TRPக்காக TV CHANNELS செய்யும் அட்டுழியங்கள், எதுக்குயா இந்த மாமா வேலை - Tamilfact

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2022
  • ►Check our last videos:
    ✘விமல்'ah வாழ வைக்க எங்கள ஏன்டா சாவடிக்கிறிங்க? இதுக்கு BLUE FILMலேயே நடிச்சிருக்கலாம்: • விமல்'ah வாழ வைக்க எங்...
    ✘வாய கொடுத்து வம்புல மாட்டிகிட்டவங்க, நல்லது சொன்னாலே இப்படித்தான்: • வாய கொடுத்து வம்புல ம...
    ►Follow us:
    ✘Our second channel Tamilfact TV: bit.ly/3eBlX2P​​​​​
    ✘Our Instagram page for daily facts: bit.ly/3hhN1Gb​​​​​
    ✘Our Tamil playlists on Spotify: spoti.fi/2WpP9mS​​​​​
    ✘Our Facebook page: bit.ly/3gXOQrw​​​​​
    ✘Our Twitter account: bit.ly/3jcAvJs​​​​​
    ►Copyright disclaimer under section 107 of the copyright act 1976. Allowance is made for “Fair Use” for purposessuch as criticism, comment, news reporting, teaching,
    scholarship and research.
    Fair Use is a use permitted by copyright statute.
    That might otherweise be infringing.
    Non-profit educational or personal use tips
    the balance in favor of Fair Use.
    ►Audio, Video & Screenshots used according to the citation and ’’Fair Use’’ copyright disclaimer under section 107 of the copyright act 1976 right in this video:
    ✘Tropical Sensation by Mike Leite / mikeleite​​​​​
    ✘Creative Commons - Attribution 3.0 Unported - CC BY 3.0
    ✘Free Download / Stream: bit.ly/-tropical-sensation​​​​​
    ✘Music promoted by Audio Library • Tropical Sensation - M... ​​​​​
    ©iStock.com
    If you have any copyright issues or other complaints please contact us immediately: tamilfact@gmail.com
    E-Mail is for such issues and business inquiries only.
  • Розваги

КОМЕНТАРІ • 535

  • @karthickparthiban2109
    @karthickparthiban2109 Рік тому +399

    தங்கச்சி...என் மனசுல இருந்த பாரமே கொறங்சிறிச்சி...மாமா தொழில் செய்யும் அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சி களையும் போட்டு பொளந்தமைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்....நீ எல்லாம் நல்லா வரனும்...உன்கிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்ர தங்கச்சி...👍

    • @tamilcartoon4518
      @tamilcartoon4518 Рік тому +10

      😂😂😂😂 தங்கச்சி

    • @villageediting6544
      @villageediting6544 Рік тому +7

      YOU TUBE KARA PANDRA THAPPA SOLA MUDIYUMMA😂😂

    • @purerhythmstudio4505
      @purerhythmstudio4505 Рік тому

      Ey nee enna kolanthaiyq? 18+ na enna meaning ne thrla unaku. Ithalam hormone and chemical change. Nee onum kolantha illa kiruku

    • @Supermanindia98
      @Supermanindia98 Рік тому

      Crt polimer too worst....they troll.... Middle class people like us and gain money

    • @premaprema2048
      @premaprema2048 Рік тому +1

      காமராஜர், பெரியார், அம்பேத்கர், கலாய்ச்சா பெரிய தப்பு ஆனால் tamil fact,,நீங்கள் மோடி ஜால்ரா வா

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Рік тому +125

    தமிழ் TV channels ,TRPக்காக செய்யும் மானங்கெட்ட வேலைகளை அம்பலப்படுத்தி விட்டீர்கள் 👍👍👍👍
    நன்றி அக்கா 👌👌👌👌🔥🔥🔥🔥

  • @ravinder9901
    @ravinder9901 Рік тому +108

    A Female speaking about Male rights is so satisfying...💯✨

  • @SK-ss2dg
    @SK-ss2dg Рік тому +98

    பொதிகை தொலைக்காட்சியின் நிகழ்ச்சி மட்டும் தான் மாறாமல் இருக்கிறது...

