Chinnap Paiyan Oruvan_Devotional Song_Ilaiyaraaja's Guru Ramana Geetam

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • Chinnap Paiyan Oruvan Top Tamil song taken from Ilaiyaraaja's Guru Ramana Geetam. Singer - Ilaiyaraaja Music By Ilaiyaraaja..Please Listen and Feel free to post comment...For More Tamil Tracks and Video just Go through to our Channel..... / ilaiyaraajahits

КОМЕНТАРІ • 103

  • @wiseaudiocreations
    @wiseaudiocreations 2 роки тому +13

    இந்த பாடலை கேட்கும் போது கலங்காத கண்கள் எது?
    ராஜா ராஜாதான்..
    ரமணர்.. பாதமே சரணம்...

  • @g.s.manikandan7617
    @g.s.manikandan7617 3 роки тому +16

    அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது அதிலும் ரமணமகரிஷியை அரிது அதிலும் அவர் சொன்ன வழியில் நான் யாரென்று உணர்வது அரிது

  • @seshadri1870
    @seshadri1870 Рік тому +8

    ஓம் நமசிவய நமஹ...ஒரே பாடலில் பகவான் ரமணர் சரித்திரம்.... அற்புதம்.. இசைஞானி தெய்வப் பிறவி

  • @murugesannadar833
    @murugesannadar833 2 роки тому +6

    இசை சித்தருக்கு தலைவணங்குகிறோம்

  • @viswanathangopalan5750
    @viswanathangopalan5750 4 роки тому +28

    கொடிகட்டிப் பறக்கட்டும் ""ரமண ராஜா""வின் இசை சாம்ராஜ்யம். மனதைப் பிசையும் இசையும், பாடலும் அவரால் தான் கொடுக்க முடியும்.

  • @ksbalu2507
    @ksbalu2507 3 роки тому +5

    முதல் முறையாக நான்கேட்டபோதே என்னை மறந்து விட்டேன் ஈசனே ஆனந்தம் ஆனந்தமே பரமானந்தம் சிவ...

  • @udhayammurugan5751
    @udhayammurugan5751 2 роки тому +4

    இசை இறைவன்... நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் பிறந்தது ஏதோ ஒரு புன்னியம்...

  • @ramuvinovpm4977
    @ramuvinovpm4977 5 років тому +12

    இந்த பாடலில் ஏதோ ஒரு ரகசியமும் ஆற்றலும் ஒளிந்து இருக்கிறது இந்த பாடலை ஐந்து வருடத்திற்கு முன்பே நான் கேட்டுவிட்டோன் இன்றும் 21,6 ,2019 இந்த பாடலுக்கு ஆற்றல் குறையவில்லை நன்றி இப்படி ஒரு பாடலை பாடவைத்த இறைவனுக்கு

    • @bhuvanapriya8083
      @bhuvanapriya8083 4 роки тому +3

      இந்த பாடல் குரு ரமணரை பற்றிய பாடல் இவரின் ஆசிரமத்தில் தங்கி தியானம் செய்யுது பாருங்கள் இன்னும் நிறைய சந்தோஷம் நிம்மதி எல்லாம் கிடைக்கும்.

  • @rajarajacholan2350
    @rajarajacholan2350 2 роки тому +4

    இசைத்தகப்பன் என்ன ஒரு அருமை,ரமண மஹரிஷி வாழ்க்கை

  • @Karthigai
    @Karthigai 2 роки тому +9

    ஈர்ப்புஉடைய, மனதை ஆட்கொண்டுவிடும் இசை உம் இசை எங்கள் இளையராஜா அவர்களே

  • @amutharahul9425
    @amutharahul9425 3 роки тому +10

    👏👏👏👏👏👌😭😭😭😭🙏
    சாமி ராஜா உங்கள் பாடலும்
    இசையும் நீங்கள் செய்த செயல்
    எங்களை தினம் தினம் கலக்கிடச்
    செய்யுதய்யா இதை
    எண்ணத்தொடங்கி
    விட்டால் என் பிறப்பு ஏன்
    என்று தோன்றுடுதே.......🙏🙏🙏
    அருணாச்சலம் அருணாச்சலம்
    அருணாச்சலம்🙏

