One day offer price Str cars Premium sedan car 😍 வெறும் 98000 மட்டுமா

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024

КОМЕНТАРІ • 161

  • @arunachalam1958
    @arunachalam1958 4 місяці тому

    குறைந்த விலையில் தரமான கார்களை விற்பனை செய்யும் எஸ் டி ஆர் கார் நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள் கோடான கோடி நன்றிகள் இறைவனின் ஆசீர்வாதம் எப்போதும் இந்த நிறுவனத்திற்கு உண்டு

  • @sweettomcat9734
    @sweettomcat9734 4 місяці тому

    எத்தனையோ வீடியோ பாத்ருக்க உங்கள மாறி யாரும் பேசினதில்லை அதே சமயம் நீங்க சொல்ற மாதிரி low budget cars இதுவரை யாரும் சொன்னதில்லை இருக்கிறதே best nengathan unga chanaal than உங்க சேனலின் subscriber இருக்க நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 4 місяці тому

    STR கார் வீடியோக்கள் ரெம்பநாளா பார்த்துட்டு இருக்கேன் , நான் கார் வாங்கும் நேரம் எப்போது என்று ஆண்டவன் அருள் புரிய வேண்டும். உங்கள் வீடியோக்களை பார்த்து என்னை போன்றவர்கள் கார் வாங்க ஆர்வம் அதிகரித்துள்ளது . THANKS FOR STR CAR

  • @thiruppathithi7171
    @thiruppathithi7171 4 місяці тому +1

    STR car, அண்ணா உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ‌.அனைத்து வீட்டுக்கு கார் வாங்க முடியும் ‌

  • @RuralRaja
    @RuralRaja 4 місяці тому +1

    Hi sir, coming August we will meet soon.. i m watching from 🇦🇪 UAE

  • @sachinsurya8329
    @sachinsurya8329 4 місяці тому +2

    Video தொடங்கும் முன் சில landmark சொல்லுறீங்க இன்னும் சிறிது காலம் ....அந்த இடத்திற்கு str cars தான் landmark... வாழ்க மணி அண்ணா வாழ்த்துக்களுடம் சச்சின்.சூர்யா

  • @vajravel9057
    @vajravel9057 4 місяці тому +1

    குரல் சரியில்லாத போதும்
    குறைவிலா
    விளக்கத்தோடு
    குவிக்கும் வரிகளுக்கு
    குதுக்கல நன்றியும்
    பாராட்டுகளும்.
    நன்றியும் பாராட்டுகளும்

  • @mr.allrounder6581
    @mr.allrounder6581 4 місяці тому +2

    Really u r doing good service not a job 🎉
    Sure one day , i will but one car from STR cars ..
    Keep going 💪
    Udayakumar from Chennai

  • @mdhileeban7571
    @mdhileeban7571 4 місяці тому

    Bro yenaku therinji tamilnadu la neengathan reasonable price video ve laiye soldringa.... 🎉🎉🎉❤❤❤

  • @c.saravanakumarc.saravanak6093
    @c.saravanakumarc.saravanak6093 4 місяці тому

    Str cars உங்களுடைய சேவை மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க 🌹🌹🤝

  • @mkspigeontipstamil5140
    @mkspigeontipstamil5140 4 місяці тому +1

    Sedan cars king your ❤❤❤❤❤❤ neenga kondu varum low budget best cars athan biggest gift 🎁🎁

  • @sathishkumarsathishkumar1499
    @sathishkumarsathishkumar1499 4 місяці тому

    அண்ணா நீங்க பன்ற அப்பர் எல்லா அருமையா இருக்கு
    ...

  • @umamakeswarank3958
    @umamakeswarank3958 4 місяці тому

    மணி அண்ணா தெளிவான விளக்கம் மற்றும் வழிகாட்டுதல் வெளிப்படையான உங்கள் பேச்சும் மேலும் உங்களை உயர்த்தும் 💐💐💐

  • @HairullaHairulla-ej4tp
    @HairullaHairulla-ej4tp 4 місяці тому +2

    Super brother congrats

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 4 місяці тому

    சிறப்பு வாழ்த்துக்கள் தோழர்

  • @rininrinisha7248
    @rininrinisha7248 4 місяці тому

    ஜீ நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவும் என்னை கார் வாங்க தூண்டுகிறது விரைவில் வருகிறேன் உங்களை சந்திக்கி...