    • @lovelyvairaa210
      @lovelyvairaa210 Рік тому +6

      பொதிகை தொலைக்காட்சி இன்னும் இருக்க அண்ணா 😆😞😞

    • @tbraghavendran
      @tbraghavendran Рік тому +2

      Do you watch the pothikai tv 🤔

    • @lovelyvairaa210
      @lovelyvairaa210 Рік тому

      @@tbraghavendran அப்பிடினா

    • @premaprema2048
      @premaprema2048 Рік тому +1

      அது ( மத்திய) ஒன்றிய அரசின் கட்டுபடுத்தும் டிவி

  • @saibaba172
    @saibaba172 Рік тому +45

    மிகவும் அருமை 🌷👌

  • @hariHaran-bu3no
    @hariHaran-bu3no Рік тому +41

    Akka pasangalukaka 10:45 pesuninga le vera leveln❤️❤️

  • @gayathris8447
    @gayathris8447 Рік тому +30

    விஜய் டிவியின் பழைய தொகுப்பாளினி DD அவர்களை சொல்ல மறந்துடீங்க சகோதரி

  • @azhagarsamy3615
    @azhagarsamy3615 Рік тому +26

    உண்மையை உரக்கச் சொல்லிய Tamil Fact ku மன மார்ந்த நன்றி

  • @sreejith_playz4532
    @sreejith_playz4532 Рік тому +10

    Serrupadi to every irresponsible channels 👏

  • @rahul6ty9
    @rahul6ty9 Рік тому +150

    Bhavana has improved a lot and interviewing many International players 🤙🤙⚡⚡

    • @vishwinm2713
      @vishwinm2713 Рік тому +17

      Yes bro bhavana had escaped from Vijay tv and went to star sports tamil and shinned up

    • @todayfun8731
      @todayfun8731 Рік тому +10

      Bt star sports channel um star Vijay tv channel um onu thane bro I mean star network thane bro

    • @uniquestatus2594
      @uniquestatus2594 Рік тому +3

      @@todayfun8731 rendum ore network dha but vj tv ku cringe audience irupanga and star sports ku mature audience irupanga😌

    • @premaprema2048
      @premaprema2048 Рік тому

      @@uniquestatus2594 இல்ல பிராமண ( ஐயர்) , BC ஜாதி காரங்களை select ( cricket) தேர்ந்தெடுக்கும் அரசியலுக்கு ஜால்ரா ⭐ sports

  • @ssselva2821
    @ssselva2821 Рік тому +10

    Copyright confirm 💯🤣🤣🤣

  • @vasanthakumarp4812
    @vasanthakumarp4812 Рік тому +35

    உண்மையை மட்டும் உடைக்கும் Tamil fact.....

  • @ArunKumar-ne9cz
    @ArunKumar-ne9cz Рік тому +13

    Bavana got promoted from star vj to star sports

  • @kavi5759
    @kavi5759 Рік тому +12

    Semma sister. Seriously irritate agudhu. Weekdays la uyira vangudhunga nu Sunday tv on panna reality show, game show nu serial moonjugala kuptu vandhu savadikuranga. Ithu pathadhunu festival time um. TV eh pakaradhila expect sila fav movie.

  • @satisfyingvideos1200
    @satisfyingvideos1200 Рік тому +6

    Oru varthai oru latcham show super ra irukkum 😍😍😍

  • @sujisuji2090
    @sujisuji2090 Рік тому +10

    Amputum cringe max than 🤣🤣🤣🤣

  • @Naveenkumar.R
    @Naveenkumar.R Рік тому +8

    Ungaloda " Kadaiya saathittu kelambura neram vanthuttu " dilogue miss aguthu akka 🥲

  • @JEGANNKLROCKS
    @JEGANNKLROCKS Рік тому +56

    இன்றைய பதிவு உண்மையில் மதிப்பு உடையதாக இருந்தது... தொழில் தர்மத்தை மறந்தவர்களுக்கு செருப்படி பதிவு.. 🙏🙏🙏

