சம்மந்தமே இல்லாம படத்தில வந்த SONGS, UNWANTED SONGS IN TAMIL MOVIES - Tamilfact

Поділитися
Вставка
  • Опубліковано 7 тра 2022
  • ►Check our last videos:
    ✘WIG வைத்து வழுக்கையை மறைக்கும் பிரபலங்கள், நம்மள இப்படி ஏமாத்திட்டாங்க சின்ராசு: • WIG வைத்து வழுக்கையை ம...
    ✘என்னம்மா இப்படி MISTAKES பண்றிங்களேம்மா, MOVIE MISTAKES IN TAMIL MOVIES: • என்னம்மா இப்படி MISTAK...
    ►Follow us:
    ✘Our second channel Tamilfact TV: bit.ly/3eBlX2P​​​​​
    ✘Our Instagram page for daily facts: bit.ly/3hhN1Gb​​​​​
    ✘Our Tamil playlists on Spotify: spoti.fi/2WpP9mS​​​​​
    ✘Our Facebook page: bit.ly/3gXOQrw​​​​​
    ✘Our Twitter account: bit.ly/3jcAvJs​​​​​
    ►Copyright disclaimer under section 107 of the copyright act 1976. Allowance is made for “Fair Use” for purposessuch as criticism, comment, news reporting, teaching,
    scholarship and research.
    Fair Use is a use permitted by copyright statute.
    That might otherweise be infringing.
    Non-profit educational or personal use tips
    the balance in favor of Fair Use.
    ►Audio, Video & Screenshots used according to the citation and ’’Fair Use’’ copyright disclaimer under section 107 of the copyright act 1976 right in this video:
    ✘Tropical Sensation by Mike Leite / mikeleite​​​​​
    ✘Creative Commons - Attribution 3.0 Unported - CC BY 3.0
    ✘Free Download / Stream: bit.ly/-tropical-sensation​​​​​
    ✘Music promoted by Audio Library • Tropical Sensation - M... ​​​​​
    ©iStock.com
    If you have any copyright issues or other complaints please contact us immediately: tamilfact@gmail.com
    E-Mail is for such issues and business inquiries only.
  • Розваги

КОМЕНТАРІ • 345

  • @easylife36922
    @easylife36922 2 роки тому +37

    வடிவேலு காமெடி டயலாக் மூவி ஸ்டோரி:-
    1.All Flop Movies- எந்த ஒரு விஷயத்தையும் ப்ளான் பண்ணாமா பண்ணுனா இப்படித்தான் ப்ளான் பண்ணி பண்ணனும்
    2..நாதாரித்தனம் பண்ணுனாலும் நாசுக்கா பண்ணனும் -சதுரங்க வேட்டை
    3.இந்த கோட்ட தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன்-என்னை அறிந்தால்
    4.அடிச்சு கேட்பாங்க அப்ப கூட சொல்ல கூடாது- பாபநாசம்
    5.செத்து செத்து விளையாடுவோமா-மாநாடு
    6.ஒரு புறாவுக்கு போரா பெரிய அக்கபோராகாவோ உள்ளது-மாரிrd
    7.ரிஸ்க் எடுக்கிறது எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி- Scam 1992
    8.இப்பவே கண்ண கட்டுதே-அண்ணாத்த

  • @samrathmohamed4268
    @samrathmohamed4268 2 роки тому +256

    அக்கா இயக்குனர் விசு சார் பற்றி ஒரு வீடியோ போடுங்க.

    • @arunjrrajan8952
      @arunjrrajan8952 2 роки тому +10

      Yes..my favourite visu sir...

    • @santhoshravi8764
      @santhoshravi8764 2 роки тому +2

      Podungu

    • @sangilikaruppu4473
      @sangilikaruppu4473 2 роки тому +2

      Neenga erkanave vera oru channel la idhaiye kettinga la

    • @samrathmohamed4268
      @samrathmohamed4268 2 роки тому +2

      @@sangilikaruppu4473.
      நான் நெறய சேனளுக்கு இப்படி கமெண்ட் பண்ணுற.. யாரும் ரிப்லைய் பன்றாங்க இல்ல 😔😔😔😔😔😔😔😔😔.