  • @sakthivels-iw9jf
    @sakthivels-iw9jf 4 місяці тому

    வாழத்துகள்.அண்ணா...முருகன்.துனண.இருப்பர்

  • @manick7475
    @manick7475 4 місяці тому

    Hi Anna... I liked all your videos and I appreciate your work...
    Nenga starting days la sonna marii, Tamil Nadu la ellaru v2layume car irukanum adhan STR oda asai nu sonnenga... Adhanala nenga cars la kammiyana rate ku tharenga so yellarume unga mela irukara nambikaila tha STR cars varanga... Apdi varavangaluku nenga nalla car ah tha kudupenga nu namburom... But ellarukume nalla car kuduka mudiumaa? Adhu ilamaa neriya people's ku theriyadhu epdi oru second hand car pathu vanganum apdinu...
    Nenga indha business laye irukaradhala nenga epdi oru car ah check panni vanganum endha car la engine fault irukaradhu apdinu oru video people's ku poda mudiumaaa?

  • @mohanrajraj8398
    @mohanrajraj8398 4 місяці тому

    💐💐💐👌👌👌👍👍👍🤝🤝🤝STR கார்ஸ் வேர்ல்ட் லேயே பெஸ்ட் கார்ஸ் பெஸ்ட் விலை பல பேருடைய கார் வாங்கும் கனவை நிறைவேற்றி உள்ளார் மணி அண்ணா அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அண்ணா உங்கள் பயணம் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் இப்படிக்கு உங்கள் ரசிகன் மோகன்ராஜ் நாமக்கல் 💐💐💐🤝🤝🤝👍👍👍

  • @user-vf8oc3hv9z
    @user-vf8oc3hv9z 4 місяці тому +1

    Str cars அண்ணா நேர்மை உழைப்பு வெற்றி வாழ்த்துக்கள்

  • @thansheed1236
    @thansheed1236 4 місяці тому

    Super anna ivlo low budget la fiesta rare tha kedaikeau keep gping anna in feature ur the best dealers in tamilnadu

  • @user-jw3up6ip4c
    @user-jw3up6ip4c 4 місяці тому

    சூப்பர் நண்பா 🔥🔥🤩 திண்டுக்கல்லில் இருந்து k.கணேஷ்🎉🎉🎉 இந்த வீடியோவில் உள்ள கார் சூப்பர் நண்பா சூப்பர் 🔥🔥🔥🎉🎉🎉🎉🎉🎉

  • @shobibalu3709
    @shobibalu3709 4 місяці тому +1

    சூப்பர் அண்ணா

  • @sprakash8786
    @sprakash8786 4 місяці тому

    மணி அண்ணன் அவர்களுக்கு வணக்கம்.வீடியோ சூப்பர். லோ பட்ஜெட்டில் ஈகோ இருந்தா சொல்லுங்க . நான் தாராபுரம்

  • @m.muthukumar3525
    @m.muthukumar3525 4 місяці тому

    👌👌👌👌👌👍👍👍👍சூப்பர் பிரதர் உங்க வீடியோ நிறைய பார்க்கிறேன் சூப்பர். நெறைஞ்ச மனசு உங்களுக்கு

  • @shanmugamshanmugam8629
    @shanmugamshanmugam8629 4 місяці тому

    சகோதரர் மணி அவர்கள் வியாபார நோக்கம் இல்லாமல் அனைவரும் சமுதாயத்தில் கார் முதளாலியாக ஆகவேண்டும் என்கிற தங்களது தொலைநோக்கு பார்வைக்கு கோடானகோடி நன்றி! குவைத் நாட்டிலிருந்து மு.க.சண்முகம். 💐🌷🌹🌹🌹🌹🌹💐🌷💐🌷🌹🌹🌹🌹

  • @charlesxavier7893
    @charlesxavier7893 4 місяці тому

    Romba super ha panringa Anna

  • @thiruppathithi7171
    @thiruppathithi7171 4 місяці тому

    STR Car , உண்மை நேர்மையான விலை குறைவாக உள்ளது. தழிம் நாட்டில் அனைத்து வீட்டுக்கு கார் வாங்க முடியும். என்பது மிக விரைவில் நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கு சார். நன்றி அண்ணா.

