குருவின் வழிகாட்டுதல் இல்லாமல் குண்டலினி எழுச்சி பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் - பகுதி 2(PART2)

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 84

  • @rajeshwariraman8790
    @rajeshwariraman8790 2 місяці тому +6

    I send this video my status and friends,so excellent words

    • @Bliss-Within
      @Bliss-Within  2 місяці тому +1

      Thanks for sharing, வாழ்க வளமுடன் 🙏🙌🪔

  • @SubramaniamRanganadhan
    @SubramaniamRanganadhan Місяць тому +1

    Excellent explanation no exaggeration.
    Very genuine.

    • @Bliss-Within
      @Bliss-Within  Місяць тому

      Thank you so much for watching and supporting🙏🙌🪔🪷

  • @jayakumarithanikachalam7596
    @jayakumarithanikachalam7596 2 місяці тому +2

    வணக்கம்....மிக அருமையான சிந்தனை...
    வாழ்த்துகள்...
    அகத்துஆய்வுகளை
    தனித்தனி செய்முறை
    வீடியோக்களாக
    போட முயற்ச்சி செய்யுங்கள்...
    (சுவாமிஜியியின்
    தவம் போல...)
    நன்றி நன்றி நன்றி.❤🎉

  • @knavaneethakrishnan7311
    @knavaneethakrishnan7311 2 місяці тому +2

    Powerful people comes from,
    Powerful place.
    KUNDALINI MAHA SHAKTHI,
    from the help of divine guru.
    Thank you so much for well guided.

    • @Bliss-Within
      @Bliss-Within  2 місяці тому +1

      You have been my uplifting force to continue. so I'm honoured to thank you so much❤️ வாழ்க வளமுடன் 🙌🪔

  • @rajeshwariraman8790
    @rajeshwariraman8790 2 місяці тому +4

    Iam waiting sir 🕉️🙏😊

    • @Bliss-Within
      @Bliss-Within  2 місяці тому +2

      மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙌🪔

  • @ThayanKavitha
    @ThayanKavitha 2 місяці тому +2

    ❤ அருமை அருமை உங்கள் முகவரியை தயவு செய்து பதிவடவும் 👍🏽

    • @Bliss-Within
      @Bliss-Within  2 місяці тому +1

      உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் என்னுடைய கோடி கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்... நான் என்னை வெளியில் அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. சான்றோர்களின் நல்ல எண்ணம் நல்ல கருத்துக்கள் மக்களுக்கு பயன் தர வேண்டும் என்ற ஒரு எண்ணம் மட்டும்தான் என்னிடம் இருக்கிறது... என்னுடைய கருத்துக்கள் யோகியர்களுடைய கருத்துக்களும் சித்தர்களுடைய கருத்துக்களும் ரிஷிகளுடைய கருத்துக்களும் தெய்வங்களுடைய கருத்துக்களுமாகும்... ஆகையால் எனக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்க வேண்டாம்... என்னிலிருந்து வரும் கருத்துக்களின் பதிவுகளை மட்டும் மனதில் ஏற்றுக்கொண்டு அதை வாழ்க்கைக்கு பயன்படும்படியாக பார்த்துக் கொள்ளுங்கள்.... உங்கள் கேள்விகளை கமெண்ட் செக்ஷனில் பதிவிட்டு வாருங்கள் அடுத்தடுத்த காணொளி பதிவுகளை இடும்பொழுது உங்களுக்கு அதிலிருந்து பதில்கள் கிடைத்த வண்ணம் இருக்கும்.... மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔

    • @kalaiarasi4569
      @kalaiarasi4569 Місяць тому +1

      மனிதரில் மாணிக்கம் 🎉​@@Bliss-Within

    • @gurumurthy3306
      @gurumurthy3306 Місяць тому

      Wonderful crystal clear explanation.