  • @musictvchannel9891
    @musictvchannel9891 Рік тому +12

    Part 2 🔥🔥🔥😍😍😍

  • @Hebijoseph
    @Hebijoseph Рік тому +22

    Who are waiting for part 2😍😘

  • @nowsathali2305
    @nowsathali2305 Рік тому +23

    மாமா வேல செய்வதில் vj டிவி தான் முதல் இடம்

  • @muralimurali3481
    @muralimurali3481 Рік тому +24

    நீங்க சொல்றது உண்மைதான் ஏன்னா விஜய் டிவி டிஆர்பிக்காக அவங்க செய்யுற அட்டூழியங்கள் எல்லாம் தெள்ளத் தெளிவாக சொல்லுறீங்க அதுக்கு என்னோட வாழ்த்துக்கள் உங்க வீடியோவுல ரொம்ப நல்ல கருத்து இருக்கு அதனால என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @rupeashministar4017
    @rupeashministar4017 Рік тому +9

    Namma thalaivar Yogi Babu history pottinga na nailla eruikum

  • @starproductiontamil1124
    @starproductiontamil1124 Рік тому +7

    தங்களுடைய சேனலின் தரத்தை உயர்த்த ஒவ்வொரு சேனலும் இதை தான் செய்து கொண்டிருக்கின்றன அதை வெளிப்படுத்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி

  • @p.r.karthik8903
    @p.r.karthik8903 Рік тому +8

    Unga Humour Sense rmba nalla iruku 🔥🔥🔥

  • @sundarrajan7158
    @sundarrajan7158 Рік тому +4

    மிகவும் அருமையான பதிவு ❤️❤️

  • @mr.xxxxxxxxx5392
    @mr.xxxxxxxxx5392 Рік тому +7

    This is why I tell my friends proudly that I'm tamil fact subscriber 💪 🔥 👌 👏

  • @SK-ss2dg
    @SK-ss2dg Рік тому +10

    9:26 பாலிமர் பரிதாபங்கள்🤣🤣🤣

  • @Manojkumar-fc7sn
    @Manojkumar-fc7sn Рік тому +14

    திரைபடங்கள் கூடதான் script பார்த்து ரசிக்கறது இல்லையா . அவனுங்க வயித்துப்பொழைப்புக்கு script வச்சிக்கிறானுங்க கேட்டா reality ன்பாங்க

  • @balakrish1065
    @balakrish1065 Рік тому +4

    Vera levelll ma ..... Yaru ma nee inda kili kilikura.... Sema ..... 👌👌👌🔥🔥🔥🔥🔥

  • @sakthivelp1231
    @sakthivelp1231 Рік тому +4

    Part 2 marana 🔥 waiting 💥💥💥💥💥💥💥 akka 🔥🔥🔥💯💯💯💯💯💯

  • @user-ft9tp4ss2d
    @user-ft9tp4ss2d Рік тому +7

    One of the best video 💐

  • @maha-wm3qj
    @maha-wm3qj Рік тому +6

    14:34vj chitra miss you akka🥺

    • @lokesh_loki
      @lokesh_loki Рік тому +1

      Chitra : miss u to Maha 😂

    • @maha-wm3qj
      @maha-wm3qj Рік тому

      @@lokesh_loki ethukku sirikkuringa

  • @sktamilcreation9057
    @sktamilcreation9057 Рік тому +5

    இந்த மாதிரி யே இனிவரக் கூடிய வீடியோஸ் லாம் length a போடுங்க
    *எங்களுக்கும் entertainment a வும் இருக்கும்
    *உங்களுக்கும் Diwali போனஸோடு சம்பளமும் கூடும்

  • @kasinathanr1260
    @kasinathanr1260 Рік тому +17

    Ariya show ku apm colours tamil ku trp illa nu yaru ma sonaga.... KGF ku vantha TRP irukeee... Atha sola marathutiga.... 😂😂😂 Lockdown la weekly 7 times poduvaga.... Athula atha antha padam pathan....solapona kgf colours tamil la pathavaga tha adhiga peru.... 🔥🔥🔥

  • @dineshsridevi3958
    @dineshsridevi3958 Рік тому +5

    Makkalin mana kumaralga la sonniga akka about sun tv and vj tv colors tv super but polimar i got shocked thanks for the awareness