  • @kuppusamy2548
    @kuppusamy2548 4 місяці тому

    அருமை... வாழ்த்துக்கள்...

  • @user-wz2ru5ys1v
    @user-wz2ru5ys1v 4 місяці тому

    Anna car la poravanga paathu ponalum 2 wheeler otura sila th&&&&& p##@@@ vandhu keela vilundha car oturavanga mela thaa thappu nu soldranunga adhuku enna solution

  • @Vanniyan07
    @Vanniyan07 4 місяці тому

    உங்க வீடியோ எல்லா சூப்பர் ப்ரோ

  • @vdanand1451
    @vdanand1451 4 місяці тому

    ❤STR Car மணி அண்ணா வணக்கம் 4 கார்கள் தரமா போட்டு உள்ளீர்கள் வீடியோ மிகவும் அருமை அண்ணா வாழ்க வளமுடன் STR car ❤❤❤❤

  • @SGstar-oc6ru
    @SGstar-oc6ru 4 місяці тому

    Anna enga paramparila yarum car vangonutho illa anna,unga video pakka pakka kandippa nanum car vangiruven nu thonutho anna ❤😊

  • @yugayugabalan6823
    @yugayugabalan6823 4 місяці тому

    Eon vantha video podunga bro

  • @kumaravelkumaravel4747
    @kumaravelkumaravel4747 4 місяці тому

    மிகவும் விரைவில் சந்திப்போம் நன்றி❤❤❤❤ str. cast

  • @arulprakasam3151
    @arulprakasam3151 4 місяці тому +1

    Superb bro...... Congrats.... We always support you.....

  • @RakeshRakchi4104
    @RakeshRakchi4104 4 місяці тому

    Anna low buggetla omni eruntha sollunga PLS

  • @thanjaisuccesstraditionala3225
    @thanjaisuccesstraditionala3225 4 місяці тому

    வணக்கம் ப்ரோ...
    முன்னாடியே போடுற வீடியோ எல்லாம் பெரிய வீடியோவா இருந்தது, இப்ப போடுகிற வீடியோ சிறியதாக உள்ளது கலெக்சன்ஸ் கொஞ்சம் அதிகமாக போடுங்க....நன்றி❤

  • @silambusilambu7364
    @silambusilambu7364 4 місяці тому

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @user-jz4tb2zt4u
    @user-jz4tb2zt4u 4 місяці тому

    என்றும் வாழ்க வளமுடன்

  • @sathyamoorthyvellaisamy6331
    @sathyamoorthyvellaisamy6331 4 місяці тому

    மணி அண்ணா வணக்கம் உங்கள் வீடியோவை நான் பார்க்காமல் உறங்குவதில்லை நான் வெளிநாட்டில் வசிக்கின்றேன் நன்றி

  • @user-fo7lj2wc9j
    @user-fo7lj2wc9j 4 місяці тому +1

    Anna unga romba pudikum anna🎉🎉❤❤

  • @Premkumar1986maha
    @Premkumar1986maha 4 місяці тому

    மணி சார் சூப்பர் வாழ்க வளமுடன் மணி சார்

  • @rahamathullacute7100
    @rahamathullacute7100 4 місяці тому

    Ennampol walkai Athu
    ( unghalukkuthan Anna)
    Super mani Anna
    Walthukkel ❤

  • @rajasekaran4779
    @rajasekaran4779 4 місяці тому

    Wish you good luck for grow up STR cars and Mr.Mani.
    Thank you.

