Result என்ன தான் வந்தாலும் தயவு செய்து மாணவர்கள் யாரும் தவறான முடிவுகள் எடுக்க வேண்டாம்..இந்த வருடம் இல்லை என்றால் அடுத்த வருடம் இன்னும் பயிற்சி செய்து சிறப்பாக வெற்றி பெறுவீர்கள்..ஆனால் உயிர் அப்படி இல்லை .அதனால் என்ன முடிவுகள் வந்தாலும் ஏற்று கொள்ளும் மன தைரியம் உள்ள மாணவர்களாக இருங்கள்..தேர்வு எழுதும் போதும்..முடிவுகள் வரும் போதும்..உங்கள் பெற்றோர்கள்,ஆசிரியர்களை மனதில் நினைத்து கொள்ளுங்கள்..கடவுள் நல்லதே செய்வார்.
question very easy , one word 8 inner questions ellam attend panniyaachu oru 15 minutes extra iruntha nalla irukkum check pannittu correct irukkanu pathutta stress illama poirukkala ana oru stressna feeling irukku🙏😇😥
Question paper inaiku easy ah irukum.aana kandipa oru subject ku konjam tough ah keatu vaipaanga public examku.athu mukiyama (for math bio group) chemistry or bio-zoology la thaan aapu vaipaanga apdinu naan nenaikiren.maths tough ah keapaanga nu thonalla intha varsham.
மாணவ மாணவிகள்:-இனிமேல் நீங்கள் வினாத்தாளை கொடுத்து விடைத்தாள்களை பெறும் நடைமுறை ஒழிக்கப்பட வேண்டும் இனிவரும் காலங்களில் நாங்கள் எழுதும் விடைகளுக்கு ஏற்ப பள்ளிக்கல்வித்துறை விடைத்தாள்களை விடையுடன் பொருத்தி கொண்டு மதிப்பெண் வழங்க வேண்டும் ( எழுத்து பிழைகள் இருந்தால் மட்டுமே மதிப்பெண் குறைக்கப்பட வேண்டும் அதில் மாற்றுக் கருத்து இல்லை)😉
These Marks won't help us to shine in future it just entry tickets for our next career step that's it, our way of thinking only help us to shine in future Example some guys who got less mark in their school and now they in good position Some guys who were topper in their school, searching job to fill their needs or working for less salary...
Yes easey question paper ta next maths and physics chemistry biology la appu vaipan but pass podu van mark ‼️ ta enna pannuvanu thareela All the best 12th students
Dai ena Ellam epdi poi solriga question paper ellamey attend panra Mari iruthuchi . Silla questions thirukural la twist panni Ketan ..epa ena da na book la iruka mari tha vandhuchi solranuga
மாணவர்கள் சிறந்த முறையில் தேர்ச்சி பெற வாழ்த்துக்கள்
Apo மாணவிகள் bro 🤣
@@Stevennnnnnnnnnnnn avunga eppadium pass aagiduvaanga pasanga than🤧
Thank you
Thanks bro
👍
Result என்ன தான் வந்தாலும் தயவு செய்து மாணவர்கள் யாரும் தவறான முடிவுகள் எடுக்க வேண்டாம்..இந்த வருடம் இல்லை என்றால் அடுத்த வருடம் இன்னும் பயிற்சி செய்து சிறப்பாக வெற்றி பெறுவீர்கள்..ஆனால் உயிர் அப்படி இல்லை .அதனால் என்ன முடிவுகள் வந்தாலும் ஏற்று கொள்ளும் மன தைரியம் உள்ள மாணவர்களாக இருங்கள்..தேர்வு எழுதும் போதும்..முடிவுகள் வரும் போதும்..உங்கள் பெற்றோர்கள்,ஆசிரியர்களை மனதில் நினைத்து கொள்ளுங்கள்..கடவுள் நல்லதே செய்வார்.