  • @bcompanybalkybhai572
    @bcompanybalkybhai572 Рік тому +7

    சீக்கிரம் வா தல 🔥🔥🔥

  • @murugadoss3567
    @murugadoss3567 Рік тому +22

    Sister தயவுசெய்து இதோட Part -2 வீடியோ போடுங்க 🙏 🙏 🙏..... நம்ம மக்களுக்கு கொஞ்ச விழிப்புணர்வு வரட்டும் 🙏 🙏

  • @va5634
    @va5634 Рік тому +10

    Thalaivii Unga Voice Ka aha tha Suscribe pannura Vera Level Voice 👌👌

  • @s.ramesh3292
    @s.ramesh3292 Рік тому +41

    என்ன அக்கா சொல்றீங்க Tamil MasterChef show TRP ஏத்தி விட்டுச்சா இத்தனை நாள் இது நமக்கு தெரியாம போச்சே😭

  • @dineshbalakrishna6961
    @dineshbalakrishna6961 Рік тому +3

    Akka enode manasele irekere elathayu soldrige kudave neraya information kudekerige thanks akka👍👍

  • @SURYA96sp
    @SURYA96sp Рік тому +4

    Ithula oru visayam enana...mama velai pakravanum develop Akita atha pathi solravanum develop akitu iruka..atha pakra namatha apdiye irukom 😁😉

  • @youtubetime007
    @youtubetime007 Рік тому +20

    அக்கா தமிழ் சினிமாவ விட்டு விலகி ஓடிப்போன டைரக்டர்ஸ் பத்தி வீடியோ போடுங்க👈

  • @BALAKRISHNAN-zd8xj
    @BALAKRISHNAN-zd8xj Рік тому +7

    Waiting for Part 2 sissy...

  • @naveenrajdev
    @naveenrajdev Рік тому +6

    Super Video Akka 👏🏻👏🏻🔥🔥🔥❤️❤️

  • @sujisuji2090
    @sujisuji2090 Рік тому +4

    Ayo ayo video vera level 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣siripa control pannavey mudiyala 😆😆😆😆

  • @bharathiparthasarathi29
    @bharathiparthasarathi29 Рік тому +3

    Eagarly waiting part 2

  • @aravindram9432
    @aravindram9432 Рік тому +21

    Excellent content....absolutely satisfying video for all those who utterly hate and quit watching present day tv channels...part2 irundha romba nallarkum

  • @naveennaveen1593
    @naveennaveen1593 Рік тому +25

    இன்னைக்கு என்னென்ன சம்பவம் காத்திருக்கோ

  • @Uzhavan007
    @Uzhavan007 Рік тому +3

    அட சூப்பர் பாப்பா மனசுல உள்ளது சூப்பரா சொல்லிட்டா .. இவிங்களை இன்னும் அசிங்கமா கழிவி ஊற்றினாலும் தகும் பாப்பா....

  • @jothipriyaraj9263
    @jothipriyaraj9263 Рік тому +6

    Today episode super 👌💕

  • @stardreams1296
    @stardreams1296 Рік тому +3

    Arumaiyana jodi..arumaiyana jodi😂😂

  • @fnvlog9860
    @fnvlog9860 Рік тому +7

    என் மனசுல இருந்த பாரத்த முழுசா குறைச்சுட்ட தங்கம்

  • @thomas-mr8go
    @thomas-mr8go Рік тому +1

    1 time na unaga video va pakkura really very nice unga effect tha pakkum pothu romba pudichi erukku

  • @keerthigapanchapakesan5779
    @keerthigapanchapakesan5779 Рік тому +5

    Very happy that you mentioned polimer news tv also

  • @petchiammalkp5196
    @petchiammalkp5196 Рік тому +3

    Super akka...ama akka ella TV channel lum eppo nammla muttaal akkuranga... 😏old is gold 😌 sikkaram part 2 podunga akka..😇

  • @nammaoorucinema510
    @nammaoorucinema510 Рік тому +9

    Actors debut aana movie ku munnadi avanga nadicha 2nd movie release aanadhu nu oru video podunga..
    for Ex: Asin - Debut in Ullam Ketkume but M. Kumar released first.
    Arya - Debut in Ullam Ketkumae but Arinthum Ariyamalum release first..
    Appadiyae ennoda channel layum paaka sollunga.. :)