  • @basskaran4275
    @basskaran4275 4 місяці тому

    Anna video starting la opening Romba simple irukku anna

  • @user-zb5wt3sy2s
    @user-zb5wt3sy2s 4 місяці тому

    Anna ennodu valthukkal

  • @Mumtaj-pq8ow
    @Mumtaj-pq8ow 4 місяці тому

    Masha. Allah

  • @vadivelvennilla
    @vadivelvennilla 4 місяці тому

    Tata Vista update pannuga

  • @elangonatarajan6187
    @elangonatarajan6187 4 місяці тому

    வணக்கம் மணி போடும் வண்டிஅனைத்தும் நல்ல விலைதான் நீங்கள் பரிசு தருகிறேன் என்றால் எப்படி தெரியும் பெயரை சொல்லுங்கள்

  • @karthikeyanm6618
    @karthikeyanm6618 4 місяці тому

    Bro whatsApp catalogue erundha nalla erukum...

  • @MuthuRaja-cl4fh
    @MuthuRaja-cl4fh 4 місяці тому

    Very good anna all tha best

  • @gurupasupathi5117
    @gurupasupathi5117 4 місяці тому +1

    Hi Anna 👋

  • @gurumaha2829
    @gurumaha2829 4 місяці тому

    Super brocongratulations 💐💐💐💐💐 always support bro💐💐💐💐

  • @karthickmurali8939
    @karthickmurali8939 4 місяці тому

    Anda KM sonningana konjam nalla irukum

  • @user-rq8jg3lb1v
    @user-rq8jg3lb1v 4 місяці тому

    Mani anna very great str car 🚙 ❤❤❤❤❤ Theruppur very good 🎉🎉🎉

  • @VigneshKumar-vx7dk
    @VigneshKumar-vx7dk 4 місяці тому

    அருமை வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @TN63.OFFICIAL
    @TN63.OFFICIAL 4 місяці тому

    Hi anna nan car vanga serthu vaikiren Anna. Vanga varuven oru nal❤❤

  • @karthiss2
    @karthiss2 4 місяці тому

    Str cars always mass tha..

  • @gurumaha2829
    @gurumaha2829 4 місяці тому

    Bro wagnor low budget car iruikka bro

  • @raghukumar8423
    @raghukumar8423 4 місяці тому

    Anna nan Karnataka manilam shimoga engullukku car kidaikkuma Anna.

  • @silambarasan7538
    @silambarasan7538 4 місяці тому

    Very good annna all tha best

  • @user-ge4bg7pb9v
    @user-ge4bg7pb9v 4 місяці тому +1

    அண்ணா i love u அண்ணா

  • @manikandang6221
    @manikandang6221 4 місяці тому

    STR cars valthukkal

  • @srcomputers1192
    @srcomputers1192 4 місяці тому

    STR Car , உண்மை நேர்மையான விலை குறைவாக உள்ளது

  • @navaniampeth9526
    @navaniampeth9526 4 місяці тому

    Super thla STR ❤❤❤❤❤

  • @jayachandran9829
    @jayachandran9829 4 місяці тому

    Super car bro

  • @GaneshGanesh-pv8oi
    @GaneshGanesh-pv8oi 4 місяці тому

    EEgo car Video போடுங்கா

  • @ManiKandan-nv4vj
    @ManiKandan-nv4vj 4 місяці тому

    சூப்பர் நண்பா ❤❤❤❤
    மணிகண்டன் சவுதி ❤❤❤❤

  • @Vijaykumar-fu9mk
    @Vijaykumar-fu9mk 4 місяці тому

    காசு சேர்த்திட்டு இருக்கேன் தலைவரே கார் எடுத்தா அது உங்ககிட்ட தான்் தலைவரே🙏

  • @krishnannan387
    @krishnannan387 4 місяці тому +1

    Hi pro unga kita na car vanguva bro

  • @SettuSettu-tk2fi
    @SettuSettu-tk2fi 4 місяці тому

    STR.supar

  • @muruganlakshmi7896
    @muruganlakshmi7896 4 місяці тому

    Maaruti 800 quoted rates are more. Others ok.

