"குட்டி சுட்டிஸ்" நிகழ்ச்சியால் கிடைத்த அங்கீகாரம்! Actor Imman Annachi Interview | Ariya Mugam 2
Вставка
- Опубліковано 7 лют 2025
- #ariyamugam #immanannachi #roboshankar #kuttychutties
For interesting articles on cinema please visit
touringtalkiees.blogspot.com
TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
SOCIAL TALKIES Facebook Link:
/ social-talkies-1038580...
TOURING TALKIES Facebook Link / toouringtalkies
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact Mr.Kannan @ 7200182470
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************
இவரை ஏற்றிவிட்ட மக்கள் தொலைக்காட்சியை மறக்காமல் நினைவுகூர்ந்தது பாராட்டத்தக்கது
He suffered a lot but he did not let his passion to die. He is a true hero and real role model.
இவர் நன்றி மறவாதவர் என்று நினைக்கிறேன்... காரணம் தான் ஏறிவந்த மக்கள் டிவியை மனம் திறந்து சொல்லுகிறார்.
மிகவும் உற்சாகத்தை கொடுத்த பேட்டி வாழ்த்துக்கள் அண்ணாச்சி
அண்ணாச்சி பேட்டி மிக அருமை. இயல்பாகவும் எந்த ஒளிவு மறைவின்றி எல்லாவற்றையும் யார் மீதும் குற்றம் சொல்லாமலும் நிறைவாக சொன்னார். தொடரட்டும் உங்கள் பணி
அண்ணாச்சி வாழ்க..எல்லா புகழும் இறைவனுக்கே
வாழ்க்கையில எங்கள மாதிரி ஆளுங்க முன்னேறுவதற்து அண்ணாச்சியின் வாழ்க்கை அனுபவம் ஏணிப்படியாக இருக்கும் 👏👏
Avaru thimuka kitte surrender aanaare!
One of the most hard Working Actor.... Very beautiful soul.. Love u Imman Anna.. God Bless
உண்மை, உழைப்பு அண்ணாச்சி ஓர் உதாரணமாகும்
மறக்காமல் மக்கள் தொலைக்காட்சியை நினைவு கூர்ந்தீர்கள்
Ok p0
Uthaviyavar seithathai marappathum
Uthavi petravar athai nenaivu koorvathum
Periya vishayam
Vaalthukkal makkal TV 📺
vaalthukkal iman annachiy
Lllllllll,
ரோபோ,,ஷங்கர் அவன் ஒரு....
குடிகார பய,,அவனுக்கு திரைக்கு முன்னாடி ஒரு முகம், பின்னாடி ஒரு முகம்,,
வாழ்த்துக்கள் அண்ணாச்சி. உழைப்பு, சேமிப்பு, உயர்வு.
யதார்த்தமான மனிதர் 😇😇2019 ஆங்கில புத்தாண்டு அதிகாலையில் ரோட்டோர டீ கடையில் நான் சந்தித்த அனுபவத்தில் சொல்கிறேன்
Great 👍 I like your program. Really great Anna. Keep going
Robo shankar semaya nadiparu avar na nerla meet pannapo than unmaiyana mugam therinjithu.its ok nadippu super Melum valara vazthukkal
அண்ணாச்சி நீங்கள் இன்னும் பல வெற்றிகளையடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
Robo shankar real face sollitinga…very good
Both sides listen
ஒரு. தமிழன் முன்னேறுவது பெருமை
Waste paper நிகழ்ச்சியில் சொன்ன அந்த Tri cycle கதை ஆழமானதாகவும் கனமானதாகவும் இருந்தது. திரு சித்ரா அவர்கள் செய்திருக்க வேண்டிய நேர்காணல்..
அண்ணாச்சி.. உங்களை நான் முதலில் பார்த்தது சொல்லுங்கன்னே சொல்லுங்க.. வாழ்த்துக்கள்
அண்ணாச்சி வாழ்க வளமுடன்
7.50 subject
இவனுங்க கஷ்டப்பட்டு முன்னேறுனத சொல்வானுங்க ஆனால் நல்லா ஆனப்புறம் பண்ணுன சேட்டைகளை சொல்லமாட்டானுங்க..... சின்ன சின்ன துணை நடிகைகள் பட்ட பாடு நித்தமும் யப்பா.... போங்கடா
Inthe comment ingge thevaiyada dubukku. Ivaru appadi panni nie kelvi paddirukkiya???? KK
Annachi👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
May God Bless You
அன்னாச்சி அவர்களைப் பற்றி நிறையப்பேருக்குத்தெரியாது. உதாரணமாக சமஸ்கிருதத்தில் விற்பன்னர்! காளிதாசனின் படைப்புகள் அத்து படி! சில சம்ஸ்கிருத கவிதைகளும் எழுதியுள்ளார்.
Love you Annachi.... 😃😃😃😃😘
அறுவை அண்ணாச்சி நிகழ்ச்சிகளை குழந்தைகளை வைத்து மட்டுமே நடத்த முடியும்
குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியில், சில துடுக்கு பிள்ளைகள் உருவ கேலி செய்யும் போதும், சிரித்து கொண்டே நகர்ந்து விடுவார். நல்ல திறமை+ விடாமுயற்சி , சூப்பர் அண்ணாச்சி.