  • @infokitchen4247
    @infokitchen4247 2 місяці тому +1

    ஆமாம் நீங்கள் சொல்வது மிக சரியானது தான் சார். ஆம் ஹாட்ஃபுல்னஸ் பயிற்சியிலும். கிளீனிங் என்பதை மிக முக்கியமாக கருதுவார்கள். தினமும் கட்டாயம். மேற்கொள்ள வேண்டும் என்பார்கள். நமது மனோ சக்தியை பயன்படுத்தி செய்யும் முறையாகும். தங்களுடைய விளக்கத்தில் மேலும் இதனுடன் முக்கியத்துவம் தெளிவாகப் புரிந்தது. நன்றி தம்பி. உன்னை விட வயதில் நீங்கள் குறைவாகத்தான் இருப்பீர்கள் என்பதால், தம்பி என்று உரைத்தேன். வாழ்க உங்கள் சேவை.

    • @Bliss-Within
      @Bliss-Within  2 місяці тому +1

      அடியேனுக்கு உங்கள் அன்பும் ஆதரவும் எப்பொழுதும் தேவை. இதை சேவை என்பதை விட இது என் கடமையாக நான் உணர்கிறேன்... என் தவத்தின் அதீத பயிற்சி முடிவில் நான் அறிந்தது என்னவென்றால் அன்பே சிவம் என்பதாகும்... அதன் வெளிப்பாடு யூடியூப் சேனல் ஆரம்பிப்பதற்கு காரணமாக இருக்கிறது...🪔❤️🪔 மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔

    • @infokitchen4247
      @infokitchen4247 2 місяці тому

      @@Bliss-Within love is God. God is love 🙏🙏

  • @carolinvimali5475
    @carolinvimali5475 2 місяці тому +2

    Thank you Universe.Thank you so much sir

    • @Bliss-Within
      @Bliss-Within  2 місяці тому +1

      You're most welcome🙏🙌🪔

  • @punithap1897
    @punithap1897 2 місяці тому +1

    வாழ்க வளமுடன் ஐயா உங்கள் பதிவு எல்லாமே நன்றாக உள்ளது இன்னும் நிறைய வீடியோ போடுங்க ஐயா🎉

    • @Bliss-Within
      @Bliss-Within  2 місяці тому

      நிச்சயமாக பதிவிடுகிறேன் 🙏 மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔

  • @lathasakthi7249
    @lathasakthi7249 2 місяці тому +1

    Thank you sir, big secrets u explained simply to observe in mind🙏

    • @Bliss-Within
      @Bliss-Within  2 місяці тому

      You are most welcome, thank you so much for watching my video and supporting me 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔

  • @Udayakumar-bk6rh
    @Udayakumar-bk6rh 2 місяці тому +1

    Arumai Iyya.. Anaivarum Parkavendiya pathivu👌

    • @Bliss-Within
      @Bliss-Within  2 місяці тому +2

      🙏மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌

  • @mallikamalli522
    @mallikamalli522 2 місяці тому +2

    🙏🙏🙏🙏 clear explanation......🙏🙏🙏

    • @Bliss-Within
      @Bliss-Within  2 місяці тому +1

      Thank you so much for your support 🙏🙌

  • @senthilkumar-ky8jw
    @senthilkumar-ky8jw 2 місяці тому +2

    சூப்பர் 🎉 வாழ்த்துக்கள்

    • @Bliss-Within
      @Bliss-Within  2 місяці тому +1

      மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔

  • @gayathriganesan183
    @gayathriganesan183 2 місяці тому +1

    Arumai anna.... Thelivana vilakkam. Mikka nanri... ❤

    • @Bliss-Within
      @Bliss-Within  2 місяці тому

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔

  • @amuthavijay5960
    @amuthavijay5960 2 місяці тому +1

    வாழ்க வளமுடன் வேதாத்தி மகரிஷி இதைத்தான் சொல்கிறார்நானும் 13 வருடங்களாக தினமும் இரு வேலைதவம் செய்கிறேன்பா முதுகுல குரு குருன்னு ஏறுது சில சமையம் முகம் தலை உச்சியிலும் ஏறுகிறது எது தற்மம் என்றும் பொறுமையும் வந்து விட்டது ஆனால் வாழ்க்கை தனிமையாக நிறித்திவிட்டது