    • @prakashm1002
      @prakashm1002 2 роки тому +1

      Boss avanga akka illa annan

  • @s.thangarajsakthiaudio6485
    @s.thangarajsakthiaudio6485 2 роки тому +23

    இந்த மொழ மொழன்னு பாட்ட ‌முதல் முறையாகா கேட்டுக்கும் போது எனக்கு அது தவறாக புரிந்தது

  • @mohamedimaz4963
    @mohamedimaz4963 2 роки тому +34

    Miruthan movie’la vaara munnal kathalai song kooda sammatham illatha song bcz ivaru one side’a love pannitu munnal kathali’du padundu iruppaeu

  • @TIMETRAVELER676
    @TIMETRAVELER676 2 роки тому +65

    அவள் உதிரத்தில்
    உயிரானவன் நான்..
    ஒரு நொடியில் அவள்
    உலகமும் நானென்று ஆனேன்..
    அவள் ஒரு அதிசயம் தான்..
    அவளே என் அம்மா!
    😍❤
    Happy mother's day 🤱🤱🤱

    • @cvdpallavan3092
      @cvdpallavan3092 2 роки тому +4

      மிக அருமையான கவிதை நண்பா நல்லா இருக்கு 👌👌👌👌

    • @TIMETRAVELER676
      @TIMETRAVELER676 2 роки тому +2

      @@cvdpallavan3092 tqs bro

    • @cvdpallavan3092
      @cvdpallavan3092 2 роки тому +2

      @@TIMETRAVELER676 thanks la edhuku bro kavitha nalla irunthudhu adha sonna avlo dha

  • @KARNAN_KRISHNAN
    @KARNAN_KRISHNAN 2 роки тому +77

    ஒரு சில படத்துல அந்த கேரக்டர் பெயர சொல்லியிருக்கவே மாட்டாங்க அத பற்றி வீடியோ போடுங்க ... (எ.கா) м.кυмαяαи படத்துல அசின் பெயர்

    • @ruler6440
      @ruler6440 2 роки тому +3

      Asin name Malabar 😝

    • @Itsmevijay-3
      @Itsmevijay-3 2 роки тому +2

      @@ruler6440 aseen malayali so athan name malabar

    • @ruler6440
      @ruler6440 2 роки тому +3

      @@Itsmevijay-3 asin malayali so cute ah malabar nu padathula irukuradhukaga . orginal name solla irudhurkulam

    • @stylesdeva
      @stylesdeva 2 роки тому +1

      Managaram movie hero name

    • @mohammedmydeen4956
      @mohammedmydeen4956 2 роки тому +1

      Anjaan sammu.....

  • @ajishramesh5893
    @ajishramesh5893 2 роки тому +40

    வடிவோலு emotion காட்சி நல்லா தான் இருந்துச்சு அந்த song நல்லா தான் இருந்துச்சு அக்கா

    • @rizvismohamed
      @rizvismohamed 2 роки тому +1

      வடிவேல் எமோசனல் சீன் வேர லெவல் ஆனால் இந்த சீன் படத்துல தோவை இல்ல

    • @ajishramesh5893
      @ajishramesh5893 2 роки тому +2

      @@rizvismohamed bro அப்போ தான் வடுவேலு charachter க்கு முக்கியத்துவம் இருக்கும்

    • @irainesagi228
      @irainesagi228 2 роки тому +3

      அது மாமன் மச்சான் உறவு முறைய காற்ற மாரி ஒரு சீன்

    • @DHANUDHANUDRS-nk3lo
      @DHANUDHANUDRS-nk3lo 5 місяців тому

      Aama. I really love that secne

  • @giridharanvelamore2395
    @giridharanvelamore2395 2 роки тому +7

    ஒரு முறை முன்னாள் பிரபல இசையமைப்பாளர் திரு. ராமமூர்த்தி ஐயா ஒரு பேட்டியில் சொன்னது, "எந்த ஒரு படக்கதைக்கும் பாடலே தேவையில்லைதான். காதலிக்கறவங்க எங்கயாச்சும் பாட்டுப்பாடி காதலிக்கறாங்களா? ஆனால், இசை, பாடல், நடனம், இதெல்லாம் நம்ம வாழ்கையோட ஒன்றி, ஊரிப்போன விஷயங்கள். இங்க பிறந்தா பாட்டு, செத்தா பாட்டுன்னு வாழ்கையோட பாட்டு ஒன்றாக கலந்திருக்கு" என்றார். அதனால, நம்ம படங்கள்ள வர்ற பாடல்களெல்லாமே தேவையில்லாத ஆணிதான். ஆனா இந்த பாடல்கள், இசை, நடனம் இல்லாத படங்கள் உப்புச்சப்பு இல்லாதவை, சுவைக்காது!

