மீனாட்சி எனும் பேரனுபவம்... பக்தி மார்க்கத்தில் இருந்து தடம் மாறும் தமிழ் சமூகம்...

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 36

  • @sureshkumarskskmusicchanne1843
    @sureshkumarskskmusicchanne1843 16 днів тому

    நீங்கள் கூறிய உணர்வுபூர்வமான வார்த்தைகள் அத்தனையும் சத்தியம் மீனாட்சி நம்பியோர் கைவிடப்பட்டார்

  • @saranyapalanivel1763
    @saranyapalanivel1763 14 днів тому

    It's very emotional Aravind...ur speech is very nice n thanks for the information..I'm very happy for my sister n ur son angu naina

  • @yogayoga6855
    @yogayoga6855 14 днів тому

    👍👍உண்மை🙏

  • @aravindkarthick3669
    @aravindkarthick3669 15 днів тому

    🙏🙏🙏🙏🙏

  • @saravanan5640
    @saravanan5640 14 днів тому

    ஆடக மதுரை அரசே போற்றி
    திருவாலவாய் உடைய நாயனார் உடனமர் திருகாமகோட்டத்து ஆளுடைய நாச்சியார் திருவடி போற்றி போற்றி போற்றி
    எங்கள் அம்மா புகழ்பாடிய அன்பு நண்பருக்கு மனமார்ந்த நன்றிகள்
    மென்மேலும் உங்களது சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @kesavanyogitha7360
    @kesavanyogitha7360 16 днів тому +1

    பதிவைக் கேட்டு கண் கலங்கி போயிடுச்சு கருணையே கருணை மீனாட்சி❤❤❤❤

  • @Ram9048
    @Ram9048 15 днів тому

    Amme Sharanam ❤❤❤

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 15 днів тому

    அருமை அற்புதம் கடவுளே வழி செய்வார் கண்டிப்பாக உங்களை நேரில் பார்க்கனும் என் வயது 64 என் கருத்து ம் இதுதான்

  • @umarajasvibgyor
    @umarajasvibgyor 16 днів тому

    Enga amma meenakshi ❤❤❤❤❤❤❤
    Negilchiana padhivu ,, nandri

  • @thulsirammohan8193
    @thulsirammohan8193 16 днів тому

    Very touching episode 🙏🏻🙏🏻🙏🏻

  • @alangaraselvi
    @alangaraselvi 15 днів тому

    Anbum nantrikalum anna🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 16 днів тому

    அருமை யான பதிவு
    நன்றி 🙏

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 15 днів тому

    So Emotional 🙏🏻
    Meenakshi is not a word : Anubavam...
    Heart Touching Incidents to Hear ❤
    Blessed to hear it
    Thanks for Sharing with us Aravind Bro🙏🏻

  • @lalithapriyan6067
    @lalithapriyan6067 15 днів тому +1

    அருள் தரும் அன்னை
    மஹோன்னதம் மதுரை
    ஸ்ரீ மாதா வாழும் தென்மதுரை
    நான்மாடக் கூடலின் பாவை
    தேவி! நீயே என்றும் துணை
    தாயாக அரவணைத்த தடாதகை
    மகம் எனும் தாமரை
    உதித்த மாதமாம் தை
    மலையத்துவஜன், காஞ்சனமாலை
    இருவரும் பெற்ற தெய்வக் குழந்தை
    பராசக்தி மாதா மீனாக்ஷி அம்மை!
    தாயின் கருணை
    வார்த்தைக்ள் இல்லை
    அவளை சரணடைய, ஏது குறை
    பாண்டிய குலதெய்வத்தின் புகழை,
    பாடிட நாவாயிரம் போதாது என்பதே உண்மை
    காத்து ரக்ஷிக்க வேண்டும் அம்மா! இவ்வுலகை
    அதி அற்புத உரை!!
    தென் பொதிகை!!
    பதிவு அருமை!!
    உங்கள் பக்திக்கு நான் அடிமை
    அடியேனின் கவிமாலை
    ~லலிதப்ரியன்

  • @dineshs2419
    @dineshs2419 16 днів тому

    நம்ம அம்மா அங்கயற்கண்ணி... அழகி, முன்னோர் பெற்ற மூத்த கிழத்தி...

  • @yogeshwaran.l911
    @yogeshwaran.l911 16 днів тому

    கண் கலங்கிவிட்டேன்🙏🙏

  • @alangaraselvi
    @alangaraselvi 15 днів тому

    ❤🙏🙏🙏🙏🙏

  • @venkateshc1324
    @venkateshc1324 15 днів тому +1

    Sri kamakshi sharanam

  • @santhoshkumar-ry1zn
    @santhoshkumar-ry1zn 12 днів тому +1

    If possible kindly take Meenakshi kaliveenba 300 names and explain one name per day

  • @dineshasogan3119
    @dineshasogan3119 15 днів тому

    Insta la kelvi ketta pathil sollurathu illa

  • @மீனாட்சிசுந்தரேஷ்வரர்நல்லதம்பி

    அண்ணே எப்படி ணே இருக்கிங்க❤❤❤

  • @santhoshkumar-ry1zn
    @santhoshkumar-ry1zn 15 днів тому

    Sorry for asking a small doubt
    Mata Meenakshi always holding parrot on her hand but in your home her statue parrot 🦜 kept in left hand
    Explain it if possible
    Kindly do some videos on Meenakshi kaliveenba
    Meenakshi trisati
    Meenakshi astakam
    Meenakshi panchrathnam

    • @thenpodhigai7944
      @thenpodhigai7944  15 днів тому

      @@santhoshkumar-ry1zn camera is in reverse, since its a video which was shot in insta live the hand seems to be left, but its actually in right only... Will definitely do a video on meenakshi amman sthothrams as you mentioned

  • @gowtham.p2776
    @gowtham.p2776 6 днів тому

    Amma naa meenachi matum thaa Anna🥹🥹🥹

  • @sriram8891
    @sriram8891 16 днів тому

  • @VigneshRaj-hg2fh
    @VigneshRaj-hg2fh 16 днів тому

    Neengal solvathai kettu manam neghizhthen Anna🙏