  • @rameshrajaram4657
    @rameshrajaram4657 3 роки тому +6

    ஓம் நன்றாக குரூ வாழ்க
    (இளையராஜா)
    குருவே ( இளையராஜாவே)
    சரணம்
    அண்ணாமலை யானுக்கு அரோகரா
    ரமணமகாரிஜி போற்றி

  • @jeevamalar15
    @jeevamalar15 3 роки тому +14

    I cried when first time I hear this song, The life detail about SRI RAMANA MAHARISHI really touch my heart. Thank you so much for this song. Its been 10 years and now only I got the chance to even listen to this beautiful song

  • @maniamman9296
    @maniamman9296 4 роки тому +15

    தாங்கள் இறைப்பாடல்கள் பாடும் போது அந்த தெய்வத்துக்கு ஏற்றபடி குரல் அமைவது தான் இறை ஆசியா இந்த பாடலில் உள்ள பக்குவம் உங்களின் உன்னத நிலை எப்படி இருக்கிறது

    • @76das1
      @76das1 Рік тому

      😊oo9oooo9

  • @saimurugesan1558
    @saimurugesan1558 2 роки тому +4

    ஓம் நமசிவாய
    ஓம் சிவய நம
    ஓம் அருணாசலாய
    ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய

  • @kodandaramaiahmurikipudi2885
    @kodandaramaiahmurikipudi2885 2 роки тому +5

    It would be nice if someone concerned add lyrics along with meaning. All the sri ramana devotees are not local tamils .though we are leading our life with simple tamil here at Tiruvannamalai, we like to learn tamil as we know very well that until and unless we are proficient in tamil language, we can't understand and then experience the ancient glory of tamil glory and spiritual depths. Infact I request either the government of tamil Nadu or sri ramanasramam management to conduct short term courses on tamil language,on carnatic classical as well as lyrics of all famous tamil devotional songs . thanks .

  • @vel3263
    @vel3263 3 роки тому +5

    ரமண மகரிஷி திருவடிகள் போற்றி😭🙏🙏🙏

  • @lossskarurlossskarur5340
    @lossskarurlossskarur5340 7 років тому +14

    ramanar pugal paada raja sir best choice

  • @sureshsuresh-lf1qz
    @sureshsuresh-lf1qz Рік тому +2

    I use to cry while listening the songs..about Ramanar maharishi..speech less.. U r genius Raaja sir for this era..

  • @vallaiyannallusamy7277
    @vallaiyannallusamy7277 2 роки тому +2

    OM NAMASIVAYA NAMAGA OM NAMOBHAGAVATHEE SREE RAMANAYANAMAGA

  • @vittuvidhyavidhya9863
    @vittuvidhyavidhya9863 5 років тому +6

    At least one photo of Sri ramanar should have been shown...
    Nice song by the only disciplined disciple of Sri ramanar
    Great raaja

  • @knatarajan8081
    @knatarajan8081 4 роки тому +4

    இனிய பாடல்
    ஸ்ரீ ரமணபவன், அருணசலாய நம
    நன்றியுடன் பகிர்ந்துள்ளேன்

  • @maheshsiva6269
    @maheshsiva6269 6 місяців тому

    ஆன்மா உறையும் இடம் திருவண்ணாமலை......

  • @sumathyparamasivam5704
    @sumathyparamasivam5704 10 місяців тому

    Arumaiyana padal ethai kettathum ramanaridam pakthi அதிகம் வருகிறது

  • @ushar7365
    @ushar7365 Рік тому +2

    அருணாசலா......🙏🙏🙏

  • @ashokrajpunniyamoorthy9015
    @ashokrajpunniyamoorthy9015 10 років тому +16

    நல்லயிருக்கு கேட்டு பாருங்க நண்பர்களே

  • @sureshkumarshivan5516
    @sureshkumarshivan5516 7 років тому +9

    Om namo bhagavathe Sri ramanaya. Arullala arunachala.
    Beautiful song. Thank you illaiyaraja sir😂