Thanks for lot sir/mam
@@sowndharavallianandan5935 welcome..sis
முதன்முறையாக நேரடியாக 10வகுப்பு எழுதாமல் +2பொது தேர்வை எதிர் கொண்டுள்ள batch
👍
Nangatha
முதன் முறையாக நேரடியாக 10,11,12 ஆம் வகுப்பு தொடர்ந்து தேர்வு எழுதுன பேட்ச் எங்க passed out 2019 batch
@@haripadaiyatchidavandherig6017 valakam polatha muthan murayagavaa🤣
முதல் முறையாக. 10,11,12 புதிய சிலபஸ் படி தேர்வு எழுதிய பேட்ச் எங்க பேட்ச 2020
தேர்வு எழுதும் மாணவ செல்வங்கள் அனைவருக்கும் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நல்ல படிச்சி பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துக்கள் 💐👍
ʙᴏᴏᴍᴇʀ
Yes
@@RICHTHOUGHTS2024 crct bro😂
Ok bro nalla padipom bro
Boomer + cringe max pro neenga😂
2019_2020 நோண்டி நோண்டி கேள்வி கேட்பானுங்க😡
Physics chemistry mathematic mind voice : ஓ அப்படியா இந்தா பொருங்க வாரேன்
Include Biooo😂
😒😒😒
Biology Is Waiting 😂
2:49 கஸ்தூரியா செம confidence நல்ல மெச்சூருட்டி
தேர்வு எழுதும் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Thanks 😊
Thank u 😊
கேள்விகள் எப்பவுமே சுலபமாகத் இருக்கும். அதனுடைய பதில்.... ?
Kadinam
Kastam tha 🥺
Eppavum sulabama appo ellarum corona batch thaan including you 🤭
😂😂😂
Government school pasanga kitta review vanga mathingala
தேர்வெழுதும் மாணவ மாணவியர்களுக்கு வாழ்த்துக்கள் பயப்படாமல் எழுதுங்கள் செல்வங்களே 👍
Thank you 😇
Tq ❤️
@@biologylover5843 exam easy ungaluku
Nandri
Thank you so much
11 months patichi exam eluthuvanga eppovum ana intha batch 5 months patichi athuvum 1st time public eluthirukanga 😎👍👏 athuve ivagalku periya gethu thaan
Confident level super👏👏👏👍🤗
This is how a student should be confident 🔥
Opening lam nalathan iruku😂😂😂Phys chem maths Ku qns paper varatum 😂🔥
Ama crt tha athu tha romba kastam
Yes correct aa sonninga... 😭
Padikar pasgalku elam ECE tha
😂😂 chemistry 🔥
Yes
+1 student mind voice நமக்கும் ஈஸியா தான் வரும் போல பொறுத்துப் பார்ப்போம்
Yeah
Yes
Nambikai ya erupom 🤧
@@zhara2009 😑😑
@@naveenboy1518 🙄
அடுத்து என்ன டாக்டராகி மக்களுக்கு சேவை பன்ன போறனு சொல்றவங்கள பாத்திங்களா
Resultக்கு அப்புறம் சொல்வானுக....😂😂😂😂
😂😂😂
😂
தேர்வு எழுதிய அனைத்து மாணவர்கள், மாணவிகள் வெற்றி பெற்று பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும், வாழ்த்துக்கள் 🌹🌹
படிச்சு நூற்றுக்கு நூறு மார்க் வாங்கி எந்த பயனும் இல்லை .. அனுபவம்தான் வாழ்க்கை என் அனுபவத்தில் சொல்கிறேன்
bro👌💥
100 சதவீதம் உண்மை.