    • @Bliss-Within
      @Bliss-Within  2 місяці тому

      அருட்பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா தொழில்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் வழி நடத்தியாகவும் உங்களுடன் இருக்கும்... உங்கள் பயிற்சியின் மூலம் குருவின் திரு உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறீர்கள்... நீங்கள் தனியாக இல்லை, சூக்குமமாக குரு எப்பொழுதும் உங்களுடன் தான் இருக்கிறார்... என்னத்தை சீரமைக்கும் பணியில் எப்பொழுதும் ஈடுபட்டு வாருங்கள். அதனுடன் தவப்பயிற்சியையும் செய்து வாருங்கள்... இவ்வுலகம் ஒரு பயிற்சி கூடம் ஆகும். இங்கே மனோநிலையினை சந்தோஷமாக வைத்துக் கொள்வதே பயிற்சியின் விளைவாகும்... ஆதலால் எங்கே நீங்கள் துக்கப்படுகிறீர்களோ அதை கவனித்து விட்டு அதை சரி செய்ய பாருங்கள்... ஆழ்ந்த தியானத்தில் வினாக்களை எழுப்புங்கள், விடைகள் இறையருளாலும் குரு அருளாலும் தானாகவே வரும்..

  • @senthilraj4951
    @senthilraj4951 2 місяці тому +2

    Nanri iyya arumai vazga valamudan

    • @Bliss-Within
      @Bliss-Within  2 місяці тому

      🙏மிக்க நன்றி🙏வாழ்க வளமுடன் 🙌🪔

  • @nithiyas1436
    @nithiyas1436 2 місяці тому +2

    Vaalga valarga

    • @Bliss-Within
      @Bliss-Within  2 місяці тому +1

      Thank you so much 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔

  • @sivakumarm6506
    @sivakumarm6506 2 місяці тому +1

    அருமை. அகத்தாய்வு பற்றி தெளிவாக பதிவு செய்ய வேண்டும். சராசரி மனிதன் நிம்மதியாக வாழ வழி சொல்லவும். நன்றி வணக்கம்

    • @Bliss-Within
      @Bliss-Within  2 місяці тому

      ஒவ்வொரு காணொளி பதிவும் என் உள்ளுணர்வின் வெளிப்பாடாகும். ஆகையால் என்னுடைய ஒவ்வொரு காணொளி பதிவையும் தொடர்ந்து கண்டு வாருங்கள் ஒவ்வொரு காணொளி பதிவிலும் உங்களுக்கு பதில்கள் கிடைத்த வண்ணம் இருக்கும். ஒவ்வொரு காணொளி பதிவு இடுவதற்கு முன் நான் தவம் செய்ததற்கு பிறகே அந்த தவத்தில் கிடைத்த உள்ளுணர்வினால் வரும் விஷயங்களை நான் உங்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்... ஆகையால் தான் ஒரு வாரம் எடுத்துக்கொள்கிறேன்... உங்கள் அன்பும் ஆதரவும் எப்பொழுதும் எனக்குத் தேவை.. மிக்க நன்றி🙏வாழ்க வளமுடன் 🙌🪔

    • @sivakumarm6506
      @sivakumarm6506 2 місяці тому

      மிகவும் நன்றி.​@@Bliss-Within

  • @sumathivivek6931
    @sumathivivek6931 Місяць тому +1

    Sir , could you please tell if there is difference between third eye opening and rising if kundalini .Or are the both same . Thankyou

    • @Bliss-Within
      @Bliss-Within  Місяць тому

      Opening the third eye is an easy task but kundalini rising is a very tough task... Before raising kundalini you have to activate it.. before activating you have to clean the nadis and clean the mind through three stages of meditation... Before meditation you have to practice Pratyahara known as contemplation, before that you have to do breathing practice, before that you have to practice to sit straight and still without movement for atleast 20 minutes. For that you have practice flexibility known as yoga., before that there are do's and don'ts to follow.. all these comes under Ashtanga yoga which means 8 stages of yoga... But for third eye opening just intense concentration at the eye brow centre or trataka which means gazing of light is enough...

