a surgery.

  • @DR_11.11
    @DR_11.11 Рік тому +6

    Hi doc
    Kindly share some physiotherapy techniques.

  • @dr.vigneshkumarphdphysioth6585

    Kneejoint osteoarthritis good awareness video on when we need conservative treatment and when we need surgical procedure. Early consultation is good ...excellent video dr.

  • @vidyasuresh2785
    @vidyasuresh2785 Рік тому +3

    Hi doctor, can you please post video the reason for getting knee oesteoartritis and how one can prevent it.

  • @dinesshprabu
    @dinesshprabu Рік тому +4

    Wonderful awareness message sir 👍i started doing medical check-up every year from now

  • @manjus7073
    @manjus7073 Рік тому +6

    இனிய இரவு வணக்கம் டாக்டர்.. Steps.. ஏறி இறங்குவதால் மூட்டு வலி வருமா டாக்டர்?

  • @munieerkawsunnisa7154
    @munieerkawsunnisa7154 Рік тому +3

    மிகவும் பயன் உள்ள தகவல் சார் நன்றி 🙏

    • @simtamil
      @simtamil  Рік тому

      👍 munieer kawsunnisa

  • @tenunited1
    @tenunited1 Рік тому +6

    Problem is that most doctors immediately suggest total knee replacement. They are not ready for other kinds of interventions. This is my personal

  • @venkateswarlua618
    @venkateswarlua618 Рік тому +4

    Can you please explain about PRP injection. Can it be done in 4th grade

  • @navanithaas.p5498
    @navanithaas.p5498 13 днів тому

    Nandrigal kodi Vaazhga valamudan dr brother ❤❤❤❤❤

  • @s.umasuresh6880
    @s.umasuresh6880 Рік тому +3

    Very useful information. Thank you for sharing your valuable message 🙏dr

  • @RasaRasa-gl9dj
    @RasaRasa-gl9dj 5 місяців тому +2

    வணக்கம் டாக்டர் நான் உங்களை ஒன்றே ஒன்று கேட்கலாமா உரையாடல் இல்லை தானே ஆகையால கேட்கிறேன் என்னன்னு உங்களுக்கு தெரிகிறது வருத்தங்கள் அனைத்தும் புரிகிறது

  • @paari3
    @paari3 Рік тому +2

    உங்களை போன்று இனிமையானவரை காண முடியுமா? ❤‍🩹

  • @rajeswaris5571
    @rajeswaris5571 Рік тому +2

    Thankyou sir. வாழ்க வளமுடன். 🙏

  • @kavyas.7a592
    @kavyas.7a592 Рік тому +2

    நன்றி தெளிவான நம்பிக்கையான பதிவு

  • @crazeejith
    @crazeejith Рік тому +5

    Hello Doctor, What's your opinion on "STEM CELL THERAPY"? I had an ACL reconstruction my both knees and Paining often..

  • @rajeshn9212
    @rajeshn9212 Рік тому +4

    Hi Doctor, I don’t have any pain in my knees, But i hear tok tok sound very frequently when i walk .. is this normal or any symptoms? please advise . Age 33

  • @rajimuthukrishnan8766
    @rajimuthukrishnan8766 Рік тому +2

    மிகவும் நன்றி🙏💕 தம்பி

  • @akhilaa9423
    @akhilaa9423 Рік тому +2

    Thank u doctor. Informative. Will inform people in need. 🙏👍

    • @simtamil
      @simtamil  Рік тому

      👍 Akhila A

    • @akhilaa9423
      @akhilaa9423 11 місяців тому

      Need Namake Varagiradhu.... Advice , Garden Super doctor🌿🌷🌼🪻🪷👌

  • @sivamalarprathaban3829
    @sivamalarprathaban3829 Рік тому +1

    பயனுள்ள ஆரோக்கியமான தகவல் மிக்க நன்றி 🌷🌷

  • @rtamizh1696
    @rtamizh1696 Рік тому +2

    Mild knee joint effusion is noted in tha tibiofemoral joint space
    There is evidence of lateral meniscus showing meniscocapsular separation.
    There is evidence of subtle T2 hyperintensities noted in the ACL.
    Subchondral sclerosis noted in the medial tibial plateau.
    There is mild tilt of the patella noted laterally with subtle chondral hyperintensities in the median ridge and the opposing trochlea of the femur.
    Sir,
    ithu ennoda left knee MRI report. Surgery pannanuma? Illa knee la ethum injection potta cure aguma?