very true bro ✌✌✌
100% correct
100% correct
மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற மனமார வாழ்த்துகள்
ஒன்று தானே எழுதியிருக்கிறார்கள் இன்னும் பல உண்டு அதில் பார்ப்போம்
Tnx to government ❤️🙏🏻our question paper is so easy🤩🥺na bayanthunu pona ana semma easy tnx god n government 🤩
Maths nala parunga
10th kum apdiye vantha nalla irukum🤒
தமிழ் exam ஈஸியா தான் இருக்கும்
Golden memories language LA na 92 3 years back
மாணவர்கள் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற வாழ்த்துகள் வாழ்க வளர்க வெல்க
கவலைப்படாதீர்கள் இனி பயப்பட வேண்டாம் வாழ்த்துக்கள் பிள்ளைகளே
😊...super✨
Corana batch naa summavaa😎😂
Vera lvl bro corona batch
corona batch ella bro kolaaru batch 😆😆😆
Summa summa ஈஸி nu sollathinga aduthu திருத்தும் போது... நேருக்கி thiruthuvan.....aduthu நீங்களும் கஷ்டம் paduvinga நானும் கஷ்ட படுவேன்..... 😂😂
2:40 yarulam da maplaingala antha pona sight adichinga 🙈👀💝
Easy ah irukunu ...over happy and confident um airathinga...coz nanga eludura apolam ...language easy ah vanta ...main subjects kastama varum nu solvanga...antha mari ungaluku vara vena so easy ah tha irukum nu assault ah irukathinga...😊😊...nenga nalla revision padichikonga fulla padikala nu feel panama padichatha matum theliva padichikonga....
3:39 🤨🤨
As a tution master, I realise maximum 2k kids having over confidence... But I don't know how far it will go🙄
Tuition da sotta,tution ila
@@maaduaadu2302 vidunga bro ,tuition la perla kaasa than pudingirpanga🤭🤭🤭
boomer mama spotted
🤣
question very easy , one word 8 inner questions ellam attend panniyaachu oru 15 minutes extra iruntha nalla irukkum check pannittu correct irukkanu pathutta stress illama poirukkala ana oru stressna feeling irukku🙏😇😥
Super da Chella kutties all the best .
அனைத்து மாணவர்களுக்கும் நல்ல மதிப்பெண் வாங்க வாழ்த்துக்கள்
11 stand ku easy ya vranu god 🙏🏻
Enna polimer mic mattum dhan iruku🙄🙄🤣 apo edho wrong
😂😂
Yes 🤣
Mathavaingatha Hero's enna saptanganu news la poduraingalaiye
@RRR ungomma enpoola dhan sappitu iruka...vandhu kootitu poda bunda mavane🤣🤣
வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
பரிச்சை ஈஸி தான்... அதான் இந்த வாயி விட்ரான்🤣
1 exam elludhitu ippadi sollriyae kumaaru adutha examku question paper tough aa koduthuraa pooraan da amaidhiyaa irrunga da
Question paper inaiku easy ah irukum.aana kandipa oru subject ku konjam tough ah keatu vaipaanga public examku.athu mukiyama (for math bio group) chemistry or bio-zoology la thaan aapu vaipaanga apdinu naan nenaikiren.maths tough ah keapaanga nu thonalla intha varsham.
Good keep it up.Hats off yours confidence.
உங்கள் தேர்வு எண்.. பிறந்த நாள் கொடுங்க..நா தேர்வு முடிவ பாக்கேன்😂😂😂
Ella poi... poi question rompa kashtam fail tha😢😢😢😢
Who are all after maths🤣
Time ehhh illa paa 😭
Correct nanba
All the best for all students
St gabriel Chennai my school 🏫
Maths physics chemistry exam vandha theiryum Namma la yaru nu🤣 language ki polachikitom ... Puriyadha maths physics la enna pandradhu kadhaya eludha mudiyum 🙂
Yes bro
Ama thala adhala
Exactly
Ama 😥
Tomorrow puducherry fatima school முடிஞ்சா வாங்க 10th exam please
Super ultimate ha pesura thambii
Nangalum 10 th full ah padichon.. Exam mattum dhn yezhuthala... Ana chinna pillainga kuda engala pathu corona batch oc pass thananu kekuthu
Semma easy today tamil exam ellamay eluthita 😇✨😍
Super bro.congrats👏👏.. above 95 marks vaanga vaazhthukal pa🥰
@@dinesharun6755 tq so much bro ❤️😇✨
@@riyasriyas573 Mmm thambi🥰
@@dinesharun6755 ok anna
@@riyasriyas573 s naanum nalla yeluthuna😍😍
St. Gabriel's boys 🔥😂😂 always ultimate
Yes me too
Which district
@@kavyamathies3867 Chennai
Thambi Tamil exam dana eluthiniga inum 3 Peru irukaga(maths, chemistry, physics) avangala pathutu soluga
Correct
Movie review madhiri
Exam Review😂🤣
Naanum 12th thaan exam easy aah thaan erunthuchu book back questions thaan but different aah ketanga naa payathu kitte thaan ponen aana question paper paathathum konjam fearness koranchuthu
Nanum tamil exam supera eluthi irukkan
முடுஞ்சா யாரையும் பெயில் ஆக்க வேணாம் pls juust pass ஆக்கி விடுங்கா
Ilaga romba kashtam matha iruthathu..😭😭😭
Thambi Thambi maths physics paper Varatum Apo Therium... 😌💯😂
Positive results 👍
All d best 👍 for those who writing their board exams 😊😊😊😊
Atha ponnuga super😂
All the best
Vidyo.....🥳🥳🥳
சொல்ல முடியாது, question ,paper and answer paper குடுத்து இருக்கலாம் வாய்ப்புகள் அதிகம்
Bro book in la irunthu ethuvum kekala illa
State first எடுத்துருவீங்க ல???