  • @apj.selvam
    @apj.selvam Рік тому +3

    நன்றி நான் சொன்ன சின்ன விசயம் விரிவாக சொன்ன பதில் அருமை ஆனால் என் கமெண்ட் படிக்க வில்லை எனக்கு வருத்தம்😥இப்ப நடப்பு நிகழ்ச்சி உள்ள G.P.முத்து பற்றி தணி வீடியோவை ஒன்று போடுங்கள்...

  • @tharmeekantharmeekan4420
    @tharmeekantharmeekan4420 Рік тому +3

    Semma akka neenga Vera leval

  • @marishakthi201
    @marishakthi201 Рік тому +4

    Akka your very bold sema content 👌👌👌

  • @TruckTN72
    @TruckTN72 Рік тому +6

    நான் டீவி பார்த்து 4 ஆண்டுகள் ஆகுதுப்பா🤣🤣🤣

  • @lakshmanakumar3882
    @lakshmanakumar3882 Рік тому +10

    கவண் படம் சார்பாக வீடியோ வெற்றி பெற
    வாழ்த்துகள்

  • @parthiparthipan2909
    @parthiparthipan2909 Рік тому +4

    Punishment for CITIZEN Movie Climax Style

  • @lsr7769
    @lsr7769 Рік тому +4

    Part - 2 waiting 🙏

  • @astergarden968
    @astergarden968 Рік тому +6

    You tube வீடியோவில் வரும் போலி editing தம்நைல் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ப்ளீஸ் 🙏🏻

  • @sanjay5112
    @sanjay5112 Рік тому +2

    Super cute sister 🤩😍

  • @dhilipvarman9131
    @dhilipvarman9131 Рік тому +6

    Akka dhilip varman sir ah pathi oru video podunga...may be avarukku tamilnadu la chance kedaikkalam

  • @kabilsk6201
    @kabilsk6201 Рік тому +4

    Akka intha ella TV channel kum periya aal oruthan irukan Behindhoods you tube channel 😂😂 Avunga than no.1 mama channel

  • @elumalai7546
    @elumalai7546 Рік тому +1

    ஆண்களுக்காக பேசுனதுகக்கு நன்றி

  • @guna4u249
    @guna4u249 Рік тому +3

    Vera maari neenga sister 👍🔥

  • @subramanianakash5560
    @subramanianakash5560 Рік тому +15

    BB was losing its hype for the past 2 seasons. Now they brought the trump card GP Muthu to increase the hype

  • @pk.parthipan1499
    @pk.parthipan1499 Рік тому +4

    Onga video la Vera level akka.....❤️

  • @thaniruvanraja7141
    @thaniruvanraja7141 Рік тому +3

    Unmai 💯👍👍👍

  • @varunkumar.v6739
    @varunkumar.v6739 Рік тому +10

    Akka nega behindwoods pathi sollala part-2 la solluga plz ..

  • @kavitheeshkumarr7537
    @kavitheeshkumarr7537 Рік тому +5

    Ippa lam serial mattum illa sister Tv la podra ads layum glamour and double meaning ah dhan iruku adhanala ye TV kooda family oda okanthu parka mudiyala correct ah sonna ippa lam TV ye parka mudiyala
    Chumma 2k kids la wrong root la poranga nu solranga but avanga dhan andha maari avangala mathurathe

  • @fazmilariza9713
    @fazmilariza9713 Рік тому +3

    Great vdo 👍👍

  • @Hmmm820
    @Hmmm820 Рік тому +18

    2k kid காதல் கொடுமைகள் video போடுங்க.முக்கியமா இப்ப school படிக்கும்போது பன்ற காதல் கொடுமைகள் போடுங்க.