  • @sivah7111
    @sivah7111 2 роки тому +14

    Funny Comments matum ...Collect pani...oru...video...podunga...
    Thamaasaaa...Irukum...😂💥

  • @jayasreeharish5919
    @jayasreeharish5919 2 роки тому +12

    Samuthram movie la "kandupidi kandupidi " nu murali ku oru duet song varum... Suthama samanthame ilama tabakkunu song varum movie la edaila... Chinna vaisula irunthe edhuku antha song nu enaku oru doubt..!

  • @lj8629
    @lj8629 2 роки тому +40

    Citizen movie climax la, Ajith-ai full commandos cover panni, thedittu irupaanga. Appo sambhandame illaamal oru kandraavi duet paattu vechchi iruppaanga..

  • @futuremakesoldscreen2645
    @futuremakesoldscreen2645 2 роки тому +4

    Maady - rowdy 👌 what ah rhyming..... Super ka...

  • @avshiva
    @avshiva 2 роки тому +16

    I think that Vijay Paal ice cup ice song is part of the film , between the song Vijay will inform police about Ravi being there

  • @Tamilpoetry23
    @Tamilpoetry23 2 роки тому +32

    கதைக்கு சம்பந்தமே இல்லாத தலைப்பு வச்ச படங்களோட பட்டியல் பற்றி சொல்லுங்க

  • @m.kishorekumar9459
    @m.kishorekumar9459 2 роки тому +13

    Vettaiyadu vilayadula nerupe song angha vikra ideave ila but productionla inoru song kettanghanu vichanu gvm oru interviewla solirupaaru ✨

  • @g.mareeswaran2784
    @g.mareeswaran2784 2 роки тому +18

    Akka யுவன் சங்கர் ராஜாவின் பாட்டுக்காகவே ஹிட் ஆன படங்கள் பத்தி வீடியோ போடுங்க ....

  • @gouthamrama2849
    @gouthamrama2849 2 роки тому +7

    Movie la set Agatha characters podhunga Akka 😙😙
    Waiting for part 2🤗🤗

  • @YogiKani
    @YogiKani 2 роки тому +26

    Samuthiram move la sarathukuma last thambiku oru duo sng varu adhu situation ku samandhamey illamadha varu🙏

  • @pradosh4284
    @pradosh4284 2 роки тому +8

    Arun Vijay pathi oru video podunga sis

  • @bevee8776
    @bevee8776 2 роки тому +36

    Kavi i always love your voice over 🥰🥰😍😍😍
    So cute and sweet voice 💗💗💗

  • @pianocaters8642
    @pianocaters8642 2 роки тому +18

    Bore adikuthunu video paaka vanthavanga yarla...frds😂

    • @naveenb7534
      @naveenb7534 2 роки тому +3

      Nanba naaa😝😝😝😝😝😝

    • @pianocaters8642
      @pianocaters8642 2 роки тому +3

      @@naveenb7534 apo naa matum vetiya illa...🤣🤣

    • @naveenb7534
      @naveenb7534 2 роки тому +3

      @@pianocaters8642 niraya peru ipdi dha paakuranga nanba😝😝😝😝🤣🤣🤣🤣🤣🤣😅

  • @kaviarasus2435
    @kaviarasus2435 2 роки тому +10

    Ungaluku humour sense jaasthi nga akka😃🤭🥰🥰

  • @sksk7095
    @sksk7095 2 роки тому +10

    கவுண்டமணி அண்ணனுக்கு பத்தி வீடியோ பண்ணுவீங்களா இல்லையா ??

