தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🙏🙏 மதுரை சபரி அண்ணா வீடியோ போட்டு மிக்க நன்றி ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் நன்றி நன்றி நன்றி அண்ணா
யப்பா சாமி கந்த சஷ்டி கவசத்துல வர்ற சிலவரியை நினைவூட்டுகிறது பாடல் வரி சில:- *விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லாதவரைப் பொடிப்பொடியாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வசத்துரு சங்காரத்தடி அறிந்தெனதுள்ளம்அஷ்டலெக்சுமிகளில் வீரலட்சுமிக்கு விருந்துணவாக சூரபத்மாவைத்துணித்தகையதனால் இருபத்தேழ்வர்க்கு உவந்தமுதளித்த குருபரன் பழனிக்குன்றினிலிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி*
Vanakam nanba Madurai sabari maduraiye sutriulla ella kovil history um podunga athuku aparam oru oru district la irukum samy oda history pota nalairukum.... Just my opinion nanba......
உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது
கதை சொல்லும் விதம் பலரையும் கவரக்கூடியதாக வாழ்த்துக்கள்
அண்ணா என் அப்பா கருப்பன பத்தி பேசும் போது அப்டியே என் கண்ணு முன்னால நிறுத்துனீங்க ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏
குரல் ஒன்றுக்கே அடிமை
Super Sabari anne❣️✨
அண்ணா நீங்க போடுற எல்லா கதையுமே மனசுக்கு அமைதியாகவும் நிம்மதியாகவும் இருக்கு இன்னும் நீங்க நிறைய கதை பொட வாழ்த்துக்கள் அண்ணா😊
பாலமேடு அருகில் சேந்தமங்கலம் ஊரில் வீரண்ணன்சாமி கதை கேட்டேன் வியப்பில் ஆழ்ந்தோன்
@@vvellaisami தாங்கள் கேட்டு வியந்த கதையை என்னோடு பகிர்ந்து கொள்ள விரும்பினால் 9786711781 இந்த எண்ணிற்கு வாட்ஸ் ஆப் பண்ணுங்க
நீங்க பொய்யே சொண்ணாலும் உங்கள் குரல் ஒன்றே போதும் அண்ணா..
குரல் அரசன்...
சபரி அண்ணா.🫂🫂🫂
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🙏🙏
மதுரை சபரி அண்ணா வீடியோ போட்டு மிக்க நன்றி ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் நன்றி நன்றி நன்றி அண்ணா
அண்ணா வீடியோ காட்சிகள் அனைத்தும் அருமை அதற்காக நானும் என் ஃபேமிலி அணைவரும் காத்து கொண்டு இருந்தோம் ❤
சூப்பர் சபரி அண்ணா❤❤
யப்பா சாமி கந்த சஷ்டி கவசத்துல வர்ற சிலவரியை நினைவூட்டுகிறது பாடல் வரி சில:- *விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லாதவரைப் பொடிப்பொடியாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வசத்துரு சங்காரத்தடி அறிந்தெனதுள்ளம்அஷ்டலெக்சுமிகளில் வீரலட்சுமிக்கு விருந்துணவாக
சூரபத்மாவைத்துணித்தகையதனால் இருபத்தேழ்வர்க்கு உவந்தமுதளித்த குருபரன் பழனிக்குன்றினிலிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி*
சபரி அண்ணா அருமையானா பதிவு
நன்றி நன்றி அண்ணா எங்கள் ஊர் கோயில் கதையை ஆழகா சொல்றிங்க நண்றி
Nalla panringa vazhthukkal. Andha NARAYANAR arul ungalukku irukattum.
ரெம்ப நன்றி அண்ணா
அருமை நன்றி
Super Anna 🎉🎉🎉🎉❤❤❤
அண்ணே சோணையா சுவாமி வரலாறு போடுங்க நொண்டி சாமி ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thinamum notification ah paakkuren unga video ku innaiku romba happy
Weekly three days engala happy paduthunga thalaivaaaa♥️
Part 2 secrom podunga brother
Congratulations 🎉
Super anna ❤❤
Super bro
After a long time that intro music ❤❤❤❤
அருமை அண்ணா
Story explain very beautiful beo
Super ❤❤❤❤ Anand nilavai
Super
தென்னாட்டு சிவனே போற்றி
Super Anna
மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கவலை வேண்டாம் நீங்கள் நினைப்பது சொல்லுங்கள் பலன் கிடைக்கும் ❤❤
❤ super na🎉
❤❤❤😊 super Anna ❤ என் பசங்க பெரு வினித் விகாஷினி ரெண்டு பேருக்கும் ஒரு hi சொல்லிடுங்க அண்ணா ❤ அவங்க உங்க பெரிய நசிகர்கள்அண்ணா 😊
🎉
Anna weekend oru video podunga anna
அண்ணா... 🙏
🙏🙏🙏🙏
ஐவர்ராஜா சுவாமி வரலாறு வீடியோ போடுக அண்ணா
Vanakam nanba Madurai sabari maduraiye sutriulla ella kovil history um podunga athuku aparam oru oru district la irukum samy oda history pota nalairukum.... Just my opinion nanba......
❤❤❤❤❤❤❤
🎉🎉🎉
சோணை சாமி வரலாறு சொல்லுங்க அண்ணா
❤
Anna reapa nallu keakuran sangilikaruupa history solluga pls 🙏
Tq bro
அண்ணே நீங்கள் சுவாமி வரலாறு கூறவில்லை என்றாலும் உங்கள் குரலை இரண்டு நாளுக்கு ஒரு முறை பதிவிடவும் 🙏🙏🙏🙏🙏🫂🫂❤
👌🙏👌👌👌
Anna next Thoothukudi District keela eral kamatchi amman kovil history ya soluga anna please 🙏🙏🙏.....
❤️❤️❤️
Bro na unga tiktok la earundhu follower enakaga pandi Kovil andichamy pathi story solunga bro
Weekly one video upload, bro
சகோ வெள்ளிமலை கருப்பண்ணசாமி வரலாறு போடுங்க அண்ணா😢
மதுரை வீரன் கதை எப்போ தான் சொல்லுவீங்க
கட்டெரும் பேரும்மாள் சுவாமி கதை பெடுக்க அன்னா
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் திருச்செந்தூரில் மழை இருந்ததாக கூறப்படுகிறது உண்மைதானா
🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏💥💥🔥🔥🔥⚜️🦚⚜️⚜️⚜️🙏🙏👌🔥💥🦚⚜️
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கடைசிவரை கொடிமரத்தப்பத்தி சொல்ல
Innum niraiyaa parts irukku bro
👌👍🙏🎉🎉🎉
சபரி அண்ணா அருமையான பதிவு
🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