  • @sankarisankari28
    @sankarisankari28 Рік тому +1

    Very useful information Dr.Thank you so much

  • @vlkrosy1875
    @vlkrosy1875 Рік тому +1

    What's plasma treatment. Will it be good for joint pain

  • @kumaravelgunasekaran594
    @kumaravelgunasekaran594 9 місяців тому

    Thanks Dr.. Useful one.. I had Knee join pain and unbale to walk freely.. Need to Consult Dr here in Saudi.. You had mentioned Fruits and other Diets in another video.. Thanks .

  • @vasantharani3917
    @vasantharani3917 Рік тому +1

    Dr. Please suggest that hearing impairment eff balancing in whole body.. because my child has these problems..

  • @jigarthandacartoons
    @jigarthandacartoons 6 місяців тому +1

    நீங்கள் பல்லாண்டு வளனும் டாக்டர் உங்கள் பதிவுக்கு நன்றி🙏💕 டாக்டர்❤❤🎉🎉

  • @usharaghuraman3273
    @usharaghuraman3273 2 місяці тому

    😮Dr. Ashwin - How about ‘Plasma Therapy’ for initial stages of Arthritis?

  • @saranyapalani8922
    @saranyapalani8922 Рік тому +1

    I'm 32 having knee pain for last 6month can I get the injection? Is that safe for my future life? Should have in regular basis or not ?

  • @Ramjanbegam-lt9xc
    @Ramjanbegam-lt9xc Рік тому +1

    மிக்க மிக்க நன்றி சார், எங்க அம்மாவுக்கும் இந்த மாதிரி தான் முனங்காடு தேய்மானமா இருக்கு என்ன செய்வது என்று எனக்கே தெரியல நான் ஃபாரின்ல இருக்கேன் என்னால முடிஞ்ச வரைக்கும் அவங்கள இங்கே நான் பாதுகாப்பாக தான் நான் வச்சிருக்கேன் மூட்டு வைத்தியரு முனியம்மா நான் என்ன வாங்கி அவங்களுக்கு கொடுத்துட்டு வந்திருக்கேன் அடுத்த வருஷம் நான் போனனா கண்டிப்பா உங்கள நாங்க பார்த்து இதுக்கான தீர்வை கேட்கணும் இதற்கு நீங்க எங்களுக்கு பதில் சொல்லுங்க சார் ப்ளீஸ் எங்க நீங்கதான் எங்க அம்மாவுக்கு கால சரி பண்ணனும் ப்ளீஸ் ஹெல்ப் மீ

  • @thulasirao9139
    @thulasirao9139 5 місяців тому

    I am able to sit on ground till today. Suddenly dr said I am on stage 4 when I got severe pain in knee

  • @priyankap7154
    @priyankap7154 7 місяців тому

    I have burning sensation in my knee.. what it mean.. any food and exercise.. I you have put any video on that please share the link . Thank you sir..

  • @kalpanavenugopal550
    @kalpanavenugopal550 Рік тому +1

    Sir,
    I have been diagnosed with jumper's knee. I am a teacher, who happens to stand for continuous 3 hours for invigilation. Feeling terrible pain. Your advice plz...

  • @ravisankarsivasankar2855
    @ravisankarsivasankar2855 Місяць тому

    Dr. Iam in 2nd stage, Dr adviced me to go for injection, I am hesitant to put injection, your advice is urgently needed. If you give advice I very much appreciate it.