உயர்திரு அண்ணாச்சி அவர்களே, ரோபோ சங்கர் ரை காலி பண்ணிடீங்க 🤣
❤❤❤❤
Nice 👌👏Annachi great person 👍
Innaiki annachiya pudikkada aalungalee illa even i love him very much his voice 😂👌🏼
ரோபோ ஷங்கர் நெனச்சு இருந்தா வடிவேலு பாலாஜியைக் காப்பாத்தி இருக்கலாம்.
ரோபோ ஷங்கரும் சரி அவரது மனைவியும் சரி சுயநலக்காரர்கள்.
வடிவேலு பாலாஜியிடம் நன்றாக வாங்கித் தின்றார்கள்.
ஆனால் தேவையான போது வடிவேலு பாலாஜிக்கு உதவே இல்லை.
ரோபோ ஷங்கரும் சரி அவரது மனைவியும் சரி நன்றி கெட்ட ஜென்மங்கள்.
செட்டியார் கிட்ட காசு வாங்கிற முடியுமா?
@@StarTheFantasyசெட்டியார் மாதிரி தெரியலையே அந்த மொகரைகட்டைய பார்த்து வேர மாதிரி நினைச்சிட்டேன்
Unmai
உங்க மீசை ரொம்ப அழகு அண்ணாச்சி 👌
Hi
#God bless U Imman Sir🙏🌹🙏
vazgha valamudan annachi
Good 👍
Enna annachi window screen num neengalum orae color la irukeenga..I like you a lot annachi
Anachi and simbu+vtv sir combinations please...
Super
டேய் அண்ணாச்சி அவன் உதவி பண்ணல இவ உதவி பண்ணலன்னு சொல்ற நீ எத்தனை பேருக்கு இதுவரைக்கும் உதவி பண்ணி இருக்க முதல்ல உன் முதுகை திரும்பி பாரு நான் உன்ன அங்காடித் தெரு படத்திலிருந்து பார்க்கிறேன்
அண்ணாச்சி அவர்கள் கொரோனா காலத்தில், தினசரி ஏழைகளுக்கு அன்னதானம் செய்த நிகழ்வு தங்களது கவனத்திற்கு வரவில்லை போலும்!
avaru romaba kastama sollalai,,, roba shanlar la irundaru nu than sonnaru.... he is not pointed anyone
Annachi love you
God bless you Annachi Thank you lord. Glory to holy lord Jesus Christ
robo shanker joke enakku pidikkeve pidikkathu. appve ninaithen ivan avlo nalavan illanu. sari irruku. Annachi great
Congrats Annachi..
We are seeing your face bigboss 😀😀😀😀😀
Vaalthukal anachi
Super super super super super super super super super super super super super
சினிமாவுல ஒருத்தன ஒருத்தன் ஏறி மிதிச்சிட்டு போயிட்டே இருப்பானுக.
உழைப்பு என்றும் வீன் போவதில்லை
Avar Robo kitta help kettu kedaikalanu sonnar adha caption a vechi yenpa ippadi panreenga
Robo shankar our yerumai
Yerumaiku than uthuvuvaaan..
Annachi ne yerumaiyaaa?
Title need not hurt anyone it might be their situation also will be embracing
He is right replacement for Great actor Mr.Vinu Chakravarthy.
இட்லி 1 ருபாய் பிரியாணி 6 ருபாய் ஒரு டீ 5 ருபாய் சரி தானா
இட்லி-1ரு,பிரியாணி-60ரு, His Dang mistake
Robo Sankar selfish fellow husband and wife over acting pannunga
Super hard worker annchi
Big Boss' what happened?
Bigg boss la ivan Isaivani mugathukku mela kaala aattinaan....dashhhhh
Help pandra kunam iruntha dhan pannuvanga.adhu namaku solli kodutha paadam dhan.appo dhan nammaku Panam sambarika ennam varum.
தலைப்பை மாற்றுங்கள் அறிந்த முகம் அறியாத தகவல் ---
Ivaru enga clgku vantaru ...
Ungalai nan Koyambedu market la santhithen
திருச்செந்தூர் முருகன் அருள் கிடைக்கும்
திராவிடா
இப்போ நீ நல்லாதானே இருக்க வசதி வாய்புகளோடு .எத்தனை பேருக்கு நீ உதவி செஞ்சிருக்க..
அது இறைவனுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு
Hi
Annachi neengal, Raju eppadi irukireergal
God bless you my Anna
Sollunganne sollunga adhithya ku munnadiye edho patha mari irundhuche
எல்லாம் சரி உங்களுக்கு உதவிய ராஜா இப்ப என்ன பன்னுறார். கழட்டிவிட்டிங்கலா இல்லை இன்னமும் ...
கெஞ்சி கேட்டும்.