  • @purushothpurushothaman.a4055
    @purushothpurushothaman.a4055 5 місяців тому

    Om namo bagavathe Sri ramanaya namaha 🙏🙏🙏❤️

  • @gopalvishvaa247
    @gopalvishvaa247 3 роки тому +15

    என்னப்பா இப்படி பன்றீங்களேப்பா..ரமனமகரிசி போட்டோ போட்டாதானே இவரை பற்றி தெரியும் மக்களுக்கு..😭

    • @sathickwizard3033
      @sathickwizard3033 4 місяці тому

      True words bro yarrukkum sariya thriyalla avara pathi great soul ❤

  • @AnandKumar-he3xg
    @AnandKumar-he3xg Рік тому

    Paatta, illai idhayathi vurukkum bodhanayaa??🙏🙏

  • @georgepradhap
    @georgepradhap 2 роки тому +1

    அருமை...அருமை...தெய்வ குரல்

  • @ushavaz3601
    @ushavaz3601 6 років тому +4

    Kanna kanaga vaitha song arunachala arunachala voice is very nice

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 3 роки тому +2

    Thanks for issgnani illayaraja sir 💓

  • @AnandKumar-he3xg
    @AnandKumar-he3xg Рік тому +2

    God's voice 🙏🙏

  • @wesleybpeter7573
    @wesleybpeter7573 4 роки тому +2

    Illayaraja Raja is great always

  • @gpprakash4003
    @gpprakash4003 Рік тому +1

    God is great

  • @aparajithajitha1192
    @aparajithajitha1192 3 роки тому +2

    Nice song

  • @dhakshinamoorthys3040
    @dhakshinamoorthys3040 4 роки тому +3

    Just six minutes ..song ..ramanar total life ...amazing ...🙏🙏🙏 Tq Mr.genius

  • @eatonlyhealthy4066
    @eatonlyhealthy4066 4 роки тому +1

    கருணை
    இரமணா

  • @selvamdivya7301
    @selvamdivya7301 3 роки тому +2

    Super

  • @maheshwaraloganathan8816
    @maheshwaraloganathan8816 4 роки тому +3

    Super song ilayaraja sir so cute

  • @dhakshinamoorthys3040
    @dhakshinamoorthys3040 4 роки тому +2

    Raja sir .. always best

  • @SenthilKumar-fk8vk
    @SenthilKumar-fk8vk 4 роки тому +3

    Melting song. Thank u so much to the great great great mastro king . Ilayaraja sir

  • @jothiakilakumaresan4198
    @jothiakilakumaresan4198 8 років тому +5

    makes us forget this world

  • @Tharu843
    @Tharu843 3 роки тому

    அதை பக்தி ஒன்றே உண்மையான

  • @jayashriraja9064
    @jayashriraja9064 7 років тому +6

    Hats off to u sir

  • @dhakshinamoorthys3040
    @dhakshinamoorthys3040 4 роки тому +2

    One and only raja sir

  • @rajasekarm8004
    @rajasekarm8004 2 роки тому

    தெய்வீக ஞானம் மனித பிறப்பு

  • @rmgkumar
    @rmgkumar 4 роки тому +3

    Tears shedding. You are killing me by this song. This one song is describing bhagavan entire life in short

  • @vilsonsvillavarayar1433
    @vilsonsvillavarayar1433 8 років тому +5

    SUPER SONG

  • @sivanishasivanisha
    @sivanishasivanisha 5 років тому +4

    my lovely song

  • @Rajkamal-vw1bq
    @Rajkamal-vw1bq 4 роки тому +2

    WHAT A VOICE SUPERB.......EVERYONE CAN UNDERSTAND THE LYRICS VERY SIMPLE WORDINGS

  • @Rowthridevidevi
    @Rowthridevidevi Рік тому

    ரமணர் என்னை thodargirar

  • @MuraliKrishna-ym1yl
    @MuraliKrishna-ym1yl 7 років тому +4

    super songs I am horat in tach

  • @mayavan-qt2zn
    @mayavan-qt2zn 6 років тому +15

    Innoruvar piranthalum ivar pol varuma isaiyil?

  • @magilatha7939
    @magilatha7939 6 років тому +4

    Super ma

  • @koteeswarandeenadayalan4859
    @koteeswarandeenadayalan4859 6 років тому +4

    awasome! soulfull song!