  • @balaamberajan4704
    @balaamberajan4704 Рік тому

    ஆரோக்கியமான அருமையான பதிவு மிக்க நன்றிகள் கண்ணா

  • @bamarengarajan428
    @bamarengarajan428 Рік тому +3

    Thank you doctor❤

  • @iniyadharshan6969
    @iniyadharshan6969 Рік тому +1

    Joint pain iruku ennaku life long tablet podanumnu solluranga vera solutions iruntha sollunga pls

  • @priyasivaraj5557
    @priyasivaraj5557 Рік тому +1

    Anna my amma is also having knee pain doctors suggest us to inject in the nerve but we are scared about nerve injection.. Is it helpful or not.. Give your valuable suggestions..

  • @thiruppathipazhaniyandi
    @thiruppathipazhaniyandi Рік тому +1

    Acl complete tear and partial tear pathi sollunga., partially tear can heal own and how long to recovery

  • @tanaesther9570
    @tanaesther9570 11 місяців тому

    Thank you for your valuable advise Doctor 🇸🇬

  • @thangarajthanga1957
    @thangarajthanga1957 Рік тому +1

    doctor please explain - - after acl surgery and recovery, it can make a knee osteoarthritis..,

  • @srisai1986
    @srisai1986 Рік тому +1

    Sir kai muttum valikkkum doctor kitta poganuma ila konja nalla sari aguma pls sollunga

  • @angayarkannithirunavukkara5474
    @angayarkannithirunavukkara5474 6 місяців тому

    Thank you so much doctor. It is between 3and 4 your advice please.

  • @jahabarnachiya7844
    @jahabarnachiya7844 Рік тому +1

    Mootu vali arambikkumbothu cycle exercises pannalama dr.?

  • @deliciamalar3849
    @deliciamalar3849 Рік тому +1

    Thanks you so much brother

  • @cinematimes9593
    @cinematimes9593 Рік тому

    Thank you Dr sir your Advice to step by step specialy knee joint pain Dr sir

  • @mufithmufith2466
    @mufithmufith2466 Рік тому +1

    Sir iduppu Vali treatment pannuvigala sir

  • @ManjuManju-eq6eu
    @ManjuManju-eq6eu 10 місяців тому +33

    எனக்கு 37 வயது ஆகிறது ஆனால் எனக்கு மூட்டு தேய்மானம் 3 ஸ்டேஜ் ல இருக்குனு சொன்னாங்க ஆனால் கல்சியம் டேப்லெட் குடுத்தாங்க பயிற்சி செய்ய சொன்னாங்க வேற ஒன்றும் எனக்கு சொல்லவில்லை வலி அதிகம் உள்ளது பயமாக இருக்கு 😢😢

    • @mohamedsiddiq3106
      @mohamedsiddiq3106 9 місяців тому +3

      மூட்டுவலி உடம்பு வலி கழுத்து வலி அய்யோ தாங்க முடியாமல் நல்ல டாக்டர் நல்ல மருந்து பேசா மூட்டு மாற்றி விடலாமா னு டாக்டர் தரப்பு என்னோட நிலமே அப்போ தான ஒரு நேச்சர் பொருள் டப்பா 120 பீஸ் 3400 குடுத்து வாங்கி 3 டப்பா சாப்பிட்டு புடிக்காது என்ன பண்றது னு அப்றம் 3 வது மாசம் முடிந்த பிறகு மூட்டுவலி குறைய ஆரம்பித்தது அடுத்த மாசம் முழுவதிலும் குணம் எவ்வளவு நிம்மதி teriuma bathroom poha நான் பட்ட வேதனை இருக்கே அத வார்த்தைகளில் சொல்ல முடியுமா இப்போ இந்த பொருள் நிறைய பேருக்கு வாங்கி குடுத்த நல்ல பலன் அரசு அனுமதி ஜிஎஸ்டி பில் போட்டு வாங்கி அனுப்புவேன் மூட்டுவலி கழுத்து வலி உள்ளவர்கள் விரும்பினால் எனது watsup vanga vibram solren 9842995117 valga valamudan nalamudan