மாணவ மாணவிகள்:-இனிமேல் நீங்கள் வினாத்தாளை கொடுத்து விடைத்தாள்களை பெறும் நடைமுறை ஒழிக்கப்பட வேண்டும் இனிவரும் காலங்களில் நாங்கள் எழுதும் விடைகளுக்கு ஏற்ப பள்ளிக்கல்வித்துறை விடைத்தாள்களை விடையுடன் பொருத்தி கொண்டு மதிப்பெண் வழங்க வேண்டும் ( எழுத்து பிழைகள் இருந்தால் மட்டுமே மதிப்பெண் குறைக்கப்பட வேண்டும் அதில் மாற்றுக் கருத்து இல்லை)😉
These Marks won't help us to shine in future it just entry tickets for our next career step that's it, our way of thinking only help us to shine in future
Example some guys who got less mark in their school and now they in good position
Some guys who were topper in their school, searching job to fill their needs or working for less salary...
Correct ahh solirukinga
Yaru ya nee 🤬
Question paper tough va iruku 😡 🤐
Yes bro 😄😄
All the best 👍 students
I think back side la irukka girls Bts army's 💜 nu nenaikkura 😅✌🏻
Revision test la irunthu 50 marks vanthurukku
Kandippa Bro Result kattum yaru Corona Batchnu
Itha govt boys High schoola kettu parunga
Memories..........
Yes easey question paper ta next maths and physics chemistry biology la appu vaipan but pass podu van mark ‼️ ta enna pannuvanu thareela
All the best 12th students
Enna porthavaraikum I hate school life adha vida koduma board exams suthama pudikaadhu but I like school friends
Mass..👍
Indha mathiri students kitta yella exam ku kellunga
10th la exam ku 4 naal munadi than lockdown....
Elam full prepare than..
Question paper easy tha naa 12 th dha
Tamil English ரெண்டும் அப்டி தான்டா இருக்கும் அப்ரம் தெரியும் corona batch என்னையும் சேர்த்து தான்
Romba easyyaka irunthathu exam💯💯💯💯🕺
ஈசி question iam 12th❤️
Dai ena Ellam epdi poi solriga question paper ellamey attend panra Mari iruthuchi . Silla questions thirukural la twist panni Ketan ..epa ena da na book la iruka mari tha vandhuchi solranuga
👍அனைத்து💪மாணவர்களும்✍️தேர்ச்சிப்பெற💥வாழ்த்துக்கள்🎉🎊
Enga school
Bro question paper Easy Broo Ellame Book back question Tha broo🥳🥳🥳
Vidyo❤️
Yaaruya indha thoguppalar... Andhalu kelvi kekurapo mic la pesradhillaya...
கேள்விகள் மாறி வந்தது
Pona batch yaravathu eruikkingala✌😜
🤝🤗😄✋
Enna exam
Nangalm 3 years public exm write pannirukom
Me who wrote 10th in cbse and now completing 12th in state board 😏
Maths varattum thambiii🤭😂
😹😹😹😹
@@atchayab5725 ❤️✨