  • @sivakumarrsivakumarr7539
    @sivakumarrsivakumarr7539 2 місяці тому

    Tamil lyrics devotional song

  • @user-vm3cu5dq4t
    @user-vm3cu5dq4t 2 роки тому

    அந்த சிறுவன் .ரமண மகரிஷி

  • @Bharanidharan-qz2nx
    @Bharanidharan-qz2nx 9 місяців тому

    Arunachala 😭😭

  • @dhakshinamoorthys3040
    @dhakshinamoorthys3040 4 роки тому +1

    Only raja sir ..

  • @jothiakilakumaresan4198
    @jothiakilakumaresan4198 8 років тому +4

    thanks for uploading

  • @murugusanm2698
    @murugusanm2698 Рік тому

    Murugesan

  • @2433524335
    @2433524335 6 років тому +2

    Nice lyrics...

  • @ramuvino6974
    @ramuvino6974 6 років тому +3

    annamaliyar saranam

  • @amuthavalli3858
    @amuthavalli3858 2 роки тому +5

    அடடா ராஜா தெய்வமே உனது
    இனிது குரலுக்கு நான் அடிமை
    என்னை ஏற்றுக் கொள்ளனும்🤩

  • @hi5solutions728
    @hi5solutions728 6 років тому +1

    hi thanks for this song

  • @kavithakth4754
    @kavithakth4754 6 років тому +4

    Good

  • @sathiyamoorthy1900
    @sathiyamoorthy1900 5 років тому +1

    Arunachaleshavaraya namaha

  • @dhakshinamoorthys3040
    @dhakshinamoorthys3040 4 роки тому +1

    Thank you so much ragha devan

  • @jaivenkat7346
    @jaivenkat7346 4 роки тому +1

    ஆன்மிகம்

  • @sakthivelverynicesongmala4945
    @sakthivelverynicesongmala4945 6 років тому +2

    I wanted ramana maharshi Karnataka music songs

  • @MrAntonyAmbrose
    @MrAntonyAmbrose 4 роки тому +1

    பகவான்

  • @rapratu3055
    @rapratu3055 Рік тому

    Neengalum ramanara gadan theririringa aiyaaa

  • @veenuacharya170
    @veenuacharya170 3 роки тому +1

    Hope you can identify who are they . They are not going to claim their mistakes which were sopported and screwed by foreign powers .

  • @Opusglissando
    @Opusglissando 8 років тому +4

    Sindhu Bairavai

  • @Rajeshrajesh-ow4rx
    @Rajeshrajesh-ow4rx 5 років тому

    Guru Raj Sir

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 2 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @raguramanayyappan836
    @raguramanayyappan836 2 роки тому +1

    😇♥️

  • @jayanthyravi5021
    @jayanthyravi5021 6 років тому +1

    asmaraya

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Рік тому

    😭😊

  • @wizardoz-su6mf
    @wizardoz-su6mf 5 років тому

    inner truth.,

  • @tamilarasuv4796
    @tamilarasuv4796 2 роки тому

    V.thamilarasu

  • @yogesnages5869
    @yogesnages5869 4 роки тому +1

    😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SenthilKumar-zw8ii
    @SenthilKumar-zw8ii 5 років тому +1

    👍♥️🌸🌺🌹🎼🎵

  • @devibalakrishna8633
    @devibalakrishna8633 3 роки тому +1

    Wish the video had Bhagwan Ramana pictures rather than Ilayaraja s

  • @msaravanan634
    @msaravanan634 6 років тому +6

    எ ன து. இ றை வா. இ சை ஞா னி

  • @sridevirajan3672
    @sridevirajan3672 Рік тому

    Iyo mudiyalada sami, Ramana guru yaaru nu nenga sollitenga, nenga yaaru sami ?

  • @thambiranr7699
    @thambiranr7699 4 роки тому

    Mastro is Great

  • @hi5solutions728
    @hi5solutions728 6 років тому

    u

  • @SakthivelSakthivel-wz9he
    @SakthivelSakthivel-wz9he 4 роки тому

    Good