    • @karthikmathiyalagan5539
      @karthikmathiyalagan5539 5 місяців тому +1

      Omega 3 tablet eduthuu koo ingaaa💯

    • @ManjuManju-eq6eu
      @ManjuManju-eq6eu 5 місяців тому

      @@karthikmathiyalagan5539 TQ sir

    • @UamarKing007-wo5vq
      @UamarKing007-wo5vq 3 місяці тому

      Athu enna medicines share pannugale..​@@mohamedsiddiq3106

    • @nasartheen8230
      @nasartheen8230 3 місяці тому

      9​@@mohamedsiddiq3106

  • @kaleelurrahman4156
    @kaleelurrahman4156 7 місяців тому +2

    பயனுல்ல தகவல் நன்றி டாக்டர்

  • @suthagarvellaiyan1582
    @suthagarvellaiyan1582 Рік тому +2

    Enga sir 90% doctors kaasu pudungathan pakkuranga care eduthu pakkura doctors rare enga area la..

  • @bhuvaneshwaribhuvaneshwari7937
    @bhuvaneshwaribhuvaneshwari7937 4 місяці тому

    நல்ல ஆலோசனை சார்🙏

  • @premkumar-re5jg
    @premkumar-re5jg Рік тому +1

    I have this problem from 19 years .
    How do i get rid of this problem.?

  • @banumathisubramaniyan1354
    @banumathisubramaniyan1354 Рік тому +1

    நன்றி தம்பி

    • @simtamil
      @simtamil  Рік тому

      👍 Banumathi subramaniyan

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 Рік тому

    🥀🥀🥀வணக்கம் 🙏🏼
    அருமை யான தகவல் மிகவும் நன்றி. 👏🏿😃🙏🏼

    • @simtamil
      @simtamil  Рік тому +1

      👍 Kannagi Kannagi

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Рік тому

    இனிய வணக்கம் அண்ணா மிகவும் மிகவும் அருமை அருமை

  • @yuviitom9993
    @yuviitom9993 Рік тому

    SIR Rhemotoid arthritis la irunthu epdi veliya varathu Plsss sirr video upload panunga Iam waiting sir.....

  • @vijik7634
    @vijik7634 Рік тому +2

    Hi sir. This is very true.. enga appaku romba nall ah mootu Vali irunthuchi.. avar atha care panikavea ila.. reason enga ammaku cancer irunthuchi 3 years treatment eduthu last year eranthutanga.. nanga middle class family and enaku marriage Pani and ipa en sister and brother ku pakanum.. rented house la dan irukon.. ivalo problem la appa intha mootu Vali la cycle la povanga.. but ipa severe ah agirchi .. ipa operation dan pananum solitanga.. 😒

    • @kpvenugopal2328
      @kpvenugopal2328 10 місяців тому

      Dr no address please send me

    • @boobathithalaboomithi1379
      @boobathithalaboomithi1379 10 місяців тому

      I am not a doctor. But I can give suggestions. What surgery? (PKR or TKR or ligament re construction or meniscus tear or others).

  • @VenkatramanTS
    @VenkatramanTS Рік тому

    Doctor am orthopedic physical differentable person... balancing in one left leg... now suffering severe pain in left knee... what are the injection are thier to cure this pain...