    • @sumathivivek6931
      @sumathivivek6931 Місяць тому +1

      Thankyou so much for the reply Sir. Long back I started with Aasan as and slowly I moved step by step ..I can sit in meditation for 45 mins to 1 hr ..and I humbly mention that i hv done and am doing all practises what you have mentioned above..seems like I hv been trying for both ..please I would like to know , how I can find out if my third eye has opened or not ... though while meditating I can feel a tightening sensation on my third eye region and i get myself lost there..

    • @Bliss-Within
      @Bliss-Within  Місяць тому

      In meditation, it is important to maintain awareness and not lose consciousness, even in the state of samadhi. True success in meditation comes when you remain fully conscious throughout the practice. Simply engaging in meditation is sufficient to begin activating the third eye, but focusing specifically on the Ajna chakra, located between the eyebrows, can enhance the process.
      If your goal is to activate the third eye, one of the most effective techniques is the power of imagination. Imagination stimulates the third eye, allowing you to perceive more subtle realities beyond ordinary perception. Activating the third eye sharpens the four senses-sight, hearing, smell, and taste-except for touch. As you develop your imagination through third eye practice, these senses will heighten naturally.
      To enhance this process, focus on feeling a pressure at the Ajna chakra while simultaneously imagining and concentrating on that point. This combined effort of focus and imagination accelerates the opening of the third eye, enabling deeper spiritual insight and perception.
      Thank you so much for asking questions..🙏🙏🙏🙌🪔

    • @sumathivivek6931
      @sumathivivek6931 Місяць тому

      @@Bliss-Within Thankyou so much for guiding me Sir. I will practise as you have said .

  • @nithiyas1436
    @nithiyas1436 2 місяці тому +1

    ஆத்ம பரிபூர்ணம்

    • @Bliss-Within
      @Bliss-Within  2 місяці тому

      ஆம் ஆத்ம நிலை என்பது பரிபூரண நிலையாகும். மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔

  • @kalaiarasi4569
    @kalaiarasi4569 Місяць тому +1

    வாழ்க வளமுடன்.
    நான் வேதாத்திரியம் மனவளக்கலை மையத்தில் உடற்பயிற்சி,முதல் நிலை அகத்தாய்வு காயகல்பம் வரை பயிற்சி எடுத்துக்கொண்டேன் தங்கள் பதிவுகள் சகோதரரே அனைவருக்கும் தெளிவாக புரியும்படி பதிவு செய்து இருப்பது மிகவும் உன்னதமான பணி🎉.

    • @Bliss-Within
      @Bliss-Within  Місяць тому

      தங்களுக்கு மிக்க நன்றி 🙏 அடியேனும் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் சீடன் ஆவேன் என்று சொல்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். திருவருட்ப்பணியை செய்வது அந்த பரம்பொருளே ஆகும். அடியேன் ஒரு கருவி மட்டுமே. வாழ்க வளமுடன் 🙌🪔

    • @suhasini4272
      @suhasini4272 Місяць тому +1

      Awesome sir😊

    • @Bliss-Within
      @Bliss-Within  Місяць тому

      🙏🙏🙏🙌🪔

  • @gayathrisundararaj4763
    @gayathrisundararaj4763 Місяць тому +1

    Sir thanks
    Sir I am from Coimbatore can I get couching from you

    • @Bliss-Within
      @Bliss-Within  Місяць тому

      Sorry not yet planned to start classes... Will inform once started... Thank you 🙏🙌🪔

  • @Mythili-g9j
    @Mythili-g9j Місяць тому +1

    குண்டலினி சக்தி மேலேறுவதை எவ்வாறு நமது அறிவின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.? ..

    • @Bliss-Within
      @Bliss-Within  Місяць тому

      என்னுடைய தற்போதைய (துரியாதீத இறைநிலை) என்ற காணொளி பதிவை காணுங்கள் அதிலே உங்களுக்கு பதில் கிடைக்கும்..