"கெஞ்சி"க்"கேட்டும்"
"கெஞ்சிக்கேட்டும்."
enakku nayanthara pudikkum.. avaloda naan ooru suththa mudiyuma? enna da kena thanama propomote oanreenga?
Solla varuvathai surukkamaga sonnal nanraga irunthirukkum
உழைப்பு உயர்வு நீங்கள் உதாரணம்
ஐயா கருப்பு .....தாமரையை நீ டீஸ் பண்ணியது ஞாபகம் இருக்கா? உன் மூஞ்சியை கண்ணாடியில் பார்த்ததில்லையா என்று கேட்ட ஆள் நீ! உன் மொகறை....உன் மனைவி...மகள் மோறையை பார்த்துமா அந்த கேள்வியை நீ தாமரையை பார்த்து கேட்ட????? தாமரை உங்கள் முறையை கம்பேர் பண்ணும் போது பேரழகி! போவியா!!!!!
டீ ஐந்து ரூபாய் பிரியாணி 6 ரூபா எந்த கால கட்டம்
அது 90 காலகட்டம்!
@@babudhakshina8311 90காலகட்ட த்தில் டீ 5 ரூபாயா பிரியாணி 6 ரூபாயா
@@jeninselvan595 அய்யய்யோ,90களில் பிரியாணி 6ரூபாய் சரி.ஆனால்,டீ 5ரூபாய் என்பதுதான் இடிக்கிறது.
@@babudhakshina8311 அப்போ எல்லாம் ஹோட்டல்ல பிரியாணி அபூர்வம் 20ரூபா இருக்கலாம் சப்பாடு 8 10 இருக்கும்
@@jeninselvan595 நான் 2005 ல் டீ 1.50ரூ, 2007-ல் 2.00௹, 2008ல்-2.50 & 3.00 ரூ, 2012-ல் ஒரு டீ-5 ரூ, அப்புறம் 7 ரூ , 10 ரூ தற்போது 12 ரூ.
எனக்கு தெரிந்து அண்ணாச்சி 2001ம் காலத்தை சொல்கிறார். டீ விலையை குழப்பிக்கொண்டார்.
SUPER AANACHI....
Robo Shankar not helped you. Ok but you should have not mentioned in this programs. If he had helped, you would have not reached like this.
Isaivaani ku kaala katuna periya manusan thane annachi neenga 😏
Mm
நல்ல சப்டு பெட்டி எடுக்காரு இமணன்னசே நல்ல மனிதர் கட இருந்து பார்த்தன் தெரியும்
மிகக் கடும் உழைப்பில் தான் முன்னேறிய உழைப்பாளி என்பது தெளிவு ஊடகத்தில் உள்ள தென்பகுதி சாதிய பின்புலமும் தொடக்கத்தில் சிறு வாய்ப்புகளுக்கு உதவியாய் இருந்திருக்கிறது ரோபோ சங்கர் போன்றோருக்கு அதை போன்ற ஆதரவு கூட இருந்திருக்க வாய்ப்பில்லை அதனால் இவருக்கு உதவும் நிலையில் இருந்திருக்க மாட்டார்கள்
Worst character.... Immanu... Vel konnachi😡
Nee enna character....loosu...aa
Palaniil ivaraipaarthirrukkiren
#savesoil
இதேமாதிரி அரசியல் வாழ்க்கை? ?????
ஓட்டை உடைசல் எல்லாம்
சொல்றே! மக்கள் தொலைக் காட்சியை மறந்துட்டியா! ?
நீ எவ்வளோ நல்லவன்னு இப்பத்
தான் புரியுது! இதெல்லாம்
ஒரு பொழப்பாண்ணே! நன்றி
மறந்துட்டீங்கண்ணே!
olunga interview lam kekradhu ila pola. apdiye cmnt panni vitradhu. avaruthan makkal tv pathi solrare. enatha ketinga
@@vasanthprabakar
அசொல்லிட்டாரா,கடைசியா!
என்னை மன்னிக்கவும்!
Aaga nee interview va fulla pakala.. 😂 otioti pathurka
மக்கள் தொலைக்காட்சி பற்றி சொல்லி இருக்கிறார் முழுமையாக வீடியோ பார்த்துட்டு கமெண்ட் செய்வது நல்லது
Neyum fulla video pakala unaku 5 like potavanum video pakala pola
ஏரலார்
திருடாமலையார்
Nalla mmusan naaa nerla paathu pesui irukaaa he won't show any build-up
Str
எது எப்படியோ *திமுகவுக்கு வக்காலத்து வாங்குன எவனாயிருந்தாலும்*
அவங்க மேல கொஞ்சம் கூட எனக்கு கருணையே வர மாட்டேங்குதுயா
Yow!
Please look at you own attitute....Tarperumai vhendaam. Talai kanam vanthaal, alivu unnai thedi varum.puriyutha?
Nee Matravargalai kurai sollathe . Adakki vaasi.
Nee vaalkayil munnera ennudaya vaaltukkal.
To know about Tamil & Malayalam fame actress padmapriya sex story Read anitha padma brinda Novel written by A.L.Suriya.Interested people can buy the books in popular online websites