  • @vinayagamoorthys319
    @vinayagamoorthys319 2 роки тому +2

    Onga voice nalla erukku nega face kamichu oru video pannunga

  • @magician4055
    @magician4055 2 роки тому +9

    Inthe listile arabic kuthu serum akka

  • @alone_lover_creations8958
    @alone_lover_creations8958 2 роки тому +11

    Vidyasagar sir pathi podunga pls akka ❤️🥺

  • @manoharanb5151
    @manoharanb5151 2 роки тому +4

    Director Lokesh Kanagaraj movies pathi video pannunga! 📹

  • @Yogee_5165
    @Yogee_5165 2 роки тому +6

    Sandhitha velai movie la muniyamma muniyamma song samandham illama varum

  • @_rajesh5267
    @_rajesh5267 2 роки тому +4

    Waitinge veri aguthe💥💥

  • @vidarshanaavairavelu8473
    @vidarshanaavairavelu8473 2 роки тому +12

    I am a very big fan of your voice akka
    Just now I got to know your channel.

  • @LEGENDGAMING-xv4zl
    @LEGENDGAMING-xv4zl 2 роки тому +7

    Akka Lawrence master pathi poduinga Akka please

  • @TEJASVIN_
    @TEJASVIN_ 2 роки тому +5

    9:11 Andha list la 1st annatha movie thaan varum appo😂

  • @sekarn3963
    @sekarn3963 2 роки тому +84

    அக்கா காஞ்சனா 3 படத்தில வர
    First song படத்துக்கும் songக்கும் சம்மந்தமே இருக்காது.
    இது தான் நான் கண்டுபிடித்தது.🤔🤔

  • @Yogee_5165
    @Yogee_5165 2 роки тому +5

    Sandhitha velai (movie) la muniyamma muniyamma song samandham illama varum

  • @mohanginigathena3186
    @mohanginigathena3186 2 роки тому +1

    Video super

  • @arunabi5170
    @arunabi5170 2 роки тому +3

    Super akka😍🔥

  • @pulivalamtamilpasanga7698
    @pulivalamtamilpasanga7698 2 роки тому +1

    I love vice kaa ennudaya lover vice mathiri irukku ka ennudaya lover ku hii sollugaka

  • @sudhakark8498
    @sudhakark8498 2 роки тому +5

    Thuppakki padathula vara song Google Google song sambantham illama varum.

  • @dreamer7081
    @dreamer7081 2 роки тому +1

    nalla nadichum orey padam mattum nadichittu kaanama pona kulanthai natchathiram pathi vedio podunga

  • @praven7417
    @praven7417 2 роки тому +1

    sis unga voice kagave unga chanala sub panan cute voice 🥰

  • @ragulsakthi8838
    @ragulsakthi8838 2 роки тому +5

    Doctor movie la nenjame song paatukum scenes kum samanthame irukathu

  • @user-gr9yb7vk2v
    @user-gr9yb7vk2v 2 роки тому +2

    UA-cam k thevayillatha channels pathi review podunge 😁😁

  • @rockzzranga7347
    @rockzzranga7347 2 роки тому +1

    4:23 antha song yum gummu aprm Namma rabha yum gummu🤤

  • @rifkyeditz1263
    @rifkyeditz1263 2 роки тому +3

    Hi Sis Iam Big Fan From Srillanka

  • @nava0140
    @nava0140 2 роки тому +10

    Akka inthe maatiri sammanthamey illame movie leh songs podurathu yen teriyuma?..Naduvule Audience theatre viddu bathroom pogurathu ille popcorn,saapadu vaangithu varathukku than🤣🤣🤣..

  • @shudarsubramaniam7023
    @shudarsubramaniam7023 2 роки тому +15

    Samuthiram padathula sammantham ilaatha song varum

  • @aarthiaadhavan1094
    @aarthiaadhavan1094 2 роки тому +6

    அக்கா எனக்கு உங்க voice தான் புடிக்கும்

  • @SaikumarChinnan
    @SaikumarChinnan 2 роки тому +2

    Intha topic la video potta 1000 parts ku mela pogume 😮

  • @arunselvi4503
    @arunselvi4503 2 роки тому +2

    iam waiting your video and your voice

  • @asrjmotovlog1801
    @asrjmotovlog1801 2 роки тому +6

    Ko padathuku antha pattu ok thaaa 😔

  • @dearbike
    @dearbike 2 роки тому +2

    வாங்க வீடியோ குள்ள போலாம் ☺️☺️☺️👌👌👌

  • @Keerthysuresharthi
    @Keerthysuresharthi 2 роки тому +2

    Ko movie ...after saro death Vara romantic song Akka😆😆

  • @thiraj3864
    @thiraj3864 2 роки тому +3

    Akka oru cinema oda budget and box office collection vachu facts podunga ka example ku high collection low budget indha madiri😊

