கண்ணதாசன் கவியரங்கம் | நான் நிரந்தரமானவன் | மும்பை | மு.பா | மகா சுந்தர் | மராத்திய மாநிலச் சங்கம்

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 11

  • @babubabu-wv2if
    @babubabu-wv2if 2 місяці тому +2

    மழைபொழியும் காலத்தில் இப்படியொரு கவிதை மழை பொழிகிறது🎉

  • @ramasamyuma1117
    @ramasamyuma1117 2 місяці тому +3

    நிரந்தரமானவனை நிரந்தர மாணவனாக தாங்கள் சமர்பித்த கவிதை அழகு 🎉

  • @babubabu-wv2if
    @babubabu-wv2if 2 місяці тому +3

    தீபாவளி மத்தாப்பூ உங்கள் கவிதை சரவெடி

  • @babubabu-wv2if
    @babubabu-wv2if 2 місяці тому +2

    நாங்கள் என்றும் உங்களின் நிரந்தர மாணவன்

  • @tamilsunai
    @tamilsunai 2 місяці тому +3

    அருமை அருமை ..கவியரங்கம் சிறப்பு
    தமிழ்மகள் அருவியாகத்
    தழுவி நின்றாள்
    கவிதை வடிவெடுத்து
    மனதை உருக்கி நின்றாள்
    மாநகராம் மும்பையில் முனைப்புடன் முந்தி வந்தாள்
    மகா சுந்தர் வாய்மொழியாக வரம் பெற்று வந்தாள்

  • @babubabu-wv2if
    @babubabu-wv2if 2 місяці тому +1

    கண்ணதாசன் என்றும் நிரந்தரமானவர் உங்களைப் போன்று மகா kavigarin கவிதைகளில் வாழ்கிறார்

  • @karanthaijayakumar
    @karanthaijayakumar 2 місяці тому +2

    சிறப்பு ஐயா

  • @balasubramanianm5686
    @balasubramanianm5686 2 місяці тому +1

    🎉

  • @subhashinisundar2637
    @subhashinisundar2637 2 місяці тому +2

    🎉