    • @Bliss-Within
      @Bliss-Within  Місяць тому

      குண்டலினி சக்தி பாதரசத்தின் தன்மையுடையதாகும் அது தன் சக்தியை விரித்துக்கொள்ளுமே அல்லாது உடனே மேலே எழும்பி வராது மிகவும் ஆன்மீகத்தில் பழுத்த நிலையில் தான் குண்டலினி மொத்தமாக மேலெழும்பும் அது மிகவும் அற்புதமாகவும் மிகவும் அழுத்தமான உணர்வுடனும் இருக்கும்... குண்டலினி சக்தி என்பது அணுகுண்டிற்கு இணையான சக்தியாகும்... அதனால் அதை ஒரேடியாக மேல் எழுப்புவது மிகவும் ஆபத்தானதாக மாறும்... சில சமயம் மரணத்தை ஏற்படுத்தும், சில சமயம் மனோ நிலையை பாதிக்கும், இதுபோல் இன்னும் நிறைய ஆபத்தான சம்பவங்கள் நடைபெறும்... ஆகையால் தான் குண்டலினி சக்தியை மிகவும் பொறுமையாகவும் சிறிது சிறிதாகவும் மேல் எழுப்ப வேண்டும்., அது குருவின் திருவருளால் மட்டுமே சாத்தியமாகும்...

  • @ThayanKavitha
    @ThayanKavitha 2 місяці тому +1

    ❤ 🙏🏾 அகத்தாய்வு எப்படி பயிற்சி செய்வது என்பதை தயவு செய்து குறிப்பிடுங்கள் ஐயா 👍🏽

    • @Bliss-Within
      @Bliss-Within  2 місяці тому +1

      ஒவ்வொரு காணொளி பதிவும் என் உள்ளுணர்வின் வெளிப்பாடாகும். ஆகையால் என்னுடைய ஒவ்வொரு காணொளி பதிவையும் தொடர்ந்து கண்டு வாருங்கள் ஒவ்வொரு காணொளி பதிவிலும் உங்களுக்கு பதில்கள் கிடைத்த வண்ணம் இருக்கும். ஒவ்வொரு காணொளி பதிவு இடுவதற்கு முன் நான் தவம் செய்ததற்கு பிறகே அந்த தவத்தில் கிடைத்த உள்ளுணர்வினால் வரும் விஷயங்களை நான் உங்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்... ஆகையால் தான் ஒரு வாரம் எடுத்துக்கொள்கிறேன்... உங்கள் அன்பும் ஆதரவும் எப்பொழுதும் எனக்குத் தேவை.. மிக்க நன்றி🙏வாழ்க வளமுடன் 🙌🪔

  • @remadevinatarajapillai5865
    @remadevinatarajapillai5865 2 місяці тому +1

  • @vallisankar6609
    @vallisankar6609 Місяць тому +1

    நீங்கள் சொல்கிறப்படி சமுதாயத்தில் நடக்கும் பலப்பிரச்சனைகளை கண்டறிந்து அதனை நீக்க சம்பந்தப்பட்டவர்களிடம்சொல்லிக்கொண்டேதான் வருகிறேன். தவறு செய்தவர்களை திருந்த வைத்தும் இருக்கிறேன். வீடு முதல் சமுதாயம் வரை இருக்கக்கூடிய பலப்பிரச்சனைகளை கலைய வேண்டும் என்று வலியுறுத்திக்கொண்டே வருகிறேன். நன்றி. தொடர்ந்து செய்வதால் அதிகபடியான காந்த சக்தியை கொண்டு துரியத்தையும் துரியாதித்தையும் எப்படி பயனுள்ள வகையில் செயல்படுத்தனும் சொல்லுங்க.