  • @BabuMani-ic5qv
    @BabuMani-ic5qv 4 місяці тому

    Nalla eruku anna

  • @alhartheen2570
    @alhartheen2570 4 місяці тому

    Str Cars ❤ Mani anna Fans ❤

  • @besaidewoodstamil5400
    @besaidewoodstamil5400 4 місяці тому

    Bro Ithu enga PUDUKKOTTAI district Vandi TN 55

  • @user-kz8kj3nj3r
    @user-kz8kj3nj3r 4 місяці тому

    ஹாய் மணி அண்ணா சூப்பர் 👌👌🙏

  • @Prakashprakash-do6es
    @Prakashprakash-do6es 4 місяці тому

    Bro 10000doun payment alto podunga

  • @mohanraj8637
    @mohanraj8637 4 місяці тому

    ஒவ்வொரு வண்டியும் தெளிவாக விவரித்து மக்களுக்கு குறைந்த விலையில் வண்டியை தரும் எஸ்டிஆர் கார் என்றும் நீடோடி வாழ்க..

  • @vaithiyalingam9
    @vaithiyalingam9 4 місяці тому

    super bro....definitely i will meet you

  • @massgroup3679
    @massgroup3679 4 місяці тому

    Superbro.Nallaerikuanma

  • @karuppukaruppiah994
    @karuppukaruppiah994 4 місяці тому

    குறைந்த விலையில் தரமான கார்கள் வாங்க STR செல்லுங்கள்👌👌👌

  • @mariappan4239
    @mariappan4239 4 місяці тому

    Tata vista இருக்கா ப்ரோ ப

  • @TN72KSK
    @TN72KSK 4 місяці тому

    அண்ணா உங்களிடம் கார் ரேட் கம்மியா இருக்கிறது நீங்கள் திருநெல்வேலியில் கார் கடை திறக்க வேண்டும்

  • @PRAKASHRAJ-mpk
    @PRAKASHRAJ-mpk 4 місяці тому

    Anna 1L price ulla podunga

  • @BalaBala-dx4qd
    @BalaBala-dx4qd 4 місяці тому

    Anna800 super car price low kutuka

  • @manikandapoopathy991
    @manikandapoopathy991 4 місяці тому +1

    Super bro

  • @babua5135
    @babua5135 4 місяці тому

    Super sir

  • @gmurugan2870
    @gmurugan2870 4 місяці тому

    🎉🎉GMURUGAN

  • @user-uh9zz6qi4i
    @user-uh9zz6qi4i 4 місяці тому

    STR cars வணக்கம் video thelleeva ella

  • @user-tf5ov9lr8z
    @user-tf5ov9lr8z 4 місяці тому

    Super

  • @muthukaruppu.mmuthu8069
    @muthukaruppu.mmuthu8069 4 місяці тому

    super bro nice

  • @ManiKandan-en3kn
    @ManiKandan-en3kn 4 місяці тому

    Super anna ❤

  • @krishnaselvam7176
    @krishnaselvam7176 4 місяці тому

    Tedi tedi parkiren unkal vedio anal enru varai vaanka mudiyavillai 🎉

  • @Nijan-rp4jj
    @Nijan-rp4jj 4 місяці тому

    Super sir 🎉🎉

  • @manisrimani5604
    @manisrimani5604 4 місяці тому +1

    Unga kitta kantippa car vanguven anna

  • @mohanchandrasekhar8415
    @mohanchandrasekhar8415 4 місяці тому

    Super Anna

  • @AnandAnand-ug9bh
    @AnandAnand-ug9bh 4 місяці тому

    Anna super

  • @psakthivelsakthivel3096
    @psakthivelsakthivel3096 4 місяці тому

    என்றும் str 💥💥💥💥

  • @user-ud6fv2jt4x
    @user-ud6fv2jt4x 4 місяці тому

    Hi சூப்பர்