  • @m.loganathantami1330
    @m.loganathantami1330 2 роки тому +1

    Nice

  • @asalshankarvandhiyathevan170
    @asalshankarvandhiyathevan170 2 роки тому +1

    Vanga video kula polam nu sollura style super

  • @KO-zn2td
    @KO-zn2td 2 роки тому +8

    Vishal Flop Hit movies pathi podunga sis

    • @DjShainth
      @DjShainth 2 роки тому +1

      thats gonna be 10 hours video

  • @srigiri906
    @srigiri906 2 роки тому +1

    Aunty neenga podura video super 🔥🔥🔥🔥

  • @ddgaming3963
    @ddgaming3963 2 роки тому +1

    Saguni moviela vaara
    Manasellam song akka

  • @Rajraj-ty4ip
    @Rajraj-ty4ip 2 роки тому +1

    Hi sister ipoellam montly one time thaan video podringa..

  • @diyasweety8795
    @diyasweety8795 2 роки тому +4

    Sister may 31 yea ponnuku birthday wishes panirunga

  • @vinayagamoorthys319
    @vinayagamoorthys319 2 роки тому +1

    Vaanga video kulla polam nice

  • @rexpeterfrancissagayaprinc9449
    @rexpeterfrancissagayaprinc9449 2 роки тому +1

    Super 👍

  • @karunakaruna5599
    @karunakaruna5599 2 роки тому

    Super ah pesuringa sister

  • @anusanthosh7102
    @anusanthosh7102 2 роки тому +1

    Arun Vijay pathi video potunga

  • @rishpraveen
    @rishpraveen 2 роки тому +1

    Miruthan - munnal kadhali

  • @jayakanthjayakanth2302
    @jayakanthjayakanth2302 2 роки тому +2

    அக்கா கதை திருட்டு பத்தி எதாவது சொல்லுங்க

  • @billamaniu1434
    @billamaniu1434 2 роки тому

    அக்கா உங்க வாய்ஸ்யும் நீங்க பேசற ஸ்டைல்யும் defrancesa செமையா இருக்கு ❤️❤️❤️witting for next video🔥🔥🔥

  • @sreenathk9077
    @sreenathk9077 2 роки тому +1

    Gethu movie yillea...Thilu mullu song samanthamea ellamea varum.. lyrics koode samanthame ellame erukkum