    • @Bliss-Within
      @Bliss-Within  Місяць тому

      எனது துரியாதீத இறைநிலை என்ற காணொளி பதிவினை காணுங்கள்...அதிலே எப்படி இறைநிலை பயிற்சியை செய்து மூன்று கர்மாக்களையும் ஒழித்துக் கொள்ளலாம் என்றும் பரமாத்மாவின் துணையை பெற்று எப்படி வெற்றி பெறலாம் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளேன் அதை தவறாமல் காணுங்கள்.. மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🙏🙌🪔

  • @Kk-oq8rn
    @Kk-oq8rn 2 місяці тому +3

    நமஸ்காரம் ஐயா 🙏 தாங்களுடய குரு யார் என்று தெரிந்து கொள்ளலாமா

    • @Bliss-Within
      @Bliss-Within  2 місяці тому +2

      🙏அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி 🙏🪔

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 місяці тому

      ​@@Bliss-Withinஅவர் சொல்லாதது விஷயம் எல்லாம் நீங்க சொல்லிட்டு இருக்கீங்களே

    • @Bliss-Within
      @Bliss-Within  2 місяці тому +1

      @@RajKumar-fp4vw அதுதான் ஓரு குறுவினுடய நோக்கமாக இருக்கும்.. அதனாலதான் குரு பரம்பரை என்கிறோம்... அவர் விட்டுசென்றதை அடியேன் தொடர்கிறேன்.... அதுவும் அவருடைய அருளால் தான் நடக்கிறது.... குருவருளே திருவருள் 🙏🙏🙏🪔

    • @infokitchen4247
      @infokitchen4247 2 місяці тому

  • @aasharamesh3141
    @aasharamesh3141 2 місяці тому +1

    நன்றி 😊

    • @Bliss-Within
      @Bliss-Within  2 місяці тому

      மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔

  • @bhuvanauthaman8233
    @bhuvanauthaman8233 2 місяці тому +1

    வணக்கம் சார்..
    உப்பு
    புளி
    காரம் சேர்க்காத பத்திய உணவுகள் ஏன் மற்றும் ஒரு வேளை உணவு பற்றி பதிவு போடுங்க sir

    • @Bliss-Within
      @Bliss-Within  2 місяці тому

      உப்பு புளி காரம் அனைத்தும் மனதின் அதிர்வு நிலைகளை கூட்டும் வல்லமை உடையதாகும். அதேசமயம் உப்பு புளி காரம் எல்லாம் உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகிறது.. ஆதலால் அளவுடன் எடுத்துக் கொள்ளுங்கள் அளவுக்கு மீறினாலோ இல்லாமல் இருந்தாலோ அது நன்றாகாது... உங்கள் கருமையைப் பதிவுகளில் உங்கள் பரம்பரை வழியாக வந்த அனைவரும் உப்பு புளி காரம் என்ற உணவு விஷயங்களை தங்களுடைய உணவு பழக்கங்களாக ஏற்படுத்தி இருக்கிறார்கள் ஆகையால் தான் அது இல்லாமல் இருக்கக் கூடாது என்கிறேன்... இப்பொழுது இந்த உடலுக்கு அது மிகத் தேவையாக உள்ளது. ஆகையால் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாக ஏற்படுகிறது... அறுசுவை உணவு என்பது உடலுக்கு தேவையான ரசாயன கலவை ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது... பத்தியம் என்பது அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு அதிகமாக தேவைப்படுகிறது... ஆனால் பத்தியம் அனைவருக்கும் உகந்ததாக இருக்காது... உடலுக்கு உணவை கிரகிக்கும் தன்மை அதிகமாக இருக்கும் பட்சத்தில் பத்தியம் தேவைப்படாது யாருக்கு உணவு செரிமானம் சரியாக இயங்கவில்லையோ அவர்களுக்கு நிச்சயமாக பத்தியம் ஒரு மருந்தாக வேலை செய்யும்... மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔

    • @bhuvanauthaman8233
      @bhuvanauthaman8233 2 місяці тому

      @@Bliss-Within மிக்க நன்றிங்க சார் 🙏🏻

  • @bagavathimagi9937
    @bagavathimagi9937 2 місяці тому +1

    🎉❤

    • @Bliss-Within
      @Bliss-Within  2 місяці тому

      🙏மிக்க நன்றி🙏வாழ்க வளமுடன் 🙌🪔

  • @சிவஞானபிரகாசம்

    Super

    • @Bliss-Within
      @Bliss-Within  2 місяці тому

      Thank you so much for your support 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔

  • @stalinprabhu207
    @stalinprabhu207 2 місяці тому +2

    வணக்கம் சார் குண்டலணி தலையில் இருக்கிறத இடுப்பில் குண்டலணி இருக்கிறது சார்

    • @Bliss-Within
      @Bliss-Within  2 місяці тому +1

      🙏தியானம் செய்யுங்கள் 🙏🪔 குண்டலினி சக்தி அசையும் தன்மையுடையது. அது ஒரு பாதரசம் போல் விரிவடைய கூடியது. தியானத்தின் ஆரம்பத்தில் அதில் இருக்கும் ஆற்றல் மட்டும் தான் மேலே எழும்பிக் கொண்டிருக்கும். பயிற்சியின் முதிர்ச்சியில் குண்டலினி சக்தி மூலாதாரத்திலிருந்து இடம் பெயரும். மொத்தமாக தலைக்கு வந்துவிடும்... அப்பொழுது நாம் குண்டலினி சக்தியை நிறுத்த வேண்டிய இடம் ஆக்ஞா சக்கரமாகும்... மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔

    • @arunkumarkumar930
      @arunkumarkumar930 2 місяці тому +2

      Switch is head and kundaanli rising back bone

    • @infokitchen4247
      @infokitchen4247 2 місяці тому +1

      மேலும், நண்பர்கள் அனைவரும் கேட்கும் கேள்விக்கு தெளிவாக பதில் உரை தருவது, தங்களது உயர்ந்த பண்பு. இதன் மூலம் தெளிவாகத் தெரிவது என்னவென்றால் தாங்கள் youtube சேனல் நடத்துவது,😊 அனைவரும் பயன் பெற வேண்டும் என்பதால்தான் என்று தெளிவாகத் தெரிகிறது. தேங்க்யூ

    • @Bliss-Within
      @Bliss-Within  2 місяці тому

      ஒத்த மனம் உடையோர் ஆன்ம தொடர்பு உடையவர் ஆவார்... இதையே நாம் வேற்றுமையில் ஒற்றுமை என்போம்.... உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவிக்கிறேன்... வாழ்க வளமுடன் 🙌🪔

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 2 місяці тому +1

    நாங்க குருவை எங்க போய் தேடுவது

    • @Bliss-Within
      @Bliss-Within  2 місяці тому

      நீங்கள் தேடலில் முனைப்பாக இருங்கள் குரு அருள்வதற்காக முனைப்பாக இருக்கிறார்... குருவின் மீது இருக்கும் ஏக்கமே குருவை உங்களிடம் இழுக்கும் கருவியாகும்.. குருவின் தன்மை எங்கு கண்டாலும் அதை இழுத்துக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள். குருவையும் சீடனையும் பிரிக்கும் தன்மை ஒன்று உள்ளது என்றால் அது ஆணவமும் கண்மமும் அகங்காரமும் ஆகும். ஆகையால் மும்மலங்களை குறைக்க நிறைய புண்ணிய கருமங்களை செய்யுங்கள்...மிக்க நன்றி🙏 வாழ்க வளமுடன்🙌🪔

  • @mohansai3707
    @mohansai3707 Місяць тому +1

    கனடாவில் இருந்து மோகன்.சகோதரரே எனக்கு குண்டலினி யோகம் கற்று தருவீர்களா அன்பு சகோதரரே.நான் சிறப்பாக செயல் பட்டு ஏன் அப்பன் சிவனை அடைய உதவியாக இருக்கும்.

    • @Bliss-Within
      @Bliss-Within  Місяць тому

      வரும் சனிக்கிழமையில் வெளியிடும் பதிவினை காணுங்கள். அதில் வரும் பயிற்சியை பழகி வாருங்கள் வெற்றி அடையுங்கள்... மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔

  • @sekark4245
    @sekark4245 2 місяці тому +1