  • @shariffamohamed
    @shariffamohamed Рік тому

    Thank you for your advised

  • @anithaba1a
    @anithaba1a Рік тому

    Pls tell about trigeminal Neuralgia

  • @FathimaArifa-yr1vk
    @FathimaArifa-yr1vk 2 місяці тому

    டொக்டர் எனக்கு 60 வயதாச்சு இரு கால்களிலும் வலி இருக்கு வலது கால் வலைந்திருக்கு.இதற்கு என்ன செய்யலாம் பயிற்ச்சி செய்யலாமா யேசன சொல்லுங்க டொக்டர்

  • @Akash10-ko7bx
    @Akash10-ko7bx 3 місяці тому

    Doctor ennoda age18 enaku football veladabothu knee la injury aidichu naa hospital poi naa normal aitana ennala thirumba running poga mudiyuma

  • @sathyavathi358
    @sathyavathi358 Рік тому +3

    ஹலோ சார் உங்கள் பேச்சு எனக்கு புதையல் சார்

  • @jasminej7311
    @jasminej7311 Рік тому

    Sir we have contacted your clinic but they are saying that you have went abroad and the clinic is going to be replaced in some other place so when we will be able to see you sir. Please reply sir

  • @srigana2734
    @srigana2734 3 місяці тому

    My mother 70 age operation Panna solranga pannala ma sir

  • @manimegalai8571
    @manimegalai8571 Рік тому

    வணக்கம் Sir, நான் daily 4km walking செல்கிறேன் நடக்கும் போது எனக்கு கொஞ்சம் கூட வலி இல்லை but எனக்கு மூட்டு வலி இருக்கு and குதிகால் எலும்பு வளர்ச்சி இருக்கு, என்னால் உட்கார்ந்து எந்திரிக்க சிரமம் ஆக உள்ளது, எப்படி சரி பண்ணலாம் Sir.

  • @Murugeswari-iq8nv
    @Murugeswari-iq8nv Рік тому

    Sir eannota paiyanuku hemophiliya eruku knee theimananu Dr solraga sir athu eathachum pannamutiuma sollu ga sir pls🙏🙏🙏🙏

  • @jayavinoth9584
    @jayavinoth9584 Рік тому

    Sir road la dailyum ruining pona knee problems varuma sir

  • @sivalakshmim2947
    @sivalakshmim2947 3 місяці тому

    Sir enaku 24 mootu vali ukkara mudila 2 leg pain already 1 leg la ACL panniruku athuku aprom 2 leg rompa pain padineri eranga mudil

  • @vijayalakshmimuniyandi5398
    @vijayalakshmimuniyandi5398 4 місяці тому

    Enaku age 27 sir ,knee pain irunthuchu xray parathathula bone theimanam irukunu solluranga sir enna panrathu nu theriyela sir

  • @user-vy5yq2zb1x
    @user-vy5yq2zb1x 8 місяців тому

    Sir how are you ennaku tkr surgery la infection achu so ennaku ippo knee fusion panni iruku ippo 6 months achu nan eppo normal life ku varuven vara mudiyuma walk panrappo painful ah iruku please reply pannuga thank you

  • @vinokowshik.k9367
    @vinokowshik.k9367 5 місяців тому

    எலும்பு சிறு துண்டாக முறிந்து கணுக்காலில் உள்ளது . ஆப்ரேஷன் அவசியம் செய்ய வேண்டுமா ங் சார்? இல்லை அப்படியே விட்டால் எதாவது பிரச்சனை வருமா ங் சார்??

  • @kalaimanisargunam2802
    @kalaimanisargunam2802 Рік тому

    Wonderful message

  • @paruvathyraman8548
    @paruvathyraman8548 5 місяців тому

    Dr bunion enna treatment iruku.

  • @vmprasad7755
    @vmprasad7755 Рік тому

    doctor right knee downla APA apa vali varithu pothu ena panamum

  • @SureshSuresh-iz5oc
    @SureshSuresh-iz5oc 7 місяців тому

    Sir ennudaiya ponnukku age 9 right leg mutti elumpuvalarchi kuraiva irukku yenna seivathunga sir

  • @pushpavallythangasamy6915
    @pushpavallythangasamy6915 Рік тому

    இரவு வணக்கம்.நன்றி.🙏

    • @simtamil
      @simtamil  Рік тому

      👍Pushpavally Thangasamy

  • @rajalakshmir6189
    @rajalakshmir6189 Рік тому +1

    Thank you Dr. Ashwin for your information.