  • @abhilash6848
    @abhilash6848 2 роки тому +8

    Pallavanule pattu enakku romba pudikkum..aaru sakkara kappalu

  • @apj.selvam
    @apj.selvam 2 роки тому +1

    இராவணன் ராஜராஜன் மருதுபாண்டியர் தமிழ் மக்கள் மாமன்னர் பற்றி வீடியோவை போடுங்கள்

  • @naakkamukkagaming7335
    @naakkamukkagaming7335 2 роки тому +3

    Unga voice super💝💝 🥰🥰

  • @sheiksingaisingaisheik4356
    @sheiksingaisingaisheik4356 2 роки тому

    Video super sister

  • @svenkatesh2674
    @svenkatesh2674 2 роки тому +2

    hero vs villain combo podunga

  • @subashk7365
    @subashk7365 2 роки тому +3

    sukran padam super padam nu sonna paathiya 😋 nakkalya unakku

  • @meyyappanm9469
    @meyyappanm9469 2 роки тому +1

    So nice sister

  • @manim5830
    @manim5830 2 роки тому +1

    Movie duration long time movies list video please

  • @kkgaming6372
    @kkgaming6372 2 роки тому +1

    Hi sister❤❤

  • @mgopikrishnan3465
    @mgopikrishnan3465 2 роки тому +27

    Osthi and Billa 2 pakka placement songs 💯❤️

  • @gowtham6410
    @gowtham6410 2 роки тому

    Hi..... Akka ne miss panna comments video podunga

  • @imyourbestfriend6096
    @imyourbestfriend6096 2 роки тому +2

    Appo antha video oda 3:23 la sonnathu ennadhu

  • @VetriVel-ci3xs
    @VetriVel-ci3xs 2 роки тому +1

    Akka Unga Voice Ah Engeyo Vera Channel La Kettruken Athu Entha Channel

  • @srihari.k5966
    @srihari.k5966 2 роки тому +1

    தமிழ்ல வந்த scientific moives பற்றி வீடியோ போடுங்க அக்கா

  • @SkSurya-it7ns
    @SkSurya-it7ns 2 роки тому +3

    I think beast movie la halamathi habiboo song suitation pathu than entha content athurupinga nu nenikiran

  • @mathusoothanan2114
    @mathusoothanan2114 2 роки тому +1

    Sister opening la normal tone la pesunga ... Ketka sagikala

  • @laison9022
    @laison9022 2 роки тому +2

    Akka. First director panna 1 St movie hit second movie flop director video poduinga akka

  • @SantaEditz_
    @SantaEditz_ 2 роки тому +1

    சந்தானம் பத்தி வீடியோ போடுங்கள் அக்கா

  • @prithib3611
    @prithib3611 2 роки тому +1

    Please do separate vdo for k balachander film roast

  • @suthanfilmstudio9908
    @suthanfilmstudio9908 2 роки тому +2

    Kurai kuruvathu elithu urucakuvathu kadinam ...unga levelku neega enna banringanu varunga aduthuvangala kurai kura venam aduthavngala kurai kuruvathrku namaku enna thaguthi erukunum note banuga apram solla lam

  • @nng.nagarajnewgaming6280
    @nng.nagarajnewgaming6280 2 роки тому +4

    Akka etha topic Ka opposite ta podunga akka

  • @youtubeyoutube7610
    @youtubeyoutube7610 2 роки тому +3

    Akka unga voice super ana unga face pakkala

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +1

    💐👍

  • @antiboomeruncle4303
    @antiboomeruncle4303 2 роки тому +1

    Pidhamagan Simran Old songs

  • @arunadaikkalam3337
    @arunadaikkalam3337 2 роки тому +1

    சம்பந்தமே இல்லாம வந்தாலும் நிறைய பாடல்கள் நல்லாதா இருக்கு அக்கா... Part 2 podunga akka, airaa padathula oru mistake heroin noda appa iranthu pora flash back scene la appa peru marimuthunu solluvanga aana rombanaal kaluchi serura heroin hero megathutham song la marrage invitation la k.Pavaninu irukkum hero per amuthan athukkaga A um illa appa per marimuthu M um valla, udanpirappe movila particular scene la oruthara hospital la sethyruppanga appo panam illatha heroin thaliya koduppanga, apparama suri adagu kadaiyila thali metka kasu kodukkumpothu 2000 ennum pothu 500 mistake irukkum, innum neraya mistake unga videos pathu padathula kandupidikka arapicha aana athu maranthu poyiduthu, eppadiyum itha padikka matteenganu nenakkira ok bye ka

  • @VAEDITS-ng7hc
    @VAEDITS-ng7hc 2 роки тому

    Akka voice nalla irukku ...mudinja comment padinga

  • @ragu46ragu92
    @ragu46ragu92 2 роки тому +2

    Thuppakki song

  • @Nova-jc4jn
    @Nova-jc4jn 2 роки тому +8

    Apude patha nerya Ajith sir and Vijay sir varum 🤣 🤣

  • @ArjunArunArjunArun
    @ArjunArunArjunArun 2 роки тому

    Ram and jeni fans sarbaga unga video vetripera vaazhthukal

  • @thivagar4763
    @thivagar4763 2 роки тому +2

    Try Pannuvoo Illa Try Pannungge 😅

  • @manimaranmkl6525
    @manimaranmkl6525 2 роки тому

    நீங்க பேசும்போது ஏதோ சாப்பிட்டுக்கிட்டே பேசுற மாதிரி இருக்கு அக்கா.

  • @vishalmado4782
    @vishalmado4782 2 роки тому

    Akka monthly 2 Video potuga