  • @akpugazh5959
    @akpugazh5959 Рік тому +1

    Boys ku support panringae Akka thanks 😁😀

  • @abhilash7099
    @abhilash7099 Рік тому +1

    10:43 pasangalukku support pannathu sema sis

  • @fr_faslul
    @fr_faslul Рік тому +3

    Akka idhuthan equality
    Semma akka❤❤🎉

  • @mr.thimirupputichavan5994
    @mr.thimirupputichavan5994 Рік тому +3

    Akka Vera leval Vera lavel ninga arumaiya pesuringa akka . Vivek sir pathi sollunga akka

  • @myownway4749
    @myownway4749 Рік тому +19

    அது சரி நீங்க மட்டும் யோக்கியமா
    Last 2 video Thumbline title என்னான பாருங்க... 🤡🤧
    இதுக்கு பிட்டு படம்எடுக்கலாம்
    எதுக்கு இந்த மாமா வேலை
    கதை 0% கவர்ச்சி100%..pongaya 🤡

    • @prakashs545
      @prakashs545 Рік тому +5

      Superaa sonna bro intha channel aa bittu padam la varra scenes thumbnail vachu views vangitu iruka ithula pecha paru

  • @mahtwog4964
    @mahtwog4964 Рік тому +2

    Hey Girl, unaku dhairiyam adhigam dhaan... Super ba, Keep Rocking...

  • @nscreation6006
    @nscreation6006 Рік тому +3

    Hi sis neega romba risk edukkurega , YT la copyright straight kavala padama video podurega , en sarbaa unga channel work ku valthukal 👍👍

  • @madhanraj5615
    @madhanraj5615 3 місяці тому

    I salute u for supporting men 😊

  • @sudhasanjay794
    @sudhasanjay794 Рік тому +2

    Part two podunga sister

  • @roshankumarroshankumar8959
    @roshankumarroshankumar8959 Рік тому +5

    அடுத்தவன் கதய தெரிந்சிகிரதுல அவ அவனுக்கு என்னவொரு ஆனந்தம்

  • @ajajvh6338
    @ajajvh6338 Рік тому +3

    U all videos vvvvvv good different bold and superb keep itup sis

  • @Way-For-Awarness
    @Way-For-Awarness Рік тому +9

    அக்கா நம்மலை சென்டிமென்டில் உருக வைத்த படங்களைப் பற்றி வீடியோ போடுங்க

  • @harisethupathi9150
    @harisethupathi9150 Рік тому +1

    அய்யோ அக்கா அக்கா அக்கா... 😘😘😘😘 ஆண்களுக்காக பேச வந்த குல விளக்கே... Verra லெவல் nenga... Aana intha voice tha engaiyo ketta mathiri iruku... Jeni akka va irukumo...

  • @sowmiyalakshmisethuraman5005
    @sowmiyalakshmisethuraman5005 Рік тому +1

    Good one. waiting for second part.

  • @user-wb3sg7jc2g
    @user-wb3sg7jc2g Рік тому +1

    Tharamana seigai sagodhari👌👌👌

  • @akilanyathav1147
    @akilanyathav1147 Рік тому +7

    Tamil movies yoda best (village locations) in tamilnadu podunga akkaa please please akka🙏

  • @marvelverse1321
    @marvelverse1321 Рік тому +2

    Appdiyae andha mama youtube channel behindwoods ha litta thalli vidunga

  • @tamizharasan3401
    @tamizharasan3401 Рік тому +1

    Unga video kaga dailyum wait pantra

  • @thirumalaielumalai2697
    @thirumalaielumalai2697 Рік тому +1

    Ok super

  • @sivarohith6677
    @sivarohith6677 Рік тому +7

    My opinion:
    Oru vaarthai oru latcham ku trp kammi aaga yaar Karanam , nammala maari audience than ..athanala namma enna pakkuromo athan poduranga .....
    Appa thappu yaar mela ?

    • @charu7343
      @charu7343 Рік тому +1

      Yes your right nice question

  • @sanjaysaarli446
    @sanjaysaarli446 Рік тому +9

    Biggboss season 1 to 5 powerfull contastan list poduga

  • @dmpkpraveen9997
    @dmpkpraveen9997 Рік тому +2

    Vandhuttanga la
    Idhoo en chellam vandhuttanga la

  • @s.mogan.30
    @s.mogan.30 Рік тому +1

    Supera kathaikirengga
    I love you