  • @RahilaBanu-hw1je
    @RahilaBanu-hw1je Рік тому

    Dr yenaku hip ball thenjirukunu solranga replacement pannanumnu but operation illama sari seyya mudiyuma dr please reply me dr

  • @chandrahasan5560
    @chandrahasan5560 Рік тому

    Thanks bro... Keep rocking bro....

  • @Banu21
    @Banu21 Рік тому +1

    Hi sir,2 kids irukaga enaku ,,,weight reduce panna ideas solluga sir,skipping daily pannalaama 500,,,

    • @Banu21
      @Banu21 Рік тому

      Yethana age varaikum pannalam sir

  • @vijivisu7913
    @vijivisu7913 Рік тому

    நன்றி டாக்டர்.

  • @yuvarajas4317
    @yuvarajas4317 Рік тому

    எனது அம்மாக்கு சரவாங்கினால மூட்டு வலி ஏற்பட்டது கடந்த 12 வருடங்களாக மருத்துவம் பார்த்து வருகிறேன். சரியான வழி சொல்லுங்க...

  • @vijayalakshmishankar6827
    @vijayalakshmishankar6827 Рік тому

    Thank you soo much dr. 😊😊

    • @simtamil
      @simtamil  Рік тому

      👍 Vijayalakshmi shankar

  • @dhanu2408
    @dhanu2408 Рік тому

    Sir enga amma ku age 65 kaal erandum vallainthu irukirathu dr operation panna solranga operation panna nadaka mudiuma operation pannalama

  • @praveenapraveena.p.709
    @praveenapraveena.p.709 Рік тому

    thank you sir.. yenaku right hand la l bow pain eruku.. last 5month..xray panathuku javvu thenji eruku nu sonanga.. yena panrathu nu sollunga dr🙏.. yenoda age 38..

  • @jayaselvaraj1243
    @jayaselvaraj1243 Рік тому +1

    Sir exercise iruntha solluga

  • @user-hn3ro5dj8b
    @user-hn3ro5dj8b 8 місяців тому

    ஹாய் டாக்டர் உங்களுடைய வீடியோ அனைத்தையும் நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்....உங்களுடைய வீடியோவில் அனைத்தும் பயனுள்ள வீடியோவை தான் இருக்கிறது டாக்டர் என்னுடைய தாய்க்கு..இடுப்பு தொடக்கம் கால்வரங்காட்டியும் ..கடும் கடுப்பாகும் வேதனையாகவும் இருக்கிறதாம் தற்பொழுது நடக்க முடியாமல் இருக்கிறார் ....நிமிர்ந்து நிற்க முடியாது அளவுக்கு வேதனையாக இருக்கிறதாம் டாக்டர் இதற்கான தீர்வு என்ன டாக்டர் நாங்கள் எப்படியான டாக்டரை சந்திக்க வேண்டும் என்பதை சொல்லவும் ...நிமிர்ந்து நிற்பதற்கு கடும் கஷ்டப்படுகிறார்கள் டாக்டர் தயவுசெய்து எங்களுக்கு ஒரு நல்ல ஆலோசனையை நீங்கள் தாருங்கள்

  • @elumalaielumalai9462
    @elumalaielumalai9462 6 місяців тому

    அய்யா உங்கள் ஃபோன் எண்ணை உள்ளிடவும்

  • @anandkumar-js8ox
    @anandkumar-js8ox Рік тому

    Thk you very much sir

  • @rajak8286
    @rajak8286 5 місяців тому

    Sir, i am 27 age . Na driver sir 7 years ah car drive pandra left leg mootu valikithu sir .sammanam potu okantha yenchirukapa romba valikithu sir

  • @janas3702
    @janas3702 Рік тому +2

    Unghala epdi contact pandrathu sir plz reply

  • @maryamirtharaj1813
    @maryamirtharaj1813 4 місяці тому

    Cm insurance is there sir